Dinamani Villupuram - March 11, 2025Add to Favorites

Dinamani Villupuram - March 11, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Villupuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Villupuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 11, 2025

மரத்தில் பைக் மோதல்: 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே மரத்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

1 min

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையொப்ப இயக்கம்

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து, விழுப்புரத்தில் பாஜக சார்பில் கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி: ஆட்சியர் பாராட்டு

கள்ளக்குறிச்சி நகராட்சி அறிவுசார் மையத்தில் பயின்று குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை பாராட்டினார்.

1 min

சாலை விபத்தில் இருவர் மரணம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 10: திருக்கோவிலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

1 min

புதிய வீடுகள் கோரி ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்துக்குள்பட்ட அரகண்டநல்லூர் பேரூராட்சியில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை கட்டித் தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

1 min

கீழ்பெரும்பாக்கம் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் காகுப்பம் பாட்டையிலுள்ள அருள்மிகு ஏழை முத்து மாரியம்மன் திருக்கோயிலில் மயானக் கொள்ளைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

12 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரத்தைச் சேர்ந்தவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

டிராக்டர் மீது அவசர ஊர்தி மோதிய விபத்து: 3 பேர் காயம்

விழுப்புரம், மார்ச் 10: உளுந்தூர் பேட்டை அருகே விறகு ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது அவசர ஊர்தி மோதியதில் மூவர் காயமடைந்தனர்.

1 min

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளை உருவாக்க முழவு

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் மக்கள் தொகையின் அடிப்படையில் 10 ஊராட்சிகளிலிருந்து பிரித்து, புதிய ஊராட்சிகளை உருவாக்குவது என ஒன்றியக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

1 min

சாலை விபத்து: ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min

முட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஞாயிற்றுக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முட்டைகள் உடைந்து சேதமடைந்தன.

1 min

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் புதிய கட்டடங்கள் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை தா.உதயசூரியன் எம்எல்ஏ திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

1 min

32 மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைகள் அளிப்பு

விழுப்புரம் மாவட்டம், செங்காடு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனையுடன் கூடிய பட்டா வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பட்டியலின குடியிருப்பு கோயில்களுக்கு பூஜை நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

பட்டியலினக் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள கோயில்களுக்கு ஒருகால பூஜை நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

விழுப்புரம் ஆட்சியரகத்தில் விவசாயிகள் தர்னா

புயல் நிவாரணம் வழங்குவதில் தாமதம்

1 min

கிராம கோயில் பூசாரிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

விழுப்புரத்திலுள்ள சங்கரமடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்திரமௌலீசுவரர் பூஜையிலும், கிராமக் கோயில் பூசாரிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்று, காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார் (படம்).

1 min

வந்தே பாரத் விரைவு ரயில் மீது கல்வீச்சு

தூத்துகுடி மாவட்டம் கடம்பூர் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது திங்கள்கிழமை கல் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் மரணம்

விழுப்புரம், மார்ச் 10: விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

1 min

போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளர்கள் நியமனம்?

போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடர்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 min

வேட்டவலம் அருகே ரௌடி வெட்டிக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே புதுவை மாநில ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min

விழுப்புரத்தில் திமுகவினர் போராட்டம்

தமிழக எம்.பி.க்கள் குறித்து அவதூறாக பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து, விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுகவினர் திங்கள்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்

நாடாளுமன்றத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

காதல் விவகாரத்தில் மாணவருக்கு அரிவாள் வெட்டு

ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் விவகாரத்தில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 2 சிறார்கள் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை: திரும்பப் பெற சீமான் வலியுறுத்தல்

வங்கிகளில் நகை அடகு வைப்பது குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

1 min

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு

பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் உறுதி

1 min

கருணைப் பணி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு மருத்துவர்கள் கோரிக்கை

கரோனா பேரிடர் காலத்தில் பணி யாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னமும் அதை அரசு நிறைவேற்றவில்லை என்று மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

1 min

புதுவை மாநில வருவாய் ரூ.11,311 கோடியாக உயர்வு

ஆளுநர் உரையில் தகவல்

1 min

93-ஆவது பிறந்த தினம்: பழ.நெடுமாறனுக்கு முதல்வர் வாழ்த்து

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு தொலைபேசி வழியே பிறந்த நாள் வாழ்த்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கண்டனம்

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

1 min

மத்திய அமைச்சரைக் கண்டித்து திமுக போராட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினர் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.

1 min

திருத்தணி புதிய சந்தைக்கு காமராஜர் பெயர்: தமிழக அரசு

திருத்தணியில் புதிதாகக் கட்டப்பட்ட சந்தைக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min

எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சர்: துணை முதல்வர் உதயநிதி கண்டனம்

மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

பணியிட கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை: அரசு சாரா மருத்துவர்கள் கோரிக்கை

அரசு சேவை சாரா மருத்துவர்களுக்கான (நான் சர்வீஸ் போஸ்ட் கிராஜு வேட்ஸ்) பணியிடக் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உறைவிட மருத்துவர் சங்கம் (டிஎன்ஆர் டி.ஏ) வலியுறுத்தியுள்ளது.

