Dinamani Chennai - January 20, 2025Add to Favorites

Dinamani Chennai - January 20, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 11 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

January 20, 2025

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்

15 மாதங்களுக்குப் பிறகு வீடுகளுக்கு திரும்பிய காஸா மக்கள்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்

1 min

அரசு குறைவாகவே கடன் பெற்றுள்ளது - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர், ஜன. 19: மாநில நிதிக் குழு பரிந்துரைத்ததை விட குறைவாகவே தமிழக அரசு கடன் பெற்றுள்ளது என நிதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

அரசு குறைவாகவே கடன் பெற்றுள்ளது - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

1 min

சைஃப் அலி கானை தாக்கிய நபர் கைது

வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்

சைஃப் அலி கானை தாக்கிய நபர் கைது

1 min

வழூரில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா தொடக்கம்

ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

வழூரில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா தொடக்கம்

1 min

திருமலையில் மலர் அலங்கார சர்ச்சை

திருமலையில் நன்கொடையாளர் சார்பில் வைகுண்ட வாயில் தரிசனத்தை ஒட்டி கோயில் முழுவதும் செய்த மலர் அலங்காரத்தால் சர்ச்சை எழுந்தது.

1 min

திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருமண சுப முகூர்த்த நாள், சஷ்டி, வார விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் 3 மணி காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

1 min

திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ஆவடி அருகே சேதமடைந்து காணப்படும் திருமுல்லைவாயல், பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

1 min

முதல்முறையாக கயிலாய வாத்தியங்களுடன் நாட்டியம்

மாமல்லபுரம் நாட்டிய விழாவில் முதன்முறையாக கயிலாய வாத்தியங்களுடன் பரத நாட்டியம் நடைபெற்றது.

முதல்முறையாக கயிலாய வாத்தியங்களுடன் நாட்டியம்

1 min

105 வயது பாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடிய பேரப் பிள்ளைகள்!

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த நாவலூர் பகுதியைச் சேர்ந்த 105 வயதான கண்ணம்மா பாட்டிக்கு அவரது குடும்பத்தினர் பிறந்தநாள் விழா கொண்டாடினர்.

105 வயது பாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடிய பேரப் பிள்ளைகள்!

1 min

சென்னையில் நாய் கண்காட்சி

மெட்ராஸ் கேனைன் கிளப் சார்பில் நடைபெற்ற அனைத்து இனங்களின் சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சியில் கோவையைச் சேர்ந்தவரின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் முதல் பரிசைப் பெற்றது.

சென்னையில் நாய் கண்காட்சி

1 min

சிஎன்ஜி பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிப்பு

சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) தொழில்நுட்பத்தில் இயங்கும் பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பியதால் ஜிஎஸ்டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

1 min

வேளச்சேரியில் பசுமை பூங்கா பணி விரைவில் தொடக்கம்

வேளச்சேரியில் பசுமை பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது

கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 10 லட்சம் பறிமுதல்: 2 பேர் கைது

உரிய ஆவணங்களின்றி ரூ. 10 லட்சம் வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

போலீஸ் என கூறி ரூ.10,000 பறிப்பு

போலீஸ் என கூறி இளைஞரிடம் ரூ.10,000-ஐ பறித்து சென்ற 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

100 இதய நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

இதய பாதிப்புள்ள 100 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக சென்னையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

1 min

வீடு புகுந்து திருட முயற்சி: இருவர் கைது

வேளச்சேரியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

அனைத்துத் துறைகளிலும் கணித அறிவாற்றல் முக்கிய பங்கு - இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் தேவேந்திரன்

ராம்பரம், ஜன. 19: அனைத்து அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் கணித அறிவாற்றல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) விஞ்ஞானி கோகுல் தேவேந்திரன் கூறினார்.

1 min

வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு

டிஜி வைணவக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற வைணவ பக்தி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு

1 min

விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி தங்க பசை, கைப்பேசிகள் பறிமுதல் சுங்கத் துறை அதிகாரிகள் 4 பேர் மீது நடவடிக்கை

சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான தங்க பசை மற்றும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 4 விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 min

ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்

1 min

யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர்: ஆளுநர் பாராட்டு

இலங்கை யாழ்ப்பாணத்தின் கலாசார மையத்தை 'திருவள்ளுவர் கலாசார மையம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு ஆளுநர் ஆர். என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 min

சுயேச்சையாக மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சுயேச்சையாக மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்

1 min

சத்யராஜ் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா திமுகவில் இணைந்தார்.

