Dinamani Villupuram - March 09, 2025Add to Favorites

Dinamani Villupuram - March 09, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Villupuram along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Villupuram

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Villupuram

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 09, 2025

வரியைக் குறைக்க இந்தியா ஒப்புதல்

அமெரிக்கப் பொருள்கள் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min

9 மாவட்டங்களில் மகளிருக்கான புதிய விடுதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

1 min

2,436 வழக்குகளில் ரூ.20.50 கோடிக்கு தீர்வு

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக 2,436 வழக்குகளில் ரூ.20.50 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

1 min

பேருந்தில் பயணியிடம் வழிப்பறி

கள்ளக்குறிச்சி மாவட்டம், பரிக்கல் அருகே தனியார் பேருந்தில் பயணியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

லாரி மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகே லாரி மோதியதில் இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

முதல்வர் பிறந்த நாள்: திமுக சார்பில் நல உதவிகள்

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 9 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

கல்லூரியில் மகளிர் தின விழா

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி, வாணியம்பாடி ஜேசிஐ பாலாறு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min

தனியார் நிறுவனத்தில் தீ விபத்து: 10 பேர் மீது வழக்கு

விழுப்புரம் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

1 min

அதிமுக திண்ணை பிரசாரம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

மனநல காப்பக ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி, ஆலத்தூர் பகுதியிலுள்ள புனித அன்னாள் மனநல காப்பகத்தின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

தொடர் பைக் திருட்டு: மூவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மகளிர் தின கொண்டாட்டம்

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சனிக்கிழமை மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, பல்வேறு இடங்களில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

பாத சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

பாத சிகிச்சை மையத்தை திறந்துவைத்த மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு.

1 min

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தெப்பல் உற்சவம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மாசி பெருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை தெப்பம் உற்சவம் நடைபெற்றது.

1 min

செஞ்சியில் மகளிர் தின விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை மகளிர் தின விழா நடைபெற்றது.

1 min

பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி

விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி.

1 min

34 பேருக்கு பணிநியமன ஆணைகள் அளிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் சமையலராக பதவி உயர்வு பெற்ற 34 பெண்களுக்கு பணி நியமன ஆணைகளை செஞ்சி கே.எஸ். மஸ்தான் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வழங்கினார்.

1 min

விழுப்புரத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் மாவட்டக் காவல் துறை சார்பில் பெண் காவலர்களுக்கான மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

மகளிர் தின விழா: சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிகள்

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் உலக மகளிர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ஆரோவிலில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரில் மகளிர் தினத்தையொட்டி, கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ஏற்காடு மலைப் பாதையில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: 12 பேர் காயம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த வேன் சனிக்கிழமை கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்தனர்.

1 min

10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, ராமேசுவரம் மீனவர்கள் சுமார் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

1 min

கார் - சரக்கு வாகனம் மோதல்: தம்பதி உள்பட 4 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே காரும், சரக்கு வாகனமும் சனிக்கிழமை மோதிக் கொண்டதில், தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இரு பெண் குழந்தைகள் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

1 min

பெண்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும்

மகளிர் அரசியல் அதிகாரம் பெறும்போது தான் பெண்களின் சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் கூறினார்.

1 min

ஆளுநர் ஆர்.என்.ரவி பிகார் பயணம்

ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை சொந்த மாநிலமான பிகார் சென்றார்.

1 min

பேராசிரியர் ய.மணிகண்டனின் தாயார் சரஸ்வதி (85) காலமானார்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சேர்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிர்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில் சனிக்கிழமை (மார்ச் 8) அதிகாலை காலமானார்.