1 min

7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி: பாமக நிழல் நிதிநிலை அறிக்கை

4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி யும், 5 ஆண்டுகளில் தனியார் துறையில் ஒரு கோடி பேருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம்!

இன்றைய பெற்றோர்களில் தொன்னூறு சதவீதத்தினர் குழந்தைப் பருவத்தில் சக நண்பர்களோடு தெருவில் விளையாடி யவர்கள்; வயல்வெளியில் பட்டம் விட்ட வர்கள்; கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியவர்கள். தென்னை மரத் தோப்புக்குள்ளும், கோயில் பிரகாரத்திலும் ஓடிப் பிடித்தும் ஒளிந்து பிடித்தும் விளை யாடியவர்கள். ஆனால், இன்று எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை இப்படி விளை யாட விடுகிறார்கள்?

2 mins

செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்

செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.

3 mins

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த தீவிர முயற்சி

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும்?

தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

1 min

கனிமொழி - கல்யாண் பானர்ஜி வாக்குவாதம்

மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினர் கல்யாண் பானர்ஜிக்கும், திமுகவின் கனிமொழிக்கும் இடையே வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் தொடர்பான விவகாரங்களை எழுப்ப முயன்றபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

1 min

சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருத பூஜை

தமிழைவிட சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடைபெறுகின்றன என்று ஜார்கண்டை சேர்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் திங்கள்கிழமை பேசினார்.

1 min

மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவல்: தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி குற்றச்சாட்டு

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.

1 min

மதுரை, கோவை மெட்ரோ ரயில்: தமிழக திட்ட அறிக்கை முழுமையாக இல்லை மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

'மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக தமிழக அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை' என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வெளிநடப்பு ஏன்?

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி என்.சிவா தெரிவித்தார்.

1 min

குடியரசு துணைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min

ரூ.35,368 கோடியில் மணிப்பூர் பட்ஜெட்: மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல்

மணிப்பூர் மாநில செலவினத்துக்கு ரூ.35,103.90 கோடி என மொத்தம் ரூ.35,368.19 கோடியிலான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

1 min

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 'எம்.பி.க்கள் இடஒதுக்கீடு' மீண்டும் வராது

மத்திய கல்வி அமைச்சர்

1 min

வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த 'ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024' மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1 min

நிலம் கையகப்படுத்துவதில் எழும் தாமதம் அரசு தோல்வியின் வெளிப்பாடு

மாநிலங்களவையில் தம்பிதுரை குற்றச்சாட்டு

1 min

பள்ளிக் கல்வி மாணவர் சேர்க்கையில் வீழ்ச்சி: மத்திய அரசு மழுப்புவதாக விழுப்புரம் எம்.பி. கருத்து

பள்ளிக்கல்வித் துறை மாணவர் சேர்க்கையில் ஏற்படும் வீழ்ச்சிக்கும் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற தனது கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி மழுப்பலாக பதிலளித்துள்ளதாக விழுப்புரம் தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார் தெரிவித்தார்.

1 min

ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்

ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்குர் பச்சால் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

போலி வாக்காளர் அட்டை விவகாரம்

1 min

லலித் மோடியின் வனுவாட்டு நாட்டு கடவுச்சீட்டு ரத்து

நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) ரத்து செய்யுமாறு, அந்நாட்டுப் பிரதமர் ஜோதம் நாபட் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

1 min

நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு

நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

1 min

ரூ.2,100 கோடி மதுபான ஊழல் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமாக மதுபான ஊழல் நிகழ்ந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, அந்த மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரின் மகன் சைதன்யா பகேல் ஆகியோரின் வீட்டில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.

1 min

கரூர் வைஸ்யா வங்கியின் 3 புதிய கிளைகள்

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.

1 min

மாருதி விற்பனை 1,99,400 ஆக உயர்வு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,99,400-ஆக உயர்ந்துள்ளது.

1 min

கிரீன்லாந்தில் இன்று தேர்தல்

டென்மார்க்குக்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) தேர்தல் நடைபெறவிருக்கிறது.

1 min

அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுக்குத் தயார்

தங்களது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 64,400-க்கு விற்பனையானது.

1 min

திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழா: வெள்ளை, பச்சை சாத்தி சுவாமி சண்முகர் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா எட்டாம் நாளான திங்கட்கிழமை காலை சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்திலும், பகலில் பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

1 min

தொழில்நுட்பக் கோளாறு: சென்னை - அபுதாபி விமானம் நிறுத்தம்

சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.

1 min

தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென் காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

பிச்சாவரம் வனச்சரகத்தில் அரிய வகைப் பறவைகள்

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வனப் பகுதியில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வனத் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

1 min

சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவர் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1 min

Read all stories from Dinamani Villupuram

Dinamani Villupuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only