Dinamani Vellore - April 21, 2025Add to Favorites

Dinamani Vellore - April 21, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Vellore along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Vellore

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Vellore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 21, 2025

தனியார் ஹஜ் பயணக் கட்டணம் பல லட்சம் உயர்வு

வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வலியுறுத்தல்

2 mins

பாஜக எம்.பி.க்களை நீக்க வேண்டும்

உச்சநீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

2 mins

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகார்: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது

1 min

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.

1 min

அமெரிக்க துணை அதிபர் இன்று இந்தியா வருகை

பிரதமர் மோடியுடன் பேச்சு

1 min

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி: வேலூரில் மீன்கள் விலை உயர்வு

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைந்து விலையும் அதிகரித்தது.

1 min

'தமிழக ஒப்புதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது'

தமிழகத்தின் ஒப்புதலின்றி கர்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

1 min

தீ விபத்து பாதுகாப்பு செயல்முறை விளக்கம்

ஆம்பூரில் பெட்ரோல் பங்க், எரிவாயு முகமை பணியாளர்கள், காவல் துறையினருக்கு தீயணைப்பு நிலையம் சார்பாக தீ விபத்து தடுப்பு செயல்முறை விளக்கம் மேற்கொள்ளப்பட்டது (படம்).

1 min

சேங்குன்றத்தில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் அடுத்த சேங்குன்றத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேசப்பெருமாள்கோயில் தொண்டு நிறுவனம், மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் 2-ஆம் ஆண்டு கெங்கையம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு இலவச பாடநூல்களின் தொகுப்பு வெளியீடு

காவல் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) தேர்வுக்கான இலவச பாடநூல்களின் தொகுப்பு ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

1 min

ஆந்திர முதல்வர் பிறந்த நாள்: திருமலையில் அன்னதானம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி ஏழுமலையான் அன்னபிரசாத திட்டத்துக்கு ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

1 min

ராணிப்பேட்டையில் களைகட்டும் 'நுங்கு விற்பனை'

பொதுமக்கள் ஆர்வம்

1 min

ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பரதராமி- சித்தூர் சாலை விரிவாக்கப் பணி விரைவில் நிறைவு

குடியாத்தம் மக்களின் பல ஆண்டு கோரிக்கையான பரதராமி-சித்தூர்-திருப்பதி சாலை விரிவுபடுத்தும் பணி விரைவில் நிறைவடையும் என ஆந்திர மாநிலம், சித்தூர் எம்எல்ஏ ஜி.சி. ஜெகன்மோகன் கூறினார்.

1 min

ராணிப்பேட்டையில், 'நடப்போம் நலம் பெறுவோம்' 8 கி.மீ. நடைப்பயிற்சி தொடக்கம்

ராணிப்பேட்டையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ 8 கி.மீ. நடைப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டு திரளானோர் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.

1 min

ஆம்பூரில் உழவர் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு

ஆம்பூர் தொகுதியில் உழவர் சந்தை அமைக்கப்படுமா என பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிர்நோக்கியுள்ளனர்.

1 min

ஏலகிரி விரைவு ரயில் மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படுமா?

ஏலகிரி விரைவு ரயில் திருப்பத்தூரிலிருந்து மீண்டும் இயக்கப்படுமா என அப்பகுதி மக்கள், பயணிகள் 12 ஆண்டுகளாக எதிர்நோக்கியுள்ளனர்.

1 min

அரசுப் பள்ளி ஆண்டு விழா

வெங்கடசமுத்திரம் ஊராட்சிரங்காபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

1 min

விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெறலாம்

திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி விவசாய நிலத்தில் உழவு செய்து பயன்பெறலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராகிணி தெரிவித்துள்ளார்.

1 min

ஏப். 27-இல் மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அரக்கோணத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளன.

1 min

ஐஎன்எஸ் ராஜாளி குடியிருப்பில் கொலை: 31 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி குடியிருப்பில் 1994-இல் நடைபெற்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸாமில் பதுங்கியிருந்த குற்றவாளியை அரக்கோணம் நகர போலீஸார் கைது செய்தனர்.

1 min

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறையை யொட்டி ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

1 min

பாலாற்றில் மூன்று தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு

பாலாற்றில் நிகழாண்டு 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

1 min

மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுகவினர் அஞ்சலி

தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு அதிமுக மாணவரணி சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min

திறக்கப்பட்ட 3 நாளில் சரிந்து விழுந்த பயணியர் நிழற்கூட மேற்கூரை

ஆம்பூரில் 210-ஆவது மாத இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட திமுக மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

அதிமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களை இழிவாக பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

ஏப். 25-இல் கோடைகால இலவச பயிற்சி முகாம் தொடக்கம்

ராணிப்பேட்டை ஆட்சியர்

1 min

புதிய பேருந்து நிலையம் கட்ட மண் பரிசோதனை

பொதுமக்கள் எதிர்ப்பு

1 min

கண் சிகிச்சை குறித்த தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரியில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவு சார்பில் கண் சிகிச்சை தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் செயல்முறை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 2 நாட்கள் நடைபெற்றன.

1 min

காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு; மத்திய அரசுக்கு திமுக கண்டனம்

காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

சிறப்பு சுயம்வரம்: வெண்புள்ளி பாதித்தோர் விண்ணப்பிக்கலாம்

வெண்புள்ளி (லூக்கோடெர்மா/விட்டிலிகோ) பாதிப்புக்குள்ளானவர்களுக்கான கட்டணமில்லா சிறப்பு சுயம்வரம், திருவாரூரில் நடைபெறவுள்ளது.

