Dinamani Chennai - January 26, 2025Add to Favorites

Dinamani Chennai - January 26, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year$356.40 $23.99

Flash Sale - Save 93%
Hurry! Sale ends on April 1, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

January 26, 2025

ஒரே நாடு ஒரே தேர்தல்' நிர்வாகத்தை மேம்படுத்தும்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஒரே நாடு ஒரே தேர்தல்' நிர்வாகத்தை மேம்படுத்தும்

2 mins

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள்

சமூகப் பணி, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றிய 139 பேருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள்

1 min

மெட்ரோ ரயில் சுற்றுலா அட்டை பிப்ரவரி 1 முதல் நிறுத்தம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டைகளின் விநியோகம் பிப். 1 முதல் நிறுத்தப்படவுள்ளது.

1 min

நடிகர் அஜித்துக்கு எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து

பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் அஜித்துக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

1 min

திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள்

திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்

1 min

மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை: 5 பேர் கைது

சென்னை வேளச்சேரியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

திருச்செந்தூர் கடலரிப்பை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

திருச்செந்தூர் கடலரிப்பை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

1 min

மேலும் 16 மாவட்ட பாஜக தலைவர்கள் பட்டியல் வெளியீடு

தமிழக பாஜக சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேலும் 16 மாவட்டத் தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

1 min

வேங்கைவயலில் காத்திருப்புப் போராட்டம்

வேங்கைவயல் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாகக் கூறுவதற்கு கண்டனம் தெரிவித்து ஊர் மக்கள் சனிக்கிழமை காலை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 min

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த இருவர் கைது

தஞ்சாவூர் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர்கள் இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர்.

1 min

மதுரையில் பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலர் கைது: சாலை மறியல்

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு மத நல்லிணக்க வழிபாட்டுக்குச் செல்ல முயன்ற பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலர் வேலூர் இப்ராஹிமை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

இரு நாள்களில் விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை இன்னும் இரு நாள்களில் தமிழகத்திலிருந்து விடைபெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

சங்கப் பாடல்களில் 'வேகம்' சித்தரிக்கும் திறன்!

புலவன் தான் கண்ட காட்சியை, அதன் மூலம் பெற்ற அனுபவத்தை அப்படியே கற்போரும் பெறும் வகையில் காட்சிப்படுத்தும்போதே புலவனின் புலமைத் திறனும் படைத்த கவிதையும் ஒருசேர சிறக்கும்.

2 mins

ஆண்டாள் குறிக்கும் ‘பறை’என்பது...

எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றைநம் காமங்கள் மாற்று

1 min

தமிழக காவல் துறையின் 23 பேர் உள்பட 942 பேருக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கங்கள் அறிவிப்பு

குடியரசு தினத்தையொட்டி மத்திய, மாநில காவல் படைகள், உளவுத்துறை உள்ளிட்ட புலனாய்வுத்துறை கள், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, சிறைத்துறை ஆகிய வற்றில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்கள் முதல் உயரதிகாரிகள் வரை மொத்தம் 942 தீர செயல், அளப்பரிய பணி, சிறப்புப் பணி பதக்கங்கள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

தமிழக காவல் துறையின் 23 பேர் உள்பட 942 பேருக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கங்கள் அறிவிப்பு

1 min

இந்தியா-இந்தோனேசியா இடையே 5 ஒப்பந்தங்கள்

பிரதமர்-அதிபர் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-இந்தோனேசியா இடையே 5 ஒப்பந்தங்கள்

1 min

ஜிஎஸ்டி அமலால் தமிழகத்தில் வரியில்லாத பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு சென்றுவிட்டதால், தமிழகத்தில் வரி இல்லாத நிதிநிலை அறிக்கைதான் (பட்ஜெட்) தாக்கல் செய்ய முடியும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

1 min

தமிழகம் சரிவுப் பாதையில் செல்கிறது: ஆளுநர் குற்றச்சாட்டு; அமைச்சர் கண்டனம்

தமிழகம் முக்கியத் துறைகளில் சரிவுப் பாதையில் செல்வதாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

வேங்கைவயல் சம்பவத்தில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: தமிழக அரசு

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று தமிழக அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

1 min

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: ஏப்.1 முதல் அமல்

மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) ஏப்.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

1 min

விஷன் ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

போலி விளம்பரங்கள் வெளியீடு

1 min

பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

மும்பை தாக்குதலில் தொடர்பு

பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

1 min

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கிய 17 வங்கதேசத்தவர்கள் கைது

இந்தியாவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கிய 17 வங்கதேசத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

1 min

முதல் கிராண்ட்ஸ்லாம் வென்றார் மேடிசன் கீஸ்

சபலென்காவை சாய்த்து ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் ஆனார்

1 min

ரேபிஸ் தொற்றால் ஆண்டுக்கு 5,700 பேர் உயிரிழக்கும் அபாயம்

ஆய்வில் தகவல்

1 min

ஜம்மு-காஷ்மீரில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நிறைவு

ஜம்மு-காஷ்மீரில் கத்ரா-ஸ்ரீநகர் இடையிலான வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள பிரத்யேக வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

1 min

மும்மடங்கான ஹெச்பிசிஎல் நிகர லாபம்

பொதுத் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெடின் (ஹெச்பிசிஎல்) ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் மூன்று மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

1 min

கரூர் வைஸ்யா வங்கி நிகர லாபம் 20% உயர்வு

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 20.39 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 62,398 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 62,398.3 கோடி டாலராக சரிந்துள்ளது.

1 min

ஜியோ, ஏர்டெல், விஐ அறிமுகம்

முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் (ப்ரிபெய்ட்) வாடிக்கையாளர்களுக்காக அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) சேவைகளை மட்டும் வழங்குவதற்கான புதிய கட்டண திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

1 min

மகிந்த ராஜபட்ச மகன் கைது

ஊழல் வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் மகன் யோஷித ராஜபட்சவை (படம்) அந்த நாட்டு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

மகிந்த ராஜபட்ச மகன் கைது

1 min

கிராம சபைக் கூட்டங்கள் விவகாரம்: தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு

தமிழகத்தில் விதிமுறைப்படி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றனவா என்பது குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani Chennai brings you the latest news, politics, business, entertainment and cultural updates from Tamil Nadu and beyond. With in-depth reporting, sharp analysis, and unbiased journalism, it keeps you informed about local, national, and global events. Covering everything from politics to culture, business to entertainment, it keeps you informed about what’s happening in Chennai, Tamil Nadu, India, and the world.



Subscribe to Dinamani Chennai newspaper today!

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only