சத்யராஜ் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்

1 min

நாதகவுக்கு சுயமாக வரையப்பட்ட 'விவசாயி' சின்னம்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தேர்தல் ஆணையம் சார்பில் திங்கள்கிழமை (ஜன.20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

1 min

மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை

மக்களை சந்திக்க காவல் துறை தடை விதிக்கிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி குற்றஞ்சாட்டினார்.

மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை

1 min

விண்வெளியில் கைகூப்பும் இந்திய விண்கலன்கள்!

இந்தியாவைப் பொருத்தவரை முன்னேற்றமடைந்து உள்ள ஏனைய நாடுகளுடன் நம் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை ஒப்பிட்டு, சிலர் வினா எழுப்பலாம். நமது வழிமுறையில் தடுமாற்றம் ஏதுமில்லை. பொருளாதார அடிப்படையில் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல - சந்திரனையோ வேறு கிரகங்களையோ சென்றடைவதில் அந்நாடுகளுடன் போட்டியிடவோ, மனிதர்களைச் சுமந்து செல்லும் விண்வெளிப் பயணங்கள் புரியவோ நாம் கனவு காணவில்லை.

விண்வெளியில் கைகூப்பும் இந்திய விண்கலன்கள்!

2 mins

எல்லை காவல் படையின் கூடுதல் டிஜிபி ஆகிறார்

தமிழக சிறப்பு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்

1 min

தமிழக சுகாதார செயல்பாடுகள் சென்னையில் இன்று நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

தமிழகத்தில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த நாடாளுமன்றக் குழு ஆய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை (ஜன.20) நடைபெறுகிறது.

1 min

ஊதிய ஒப்பந்த பேச்சு: போக்குவரத்து ஊழியர்கள் வலியுறுத்தல்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் என போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1 min

தொழில்நுட்பக் கல்லூரி அங்கீகாரம் புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி

பொது சுகாதாரத் துறை நடவடிக்கை

1 min

பரந்தூர் விமான நிலையம் தொழில் புரட்சிக்கு வித்திடும்

அமைச்சர் தங்கம் தென்னரசு

பரந்தூர் விமான நிலையம் தொழில் புரட்சிக்கு வித்திடும்

1 min

ராகுல் வரலாறு அறியாதவர்: ஜெ.பி.நட்டா விமர்சனம்

'நாட்டின் அரசியல் சட்டத்துக்கு குந்தக சமைப்புச் சட்டத்தை சிதைக்க தனது தந்தை, பாட்டி, கொள்ளுத் தாத்தா ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியவில்லை; அவர் வரலாறு அறியாதவர்' என்று மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி. நட்டா விமர்சித்தார்.

ராகுல் வரலாறு அறியாதவர்: ஜெ.பி.நட்டா விமர்சனம்

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் பாசாங்கு

ஜேடியு குற்றச்சாட்டு

1 min

வெள்ளை டிஷர்ட் இயக்கம்': ராகுல் தொடக்கம்

ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நீதி மற்றும் உரிமைகள் கிடைக்க வெள்ளை டிஷர்ட் இயக்கத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min

நக்ஸல் பாதிப்பு பகுதிகளில் ரத்தப் பரிசோதனை முகாம்

சிஆர்பிஎஃப் நடவடிக்கை

1 min

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை விரிவாக்கம்: இந்தியா-இத்தாலி முடிவு

பயங்கரவாதத்துக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய இந்தியா-இத்தாலி முடிவெடுத்துள்ளது.

1 min

தில்லியில் சர்வதேச டார்க் வெப் போதைப் பொருள் கும்பல் கைது: ரூ.2 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் பறிமுதல்

தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு சர்வதேச டார்க் வெப் போதைப் பொருள் கும்பலை கைது செய்துள்ளது.

