Dinamani Vellore - April 26, 2025Add to Favorites

Dinamani Vellore - April 26, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Vellore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Vellore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Vellore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 26, 2025

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

1 min

மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை

பொதுமக்கள் பயன் பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

1 min

அரசுப் பல்கலை. துணைவேந்தர்கள் புறக்கணிப்பு

உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்தனர்.

1 min

உரிமைத் தொகை: விடுபட்ட மகளிர் ஜூன் மாதம் விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான மகளிர் ஜூன் மாதம் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

1 min

சிஐஎஸ்எஃப் படையில் சேர போலி சான்றிதழ்: அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு

மத்திய தொழிற்படையில் (சிஐஎஸ்எஃப்) சேர போலி சான்றிதழ்கள் அளித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் ஏப். 28-இல் இ.பி.எஃப். முகாம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் 'நிதிஆப்கே நிகட் 2.0' (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் திங்கள்கிழமை (ஏப். 28) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் நாச வேலை

அரக்கோணம் - சென்னை ரயில் மார்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரு இடங்களில் பிஷ் பிளேடுகளை அகற்றி, ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது.

1 min

திருப்பத்தூர் அருகே விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் (27). இவர் வியாழக்கிழமை பெரியகரத்தில் இருந்து கந்திலி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

1 min

பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min

இலங்கைத் தமிழர்களுக்கு கடன் வழங்கும் முகாம்

திருப்பத்தூரில் இலங்கைத் தமிழர்களுக்கான கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மே 2-இல் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

திருப்பத்தூரில் வரும் மே 2-ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தார்.

1 min

ஆன்லைன் மூலம் காட்பாடியில் இருவரிடம் ரூ. 31.59 லட்சம் மோசடி

வேலூர் சைபர் குற்றப்பிரிவு விசாரணை

1 min

விளையாட்டு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும்

பளு தூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம்

1 min

மு.வரதராசனாரின் 114 - ஆவது பிறந்த நாள்

தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனாரின் 114-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது படத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

1 min

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் தோல் கழிவுநீர் வெளியேற்றம்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் தோல் தொழிற்சாலை கழிவுநீர் வெளியேற்றப்படுவது தொடர்கிறது. இதைத் தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

1 min

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆம்பூர் 28-ஆவது வார்டு சாமியார் மடம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

அத்தி செவிலியர் கல்லூரியில் விளக்கு ஏற்றும் விழா

குடியாத்தம் காக்காதோப்பில் அமைந்துள்ள அத்தி செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கான விளக்கு ஏற்றும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

வாணியம்பாடி கிளை நூலகத்தை பயன்படுத்தி 4 பேர் அரசுப் பணிக்கு தேர்வு

வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களைப் படித்து 4 பேர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளதாக நூலகர் தெரிவித்துள்ளார்.

1 min

கிரானைட் கல் தவறி விழுந்ததில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே தொழிற்சாலையில் ராட்சத கல் தவறி விழுந்ததில் வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

காதல் திருமணம் செய்த பெண் மரணம்: வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை

லத்தேரி அருகே காதல் திருமணம் புரிந்து 3 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததையடுத்து வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

1 min

மாடியில் இருந்து தவறி விழுந்த லாரி ஓட்டுநர் மரணம்

வேலூர் விருதம்பட்டு அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

1 min

குடியாத்தம், அரக்கோணத்தில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக எதிரே வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை மாலை கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

வாணியம்பாடி உழவர் சந்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

வாணியம்பாடி உழவர் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

1 min

மே 15-க்குள் தமிழில் பெயர்ப் பலகை இல்லாவிட்டால் அபராதம்

வேலூர் மாவட்டத்தில் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகள், வணிக நிறுவனங்கள் மீது அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தெரிவித்தார்.

1 min

கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

ஜோலார் பேட்டை அருகே கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதாக இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஜாமீன் உத்தரவாதம் தராத இருவருக்கு காவல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் காவல் உதவி ஆணையர் விசாரணை

விதிகளை மீறி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் அமைப்பை தொடங்கிய புகாரில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதன் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

1 min

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min

ஆழியாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாற்றில் மூழ்கி சென்னை யைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

பூத் கமிட்டி பணியை விரைந்து முடிக்க வேண்டும்

பூத் கமிட்டி அமைக்கவும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

1 min

ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு!

ஊராட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா? உண்மையில் மக்கள் பணி செய்ய முன்வந்த உள்ளாட்சி நிர்வாகிகள் நிலை என்ன? இவையெல்லாம் இப்போது ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவை ஆகிவிட்டன. மக்களுக்கு அருகிலேயே உள்ள ஆட்சி அமைப்புதான் ஊராட்சி. ஆனால், உண்மையில் மக்களின் கைகளில் அந்த அதிகாரம் உள்ளதா என யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். ஏன் இந்த நிலை?