1 min

ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக ஆட்சியை விமர்சிக்கிறார் விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக அரசை விமர்சிக்கிறார் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

1 min

எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பதிலளிக்க பிரேமலதா மறுப்பு

தேமுதிகவுக்கான மாநிலங்களவை உறுப்பினர் இடம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்து, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

1 min

டாஸ்மாக் மதுபான முறைகேடு: மூன்றாம் நாளாக அமலாக்கத் துறை சோதனை

டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக மூன்றாவது நாளாக இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

1 min

திமுக ஆட்சியை 2026-இல் மாற்றுவோம்

திமுக ஆட்சியை 2026-இல் மாற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

1 min

நீதிமன்றத்தில் அரசியல் குறித்து பேசக் கூடாது

வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்; அரசியல் குறித்து நீதிமன்றத்தில் பேசக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.

1 min

மகளிர் தினம்: ஆளுநர் வாழ்த்து

மகளிர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவு: பெண்கள் மனித குலத்தின் ஆன்மா, வாழ்க்கையை வளர்த்தெடுப்பவர்கள், வலிமையின் தூண்கள் மற்றும் சிறந்த மாற்றத்துக்கான அமைதியான சக்தியாக விளங்குபவர்கள்.

1 min

தமிழகம் முழுவதும் மார்ச் 12-இல் திமுக கண்டன பொதுக்கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மார்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

அதிமுகவை அண்ணாமலை விமர்சிக்கவில்லை

கூட்டணி தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

1 min

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பணியாளர் பணி!

டுகளில் அலுவலகங்களில் பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் பணியாளர்களைப் பற்றிய குறைகள் நிறைய சொல்லப்படுவதுண்டு. சொன்னதைச் செய்து முடிப்பதுடன், சொல்லாத வேலை ஒன்றின் அவசியத்தை, சூழல்களை எண்ணிப் பார்த்து செய்யும் பணியாள் ஒருவன் கிடைத்தால் அது வரம். அப்படிப்பட்ட பணியாளன் ஒருவனை நமக்குக் காட்டுகிறான் கம்பன்.

1 min

காதலும் அறத்திற்கே!

சங்க இலக்கியங்கள் காதலை, வீரத்தைப் பேசு ருக்கிறோம். உண்மை தான். இந்த வீரமும் காதலும் எதற்காக? இந்த வினாவுக்கான விடையில் தமிழரின் பெருமை இருக்கிறது. வீரமோ, காதலோ இரண்டும் அறம் காக்கவும் அறம் வளர்க்கவுமே என்ற சிந்தனை நம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும் வாழ் வியலுமாக இருந்து வந்திருக்கின்றன.

1 min

முதல்வர் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

1 min

போக்ஸோ வழக்கில் விடுதலை தீர்ப்பை எதிர்த்து தாமதமின்றி மேல்முறையீடு

டிஜிபி-க்கு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் கடிதம்

1 min

பெண்கள் பாதுகாப்புக்கு அரசு உயர் முன்னுரிமை: பிரதமர் மோடி

பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது; பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

குஜராத்தில் பாஜகவுக்காக பணியாற்றிய காங்கிரஸார்

ராகுல் காந்தி எச்சரிக்கை

1 min

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். 25 பேர் காயமடைந்தனர்.

1 min

நாடாளுமன்றம் திட்டமிட்டு முடக்கப்படுவது நல்லதல்ல: ஓம் பிர்லா

சட்டப்பேரவைகள், நாடாளுமன்றம் திட்டமிட்டு முடக்கப்படுவது ஜனநாயக மதிப்பீடுகளுக்கு நல்லதல்ல என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

1 min

ஆழ்கடல் சுரங்கத்துக்கு மத்திய அரசு அனுமதி: நடுக் கடலில் கேரள காங்கிரஸ் போராட்டம்

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்ட கடல் பகுதியில் மத்திய அரசின் ஆழ்கடல் கனிம சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நடுக் கடலில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

1 min

மான்செஸ்டரில் புதிய இந்தியத் தூதரகம்: ஜெய்சங்கர் திறந்துவைத்தார்

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய துணைத் தூதரகத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

தெலங்கானா சுரங்க விபத்து: ரோபோக்களை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்த உத்தரவு

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ரோபோக்களை ஈடுபடுத்த மாநில நீர்பாசனத் துறை அமைச்சர் உத்தம்குமார் ரெட்டி சனிக்கிழமை உத்தரவிட்டார்.