1 min

மர்ம காய்ச்சல் உயிரிழப்பு 17-ஆக உயர்வு

ரஜௌரி விரைந்த மத்திய குழு

1 min

மகா கும்பமேளாவில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

18 கூடாரங்கள் தீக்கிரை; உயிரிழப்பு இல்லை

மகா கும்பமேளாவில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

1 min

50 நாள்களுக்குப் பின் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட விவசாய சங்கத் தலைவர் தல்லேவால்

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் 50 நாள்களுக்கு மேலாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜீத் சிங் தல்லேவால் (70) ஞாயிற்றுக்கிழமை மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

50 நாள்களுக்குப் பின் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட விவசாய சங்கத் தலைவர் தல்லேவால்

1 min

சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட்டம்

சிங்கப்பூரில் இந்திய தூதரகம் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா நியமனம்

குடிமைப் பணி தேர்வர்களின் மதிப்பெண், கட்-ஆப் மதிப்பெண் கள் உள்ளிட்ட விவரங்களை தேர்வு நிறைவடைந்தவுடன் வெளியிடக் கோரி தொடக்கப்பட்டுள்ள வழக்கில், உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min

மக்களிடம் நற்பெயரை இழந்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை: அஜீத் பவார்

பொதுமக்களிடையே நற்பெயரை இழந்த எவருக்கும் கட்சியில் இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர மாநில துணை முதல்வருமான அஜீத் பவார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மக்களிடம் நற்பெயரை இழந்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை: அஜீத் பவார்

1 min

மகாராஷ்டிரம்: பறவை காய்ச்சலால் 50 காகங்கள் இறப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மகாராஷ்டிர மாநிலம், லாத்தூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சலால் 50-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன.

1 min

தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்: அமித் ஷா உறுதி

தில்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்: அமித் ஷா உறுதி

1 min

காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிச் சுற்றில் மோதவுள்ளனர்.

காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்

2 mins

முல்தான் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி

முல்தான், ஜன. 19: மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 127 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

முல்தான் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி

1 min

பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் அந்நாட்டு அரசியலையே அழிக்கிறது - அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் எனும் 'புற்றுநோய்' இப்போது அந்த நாட்டின் சொந்த அரசியலையே அழித்துக் கொண்டிருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விமர்சித்தார்.

பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் அந்நாட்டு அரசியலையே அழிக்கிறது - அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

1 min

நடிகை ஹேமமாலினிக்கு உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் விருது

மறைந்த பழம்பெரும் இசைக் கலைஞர் உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் நினைவு நாளையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினிக்கு அவரது பெயரிலான நினைவு விருது வழங்கப்பட்டது.

நடிகை ஹேமமாலினிக்கு உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் விருது

1 min

கோ கோ: இந்திய அணிகள் உலக சாம்பியன்

கோ கோ விளையாட்டின் அறிமுக உலகக்கோப்பை போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே இந்தியா, நேபாளத்தை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியனாகி வரலாறு படைத்தது.

கோ கோ: இந்திய அணிகள் உலக சாம்பியன்

1 min

யு19: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட (யு19) மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை ஞாயிற்றுக் கிழமை வென்றது.

யு19: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

1 min

அமெரிக்காவில் சேவையை நிறுத்தியது டிக்டாக்

அமெரிக்காவில் பிரபல விடியோ பகிர்வுச் செயலியான டிக்டாக்குக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வருவதற்கு முன்னரே, அந்தச் செயலி தனது சேவைகளை நிறுத்தியது.

அமெரிக்காவில் சேவையை நிறுத்தியது டிக்டாக்

1 min

ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு: தலிபான் இணையமைச்சர் விமர்சனம்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை அந்த நாட்டை ஆளும் தலிபான் அமைப்பைச் சேர்ந்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் (படம்) விமர்சித்துள்ளார்.

ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு: தலிபான் இணையமைச்சர் விமர்சனம்

1 min

தமிழகத்தில் 4 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களைத் துரத்திய காட்டு யானை

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தேசிய நெடுஞ்சாலையை காட்டு யானைகள் கடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு யானை மட்டும் வாகனங்களைத் துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களைத் துரத்திய காட்டு யானை

1 min

முக்காணிப்பட்டி ஜல்லிக்கட்டு: 23 பேர் காயம்

ஆலங்குடி, ஜன.19: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள முக்காணிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர்.

முக்காணிப்பட்டி ஜல்லிக்கட்டு: 23 பேர் காயம்

1 min

மயிலாடுதுறை: கனமழையால் 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவம் தவறிய கனமழையால் சுமார் 70,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை: கனமழையால் 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only