2 mins

இனி முதலீடு... தங்கத்தில்!

துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன.

3 mins

14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா?

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்

1 min

முதல்வருக்கு மே 3-இல் பாராட்டு விழா

பேரவையில் அமைச்சர் தகவல்

1 min

இரு மாவட்டங்களில் ஸ்டெம் ஆய்வகங்கள்

அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

1 min

சென்னையில் தொழில் பூங்கா - நாகையில் டைடல் பார்க்

20,600 பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவிப்பு

1 min

சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு

தொழில் துறை அமைச்சர்

1 min

தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும்

வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min

துணைநிலை ஆளுநர், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

1 min

பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது.

1 min

பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம்: ராகுல்

நாட்டு மக்களை பிளவுபடுத்தவே பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

1 min

சோனியா, ராகுலுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு புகார் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு உடனடியாக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.

1 min

இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்எஃப் வீரர்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது.

1 min

திட்டமிட்டபடி அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் தகவல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் அமர்நாத் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது; திட்டமிட்டபடியே யாத்திரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை புதிதாக நடத்த வேண்டும்

மத்திய இணையமைச்சர் வி.சோமண்ணா

1 min

57 டண் தங்கத்தை வாங்கிக் குவித்த ஆர்பிஐ: 7 ஆண்டுகளில் இல்லாத அளவு கொள்முதல்

2024-25 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 57.5 டண் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்தது.

1 min

போப் பிரான்சிஸுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி

மறைந்த போப் பிரான்சிஸின் (88) உடலுக்கு வாடிகனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

1 min

இந்தியாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது

பாகிஸ்தான் 'செனட்' நிராகரிப்பு

1 min

பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: கேரள முஸ்லிம் லீக் தலைவர் மீது வழக்கு

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வடக்கு கேரளத்தைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பசீர் வெள்ளிகோத் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

1 min

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

1 min

மேதா பட்கர் கைதாகி விடுவிப்பு

தில்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக ஆர்வலர் மேதா பட்கரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

1 min

தில்லியின் புதிய மேயர் ராஜா இக்பால் சிங்

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் தில்லியின் புதிய மேயராக வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் (84) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.

1 min

லா லிகா: அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 கோல் கணக்கில் ராயோ வல்கேனோவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

1 min

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

கஸ்தூரிரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'பல துறைகளில் பங்காற்றியவர். இஸ்ரோ தலைவராக, நாட்டின் விண்வெளி திட்டத்தின் பரிணாமவளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். அடுத்த தலைமுறையை வடிவமைப்பதில் ஆக்கபூர்வ தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு உருவாக்கத்திலும் பங்களிப்பை ஆற்றியுள்ளார்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

1 min

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 59 பேருடன் இந்திய அணி அறிவிப்பு

தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி 59 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

எலாவுக்கு ஸ்வியாடெக் பதிலடி

ஸ்வெரெவ், ஃப்ரிட்ஸ் வெற்றி

1 min

சுல்தான் ஷா கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுக்கு அழைப்பு இல்லை

ஜோஹர் ஹாக்கி சங்கத்துக்கு பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் கட்டண நிலுவை வைத்திருப்பதால், நடப்பாண்டு சுல்தான் அஸ்லான்ஷாகோப்பை போட்டிக்கு பாகிஸ்தானை மலேசிய ஹாக்கி சம்மேளனம் அழைக்கவில்லை.

1 min

விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீர்கள்

சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனர்.

1 min

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min

மகாராஷ்டிர வங்கி வருவாய் ரூ.7,711 கோடியாக உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.7,711 கோடியாக உயர்ந்துள்ளது.

1 min

தங்கம் பவுன் ரூ.72,040

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ.72,040-க்கு விற்பனையானது.

1 min

ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை விமானத்தில் வந்தடைந்தது.

1 min

ரயில் மூலம் சென்னை திரும்பிய 48 தமிழர்கள்

ஜம்மு- காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 48 தமிழர்கள் ரயில் மூலம் வெள்ளிக்கிழமை சென்னைக்கு திரும்பினர்.

1 min

தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும்

தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசினார்.

1 min

இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.10 கோடி போதைப் பொருள் பறிமுதல்

இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான போதைப் பொருளை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

நான்கு நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதி ஏப். 30-இல் நியமனம்

காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மாவுக்கு வரும் ஏப். 30-ஆம் தேதி அக்ஷய திருதியையன்று சந்நியாச தீட்சையளிக்கவிருக்கிறார்.

1 min

புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் உத்தரவிட்டார்.

1 min

Read all stories from Dinamani Vellore

Dinamani Vellore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only