Dinamani Virudhunagar - April 15, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - April 15, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Virudhunagar along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Virudhunagar

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 15, 2025

மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது

ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டவர்

1 min

என்னவாகும் நா.த.க., த.வெ.க.?

(சிறப்புச் செய்தி உள்ளே)

1 min

குஜராத் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மீட்பு

கடத்தல்காரர்களால் அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்), கடலோர காவல்படை (ஐசிஜி) பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min

நாடு முழுவதும் வக்ஃப் சட்டம் அமல் உறுதி

வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது சரியான தகவல் அல்ல; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டால் அது நாடு முழுவதும்தான் அமலாவதாகும் என்று மத்திய சட்டத்துறை அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

1 min

கோயில் விழாவில் மின்சாரம் பாய்ந்ததில் மூவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே அமைந்துள்ள காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது

\"வெறுப்பு அரசியலைவிட, அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது\" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

உயிர் நீத்த தீயணைப்புத் துறை வீரர்களுக்கு வீர வணக்கம்

பணியின் போது உயிர் நீத்த வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில், சிவகங்கை தீயணைப்புத் துறை சார்பில் திங்கள்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

1 min

ஏரியூரில் தெப்ப உத்ஸவம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஏரியூரில் அமைந்துள்ள மலைமருதீஸ்வரர் கோயில் தெப்ப உத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

ராஜபாளையத்தில் வெண்குடைத் திருவிழா

ராஜபாளையத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் சார்பில் வெண்குடைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

சமத்துவ நாள் விழா: ராமநாதபுரம், காரைக்குடியில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

ராமநாதபுரத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில், 2,123 பயனாளிகளுக்கு ரூ. 6.48 கோடியில் நலத் திட்ட உதவிகளை தமிழக பால் வளத் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் வழங்கினார்.

1 min

விருதுநகர் அருகே கார் விபத்து: தெலங்கானா பெண் உயிரிழப்பு

விருதுநகர் அருகேயுள்ள இனாம்ரெட்டியபட்டி நான்கு வழிச் சாலையில் திங்கள்கிழமை நிகழ்ந்த கார் விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார்.

1 min

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் திங்கள்கிழமை லாரி மோதியதில் அச்சகத் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

ராஜபாளையத்தில் சித்திரைத் திருவிழா

ராஜபாளையம், ஏப். 14: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பழையபாளையம் சத்திரிய ராஜூக்கள் சமூகம் சார்பில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கீரணிப்பட்டியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

காரைக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா மாரத்தான் போட்டி

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அவரது உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

1 min

சமத்துவ நாள் விழா: நலத் திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்

விருதுநகரில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

1 min

என்.வயிரவன்பட்டி கோயிலில் சித்திரைக் கனி விழா

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருகேயுள்ள என்.வயிரவன்பட்டி வயிரவர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, சித்திரைக் கனி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

திருப்பத்தூரில் சித்திரை பால் குட விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள திருத்தளிநாதர் கோயிலில் உள்ள முருகனுக்கு சித்திரை பால் குட விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

1 min

அம்பேத்கர் பிறந்த நாள்: சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை

சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 135-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கையிலுள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

3 mins

பென்னிங்டன் காய்கறிச் சந்தையை இடிக்க உத்தரவு: வியாபாரிகள் சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சேதமடைந்த பழமையான பென்னிங்டன் தினசரி காய்கறிச் சந்தை கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டதை கண்டித்து, திமுகவினர் தலைமையில் வியாபாரிகள் திங்கள்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மௌனத்தை மொழியாகவும், பாத்திரமாகவும் படைத்தவன் கம்பன்

மௌனத்தை மொழியாகவும், பாத்திரமாகவும் படைத்துக் காட்டியவன் கம்பன் என புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் கிருங்கைசேதுபதி தெரிவித்தார்.

1 min

மாநிலக் கல்வியை மேம்படுத்துவோம்!

தமிழ்நாடு அரசின், மாநிலப் பாடத்திட்ட முறை வலிமையான கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும், வெற்றிகரமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தாலும் மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் குறுகிய காலத்தில் ஏறத்தாழ 6 மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

3 mins

பழங்குடியினருக்கான 1,000 குடியிருப்புகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

1 min

உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை: அப்பாவு

உச்சநீதி மன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டினார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.

1 min

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரை இரண்டாம்தர குடிமக்களாக்கிய காங்கிரஸ்

'காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பட்டியலின பிரிவினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது' என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கடுமையாக விமர்சித்தார்.

2 mins

நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி

நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

1 min

பவானி அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற கார் குடிசைக்குள் புகுந்ததில் பெண் உயிரிழப்பு

சிறுவனின் தந்தை மீது வழக்கு

1 min

ஆர்எஸ்எஸ், பாஜக அம்பேத்கரின் எதிரிகள்

மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

1 min

கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில் (என்ஏஏசி) வழங்கும் தரமதிப்பீடு (கிரேடிங்) சான்று நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

1 min

ராமதாஸ் மீது விமர்சனம்: பொதுச் செயலர் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சனம் செய்த பொருளாளர் திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வடிவேல் ராவணன் வலியுறுத்தியுள்ளார்.

1 min

அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி ராகுல் காந்தி

அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் நமது போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

தமிழ் புத்தாண்டுக்கு முதல்வர் வாழ்த்து சொல்லாதது ஏன்?

