Dinamani Chennai - April 21, 2024Add to Favorites

Dinamani Chennai - April 21, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 21, 2024

'சிறையில் கேஜரிவால் உயிருக்கு ஆபத்து'

அமைச்சா குற்றச்சாட்டு

'சிறையில் கேஜரிவால் உயிருக்கு ஆபத்து'

1 min

எனக்கு எதிராக அந்நிய சக்திகள் சதி

பிரதமர் நரேந்திர மோடி

எனக்கு எதிராக அந்நிய சக்திகள் சதி

1 min

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்?

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில்

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்?

2 mins

சந்தேஷ்காளியில் சிபிஐ விசாரணை

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, நில அபகரிப்பு குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

1 min

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஏப்.29-இல் இபிஎஃப் குறைதீர் முகாம்

திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில், குறைதீா் முகாம் வரும் 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

1 min

பேருந்து பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு

பொது விடுமுறைகள் காரணத்தால் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மாதாந்திர பேருந்து பயண அட்டைகளின் விற்பனை காலம் செவ்வாய்க்கிழமை (ஏப்.23) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

எக்காலத்துக்கும் ஏற்ற நூல் ராமாயணம்

மூத்த வழக்குரைஞர் கே.பராசரன்

எக்காலத்துக்கும் ஏற்ற நூல் ராமாயணம்

1 min

பறவைக் காய்ச்சல்: தமிழக - கேரள எல்லைகளில் மருத்துவக் கண்காணிப்பு

தமிழக-கேரள எல்லையில் தடுப்பு முகாம்

பறவைக் காய்ச்சல்: தமிழக - கேரள எல்லைகளில் மருத்துவக் கண்காணிப்பு

1 min

தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்

தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்

1 min

திமுக நிர்வாகி வீட்டில் தாக்குதல்: இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு

திருச்சியில் திமுக நிா்வாகி வீட்டில் தாக்குதல் நடத்தி, இருசக்கர வாகனத்தை எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

1 min

ஜெய்பீம்' படத்தின் உண்மை சம்பவ வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

‘ஜெய்பீம்’ படத்தின் உண்மை சம்பவத்தில் காவல் துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

சென்னையில் வாக்குப் பதிவு குறைந்தது ஏன்?

சென்னையில் மக்களிடையே வாக்களிப்பதில் சுணக்கம் ஏற்பட்டதால் வாக்குப் பதிவு குறைந்ததாக மாவட்ட தோ்தல் அதிகாரி ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளாா்.

1 min

வாக்களிக்க சென்று மயக்கமடைந்த 428 பேருக்கு மருத்துவ சிகிச்சை

வாக்குப் பதிவு நாளான வெள்ளிக்கிழமை (ஏப்.19) நிலவிய உச்ச வெப்பநிலையின் காரணமாக தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடிகளுக்கு அருகே மயக்கமடைந்த 428 பேருக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக மருத்துவ சேவை அளிக்கப்பட்டுள்ளது.

1 min

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகம்

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில்தான் நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது அதிகம் இருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகம்

2 mins

காஷ்மீரின் 3 தொகுதிகளில் களமிறங்காத பாஜக

வேறு வேட்பாளர்களை ஆதரிக்க ஆலோசனை

1 min

'நீண்டகால பெண் எம்.பி.': சுமித்ராவின் சாதனையை எட்டுவாரா மேனகா?

இந்தியாவில் தொடா்ந்து மிக நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த பெண் என்ற சாதனையைப் படைக்கும் நோக்கில் உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூா் தொகுதியில் களம் காண்கிறாா் பாஜகவின் மேனகா காந்தி.

'நீண்டகால பெண் எம்.பி.': சுமித்ராவின் சாதனையை எட்டுவாரா மேனகா?

2 mins

புதிய சாதனைகளுடன் வென்றது ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 35-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் சனிக்கிழமை சாய்த்தது.

1 min

எங்கே செல்லும் இஸ்ரேல்-ஈரான் மோதல்?

‘இஸ்ஃபகானில் வெள்ளிக்கிழமை வீசப்பட்டதையெல்லாம் ட்ரோன்கள் என்று சொல்ல முடியாது.

1 min

Read all stories from Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All