Dinamani Virudhunagar - May 10, 2025

Dinamani Virudhunagar - May 10, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Virudhunagar along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Virudhunagar
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 10, 2025
ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும்
ஏடிஎம் (தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள்) மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடங்களில் புரளி பரவிய நிலையில், அந்தத் தகவலை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை மறுத்துள்ளன.
1 min
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.11.50 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நூதனப் போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சிவகங்கையில் பட்டை நாமம் அணிந்து யாசகம் பெறும் நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
1 min
பண மோசடி: கூட்டுறவு சங்க நிர்வாகிக்கு 2 ஆண்டுகள் சிறை
போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.55 லட்சம் மோசடி செய்த வழக்கில், கூட்டுறவு சங்க துணைத் தலைவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
1 min
பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ்கள் அளிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு தனியார் பள்ளிகளின் 208 பேருந்துகளுக்கு தகுதிச் சான்றிதழ்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
1 min
கண்மாய்க்குள் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே வெள்ளிக்கிழமை தனியார் பேருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
1 min
பாகம்பிரியாள், பத்ரகாளியம்மன் கோயில் தேரோட்டம்
திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஆனந்தவல்லி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
மானாமதுரை, மே 9: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் உடனுறை சோமநாதர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
பைக், தங்கச் சங்கிலியுடன் இளைஞர் தப்பியோட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தங்கச் சங்கிலி, கைப்பேசியுடன் இரு சக்கர வாகனத்தையும் எடுத்துக் கொண்டு தப்பியோடிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
திருக்கொடுங்குன்றநாதர் கோயில் தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், பிரான்மலை குயிலமுதாம்பிகை சமேத திருக்கொடுங்குன்றநாதர் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஆண் சடலம் மீட்பு
இருக்கன்குடி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
1 min
வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் தொடங்கிவைத்தார்
விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை ஒன்றியம், அப்பயநாயக்கன்பட்டி, மல்லையநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊர்வலம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அகத்தாரிருப்புகிராமத்தில் வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
கமுதியிலிருந்து வீரஜக்கதேவி கோயிலுக்கு ஜோதி ஓட்டம்
கமுதி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வெள்ளிக்கிழமை பாஞ்சாலக்குறிச்சி வீர ஜக்கதேவி கோயிலுக்கு ஜோதி ஏந்தி சென்றனர்.
1 min
தொண்டி கடல் பகுதியில் போலீஸார் தீவிர ரோந்து
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடல் பகுதியில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
ஏர்வாடி தர்ஹாவில் 851-ஆவது மத நல்லிணக்க சந்தனக்கூடுத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
ஆற்றில் மூழ்கிய இளைஞர் உயிரிழப்பு
வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தார்.
1 min
திமுக பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்கும்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக திமுக அரசு நடத்தும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் சமூகவிரோதச் செயல்கள் அதிகரிப்பு
பெ.சண்முகம்
1 min
மதுரை உள்பட 7 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மதுரை, சென்னை உள்பட 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min
விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சரிடம் வாக்குவாதம்; அதிமுக எம்எல்ஏக்கள் இருவர் கைது
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.ராஜேந்திரனிடம் துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்) உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
நெல்லையில் கட்டப்படவுள்ள நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும்
நெல்லையில் கட்டப்படவுள்ள நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
1 min
அனைவருக்கும் முதுமை உண்டு!
அண்மைக்காலமாக முதியோர் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதுவும், அந்தத் தாக்குதல் குடும்பத்தினரால் என்கிறபோது மனம் பதைபதைக்கிறது.
2 mins
முன்னேற்றமாகும் மாற்றம்
சர்வதேச கல்விச் சூழலுக்கு நமது மாணவர்கள் தயாராக ஏதுவாக தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாக தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது.
3 mins
வேளாண் பட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
வேளாண்மை இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
1 min
நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு
நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களைத் திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.
1 min
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி
தமிழகம், மேற்கு வங்கம், கேரளத்தில்
1 min
நமக்கு நாமே திட்ட நிதி ரூ.150 கோடியாக உயர்வு
நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
1 min
எல்லைப் பகுதி, விமான நிலையங்கள் பாதுகாப்பு: அமித் ஷா ஆய்வு
நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படைகளின் தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாத துணை ஆட்சியர்: பதவி இறக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஆந்திர மாநிலத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாத துணை ஆட்சியரை வட்டாட்சியராக பதவி இறக்கம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பாகிஸ்தானுக்கு கடன்; ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
1 min
நாட்டின் இறையாண்மையைக் காக்க உறுதி
இந்திய ராணுவம்
1 min
கம்பராமாயணத்தில் காலமாற்றத்துக்கேற்ற கருத்துகள்
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்
1 min
கண்ணீர்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.தாஹிர் இக்பால் கண்ணீர்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
1 min
இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
1 min
மின் துண்டிப்பு, சைரன் ஒலி, குண்டுவெடிப்பு சப்தம்...
வீடுகளுக்குள் முடங்கிய எல்லையோர மக்கள்
1 min
பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்
ஊடகங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்
1 min
தில்லியின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தில்லியின் முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் போரில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா
\"இந்தியா - பாகிஸ்தானிடையே போரில் தலையிட மாட்டோம்\" என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
1 min
பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவர் உயிரிழப்பு; ஐவர் காயம்
பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
1 min
துளிகள்...
இந்தியாவுடனான போர்ப் பதற்றம் காரணமாக, பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பிஎஸ்எல் டி20 லீக் கிரிக்கெட் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டது.
1 min
தீபிகா, சலுன்கே காலிறுதியில் வெற்றி
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, பார்த் சலுன்கே ஆகியோர் தங்களது பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினர்.
1 min
குகேஷ், பிரக்ஞானந்தா மீண்டும் 'டிரா'
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் டிரா செய்தனர்.
1 min
அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
இந்தியாவின் பாதுகாப்பு அரண்...
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக்-8, ஆகாஷ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு
வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மார்க் குற்றச்சாட்டு
தங்களது நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் ரகசிய உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரித்து வருவதாக டென்மார்க் குற்றஞ்சாட்டியது.
1 min
இலங்கை: ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் உயிரிழப்பு
இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் நீர்த்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
1 min
வயர் இணையம்: மத்திய அரசு மீது முதல்வர் நம்பிக்கை
வயர் இணையதளத்தின் மீதான தடையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
1 min
Dinamani Virudhunagar Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only