Dinamani Virudhunagar - April 17, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - April 17, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Virudhunagar along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Virudhunagar

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 17, 2025

உயர் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம்

அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகம் வேகமாக மாறி வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், உயர் கல்வியில் பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

2 mins

வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது; உச்சநீதிமன்றம்

'வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடி தன்மையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.

1 min

இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

சிவகாசி, ஏப். 16: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

எல்லைப் பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை எல்லைப் பிடாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min

இளைஞர் கொலை: ஒருவர் சரண்

காளையார்கோவில் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் சிவகங்கை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

1 min

புதிய கற்பக விருட்சம், காமதேனு வாகனங்கள் வெள்ளோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, புதிதாக செய்யப்பட்ட கற்பக விருட்சம், காமதேனு வாகனம் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

காரைக்குடியில் காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஆர்.எஸ்.மங்கலத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஹஜ் பயணம் செல்வதில் சிக்கல்: ஜமா அத் புகார்

இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதில் 52 ஆயிரம் பேருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய ஜமா அத் தெரிவித்தது.

1 min

காளையார்கோவில் வட்டத்தில் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்ட முகாம்

காளையார் கோவில் வட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில், 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் ஆஷா புதன்கிழமை கள ஆய்வுகள் மேற்கொண்டு, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

1 min

கல்குவாரி நீரில் மூழ்கிய இளைஞர் உயிரிழப்பு

சிவகாசி அருகே புதன்கிழமை கல் குவாரி நீரில் மூழ்கியதில் இளைஞர் உயிரிழந்தார்.

1 min

அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஒதுங்கும் கடல் தாவரங்கள்

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஒதுங்கும் கடல் தாவரக் கழிவுகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 min

கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள், விளம்பரப் பதாகைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

1 min

ராஜபாளையம், வத்திராயிருப்பில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, ராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

கமுதி கோட்டைமேட்டில் பூட்டிக் கிடக்கும் ஏடிஎம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டை மேட்டில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையம் பூட்டிக் கிடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

1 min

இலங்கைக்கு கடத்தவிருந்த 200 கிலோ சுக்கு பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ சுக்கு போலீஸாரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

1 min

போக்சோ வழக்கில் வியாபாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வியாபாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

நீர்ப் பாசனத் துறையை முடக்கிவிட்டது தமிழக அரசு

பி.ஆர். பாண்டியன் குற்றச்சாட்டு

1 min

ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் கோழியார் கோட்டை பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதைத் தடுக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

இண்டி கூட்டணியில் புதிய கட்சிகள் இணைப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்

கார்த்தி சிதம்பரம்

1 min

லஞ்சம்: இரு மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்

மின் நுகர்வோரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக 2 மின் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் உத்தரவிட்டது.

1 min

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி இளைஞர் தற்கொலைக்கு முயற்சி

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min

உதகை, கொடைக்கானலில் 28 வகை நெகிழி பொருள்களுக்குத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் 28 வகையான நெகிழிப் பொருள்களுக்குத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், தடையை மீறி இந்தப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.

1 min

கூட்டணி அரசு அல்ல; கூட்டணி ஆட்சி

எடப்பாடி பழனிசாமி

1 min

முதல்வருடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள், மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தனித்தனியே சந்தித்தனர்.

1 min

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஜாதிப் பெயரை நீக்க வேண்டும்

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

வணிகப்போர் வளையத்தில் இந்தியா!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டொனால்டு டிரம்ப், உலகமே தனது ஆளுகைக்கு கீழ் வந்து விட்டதுபோல செயல்படத் தொடங்கிவிட்டார். மற்ற நாடுகளைத் தமது அடிமை நாடுகளைப் போல கருதிக் கொண்டு பேசுவதும், செயல்படுவதும் அவரின் அன்றாடச் செயல்களாகிவிட்டன.

3 mins

எந்நன்றி கொன்றார்க்கும்...

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 mins

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாதங்களில் ரூ.131 கோடியில் உதவி உபகரணங்கள்

முதல்வர் அறிவிப்பு

1 min

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவி

உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவி இடங்களில் மாற்றுத்திறனாளிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

1 min

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை

1 min

முதல்வர் சித்தராமையா, மனைவிக்கு நோட்டீஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாற்று நில முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதிக்கு நோட்டீஸ் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பிரிட்டன்: மருத்துவ உயர் கல்வி அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவர்

பிரிட்டனில் மிகப் பழைமை வாய்ந்த 'ராயல் காலேஜ் ஆஃப் ஃபிஷிசியன்ஸ்' (ஆர்சிபி) மருத்துவ உயர் கல்வி அமைப்பின் 123-ஆவது தலைவராக இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் மும்தாஜ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 min

சத்தீஸ்கரில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

கர்நாடக அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு

மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்

1 min

அடுத்த வாரம் இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்

அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், 3 குழந்தைகளுடன் அடுத்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

1 min

டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் இபிஎஸ்

அதிமுகவின் கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றுக்கொண்டார்.

1 min

2-ஆவது நாளாக ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

நில ஒப்பந்த பண முறை கேடு வழக்கு குறித்து தொடர்ந்து 2-நாளாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

1 min

35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனைக்கு மத்திய அரசு தடை

அங்கீகரிக்கப்படாத 35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது.

