Dinamani Chennai - December 05, 2024![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Dinamani Chennai - December 05, 2024![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
December 05, 2024
புயல் பாதிப்பிலிருந்து மீள்வோம்
எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் பதில் |
![புயல் பாதிப்பிலிருந்து மீள்வோம் புயல் பாதிப்பிலிருந்து மீள்வோம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/mvW2dAy7Z6xrxM8DFm6sys/1733374022979.jpg)
1 min
மகாராஷ்டிர புதிய முதல்வர் ஃபட்னவீஸ்
மகாராஷ்டிர சட்டப் பேரவை பாஜக குழுத் தலைவராக தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
![மகாராஷ்டிர புதிய முதல்வர் ஃபட்னவீஸ் மகாராஷ்டிர புதிய முதல்வர் ஃபட்னவீஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/xFvPQmWfT1733374025157/1733377264534.jpg)
1 min
விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகத்துக்கு விருது: முதல்வர் பாராட்டு
விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருதைப் பெற்றதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.
![விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகத்துக்கு விருது: முதல்வர் பாராட்டு விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகத்துக்கு விருது: முதல்வர் பாராட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/GfDyU6kRoVDMWVD85Acsys/1733374275948.jpg)
1 min
மாணவர்களிடம் பரிசோதனை: தனியார் பள்ளி முதல்வர் மாற்றம்
பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள தனியார் பள்ளி முதல்வர் மாற்றம் செய்யப்பட்டார்.
1 min
சென்னை விமானத்தில் கோளாறு: மீண்டும் லண்டனில் தரையிறக்கம்
லண்டனிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானம் மீண்டும் லண்டன் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
1 min
சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் மீண்டும் உயர்வு
சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
ரூ.128 கோடியில் பல் மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு பணிகள்
அமைச்சர்கள் ஆய்வு
![ரூ.128 கோடியில் பல் மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு பணிகள் ரூ.128 கோடியில் பல் மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு பணிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/Ate9pdqdYrQzUSbEdHEsys/1733374388769.jpg)
1 min
ராகிங் செய்த மருத்துவ மாணவர்களுக்கு தலா ரூ.25,000 அபராதம்
சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்த விவகாரத்தில் தொடர்புடைய 3 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
1 min
மழைநீரை சேமிக்க 41 குளங்கள் புனரமைப்பு
சென்னை மாநகராட்சி பகுதியில் தேங்கும் மழைநீரைச் சேமிக்கும் முயற்சியாக 41 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
1 min
ரூ.1.40 கோடி நிலம் மோசடி: தரகர் கைது
ஆள்மாறாட்டம் செய்து ரூ.1.40 கோடி நிலத்தை விற்பனை செய்த வழக்கில், நிலத்தரகரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
![ரூ.1.40 கோடி நிலம் மோசடி: தரகர் கைது ரூ.1.40 கோடி நிலம் மோசடி: தரகர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/1kT4mQtVzdP6tDuYCEDsys/1733374593120.jpg)
1 min
பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
பாங்காக்கிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 min
மாநிலக் கல்லூரியில் புதிய விடுதிக் கட்டடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
![மாநிலக் கல்லூரியில் புதிய விடுதிக் கட்டடங்கள் மாநிலக் கல்லூரியில் புதிய விடுதிக் கட்டடங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/Fi9kijqbOz9qEs88vX2sys/1733374548940.jpg)
1 min
ஷிவ் நாடார் பல்கலை.யில் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கை தொடக்கம்
சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவருக்கான (பிஹெச்.டி.) சேர்க்கைக்கு டிச.13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழகத்தில் போராடக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது
தமிழகத்தில் போராடுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவதாக முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
![தமிழகத்தில் போராடக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது தமிழகத்தில் போராடக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/YYpCKabGOUpqYVZEhfpsys/1733374518105.jpg)
1 min
கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்றவர்களுக்கு உரிய பணி நியமனம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min
