Dinamani Vellore - April 16, 2025

Dinamani Vellore - April 16, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Vellore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Vellore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 16, 2025
தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தில் குறையும்
எதிர்வரும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது.
1 min
மாநில உரிமைகளை மீட்க உயர்நிலைக் குழு
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை
நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறை கேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
1 min
ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
பணி நிரந்தரம்: கௌரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட கௌரவ விரிவுரையாளர் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமியிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
1 min
பணிபுரியும் இடங்களில் உள்ளக குழு: ராணிப்பேட்டை ஆட்சியர்
பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் உள்ளக குழு அமைக்க வேண்டும் என ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார்.
1 min
தொழில்முனைவோர் புத்தாக்க பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு, அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் சார்பில் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் ஒரு ஆண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு வரும் (ஜூன் மாதம் 2-ஆம் தேதி) தொடங்க உள்ளது என ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளார்.
1 min
குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ள குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்றுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தார்.
1 min
சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளார்.
1 min
கால்நடைகளின் தாகம் தீர்க்காத தண்ணீர் தொட்டிகள்
நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?
1 min
விவசாய நிலத்தில் அம்மன் கற்சிலை: வருவாய்த் துறையிடம் ஒப்படைப்பு
நெமிலி அருகே விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
1 min
பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்
பெண்களை அவமதிக்கும் திமுகவுக்கு வரும் பேரவைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
1 min
பொய்கை சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை
பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ.1 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
மாவட்ட கிரிக்கெட் போட்டி: ஏப். 18-இல் வேலூர் அணிக்கு வீரர்கள் தேர்வு
மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி, வேலூர் கிரிக்கெட் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு வெள்ளிக்கிழமை (ஏப். 18) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
திருப்பத்தூரில் 105 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
கல்லூரி ஆண்டு விழா
குடியாத்தம் ஸ்ரீ அபிராமி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் 9- ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
1 min
இ-பர்மிட் இல்லாமல் கனிமங்கள் எடுத்துச் சென்றால் நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் இணையதளம் வழங்கப்படும் இசைவாணைச் சீட்டு இல்லாமல் குவாரியில் இருந்து கனிமங்கள் எடுத்துச் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
1 min
இயற்கை வேளாண் கண்காட்சி
தோட்டாளம் கிராமத்தில் பாலாறு வேளாண்மைக் கல்லூரி சார்பாக வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
தமிழகத்திலேயே செயற்கை கை, கால்கள் அதிகளவில் விநியோகம்
ராணிப்பேட்டை ஆட்சியர்
1 min
இறகுப்பந்து பயிற்றுநர், விளையாட்டில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வு
வேலூர் மாவட்டத்தில் ஸ்டார் அகாதெமி இறகுப்பந்து பயிற்சி மையத்துக்கு பயிற்றுநர் மற்றும் விளையாட்டில் பங்கேற்க மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தெரிவித்தார்.
1 min
சத்துணவு மையத்தில் 3 சிலிண்டர்கள் திருட்டு
நெமிலி அருகே சேந்தமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் 3 கேஸ் சிலிண்டர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
1 min
விசிக தேர்தல் அங்கீகார அணி வகுப்பு
திருப்பத்தூரில் விசிக சார்பில் தேர்தல் அங்கீகார அணி வகுப்பு நடைபெற்றது (படம்).
1 min
தமிழகத்தில் இருந்து 5,700 பேர் ஹஜ் பயணம்
ஹஜ் கமிட்டி உறுப்பினர் தகவல்
1 min
5 மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியில் 5 மணி நேரத்துக்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
1 min
விஜயபாரத மக்கள் கட்சி முப்பெரும் விழா
விஜய பாரத மக்கள் கட்சி சார்பாக முப்பெரும் விழா, பொதுக்கூட்டம் ஆம்பூர் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்களுக்கு எதிரான குழு
வேலூர் ஆட்சியர்
1 min
மே 2-இல் அதிமுக செயற்குழு கூட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: நிகழாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில் நிகழாண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
1 min
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
‘சாஸ்த்ரா’-வேளாண் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
வேளாண் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்காக தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியும் சனிக்கிழமை (ஏப்.12) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
1 min
கல் குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
தமிழகத்தில் கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் புதன்கிழமை (ஏப்.16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
1 min
இருவருக்கு சிறந்த திருநங்கை விருது
சிறந்த திருநங்கைகளுக்கான விருதை இரண்டு பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
1 min
வகுப்பறையில் மாணவர், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தில் மாணவர் சரண்
பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
1 min
உயர் கல்வியில் கவனம் தேவை
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 45 சதவீதமாக இருந்தது.
2 mins
மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோல்!
காங்கிரஸ், ஜனதா கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி ஆட்சிக் காலங்களில் அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களே மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். மாநில மக்களின் நலன்களைவிட, தங்களை நியமித்த கட்சியின் நலன்களை காப்பதற்காகவே அவர்கள் செயல்பட்டார்கள்.
3 mins
ஜிஎஸ்டி, நீட் தேர்வு: பாஜகவுக்கு அமைச்சர் பதில்
நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்றவை குறித்த பாஜக உறுப்பினரின் கருத்துகளுக்கு அமைச்சரும், காங்கிரஸ் உறுப்பினரும் சட்டப்பேரவையில் பதிலளித்தனர்.
2 mins
விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதில் விலக்கு உண்டா?
முழுவதும் விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.
