Dinamani Vellore - May 07, 2025

Dinamani Vellore - May 07, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Vellore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Vellore
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 07, 2025
இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
பிரதமர் மோடி அறிவிப்பு
1 min
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
1 min
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
வேலூரில் மின் நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை (மே 8) வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
1 min
ஒடிஸா இளைஞர் கொலை வழக்கில் நண்பர் கைது
காட்பாடி அருகே ஒடிஸா இளைஞர் கொலையில் அவரது நண்பர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
சின்னூர் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு
வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி சின்னூர் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
கெங்கையம்மன் திருவிழா: தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பு
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு பேர்ணாம்பட்டிலிருந்து வரும் பேருந்துகளை நிறுத்த சேம்பள்ளி கூட்டு ரோடு அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.
1 min
ராணிப்பேட்டை: மே 31 வரை பிரதமர் கௌரவ நிதி திட்ட சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் மே 31-ஆம் தேதி வரை பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் (பிஎம் கிஸான்) தகுதியுடைய அனைத்து விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் ஜெ.யு.சசந்திரகலா தெரிவித்துள்ளார்.
1 min
ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
ஆம்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
அதிதீஸ்வரர் கோயிலில் சிவன்-பார்வதி திருக்கல்யாணம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அதிதீஸ்வரர் கோயிலில், 111-ஆவது ஆண்டு பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
1 min
உணவக உரிமையாளர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
காட்பாடியில் உணவக உரிமையாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
1 min
பசுமை சூழல் சார்ந்து வாழ்க்கை முறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
பசுமை சூழல் சார்ந்து நம்முடைய வாழ்க்கை முறைகளையும், சுற்றுப்புறங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி கூறினார்.
1 min
மட்றப்பள்ளி சந்தையில் ரூ.36 லட்சத்துக்கு விற்பனை
திருப்பத்தூர் அருகே மட்றப்பள்ளி வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.36 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆயின.
1 min
26 பைக்குகள் பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது
கே.வி.குப்பம் அருகே இருசக்கர வாகனங்களை திருடியதாக 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min
குடியாத்தம் நகராட்சி இடைத் தேர்தல் பணி தொடக்கம்
குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட, 15-ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு இடைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
1 min
2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை
ராணிப்பேட்டை ஆட்சியர்
1 min
மாமல்லபுரம் மாநாடு: பாமகவினர் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் மே 11- இல் பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கு வாகனங்களில் செல்லும் பாமகவினர் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளை விழுப்புரம் மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.
1 min
பள்ளியில் ஆசிரியை தற்கொலை
கடலூர் முதுநகர் தனி யார் பள்ளியில் ஆசிரியை செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
தமிழக காவல் துறையில் 15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 15 துணைக் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
காரைக்குடியில் பேருந்து-பால் வாகனம் மோதல்: மூவர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேனாற்றுப் பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min
கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
2026-இல் அதிமுக ஆட்சி மலரும்
வரும் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி மலரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
61 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 61 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
1 min
உரிமை கோரப்படாத உடல்கள்; கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை
தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது.
1 min
பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி தலை துண்டித்துக் கொலை இரண்டாவது கணவர் உள்பட 4 பேர் கைது
பட்டுக்கோட்டை அருகே பாஜக முன்னாள் பெண் நிர்வாகியை வெட்டிக் கொலை செய்த வழக்கில், இரண்டாவது கணவர் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன், மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு
நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும்.
1 min
அதிர்ஷ்டத்தில் தொடங்கி... தற்காலிக நிறுத்தம்!
துப்பாக்கிச் சூடு போரில் ஈடுபடுவதைவிட கூடுதல் வரிப் போரை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பினார். எனினும், உலக நாடுகளின் பதிலடியைத் தொடர்ந்து, \"கூடுதல் வரிப் போர்\" நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தார்.
3 mins
பண்டிகைகால முன்பணத் தொகை உயர்வு: அரசாணை வெளியீடு
பண்டிகை கால முன்பணத் தொகை உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1 min
உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான பரிந்துரை
உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளில், 29 பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நிலுவை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
1 min
முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.55.75 லட்சம் உள்ளது.