கருணை மனு தொடர்பான குடியரசுத் தலைவர் முடிவில் தலையிட முடியாது; உயர்நீதிமன்றம்
திருநெல்வேலியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதியின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்த நிலையில், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
![கருணை மனு தொடர்பான குடியரசுத் தலைவர் முடிவில் தலையிட முடியாது; உயர்நீதிமன்றம் கருணை மனு தொடர்பான குடியரசுத் தலைவர் முடிவில் தலையிட முடியாது; உயர்நீதிமன்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/0pM4KDHvVfipMGwBbeksys/1733374630425.jpg)
1 min
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம்
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
![‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/yQSbxE6AXq6T1Glk5J2sys/1733374614255.jpg)
1 min
போதைப் பொருள் விற்பனை: நடிகர் மன்சூர் அலிகான் மகன் உள்பட 7 பேர் கைது
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
சிறைவாசிகள் உறவினர்களிடம் விடியோ காலில் பேசும் வசதி
சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பெருமிதம்
![சிறைவாசிகள் உறவினர்களிடம் விடியோ காலில் பேசும் வசதி சிறைவாசிகள் உறவினர்களிடம் விடியோ காலில் பேசும் வசதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/ThsDzrjojqPbTV2FUDpsys/1733374695575.jpg)
1 min
லாரி-ஜீப் மோதல்: சென்னை வியாபாரிகள் 3 பேர் உயிரிழப்பு
வேலூர் கருகம்பத்தூரில் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த வியாபாரிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
![லாரி-ஜீப் மோதல்: சென்னை வியாபாரிகள் 3 பேர் உயிரிழப்பு லாரி-ஜீப் மோதல்: சென்னை வியாபாரிகள் 3 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/jSZVtFWxdZLBxmYFu7bsys/1733374662536.jpg)
1 min
சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: அன்புமணி வலியுறுத்தல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
![சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: அன்புமணி வலியுறுத்தல் சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: அன்புமணி வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/C3doaWV2j8aczlea8jwsys/1733374926571.jpg)
1 min
நோயாளிகளின் குறைகளைத் தீர்க்க பிரத்யேக ஆலோசகர்கள்!
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிய முயற்சி
![நோயாளிகளின் குறைகளைத் தீர்க்க பிரத்யேக ஆலோசகர்கள்! நோயாளிகளின் குறைகளைத் தீர்க்க பிரத்யேக ஆலோசகர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/CByq8a5608Us9hUUNvmsys/1733374875122.jpg)
1 min
புயல் நிவாரணம் வழங்குவதில் திமுக அரசு இரட்டை வேடம்
புயல் நிவாரண நிதிவழங்குவதிலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாகக் கூறி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
![புயல் நிவாரணம் வழங்குவதில் திமுக அரசு இரட்டை வேடம் புயல் நிவாரணம் வழங்குவதில் திமுக அரசு இரட்டை வேடம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/LYTK992kLfVxChmgDCusys/1733375131696.jpg)
1 min
ஆரியங்காவில் லாரி-சிற்றுந்து மோதல்; தமிழக ஐயப்ப பக்தர் உயிரிழப்பு; 21 பேர் காயம்
சபரிமலைக்கு சென்று திரும்பியபோது, தமிழக ஐயப்ப பக்தர்களின் சிற்றுந்தும், லாரியும் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் புதன்கிழமை மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்; 21 பேர் காயமடைந்தனர்.
1 min
தெற்கு ரயில்வே தொழிற்சங்க தேர்தல் தொடக்கம்
தெற்கு ரயில்வே தொழிலாளர்களுக்கான தொழிற் சங்கத் தேர்தல் புதன்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 140 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்றது.
1 min
'பேக்கேஜிங்' ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்
'பேக்கேஜிங்' ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.
1 min
மக்களின் வாழ்வில் மறைந்துபோன அம்சங்கள்!
கிராமங்கள் என்றாலே இவையெல்லாம் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிலவகையான அடையாளங்கள் இருந்தன. கிராமங்களில் ஊர் பொதுக்கிணறு, சுமைதாங்கிக் கல், திண்ணை போன்ற அம்சங்கள் கட்டாயம் இடம் பெற்றிருந்தன. இவையனைத்தும் கடந்த கால கிராம மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்ததாக இருந்தன.
2 mins
கேள்வி எழுப்ப அனுமதி மறுப்பு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
இந்திய-சீன உறவுகள் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆற்றிய உரை மீது கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தன.
