Dinamani Virudhunagar - May 07, 2025

Dinamani Virudhunagar - May 07, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Virudhunagar along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Virudhunagar
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 07, 2025
இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
பிரதமர் மோடி அறிவிப்பு
1 min
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு ஊழியர் சங்க அமைப்பு தினம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 42-ஆவது அமைப்பு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு
திருவாடானை அருகே தெரு நாய்கள் கடித்ததில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் உயிரிழந்தது.
1 min
கார்ல்மார்க்ஸ் பிறந்த நாள் விழா
ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியார் பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கார்ல்மார்க்ஸ் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு விழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் செம்மொழிப்பூங்காவில் கடந்த ஒரு வாரமாக மாணவர்களுக்கு கட்டணமில்லா சிலம்பக் கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
1 min
தமிழ் மொழியையும், மரபையும் அடுத்த தலைமுறையினர் காக்க வேண்டும்
அழகப்பா பல்கலை. துணைவேந்தர்
1 min
மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி
சிவகங்கை அருகே மயானத்துக்குச் செல்வதற்குச் சாலை, பாலம் இல்லாததால் இறந்தவர் உடலை எடுத்துச் செல்வதில் கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது.
1 min
இருக்கன்குடி கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.41 லட்சம்
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.41 லட்சம் கிடைத்தது.
1 min
புதைவடக் குழாய் உடைந்து வெளியேறிய இயற்கை எரிவாயு
ராமநாதபுரம் அருகே இயற்கை எரிவாயு புதைவடக் குழாயில் ஏற்பட்ட உடப்பை சீரமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
1 min
சித்திரைத் திருவிழா: பரமக்குடி வட்டத்தில் மே 12-இல் உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்தார்.
1 min
பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் 39-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
சிபிஎஸ் ஒழிப்பு இயக்க பிரசார குழுவுக்கு வரவேற்பு
சிவகங்கை, மே 6: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நடைபெறும் இரு சக்கர வாகனப் பிரசாரக் குழுவுக்கு சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min
புனித பதுவை அந்தோணியார் தேவாலயம் திறப்பு விழா
ஏ.ஆர்.மங்கலத்தில் புதிதாக நிறுவப்பட்ட புனித பதுவை அந்தோணியார் தேவாலயம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
மதுப்புட்டிகளைப் பதுக்கிய இருவர் கைது
சிவகாசியில் மதுப்புட்டிகளைப் பதுக்கிய இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
கட்டுக்குடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு: 12 பேர் காயம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கட்டுக்குடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர்.
1 min
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுதநாயகி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
பரமக்குடியில் பளுதூக்குதல் பயிற்சி மையம் திறப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மினி விளையாட்டு அரங்கத்தில் நவீன பளுதூக்கும் பயிற்சி மையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
1 min
மு.சூரக்குடியில் 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
சிவகங்கை மாவட்டம், மு. சூரக்குடி கோவில்பட்டி அருகே 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு திங்கட்கிழமை கண்டறியப்பட்டது.
1 min
சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை: கர்நாடக இசைக் கலைஞர்கள் அஞ்சலி
மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவின் போது, கர்நாடக இசைக் கலைஞர்கள் கோஷ்டி கானம் பாடி சுவாமிக்கு அஞ்சலி செலுத்தினர்.
1 min
பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 380 பேர் மனுக்கள் அளிப்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 380 பேர் மனுக்கள் அளித்தனர்.
1 min
விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்
சாலை விபத்தில் உயிரிழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள், விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனைவியைக் கொலை செய்த கணவர் கைது
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
தேர்தலில் வெற்றி பெற அதிமுகவினர் சிறப்பு பூஜை
வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி கிடைக்க வேண்டி சிவகங்கை சிவன் கோயிலில் அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை செய்தனர்.
1 min
பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
1 min
சுகாதார வளாகத்தை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர் தீக்குளிக்க முயற்சி
சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் செங்குளம் கண்மாய்க் கரையில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை இடித்து அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து, 8-ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் துரைபாண்டி செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றார்.
1 min
எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மைய டிஐஜி பொறுப்பேற்பு
சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் புதிய டி.ஐ.ஜி. ஆக டி. ஜஸ்டின் ராபர்ட் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
1 min
அரியமான் கடற்கரையில் நெகிழிப் பொருள்கள் அகற்றம்
அரியமான் கடற்கரையில் 500 கிலோ நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
1 min
விபத்தில் சிக்கியவர்களிடமிருந்து கைப்பேசிகளைத் திருடிய 4 பேர் கைது
ராஜபாளையம், மே 6: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் விபத்தில் சிக்கியவர்களிடமிருந்து கைப்பேசிகளைத் திருடிய நான்கு பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
லஞ்சம்: கூட்டுறவுச் சங்க சார் பதிவாளர், எழுத்தர் கைது
வீட்டுக் கடன் ரத்து பத்திரத்தைத் திரும்ப வழங்க முதியவரிடம் ரூ. 5,000 லஞ்சம் பெற்றதாக விருதுநகர் கூட்டுறவுச் சங்கங்களின் சார் பதிவாளர், எழுத்தரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
பிடாரி அம்மன் கோயில் பூக்குழித் திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பிடாரி அம்மன் கோயில் பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்
சாலை விபத்தில் உயிரிழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள், விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
உரிமை கோரப்படாத உடல்கள்; கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை
தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது.
1 min
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும்
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு
நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும்.
1 min
உரிமை கோரப்படாத உடல்கள்; கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை
தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது.
1 min
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும்
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும் என்று கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரம் மாநாடு: பாமகவினர் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் மே 11-இல் பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கு வாகனங்களில் செல்லும் பாமகவினர் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளை விழுப்புரம் மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.
1 min
2026-இல் அதிமுக ஆட்சி மலரும்
வரும் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி மலரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
தமிழக காவல் துறையில் 15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பிக்கள்) செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
1 min
மே 13-இல் அந்தமானில் தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை
நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
61 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் தகவல்
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனை யகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 61 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.
1 min
உரிமை கோரப்படாத உடல்கள்; கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை
தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது.
1 min
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும்
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும் என்று கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு
நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும்.
1 min
அதிர்ஷ்டத்தில் தொடங்கி... தற்காலிக நிறுத்தம்!
துப்பாக்கிச் சூடு போரில் ஈடுபடுவதைவிட கூடுதல் வரிப் போரை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பினார். எனினும், உலக நாடுகளின் பதிலடியைத் தொடர்ந்து, \"கூடுதல் வரிப் போர்\" நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தார்.
3 mins