1 min
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்
3 ஆண்டுகளில் 3.57 லட்சம் பேர் பயன்
2 mins
பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தின் எதிரொலியாக புதன்கிழமை நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
இந்திய எல்லை நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
12-ஆவது நாளாக அத்துமீறல்
1 min
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
1 min
உளவுத் துறை அறிக்கையைத் தொடர்ந்து மோடி காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார்
மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
1 min
ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
1 min
பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
'பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா? உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளது.
2 mins
ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை
தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து
1 min
நாளை தொடங்க இருந்த 'க்யூட்' தேர்வு ஒத்திவைப்பு!
இளநிலை கலை-அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (க்யூட்) ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
1 min
ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து
ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரர் உள்பட 4 பயணிகள் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர்.
1 min
கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டி: கேரள எம்எல்ஏ ஏ.ராஜாவுக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஏ.ராஜா, கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தேர்தலில் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
1 min
கோத்ரா தீர்ப்பு: மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடக்கம்
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடியாது என்ற வாதம் செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டு, வழக்கின் இறுதி விசாரணை தொடங்கப்பட்டது.
1 min
சுரங்க வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
1 min
மேற்கு வங்க வன்முறை 'வெளிநபர்கள்' மூலம் உருவாக்கப்பட்டது
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
1 min
தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் 'வேட்டை'
24,000 வீரர்களுடன் தீவிரம்
1 min
ஆளுநருக்கு எதிரான மனுவை கேரளம் திரும்பப் பெற மத்திய அரசு எதிர்ப்பு
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேரள அரசு திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
1 min
நமக்கு சொந்தமான நீரை தற்போது முழுமையாகப் பயன்படுத்தலாம்
நமது நாட்டுக்குச் சொந்தமான நீரை நமது தேவைகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
சென்னையுடன் இன்று மோதும் கொல்கத்தா
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
1 min
மல்லோர்காவை சாய்த்த ஜிரோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min
சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு
ருமேனியாவில் புதன்கிழமை தொடங்கும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றிலேயே அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.
1 min
வில் ஜாக்ஸ், சூர்யகுமார் பங்களிப்பில் மும்பை - 155/8
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
1 min
ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்
ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நடப்பு ஆண்டுக்கான 193 நாடுகளை உள்ளடக்கிய மனித வளர்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
1 min
ரோஹித், கோலி திறம்பட செயல்படும்வரை இந்திய அணியில் இருக்கலாம்
மூத்த கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் திறம்பட செயல்படும் வரை இந்திய அணியில் விளையாடலாம் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்தார்.
1 min
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 26% உயர்வு
கடந்த ஜனவரி மார்ச் காலாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
வேதாந்தா வருவாய் 118% உயர்வு
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பன்னாட்டு சுரங்க நிறுவனமான வேதாந்தாவின் வருவாய் 118 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
பரோடா வங்கி வருவாய் ரூ.35,852 கோடியாக அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கியின் வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.35,852 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
கனிம உற்பத்தியில் தொழில் துறை தேவை பூர்த்தி
மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் தகவல்
1 min
யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்
யேமன் தலைநகர் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
ஜெர்மனி பிரதமராக ஃப்ரீட்ரிக் மேர்ஸ் தேர்வு
ஜெர்மனியின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கூட்டணியின் தலைவர் ஃப்ரீட்ரிக் மேர்ஸ் செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி
இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் முடிவுகளில் அதிபர் அநுர குமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை கரடி ஆதிக்கம் கொண்டதால் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
இஸ்ரேலுடன் பேச்சு அர்த்தமற்றது: ஹமாஸ்
காஸா மீது இஸ்ரேல் 'பட்டினித் தாக்குதல்' நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
1 min
கொள்கை, சேவை- திராவிட மாடல் அரசின் சிறப்பு
கொள்கை, சேவை இரண்டிலும் திராவிட மாடல் அரசு சிறந்து விளங்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
1 min
ஸ்ரீ பத்மாவதி தாயார் பரிணயோற்சவம் தொடக்கம்
திருமலையில் ஸ்ரீ பத்மாவதி தாயாரை ஏழுமலையான் கரம் பிடித்த நாளான பரிணயோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min
நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் இன்று பாதுகாப்பு ஒத்திகை
பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 300 மாவட்டங்களில் புதன்கிழமை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
1 min
மே 13-இல் அந்தமானில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை
நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
பண முறைகேடு புகார் தொடர்பாக சென்னை, வேலூரில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
1 min
Dinamani Vellore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only