![கேள்வி எழுப்ப அனுமதி மறுப்பு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு கேள்வி எழுப்ப அனுமதி மறுப்பு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/Czadk3wygYKLIDsSn3esys/1733375403208.jpg)
1 min
இரட்டை இலை சின்னம் வழக்கு: ஓபிஎஸ் தரப்பு கருத்தைக் கேட்டு முடிவு
தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min
இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம்: இந்தியா ஆதரவு
கிழக்கு ஜெருசலேம் உள்பட 1967-ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா. வின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
1 min
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தலுக்கு முகமது யூனுஸே காரணம்
ஷேக் ஹசீனா
![வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தலுக்கு முகமது யூனுஸே காரணம் வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தலுக்கு முகமது யூனுஸே காரணம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/Wun44NyO7JCU6U8KqaSsys/1733375325867.jpg)
1 min
தொழில்நுட்பக் கோளாறால் தாமதம்: இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவும் திட்டம் வியாழக்கிழமை (டிச.5) மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
![தொழில்நுட்பக் கோளாறால் தாமதம்: இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59 தொழில்நுட்பக் கோளாறால் தாமதம்: இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/v6bwAlCUsOXzAy35LSAsys/1733375267818.jpg)
1 min
சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
எதிர்கால கட்டமைப்புகளை உருவாக்கி, சென்னை நகரத்தை சிங்காரச் சென்னையாக கட்டி எழுப்புவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
![சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/yyqawX8eDlOb0YyMMoYsys/1733375201131.jpg)
1 min
ரயில்களில் டிசம்பருக்குள் 1,000 கூடுதல் பொதுப் பெட்டிகள்: அஸ்வினி வைஷ்ணவ்
'ரயில்களில் குளிர் சாதன (ஏ.சி.) பெட்டிகளை அதிகரிக்காமல் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்துக்குள் கூடுதலாக 1,000 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுவிடும் என்று நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
![ரயில்களில் டிசம்பருக்குள் 1,000 கூடுதல் பொதுப் பெட்டிகள்: அஸ்வினி வைஷ்ணவ் ரயில்களில் டிசம்பருக்குள் 1,000 கூடுதல் பொதுப் பெட்டிகள்: அஸ்வினி வைஷ்ணவ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/83ts9XcjZ4iBnN1KTz9sys/1733375847243.jpg)
1 min
உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை
உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.
![உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/9lZx3AB8njiTxIsiJY3sys/1733376016176.jpg)
1 min
மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா?
மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கரோனா காலத்தின்போது இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா என்று மக்களவையில் துரை வைகோ கேள்வி எழுப்பினார்.
![மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா? மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/Iy6rvTKCUYngLMZE6C4sys/1733375939394.jpg)
1 min
'டெலிவரி' ஊழியர்களுக்கு பி.எஃப்., காப்பீடு: ஆன்லைன் முன்னணி நிறுவனம் மறுப்பதாக எம்.பி.புகார்
இணைய வழி டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு உத்தரவாதத்தை முன்னணி நிறுவனம் மறுத்து வருவதாக மக்களவையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் புகார் தெரிவித்தார்.
!['டெலிவரி' ஊழியர்களுக்கு பி.எஃப்., காப்பீடு: ஆன்லைன் முன்னணி நிறுவனம் மறுப்பதாக எம்.பி.புகார் 'டெலிவரி' ஊழியர்களுக்கு பி.எஃப்., காப்பீடு: ஆன்லைன் முன்னணி நிறுவனம் மறுப்பதாக எம்.பி.புகார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/MMuRWk5ReF9mFGyRnFVsys/1733375478826.jpg)
1 min
ரயில்வே திட்ட நிலம்; முதல்வருடன் ஆலோசிக்க அதிகாரிகளை அனுப்பத் தயார்
ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதம் தொடர்பான விவகாரத்தை தீர்ப்பதற்காக தமிழக முதல்வருடன் ஆலோசிக்க ரயில்வே அதிகாரிகளையோ அல்லது இணை அமைச்சரையோ அனுப்ப தாம் தயாராக இருப்பதாக மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
![ரயில்வே திட்ட நிலம்; முதல்வருடன் ஆலோசிக்க அதிகாரிகளை அனுப்பத் தயார் ரயில்வே திட்ட நிலம்; முதல்வருடன் ஆலோசிக்க அதிகாரிகளை அனுப்பத் தயார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/QCQSNYhtsgHd3vceVfSsys/1733375918180.jpg)
1 min
தகுதிவாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்: மத்திய அமைச்சர் விளக்கம்
தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை இணை அமைச்சர் நிமுபென் பம்பனியா தெரிவித்துள்ளார்.
![தகுதிவாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்: மத்திய அமைச்சர் விளக்கம் தகுதிவாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்: மத்திய அமைச்சர் விளக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/RQ0Ob5E4VseEPM9CmGrsys/1733376040371.jpg)
1 min
ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு
'ஸ்விகி' உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி என்விஎன் சோமு புதன்கிழமை வலியுறுத்தினார்.
![ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/oPbaDVJGcPB9UTS963Nsys/1733375447688.jpg)
1 min
ஆயுர்வேதத்தில் விரிவான ஆராய்ச்சிக்கு திரௌபதி முர்மு வலியுறுத்தல்
பல்வேறு நோய்களுக்கான தீர்வுகள் ஆயுர்வேதத்தில் இருப்பதாக புதன்கிழமை தெரிவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அத்துறையில் விரிவான ஆராய்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார்.
![ஆயுர்வேதத்தில் விரிவான ஆராய்ச்சிக்கு திரௌபதி முர்மு வலியுறுத்தல் ஆயுர்வேதத்தில் விரிவான ஆராய்ச்சிக்கு திரௌபதி முர்மு வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/FrQwi9Y69Twq5bHXY3Msys/1733376055220.jpg)
1 min
பிகார் தேர்தலில் வென்றால் 200 யூனிட் இலவச மின்சாரம்
தேஜஸ்வி வாக்குறுதி
1 min
பிரியங்கா தலைமையில் கேரள எம்.பி.க்கள் அமித் ஷாவிடம் கோரிக்கை
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
![பிரியங்கா தலைமையில் கேரள எம்.பி.க்கள் அமித் ஷாவிடம் கோரிக்கை பிரியங்கா தலைமையில் கேரள எம்.பி.க்கள் அமித் ஷாவிடம் கோரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/XSKVD8mQiIFhxCTe6ptsys/1733376371216.jpg)
1 min
ஜம்மு-காஷ்மீர் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் குண்டு வீச்சு
ராணுவ வீரர்கள் தப்பினர்
1 min
மணிப்பூர் வன்முறை குறித்த அறிக்கை: விசாரணை ஆணையத்துக்கு கூடுதல் அவகாசம்
மணிப்பூர் வன்முறை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க விசாரணை ஆணையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.
1 min
36 ஆண்டுகள் சிறையில் இருந்த 104 வயது முதியவர் விடுவிப்பு!
மேற்கு வங்கத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 36 ஆண்டுகள் சிறையில் இருந்த 104 வயது முதியவர் ராசிக் மோண்டல் விடுவிக்கப்பட்டார்.
![36 ஆண்டுகள் சிறையில் இருந்த 104 வயது முதியவர் விடுவிப்பு! 36 ஆண்டுகள் சிறையில் இருந்த 104 வயது முதியவர் விடுவிப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/nG1EENqL6S3MCelDrD8sys/1733376270831.jpg)
1 min
ஜீவ அபார வெற்றி; அரையிறுதியில் இந்தியா
அமீரகத்தில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை வென்றது.
![ஜீவ அபார வெற்றி; அரையிறுதியில் இந்தியா ஜீவ அபார வெற்றி; அரையிறுதியில் இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/Iv5Uip1ghWg2rMlDQR9sys/1733376447036.jpg)
1 min
இந்தியா சாம்பியன்; தொடரும் ஆதிக்கம்
பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை தக்கவைத்தது
![இந்தியா சாம்பியன்; தொடரும் ஆதிக்கம் இந்தியா சாம்பியன்; தொடரும் ஆதிக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/c9CxoOpD3r4adkPePVzsys/1733376464015.jpg)
1 min
8-ஆவது சுற்றிலும் 'டிரா'மா
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், சேலஞ்சரான இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் புதன்கிழமை மோதிய 8-ஆவது சுற்று 'டிரா' ஆனது.