பண்டிகைகால முன்பணத் தொகை உயர்வு: அரசாணை வெளியீடு
பண்டிகை கால முன்பணத் தொகை உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1 min
முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.55.75 லட்சம் உள்ளது.
1 min
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்
3 ஆண்டுகளில் 3.57 லட்சம் பேர் பயன்
2 mins
சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு
சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிர்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது.

மத்திய அரசு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ள 29 பெயர்கள்
உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் பரிந்துரை
1 min
பண்டிகைகால முன்பணத் தொகை உயர்வு: அரசாணை வெளியீடு
பண்டிகை கால முன்பணத் தொகை உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1 min
முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.55.75 லட்சம் உள்ளது.
1 min
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்
3 ஆண்டுகளில் 3.57 லட்சம் பேர் பயன்
2 mins
சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு
சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிர்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது.
2 mins
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
1 min
இந்திய எல்லை நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
12-ஆவது நாளாக அத்துமீறல்
1 min
உளவுத் துறை அறிக்கையைத் தொடர்ந்து மோடி காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார்
மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
1 min
பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தின் எதிரொலியாக புதன்கிழமை நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
'பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா? உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளது.
2 mins
ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந் நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
1 min
ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை
தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
1 min
ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை
தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து
1 min
ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து
ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரர் உள்பட 4 பயணிகள் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர்.
1 min
கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டி: கேரள எம்எல்ஏ ஏ.ராஜாவுக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஏ.ராஜா, கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தேர்தலில் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
1 min
சுரங்க வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
1 min
கோத்ரா தீர்ப்பு: மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடக்கம்
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடியாது என்ற வாதம் செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டு, வழக்கின் இறுதி விசாரணை தொடங்கப்பட்டது.
1 min
மேற்கு வங்க வன்முறை 'வெளிநபர்கள்' மூலம் உருவாக்கப்பட்டது
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
1 min
தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் 'வேட்டை'
24,000 வீரர்களுடன் தீவிரம்
1 min
ஆளுநருக்கு எதிரான மனுவை கேரளம் திரும்பப் பெற மத்திய அரசு எதிர்ப்பு
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேரள அரசு திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
1 min
நமக்கு சொந்தமான நீரை தற்போது முழுமையாகப் பயன்படுத்தலாம்
நமது நாட்டுக்குச் சொந்தமான நீரை நமது தேவைகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மல்லோர்காவை சாய்த்த ஜிரோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min
சென்னையுடன் இன்று மோதும் கொல்கத்தா
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
1 min
வில் ஜாக்ஸ், சூர்யகுமார் பங்களிப்பில் மும்பை - 155/8
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
1 min
சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு
ருமேனியாவில் புதன்கிழமை தொடங்கும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
1 min
ரோஹித், கோலி திறம்பட செயல்படும்வரை இந்திய அணியில் இருக்கலாம்
மூத்த கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் திறம்பட செயல்படும் வரை இந்திய அணியில் விளையாடலாம் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்தார்.
1 min
ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்
ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நடப்பு ஆண்டுக்கான 193 நாடுகளின் உலகளாவிய மனித வளர்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 26% உயர்வு
கடந்த ஜனவரி மார்ச் காலாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
வேதாந்தா வருவாய் 118% உயர்வு
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பன்னாட்டு சுரங்க நிறுவனமான வேதாந்தாவின் வருவாய் 118 சதவீதம் உயர்ந்தது.
1 min
பரோடா வங்கி வருவாய் ரூ.35,852 கோடியாக அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கியின் வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.35,852 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
கனிம உற்பத்தியில் தொழில் துறை தேவை பூர்த்தி
மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் தகவல்
1 min
ஜெர்மனி பிரதமராக ஃப்ரீட்ரிக் மேர்ஸ் தேர்வு
ஜெர்மனியின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கூட்டணியின் தலைவர் ஃப்ரீட்ரிக் மேர்ஸ் செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி
இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் முடிவுகளில் அதிபர் அநுர குமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்
யேமன் தலைநகர் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக, அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை கரடி ஆதிக்கம் கொண்டதால் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
இஸ்ரேலுடன் பேச்சு அர்த்தமற்றது: ஹமாஸ்
காஸா மீது இஸ்ரேல் 'பட்டினித் தாக்குதல்' நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

யேமன் தலைநகர் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை கரடி ஆதிக்கம் கொண்டதால் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
Dinamani Virudhunagar Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only