1 min

ரூ.2 லட்சம் ரொக்கப் பரிவர்த்தனை ஐடிக்கு தகவலளிக்க சார்-பதிவாளர்கள், நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக ரொக்கப் பரிவர்த்தனை செய்யப்பட்டால், அதுகுறித்து வருமான வரி (ஐடி) துறையினருக்கு நீதிமன்றங்கள், சார்-பதிவாளர்கள் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: கார்கே

இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்தார்.

1 min

யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

பிரபல தனிநபர் வங்கியான யெஸ் வங்கி 2016-17 ஆம் ஆண்டில் ரூ.244 கோடி வரி செலுத்தாமல் இருப்பதாக வருமான வரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

1 min

காஞ்சா கட்சிபௌலி நில விவகாரம்: மாற்றுத் திட்டத்தை சமர்ப்பிக்கவும்

தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min

முர்ஷிதாபாத் வன்முறையைத் தூண்டியது பாஜக, பிஎஸ்எஃப்

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறை ஏற்கெனவே திட்டமிடப்பட்டது; இதை பாஜகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவும் தூண்டிவிட்டன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் போராட்டம்

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

ஜம்மு-காஷ்மீர் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

\"மனைவியுடன் அமர்ந்து பேசி, திருமண உறவு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்\" என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பிரதமர் நரேந்திர மோடியுடன் பின்லாந்து அதிபர் பேச்சு

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நெருங்கிய உறவுக்கு பிரதமர் மோடியிடம் தனது ஆதரவைத் தெரிவித்த பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

1 min

அதிகபட்ச விலைக்கு ஏலம்போன ஃபேன் சிக்கி, தியா சித்தலே

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 6-ஆவது சீசனில் அதிகபட்சமாக, சீனாவின் ஃபேன் சிக்கியை ரூ.19.7 லட்சத்துக்கு சென்னை லயன்ஸ் ஏலத்தில் எடுத்தது. உள்நாட்டு வீராங்கனைகளில் அதிகபட்சமாக, தியா சித்தலே ரூ.14.1 லட்சத்துக்கு தபங் டெல்லி டிடிசியால் வாங்கப்பட்டார்.

1 min

இந்தியாவில் முதல் முறையாக ரயிலில் ஏடிஎம்!

இந்தியாவில் முதல் முறையாக ரயிலில் 'ஏடிஎம்' (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

1 min

காலிறுதியில் ரூன், ஃபில்ஸ்

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min

அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா, பிஎஸ்ஜி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதியில், பார்சிலோனா - போருசியா டார்ட்மண்டையும், பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.

1 min

சுருச்சிக்கு தங்கம், மனுவுக்கு வெள்ளி, செளரபுக்கு வெண்கலம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தன.

1 min

அபிஷேக், மிடில் ஆர்டர் பங்களிப்பில் டெல்லி - 188/5

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது.

1 min

ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு அருகே புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min

அணுசக்தி திட்டங்களை ஈரான் முழுமையாகக் கைவிட வேண்டும்

டிரம்ப்பின் சிறப்புத் தூதர்

1 min

4 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக வளர்ச்சி கண்டது இந்திய ஏற்றுமதி

இந்தியாவின் ஏற்றுமதி நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சியைப் பதிவு செய்தது.

1 min

பிறப்பின் அடிப்படையிலேயே பெண் பாலினம் தீர்மானிக்கப்படும்

பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவர் பெண் என்பது சட்டப்பூர்வமாக தீர்மானிக்கப்படும் என்று பிரிட்டன் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

வட்டி விகிதத்தை குறைத்த பிஓஎம்

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத்துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) குறைத்துள்ளது.

1 min

சிம் அட்டைகள் விநியோகம்: ஏர்டெல் - பிளிங்க்இட் ஒப்பந்தம்

தங்களது சிம் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக, துரித இணையவழி வர்த்தகத் தளமான பிளிங்க்இட்-உடன் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

1 min

மாலத்தீவுக்கு செல்ல இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்தது.

1 min

எம் & எம் கார்கள் விற்பனை 18% உயர்வு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை கடந்த மார்ச் மாதத்தில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

ஐரோப்பாவுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 30% சரிவு

உரிய ஆவணங்கள் இன்றி ஐரோப்பிய நாடுகளை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

மூன்றாவது நாளாக 'காளை' ஆதிக்கம்

பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

மதுரை சித்திரைத் திருவிழாவுக்குத் தேவையான முன்னேற்பாடுகள்

அமைச்சர் சேகர்பாபு உறுதி

1 min

இலங்கைக் கடற்படையினரால் பாம்பன் மீனவர்கள் விரட்டியடிப்பு

நாட்டுப் படகு சேதம்

1 min

இனி தமிழில் மட்டுமே அரசாணை

அரசு உத்தரவு

1 min

காலை உணவுத் திட்டம்: அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் – சாம்பார்

காலை உணவுத் திட்டத்தில் இனி அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் - சாம்பார் வழங்கப்படும் என்று சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

1 min

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

1 min

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சவூதி அரேபிய அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min

சென்னையில் பலத்த மழை

சென்னை, புறநகர் பகுதிகளில் புதன்கிழமை திடீரென இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

1 min

Read all stories from Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only