1 min

கப்பல் மாலுமி வெட்டிக் கொலை: 5 பேரிடம் போலீஸார் விசாரணை

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை வடபாகம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

1 min

ஈஸ்டர் திருநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

ஈஸ்டர் திருநாளையொட்டி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

ஹோட்டல் மேலாண்மை படிப்பு: ஜேஇஇ தேர்வு மைய விவரம் வெளியீடு

ஹோட்டல் மேலாண்மை உணவு தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தேர்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

1 min

தமிழக பெண் ஊழியரிடம் தமிழில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஹரியாணா மாநிலம், மானேசரில் உள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட்ட மத்திய செய்தி ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கு பணியாற்றிய தமிழக பெண் ஊழியரிடம் தமிழ் மொழியில் கலந்துரையாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

1 min

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் அடுத்தடுத்து மூவர் உயிரிழப்பு

திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களில் குழந்தை, பெண் உள்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

1 min

யாகாவா ராயினும் நாகாக்க...

தன்னுடைய பதவியாலும், அதிகாரத்தாலும் பிரபலமானவர்கள் பொதுவெளியில் பேசும்போது மிகமிகக் கவனமாகப் பேச வேண்டிய தேவை உள்ளது. அவர்களின் உரையைக் கேட்க பல்வேறு கொள்கைகள், பாலினம், அமைப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டவர்கள் வந்திருப்பார்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, அவர்கள் தமது உரையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

2 mins

மாநிலத்தில் சுயாட்சி : ஒரு பார்வை

மக்களின் தேவைகள், உரிமைகள், கல்வி, பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றில் மக்களுக்கு நெருக்கமாக இருந்து அறிந்து வைத்திருப்பது மாநில அரசுகள்தான். ஆனால், திட்டங்கள் வகுப்பது, சட்டங்கள் இயற்றுவதில் மத்திய அரசு அதிகாரம் செலுத்துவதே மாநில உரிமைகளுக்கான குரலாக வெளிப்படுகிறது.

3 mins

3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது

மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடுகிறது.

1 min

அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி

மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி

1 min

மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

1 min

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது.

1 min

ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் துரை வைகோ

இணைந்து செயல்படுவோம் என மல்லை சத்யா உறுதி

1 min

சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி

சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

1 min

தனியார் ஹஜ் பயணக் கட்டணம் பல லட்சம் உயர்வு

வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வலியுறுத்தல்

2 mins

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் உயிரிழப்பு

கர்நாடக மாநில முன்னாள் காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக தலைநகர் காத்மாண்டில் ஆர்ப்பாட்டம்

நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகர் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சியினர் (ஆர்பிபி) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்

மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

ஈஸ்டர் பண்டிகை: பிரதமா வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

1 min

ரூ.8,346 கோடி வங்கிக் கடன்: திருப்பிச் செலுத்தத் தவறிய எம்டிஎன்எல்

ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக பொதுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் தெரிவித்துள்ளது.

1 min

பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக 9-ஆவது முறையாக நவீன் பட்நாயக் தேர்வு

ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக தொடர்ந்து 9-ஆவது முறையாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min

2027 உ.பி. பேரவைத் தேர்தலிலும் 'இண்டி' கூட்டணி தொடரும்

அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

1 min

'கியா' கார் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 பேர் கைது

ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த 'கியா' கார் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min

அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி

தில்லியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

1 min

இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு

அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழுவிவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 min

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழை: மூவர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

1 min

எஸ்.ஒய்.குரேஷி 'முஸ்லிம் ஆணையர்'

நிஷிகாந்த் துபே கடும் விமர்சனம்

1 min

போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.

1 min

மேற்கு வங்க வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்.

1 min

வக்ஃப் நிலக் கட்டட வாடகை மோசடி: குஜராத்தில் 5 பேர் கைது

குஜராத்தில் வக்ஃப் வாரியத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட இரு அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் போல் நடித்து கடந்த 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்து வந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

1 min

முதல்வர் பதவிக்காக கூட்டணி மாறுபவர் நிதீஷ்

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது பதவியைத் தக்கவைப்பதற்காக கூட்டணி மாறும் கொள்கையை உடையவர் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.

1 min

ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவர் மற்றும் ஊழியர் சேர்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.

1 min

முர்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வெடித்த வன்முறையின் போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min

அல்கராஸுக்கு அதிர்ச்சி; ஹோல்கர் ரூனுக்கு கோப்பை

ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

ஈஸ்டர் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

ஈஸ்டர் திருநாளை யொட்டி தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.

1 min

3 விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்துவந்த ரஷியாவுக்குச் சொந்தமான 'சோயுஸ் எம்எஸ்-26' விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

1 min

பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலர் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினர்.

1 min

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நீடிப்பு

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்தது.

1 min

ஈஸ்டர் திருநாளில் மக்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ்

நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டர் திருநாளையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கினார்.

1 min

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு

சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

45 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள்: 'ஹீட் ஸ்ட்ரோக்' தடுக்க முன்னெச்சரிக்கை

கோடையில ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

1 min

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 2ஆம் ஆண்டாக ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்- 2025’ பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் - நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஏப். 21) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

1 min

வேளாங்கண்ணியில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெற்றது.

1 min

நிகழாண்டில் மா விளைச்சல் 10% அதிகம்

குவியுடம் ஆர்டர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

1 min

Read all stories from Dinamani Vellore

Dinamani Vellore Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only