1 min

ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய மாற்றுத்திறனாளி கைது

பெங்களூரில் ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பார்வை மாற்றுத்திறனாளியை சுங்க வரித்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

1 min

கர்நாடக பட்ஜெட் இந்தியாவுக்கே முன்மாதிரி

துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

1 min

ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

1 min

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து: வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

ஃபரூக் அப்துல்லா வேண்டுகோள்

1 min

நோய்களைத் தடுக்கக் கூடிய சுகாதார சேவையை வழங்குவதில் மத்திய அரசு கவனம்

மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்

1 min

இணையவழி விநியோக பணியாளர்கள் 'இ-ஷ்ரம்' தளத்தில் பதிவு செய்ய வேண்டும்

இணையவழி யில் உணவு-பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்முறை சேவையில் ஈடுபடும் பணியாளர்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பலனடையும் வகையில் 'இ-ஷ்ரம்' (e-Shram) வலைதளத்தில் முறைப்படி பதிவு செய்யவேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

1 min

சீனா-பாகிஸ்தான் இருமுனை அச்சுறுத்தல்

இந்திய ராணுவ தலைமைத் தளபதி கருத்து

1 min

ராஜஸ்தான்: போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை முறைப்படுத்தும் மசோதா

மாநில அமைச்சரவை ஒப்புதல்

1 min

வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்

'உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி தேசம் முன்னேறிவருவதால், நாட்டின் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய தன் அவசியமுள்ளது' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை வலியுறுத்தினார்.

1 min

பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன்

மான்டினீக்ரோவில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் (அண்டர் 20) ஓபன் பிரிவில் இந்தியாவின் பிரணவ் வெங்கடேஷ் (18) சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

ஸ்வெரெவ் அதிர்ச்சி; கிரீக்ஸ்பூர் அசத்தல்

அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸில், முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 2-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

1 min

இன்று இறுதி ஆட்டம்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி யின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) பலப்பரீட்சை நடத்துகின்றன.

1 min

பிரதமரின் சமூக ஊடக கணக்குகளை நிர்வகித்த 6 பெண் சாதனையாளர்கள்!

தமிழக செஸ் வீராங்கனைக்கும் கௌரவம்

1 min

பெங்களூரை வீழ்த்தியது யுபி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 18-ஆவது ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சனிக்கிழமை வீழ்த்தியது.

1 min

ஈஸ்ட் பெங்காலை வென்றது நார்த்ஈஸ்ட்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 4-0 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சியை சனிக்கிழமை வீழ்த்தியது.

1 min

10 மாதங்களுக்குள் மியான்மரில் தேர்தல்

ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் இன்னும் 10 மாதங்களுக்குள் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் லாயிங் தெரிவித்துள்ளார்.

1 min

41% உயர்ந்தது வேலைவாய்ப்புச் சந்தை

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் வேலை வாய்ப்புச் சந்தை 41 சதவீத வளர்ச்சியைக் கண்டது.

1 min

சிறையிலிருந்து யூன் சுக் இயோல் விடுவிப்பு

தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் (படம்) நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையிலிருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

1 min

மகளிருக்கான சிறப்புக் கடன் திட்டம்: எஸ்பிஐ அறிமுகம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

1 min

ரஷிய தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு: உக்ரைன்

தங்களது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்தது.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,320-க்கு விற்பனையானது.

1 min

ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினார் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

1 min

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் (படம்) தெரிவித்தார்.

1 min

தமிழகத்தில் நாளைமுதல் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மார்ச் 10 முதல் மார்ச் 13 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

பெண்களின் முன்னேற்றத்துக்கான சேவை: 4 பேருக்கு விருதுகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 min

வண்ண, வண்ண சேலைங்க!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது நாட்டின் பண்பாட்டு வளத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில் அணிந்து வரும் சேலைகள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

2 mins

Read all stories from Dinamani Villupuram

Dinamani Villupuram Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only