Dinamani Tiruvannamalai - May 15, 2025

Dinamani Tiruvannamalai - May 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvannamalai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvannamalai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 15, 2025
நாளை 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
3 நாள்கள் முன்கூட்டியே வெளியாகிறது
1 min
கொடநாடு வழக்கிலும் நீதி கிடைக்கும்
பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக அனைத்து சங்கத்தினர் பேரணி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் புதன்கிழமை இந்திய ராணுவத்தைப் பாராட்டி அனைத்து சங்கங்கள் சார்பில் பேரணி நடைபெற்றது (படம்).
1 min
வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம்
திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் 203-ஆம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
ரயில்வே மேம்பால திறப்பு விழா முன்னேற்பாடுகள்
போளூரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை திறப்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் அம்மன் ஊஞ்சல் தாலாட்டு
சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் சித்திரை மாத பௌர்ணமியையொட்டி ஊஞ்சல் தாலாட்டு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
நரசிங்கபுரத்தில் நோய் பாதித்த நெல் பயிர்கள் ஆய்வு
சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட நெல் பயிரை வேளாண் அதிகாரிகள் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு ஆலோசனை வழங்கினர்.
1 min
எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் சிறப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்
ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு
1 min
செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் நாளை ஜமாபந்தி தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டங்களில் ஜமாபந்தி வெள்ளிக்கிழமை (மே 16) தொடங்குகிறது.
1 min
தனியார் ஆலை வேன் கவிழ்ந்து விபத்து! 20 பெண்கள் பலத்த காயம்
ராணிப்பேட்டை சிப்காட் அருகே தனியார் ஆலை வேன் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த 20 பெண் தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
1 min
உயர் கல்வியால் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்
உயர் கல்வி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிவுரை வழங்கினார்.
1 min
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவர் திரு மாவளவன் தெரிவித்தார்.
1 min
ஆபரேஷன் சிந்தூர்: தமிழக பாஜக பேரணி
பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் புதன்கிழமை மூவர்ணக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது.
1 min
நிதிச் சிக்கலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதிச் சிக்கல்களால் அதன் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
1 min
ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கை சிபிசிஐடி பதிவு செய்தது.
1 min
புதுச்சேரி பள்ளியில் 45 மாணவிகள் அறிவியல் பாடத்தில் தோல்வி
புதுச்சேரியில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 45 மாணவிகள் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.
1 min
வடகாட்டில் ஐஜி ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை திருச்சி சரக ஐஜி கே.ஜோசி நிர்மல்குமார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
ஆசிரியருக்கு 3 ஆண்டுகள், தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
ஒசூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆசிரியருக்கு 3 ஆண்டுகளும், தொழிலாளிக்கு 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: விசிக நிர்வாகி கைது
சென்னை தண்டையார்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

திமுக காட்டிய உறுதிப்பாடுதான் பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு காரணம்
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு திமுக காட்டிய உறுதிப்பாடு தான் காரணம் என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறி யுள்ளார்.
1 min
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை என நிகழாண்டுக் கான 'கல்லூரிக் கனவு' திட்டத்தின் தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min
முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்புதந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 70,440-க்கு விற்பனையானது.
1 min
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min
மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன்
போக்ஸோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு?
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது அதிமுக அரசு. இந்த வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு திமுக காட்டிய உறுதிப்பாடுதான் காரணம் என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.
1 min
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை என நிகழாண்டுக்கான 'கல்லூரிக் கனவு' திட்டத்தின் தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min
முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்புதந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.
1 min
இந்தியாவின் அணுகுமுறை மாற்றம்..!
இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும்தான் இருக்குமே தவிர, வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேசப்படாது என்று சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
3 mins
அன்று இந்திரா; இன்று நரேந்திரா!
இடைக்காலமாக 'ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றாலும், இரு தரப்பும் தங்களது ராணுவத்தை மோதலில் இருந்து விலக்கிக் கொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்த நாடுகளும், குறிப்பாக, தெற்காசியா சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. இந்தியா ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய 88 மணி நேரத்துக்குப் பிறகு, இரு தரப்பு சம்மதத்துடன் இடைக்கால மோதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2 mins
குறையும் மாணவர்கள்... உயரும் மாணவிகள்
2023-ஆம் ஆண்டு 'ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி - 2022' எனும் தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில், தொடக்கக் கல்வி குறித்து 6,500-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

