Dinamani Virudhunagar - May 06, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - May 06, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Virudhunagar along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Virudhunagar

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 06, 2025

போர்ப் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை

எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 244 மாவட்டங்களிலும் புதன்கிழமை (மே 7) நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

2 mins

ராகுலின் இந்திய குடியுரிமைக்கு எதிரான மனு: அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min

பொறியியல் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்

தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 7) தொடங்குகிறது.

1 min

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் அறிக்கை

நீதிபதி யஷ்வந்த் வர்மா (படம்) வீட்டில் கட்டுக்கட டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, தனது விசாரணை அறிக்கையை மூன்று நீதிபதிகள் குழு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மே 15-இல் புதிய தலைமை நீதிபதி விசாரிக்கிறார்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை மே-15 ஆம் தேதி புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விசாரிப்பார் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

மானாமதுரையில் சதாசிவப் பிரம்மேந்திராள் ஆராதனை விழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சத் குரு ஸ்ரீசதாசிவப் பிரம்மேந்திராள் ஆராதனை விழா திங்கள்கிழமை தொடங்கியது.

1 min

காரைக்குடியில் மே 9-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 9) நடைபெறவுள்ளது.

1 min

நிறைவடைந்த திட்டப் பணிகள்: அமைச்சர் திறந்துவைத்தார்

சாத்தூரில் புதிதாகக் கட்டப்பட்ட கோட்ட மின் அலுவலகம் உள்ளிட்ட நிறைவடைந்த திட்டப் பணிகளை வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

1 min

லஞ்சம்: வி.ஏ.ஓ., உதவியாளர் கைது

திருவாடானை அருகே நில அளவை செய்ய ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), கிராம உதவியாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

கமுதியில் சீர்மரபினர் நல வாரிய அட்டை அளிப்பு

கமுதியில் பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய அடையாள அட்டைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

1 min

திருப்புவனம் வைகையாற்றில் எழுந்தருளினார் பாலகிருஷ்ணப் பெருமாள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பாலகிருஷ்ணப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் திங்கள்கிழமை எழுந்தருளினார்.

1 min

புதுவயலில் மண்டபம், தங்கும் விடுதி திறப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள புதுவயலில் செல்லப்பன் தொழில் குழுமத்தினரால் கட்டப்பட்ட செல்லப்பன் மண்டபம், மங்கையற்கரசி தங்கும் விடுதி, சங்கர் பேங்குவட் அரங்கு ஆகியவற்றின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

சட்டப்பேரவை மனுக்கள் குழு ராமேசுவரத்தில் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் மனுக்கள் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min

ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 18 மாதங்கள் சிறை

போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

ராமேசுவரத்தில் பலத்த மழை; மின் தடையால் பொதுமக்கள் அவதி

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், சுமார் 5 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

1 min

சிவகாசியில் சுகாதார வளாகத்தை இடிக்கக் கோரும் தீர்மானத்துக்கு மாமன்றக் கூட்டத்தில் எதிர்ப்பு

சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் செங்குளம் கண்மாய்க்கரைப் பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்தை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து மாமன்றக் கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவித்து உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி இரட்டை குதிரை வாகனங்களில் பவனி

மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில், திங்கட்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமியும் இரட்டை குதிரை வாகனங்களில் புறப்பாடாகி பவனி வந்தனர்.

1 min

உயிரிழந்த கோயில் பசுவுக்கு பொதுமக்கள் அஞ்சலி

முதுகுளத்தூர் அருகே உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை இறந்த கோயில் பசுவுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

1 min

பெண்ணுக்கு கொலை மிரட்டல்; கணவர் உள்பட மூவர் கைது

சிவகாசி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட மூவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

காரைக்குடியில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கட்சிகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்

பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் கட்சிகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச். ராஜா தெரிவித்தார்.

1 min

குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவர்

வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

முன்னாள் டிஎஸ்பி மீதான சிலை கடத்தல் வழக்கு: குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கத் தடை

சிலை கடத்தல் வழக்கில், முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) காதர்பாட்சா மீதான வழக்கை மதுரை குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

கிணற்றில் மூழ்கியதில் இருவர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே திங்கள்கிழமை கிணற்றில் மூழ்கியதில் மூதாட்டி உள்பட இருவர் உயிரிழந்தனர்.

1 min

விஜய் கட்சித் தொண்டரை நோக்கி துப்பாக்கியை நீட்டிய பாதுகாவலர்

மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு

1 min

திருவாடானை ஆட்டுச் சந்தையில் ரூ. ஒரு கோடிக்கு ஆடுகள் விற்பனை

திருவாடானையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. ஒரு கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

1 min

காவிரி ஆற்றில் மூழ்கி 2 வணிகர்கள் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு வணிகர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 70,200-க்கு விற்பனையானது.

1 min

குளித்தலை பூச்சொரிதல் விழாவில் தகராறு: பிளஸ் 2 மாணவர் கொலை; 4 பேர் கைது

கரூர் மாவட்டம், குளித்தலை மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

1 min

வணிகர் தினமான மே 5 அரசு விடுமுறை

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

அதிமுக ஆட்சியில் வணிகர்களுக்கு முழு பாதுகாப்பு

எடப்பாடி பழனிசாமி உறுதி

1 min

பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்

நயினார் நாகேந்திரன்

1 min

மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்

மதுரை சித்திரைத் திருவிழா

1 min

பயங்கரவாதம்... தேவை அமைதியான வாழ்க்கை!