![8-ஆவது சுற்றிலும் 'டிரா'மா 8-ஆவது சுற்றிலும் 'டிரா'மா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/r87I3YHEZlWebDsc9dKsys/1733376413973.jpg)
1 min
நாட்டின் சுயமரியாதை சக்தியாக மாற்றுத்திறனாளிகள்!
மாற்றுத்திறனாளிகள் தேசத்தின் கெளரவம், சுயமரியாதையின் சக்தியாக மாறி வருகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
![நாட்டின் சுயமரியாதை சக்தியாக மாற்றுத்திறனாளிகள்! நாட்டின் சுயமரியாதை சக்தியாக மாற்றுத்திறனாளிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/wdHcuzFkYmFSkr8JWNmsys/1733376499257.jpg)
1 min
நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு
கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
![நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/0rqt3jkaw4PZ5m7dFCWsys/1733376927033.jpg)
1 min
சிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயார்: ஈரான்
சிரியாவுக்கு தங்கள் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (படம்) தெரிவித்துள்ளார்.
![சிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயார்: ஈரான் சிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயார்: ஈரான்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/3nW6p1i1tnorQQhaa2Xsys/1733376792488.jpg)
1 min
இஸ்ரேல் தாக்குதலில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு
மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
![இஸ்ரேல் தாக்குதலில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு இஸ்ரேல் தாக்குதலில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/79wPfiz2FJKAimXDgJZsys/1733376549877.jpg)
1 min
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 10% உயர்வு
கடந்த நவம்பர் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:
![டிவிஎஸ் மோட்டார் விற்பனை 10% உயர்வு டிவிஎஸ் மோட்டார் விற்பனை 10% உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/8ko07iaqLsK8azOYyzSsys/1733377038702.jpg)
1 min
நவம்பரில் மிதமாகச் சரிந்த சேவைகள் துறை
முந்தைய அக்டோபர் மாதத்தில் சரிவிலிருந்து மீண்ட இந்திய சேவைகள் துறை, கடந்த நவம்பரில் மீண்டும் மிதமான சரிவைப் பதிவு செய்துள்ளது.
![நவம்பரில் மிதமாகச் சரிந்த சேவைகள் துறை நவம்பரில் மிதமாகச் சரிந்த சேவைகள் துறை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/hAIZc0lomWv1eDaVpixsys/1733376573041.jpg)
1 min
வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு! சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
![வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு! சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்வு வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு! சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/qf2SLK6ep3USeyZV8HCsys/1733376777070.jpg)
1 min
துப்பாக்கிச்சூட்டில் தப்பினார் சுக்பீர் சிங் பாதல்
பொற்கோயில் வாயிலில் சம்பவம்
![துப்பாக்கிச்சூட்டில் தப்பினார் சுக்பீர் சிங் பாதல் துப்பாக்கிச்சூட்டில் தப்பினார் சுக்பீர் சிங் பாதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/PJsA1fOI4FYHo1tNBvFsys/1733377060382.jpg)
1 min
அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருவிழா கொடியேற்றம்
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
![அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருவிழா கொடியேற்றம் அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருவிழா கொடியேற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/Vo9lsbE6OoZVdCeSS5Rsys/1733377084823.jpg)
1 min
குன்னூரில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு
குன்னூர் அருகே ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்குச் செல்லும் சாலை உள்பட இரண்டு இடங்களில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததாலும், கரோலினா எஸ்டேட் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதாலும் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
![குன்னூரில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு குன்னூரில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/axol6MR3ebqRv3RBprCsys/1733377254109.jpg)
1 min
சம்பல் பயணம்: ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்
வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்துக்குச் செல்லும் வழியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் காஜிபூரில் புதன்கிழமை காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
![சம்பல் பயணம்: ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் சம்பல் பயணம்: ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1917838/tAKRi8W0u76Zfo7bsEasys/1733377225765.jpg)
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only