அருணாசல பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு மறுபெயரிட்ட சீனா
அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் என்றும், அந்த மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா மறுபெயரிடுவதால் உண்மை நிலை மாறாது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு
தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியர்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு முறை பயோமெட்ரிக் வருகைப் பதிவு மேற்கொள்வதை கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min
ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.
2 mins
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் (64) புதன்கிழமை பதவியேற்றார்.
1 min
டாஸ்மாக் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
அம்பேத்கர் அயலக உயர் கல்வியால் அதிக மாணவர்கள் பலன் தமிழக அரசு பெருமிதம்
அம்பேத்கர் அயலக உயர்கல்வியால் அதிக மாணவர்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் லேசான நில அதிர்வு
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
1 min
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: ம.பி. அமைச்சர் மீது வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய அந்த மாநில உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
உ.பி.யில் ரூ.3,706 கோடியில் மின்னணு சிப் உற்பத்தி ஆலை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
குடியரசுத் தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் மற்றும் ராணுவம்-கடற்படை-விமானப் படை தலைமைத் தளபதிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பாகிஸ்தான் சிம் கார்டுகளை பயன்படுத்தத் தடை
1 min
21 நாள்களுக்குப் பின் இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்
பஞ்சாபில் சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்து சென்றதால் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்) வீரரை 21 நாள்களுக்குப்பின் இந்தியாவிடம் அந்தநாடு புதன்கிழமை ஒப்படைத்தது.
1 min
உள்நாட்டு ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை
ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்களை) அழிக்கும் நோக்கத்துக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த விலை 'பார்கவாஸ்திரா' பாதுகாப்பு அமைப்பு ஒடிஸா மாநிலம், கோபால்பூரில் வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.
1 min
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்தார்.
1 min
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி பாஜகவில் இணைந்தார்
ஆந்திர மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி (சட்ட மேலவை உறுப்பினர்) ஸகியா கானம் பாஜகவில் இணைந்தார்.
1 min
பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து
துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' மீது தடை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' குழுவை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
1 min
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
1 min
வர்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்
வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
1 min
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
1 min
ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பாகிஸ்தான் சிம் கார்டுகளை பயன்படுத்தத் தடை
1 min
21 நாள்களுக்குப் பின் இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்
பஞ்சாபில் சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்து சென்றதால் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்) வீரரை 21 நாள்களுக்குப்பின் இந்தியாவிடம் அந்தநாடு புதன்கிழமை ஒப்படைத்தது.
1 min
உள்நாட்டு ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை
ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்களை) அழிக்கும் நோக்கத்துக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த விலை 'பார்கவாஸ்திரா' பாதுகாப்பு அமைப்பு ஒடிஸா மாநிலம், கோபால்பூரில் வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.
1 min
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்தார்.
1 min
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி பாஜகவில் இணைந்தார்
ஆந்திர மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் எம்எல்சி (சட்ட மேலவை உறுப்பினர்) ஸகியா கானம் பாஜகவில் இணைந்தார்.
1 min
பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து
துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்தது.
1 min
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' மீது தடை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' குழுவை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
1 min
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
1 min
வர்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்
வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
1 min
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
1 min
ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பாகிஸ்தான் சிம் கார்டுகளை பயன்படுத்தத் தடை
1 min
21 நாள்களுக்குப் பின் இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்
பஞ்சாபில் சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்து சென்றதால் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்) வீரரை 21 நாள்களுக்குப்பின் இந்தியாவிடம் அந்த நாடு புதன்கிழமை ஒப்படைத்தது.
1 min
மாளவிகா, ஆகர்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்?
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

தாக்குதலில் மேலும் 60 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 22 சிறுவர்கள் உள்பட 60 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
பணவீக்கம் தரவால் உற்சாகம் சென்செக்ஸ் லாபத்துடன் நிறைவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக்குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் நிறைவடைந்தன.
1 min
ஏர்டெல் நிகர லாபம் ஐந்து மடங்காக அதிகரிப்பு
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் 2025 காலாண்டில் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
1 min
கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம்
வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்
1 min
புதின்-ஸெலென்ஸ்கி பேச்சு: நீடிக்கும் இழுபறி
அதிபர் விளாதிமீர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அழைப்புக்கு மூன்றாவது நாளாக ரஷியா பதில் அளிக்காததால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்துவருகிறது.
1 min
ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தான் அணுசக்தி ஒப்பந்தம்!
ஈரானுக்கு அமெரிக்கா நிபந்தனை

மருந்து அட்டைகளில் க்யூ ஆர் கோடு அச்சிட அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் அட்டையில் அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வதற்காக க்யூ-ஆர் கோடு அல்லது பார் கோடு அச்சிட வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
1 min
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.
1 min
மருந்து அட்டைகளில் க்யூ ஆர் கோடு அச்சிட அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் அட்டையில் அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வதற்காக க்யூ-ஆர் கோடு அல்லது பார் கோடு அச்சிட வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
1 min
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
Dinamani Tiruvannamalai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only