பயங்கரவாதத்தைக் கையில் எடுத்த எந்த நாடும் வெற்றி பெறவில்லை. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து தொடர்ந்து பயங்கரவாதத்தால் பெரிதும் உயிர்ச் சேதங்களையும், பொருள் சேதங்களையும் அனுபவித்து வந்துள்ளது. ஆனால், அந்த பயங்கரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலவில்லை.

1 min

காவலருக்கும் ஓய்வு தேவை!

வலர்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணும் வகையில் அவர்களுக்கு வார விடுப்பு வழங்கி தமிழக அரசு 2021-இல் அரசாணை ஒன்றை பிறப்பித்தது.

2 mins

மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை: மம்தா பதில்

வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதில் நிலைமை சீராகிவிட்டதாகக் கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'வன்முறை குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அளித்த அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்றார்.

1 min

தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமை

தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவற்றுக்கான உரிமைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினார்.

1 min

அனைத்துத் துறைச் செயலர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

அனைத்துத் துறைகளின் செயலர்களுடன் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.

1 min

தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம்

சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

1 min

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கேள்வி

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டால் அவருக்கு துணை ராணுவத்தினரை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட நேரிடும் என மதுரை மாவட்ட கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

நீட் தேர்வு: பல்வேறு மாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

1 min

இந்தியா பாதுகாப்பாக இருக்கும், பாகிஸ்தான் பாதிக்கப்பட வாய்ப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மூடிஸ் நிதி சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 min

இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்

ரஷியாவிடம் பாகிஸ்தான் துணைப் பிரதமர் கோரிக்கை

1 min

எல்லையில் 8 இடங்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர்.

1 min

ராஜ்நாத் சிங் - ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு

1 min

பதற்றத்தைத் தணிக்க இந்தியா- பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழலைத் தணிக்க ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினார்.

1 min

சிலை கடத்தல் விவகாரம்: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பேட்டியளிக்கத் தடை

சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு அவர் பேட்டியளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுக்கு ரஷியா முழு ஆதரவு

'பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை ரஷியா முழுமையாக ஆதரிக்கும்' என்று பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கழமை உறுதியளித்தார்.

1 min

புதிய சிபிஐ இயக்குநர் நியமனம்: பிரதமர் மோடி-ராகுல் காந்தி ஆலோசனை

மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

1 min

வெளியுறவு அமைச்சகம் தலையிட பவன் கல்யாண் வலியுறுத்தல்

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.

1 min

ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாடத் தடை

ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

1 min

கேரளத்தில் வெறிநாய் கடித்து 7 வயது சிறுமி உயிரிழப்பு

கேரள மாநிலத்தில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

ஒலிப்பதிவு வெளியான விவகாரத்தில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூரில் வன்முறையைத் தூண்டியதில் மாநில முன்னாள் முதல்வர் பிரேன் சிங் குக்கு பங்கிருப்பதாக கசிந்த ஒலிப்பதிவு குறித்து புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சூஃபி இஸ்லாமிய வாரியம் ஆதரவு

உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு

1 min

ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியா சார்பாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்

சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநர்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக, உலக வங்கியின் செயல் இயக்குநர் பரமேஸ்வரன் ஐயருக்கு தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 min

ஆஸ்கர் பியாஸ்ட்ரிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 6-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் பிரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கர் பியாஸ்ட்ரி திங்கள்கிழமை வெற்றி பெற்றார்.

1 min

கர்நாடகத்தில் உள் ஒதுக்கீட்டுக்காக பட்டியலின ஜாதிகள் கணக்கெடுப்பு

கர்நாடகத்தில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக பட்டியலினத்தோர் (எஸ்.சி.) பட்டியலில் உள்ள ஜாதிகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது; இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

1 min

இந்தியன் வங்கி நிகர லாபம் 32% உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸானின் சிறப்பு சலுகைகள்

கோடை கால சிறப்பு விற்பனையை முன்னிட்டு தனது வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸான் பிசினஸ் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

1 min

காளை ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் முன்னேற்றம்

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்ததால் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.

1 min

காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

மின் நுகர்வு 14,748 கோடி யூனிட்டுகளாக அதிகரிப்பு

இந்தியாவின் மின் நுகர்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் 14,748 கோடி யூனிட்டுகளாக உயர்ந்தது.

1 min

பெரு: 13 சுரங்கத் தொழிலாளர்கள் கடத்திக் கொலை

தென் அமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1 min

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

1 min

உக்ரைன் போர்: "ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழப்பு"

உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

1 min

தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

1 min

‘நீட்’ விலக்கு பெறுவதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை

‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக முதல்வர் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜர் சிலை

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

1 min

கன்னிமாரா நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர்

பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய கார்ல் மார்க்ஸின் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

தமிழ் வார விழா: கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு போட்டிகள்

தமிழ் வார விழாவையொட்டி, கால்நடை மருத்துவ மாணவர்களிடையே தமிழ் மொழி பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

1 min

மருத்துவ இதழியல் படிப்பு: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

Read all stories from Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only