தமிழ் புத்தாண்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min

பாஜக கூட்டணியிலிருந்து ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி விலகல்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி விலகுவதாக அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பசுபதி குமார் பராஸ் அறிவித்தார்.

1 min

இந்தியாவின் கோல்கொண்டா நீல வைரம்: ஜெனீவாவில் அடுத்த மாதம் ஏலம்

இந்தியாவில் இந்தூர் மற்றும் பரோடா மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோல்கொண்டா நீல வைரம், ஜெனீவாவில் உள்ள 'கிறிஸ்டி' ஏல நிறுவனத்தில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல்முறையாக ஏலத்தில் விடப்படுகிறது.

1 min

சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்: 7 பேர் பணியிடை நீக்கம்

ராசிபுரத்திலிருந்து சேலம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது.

1 min

ம.பி.: அம்பேத்கர் பிறந்த ஊரில் இருந்து தில்லிக்கு ரயில்

ஓம் பிர்லா தொடங்கி வைத்தார்

1 min

தமிழ்ப் புத்தாண்டு திருநாள்: பிரதமர் தமிழில் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு திருநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.

1 min

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) சார்பில் இந்திய வம்சாவளியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

1 min

தில்லி பல்கலை.யின் லட்சுமிபாய் கல்லூரியில் சாணம் பூச்சு

தில்லி பல்கலைக்கழகத்தின் லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர், கல்லூரியின் வகுப்பறையின் சுவர்களில் பசு சாணத்தால் பூசும் காட்சிகள் இடம்பெற்ற விடியோ வெளியாகி சர்ச்சையானது.

1 min

தஹாவூர் ராணாவிடம் தினமும் 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய நபராக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணாவிடம் தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.

1 min

சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் அறிமுகம்

சபரிமலை கோயிலில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் பக்தர்களுக்கு விற்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டன.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு; மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

1 min

எல்லை தாண்டிய குற்றங்களால் தடயவியல் அறிவியலின் முக்கியத்துவம் அதிகரிப்பு

மத்திய அமைச்சர் அமித் ஷா

1 min

வங்கதேசத்தில் மதச்சார்பின்மையை அழிக்க முயற்சி; முகமது யூனுஸ் அரசு மீது ஹசீனா மறைமுக தாக்கு

வங்கதேசத்தில் சுதந்திரத்துக்கு எதிரான அமைப்புகள் சட்டவிரோதமாக ஆட்சியைக் கைப்பற்றி மதச்சார்பின்மையை அழிக்க முயற்சிப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

1 min

அம்பேத்கர் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

1 min

பார்சிலோனா ஓபன்: கோர்டா வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

1 min

ஆஸ்திரேலிய டூர் ஹாக்கி: இந்திய அணியில் 5 புதுமுகங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள விருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி 26 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் 5 புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 min

உலக வில்வித்தை: தீரஜுக்கு வெண்கலம்; ஆடவரணிக்கு வெள்ளி

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) போட்டியில் இந்தியா மேலும் 1 வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை திங்கள்கிழமை வென்றுள்ளது.

1 min

இது புதிது: ஆட்டத்தின் இடையே பேட்களை சோதிக்கும் நடுவர்கள்

ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் வழக்கத்துக்கு மாறாக, ஆட்டத்தின் இடையே பேட்டிங் செய்யும் அணியினரின் பேட்களை களத்திலேயே சோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை அமலாகியுள்ளது.

1 min

பில்லி ஜீன் கிங்: அமெரிக்கா தகுதி

பில்லி ஜீன் கிங் கோப்பை ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிக் கட்டத்துக்கு கடைசி அணியாக அமெரிக்கா திங்கள்கிழமை தகுதி பெற்றது.

1 min

IPL வெற்றியுடன் மீண்டது சென்னை

தோனி, துபே அதிரடியில் லக்னெளவை வீழ்த்தியது

1 min

ஐஓபி: வட்டி விகிதம் குறைப்பு

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) குறைத்துள்ளது.

1 min

12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் வெளியேற அல்ஜீரியா உத்தரவு

தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு 12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு அல்ஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min

ராணுவ தளபதிகளைக் குறிவைத்து உக்ரைனில் தாக்குதல்: ரஷியா

உக்ரைனின் சுமி நகரத்தில் அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்துத் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது.

1 min

நிலக்கரி இறக்குமதி 24 கோடி டன்னாக குறைவு

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 24.08 கோடி டன்னாக குறைந்தது.

1 min

ஈக்வடார் அதிபராக மீண்டும் டேனியல் நொபோவா தேர்வு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டேனியல் நொபோவா (படம்) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

1 min

காஸா: தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

1 min

ரோமில் அமெரிக்கா - ஈரான் அடுத்தகட்டப் பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட மறைமுகப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளது.

1 min

டீசல் விற்பனையில் 2024-25: மந்தமான வளர்ச்சி

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருளான டீசலின் விற்பனை, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் வெறும் 2 சதவீதம் என்ற மந்தமான வளர்ச்சியைக் கண்டது.

1 min

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 min

ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டையொட்டி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

மதுரை மீனாட்சியம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், நெற்றிப்பட்டை சாத்தி வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டை யொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை அம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், வைர நெற்றிப்பட்டை சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min

Read all stories from Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only