1 min
மலையாளம், தெலுங்கில் பேசிய நயினார் நாகேந்திரன்: முதல்வர், அமைச்சர் பதிலால் பேரவையில் சிரிப்பலை
பேரவையில் தெலுங்கு, மலையாளத்தில் பேசிய பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அளித்த பதில்களால் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.
1 min
மாநில சுயாட்சி குறித்த கருணாநிதி உரை புத்தகமாக வழங்கப்படும்
மாநில சுயாட்சி குறித்து சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை புத்தகமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
சிந்து முதல் கீழடி வரையிலான தமிழர் தொன்மையை தொகுக்க வேண்டும்
அரசுக்கு விசிக வலியுறுத்தல்
1 min
அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளியே நடப்பு செய்தனர்.
1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் 7.88 லட்சம் பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
1 min
ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை
ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
இந்திய சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் சுகாதாரத் துறை மாபெரும் பாய்ச்சலை கண்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
23-ஆவது சட்ட ஆணையத் தலைவர் முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி
நாட்டின் 23-ஆவது சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டு, உடனடியாக பதவியேற்றுக் கொண்டார்.
1 min
ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவுதி ஒப்புதல்
நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் அளிக்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
பழைய வக்ஃப் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: விசாரணைக்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வக்ஃப் திருத்தச் சட்டம்-1995 செல்லத்தக்கதா என கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு விசாரணைக்குப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.
1 min
கேரளம்: காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினர் இருவர் உயிரிழப்பு
கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினர் இருவர் உயிரிழந்தனர்.
1 min
உயர்நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம்?
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளதா எனக் கேள்வியெழுப்பும் மனுவை ஏப்ரல் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
1 min
காங்கிரஸ், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை
ரூ.48,000 கோடி பிஏசிஎல் மோசடி
1 min
ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை
நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு
1 min
முர்ஷிதாபாத் வன்முறை: வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பு
வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் நடைபெற்ற வன்முறையில் மத அடிப்படைவாத வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
அஸ்ஸாம்: மாநில அரசு அலுவல்களில் அஸ்ஸாமி மொழி கட்டாயம்
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பராக் பள்ளத்தாக்கின் மூன்று மாவட்டங்கள், போடோலாந்து பிராந்தியத்தின் ஐந்து மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவல் பணிகளிலும் அஸ்ஸாமி மொழியைக் கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
1 min
நீதிபதிகள் கவனமாக கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்
அலாகாபாத் உயர்நீதிமன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு; உ.பி. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைப்பு
மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
1 min
வன்முறையைத் தூண்டுகிறார் மம்தா
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு
1 min
ஏழைகள் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வேண்டுகோள்
ஏழைகளின் மேம்பாட்டுக்காக சிறப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு புதிதாக ஐஏஎஸ் அதிகாரிகளாகப் பணியில் இணைந்தவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக்கொண்டார்.
1 min
புதிய போராட்டம், வன்முறை நிகழாதிருக்க தீவிர கண்காணிப்பு
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிதாக போராட்டம் அல்லது வன்முறை நிகழாததை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமையும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.
1 min
வங்கதேச பயணம்: இந்தியா விளையாடும் இடங்கள் அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி வெள்ளைப் பந்து தொடர் களில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்லும் நிலையில், அந்தத் தொடர்கள் விளையாடப்படவுள்ள இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min
டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிர்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் புரி தெரிவித்தார்.
1 min
சுதிர்மான் கோப்பை பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா தலைமையில் இந்தியா
சீனாவில் நடைபெறவுள்ள சுதிர்மான் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.
1 min
அமெரிக்கா: நியூயார்க் நகரில் ஏப். 14 அம்பேத்கர் தினமாக கடைப்பிடிப்பு
'அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, அவரை நினைவுகூரும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது' என்று அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.
1 min
அல்கராஸ், ரூட் முன்னேற்றம்
ஸ்பெயினில் நடைபெறும் ஆடவருக்கான பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு முன்னணி வீரர் கார்லோஸ் அல்கராஸ், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
சஹல், யான்செனிடம் கொல்கத்தா சரண்
பஞ்சாப் அசத்தல் வெற்றி
1 min
பேட்டர்களுக்கு நம்பிக்கை தரும் ஆடுகளம் தேவை
பேட்டர்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை ஆடும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆடுகளம் தேவை என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்தார்.
1 min
நடப்பு ஐபிஎல் போட்டியில் பௌலர்களுக்கு சில சாதகம்
பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிநீரை பயன்படுத்தவும், இரவு ஆட்டங்களில் 2-ஆவது இன்னிங்ஸின்போது பந்தை மாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டது, நடப்பு ஐபிஎல் சீசனில் பௌலர்களுக்கு சற்று நிவாரணமளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலர் மோஹித் சர்மா தெரிவித்தார்.
1 min
மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்
காரைக்கால் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதையடுத்து விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.69,760-க்கு விற்பனையானது.
1 min
அஜித் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்
நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
1 min
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்
திருச்சி அருகே அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
1 min
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள், முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், லாரிகள் இயக்கப்படாது என கூட்டமைப்பு அறிவித்தது.
1 min
புதுப் பொலிவுடன் 300 அரிய ஆன்மிக நூல்கள்; முதல்வர் வெளியிட்டார்
புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
1 min
முதல்வர் தலைமையில் இன்று துணைவேந்தர்கள் கூட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (ஏப்.16) நடைபெறவுள்ளது.
1 min
தாம்பரம், நாகர்கோவிலில் 2 வாரம் 3 சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு
தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்துக்குச் செல்லும் ரயில்கள் உள்பட 3 சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
Dinamani Vellore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only