Dinamani Tiruvannamalai - May 14, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - May 14, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 14, 2025

ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

1 min

9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

1 min

கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு

தமிழகம் முழுவதும் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.

1 min

வர்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா?

டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

1 min

கார்-லாரி மோதல்: 4 பேர் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே காரும், லாரியும் மோதிக் கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.

1 min

பிளஸ் 2 தேர்வு: செங்கம் மகரிஷி பள்ளி சிறப்பிடம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றனர்.

1 min

பேருந்து நிலையப் பகுதியில் எரியாத உயர் மின்கோபுர விளக்குகள்

செங்கம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பழுதடைந்து எரியாமல் உள்ள உயர் மின்கோபுர விளக்குகளால் பயணிகள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.

1 min

ஆரணி ஸ்ரீஇராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளி 100% தேர்ச்சி

ஆரணி ஸ்ரீ இராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

1 min

திருவண்ணாமலையில் மே 16-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வருகிற மே 16-ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

1 min

வேளாண்மை கல்லூரியில் சிறப்புக் கண்காட்சி

தண்டராம்பட்டை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மாணவ-மாணவிகளின் கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவம் பற்றிய கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம்

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் பதவிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 min

மருதாடு கிராமத்தில் துரியோதனன் படுகளம்

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவை யொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி அந்தக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

ஸ்ரீபுத்திரகாமேஸ்வரர் கோயிலில் பால்குட ஊர்வலம்

ஆரணி புதுக்காமூரில் உள்ள ஸ்ரீ பெரிய நாயகி உடனுறை ஸ்ரீபுத்திரகாமேஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, பால்குடம் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).

1 min

கம்பராமாயண பயிற்சி நிறைவு

திருவண்ணாமலையில் கம்பராமாயண இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கம்பராமாயண பயிற்சியின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

ஆரணி கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளி 100% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ஆரணி கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

1 min

கிரிவலப் பாதையில் 260 டன் குப்பை சேகரித்து அகற்றம்

ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தகவல்

1 min

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் கஸ்தம்பாடி பிங்க் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

1 min

தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

1 min

ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது

ஜோலார்பேட்டை அருகே ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆந்திர மாநில இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

1 min

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 231 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து 231 மனுக்கள் வரப்பெற்றன.

1 min

காயமடைந்த தொழிலாளர்களுக்கு அதிமுகவினர் ஆறுதல்

செய்யாறு அருகே மரக்கிளை முறிந்து விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பெண் தொழிலாளர்களை அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

1 min

காங்கிரஸ் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் காங்கிரஸ் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உதவித்தொகை

செய்யாறு அருகே ஆலமரக் கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த மூவர் குடும்பங்களுக்கு அமைச்சர் சார்பில் தலா ரூ. ஒரு லட்சம் உதவித்தொகை திங்கள்கிழமை இரவு வழங்கப்பட்டது.

1 min

மனைவி இறந்த வேதனையில் கணவரும் தற்கொலை

பள்ளிகொண்டா அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்தில் கணவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

1 min

தென் மண்டல கைப்பந்துப் போட்டி: தமிழகம் சிறப்பிடம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் தமிழக அணி வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றது.

1 min

நடுநிலையுடன் சிபிஐ விசாரிக்க பரிந்துரைத்தேன்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

1 min

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

1 min

வடகாடு மோதல் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு இளைஞரை திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

1 min

தமிழகம் பெருமைப்படலாம்

எந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

2 mins

மக்களாட்சியைக் காப்பாற்ற...

இது மகாத்மா காந்தியின் தேசம். வாக்களிப்பதற்கு பணம் வாங்குவது, தியாகம் செய்து நம் தலைவர்கள் வாங்கிய சுதந்திரத்தை அவமானப்படுத்துவது; அரசமைப்புச் சாசனத்தை அவமதிப்பது; மக்களாட்சியை மாண்பிழக்கச் செய்வதாகும்.

3 mins

கரோனாகால நேரடி நியமனங்கள் எதுவரை செல்லும்?

அனைத்துத் துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

1 min

4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.12 லட்சம் கோடி கடன்

நான்கு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min

கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம்: உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

1 min

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

1 min

பேராசிரியர் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியர் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

1 min

கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்

எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

1 min

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு: சென்னை மண்டலம் 3-ஆவது இடம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

1 min

பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் எண்: தேர்தல் ஆணையம் தீர்வு

ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் பல வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இப் பிரச்னைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பணி ஓய்வு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.

1 min

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு

காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது.

1 min

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்தித்துப் பேசினார்.

1 min

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்

பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

1 min

பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராக திரும்பக் கூடாது

மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

1 min

இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீர்கள் உள்பட 51 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தான்

இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

உத்தரகண்ட் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

உத்தரகண்டில் வக்ஃப் சொத்தான தர்கா இடிக்கப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அம்மாநில அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி

பஞ்சாப் விமானப் படை தளத்திலிருந்து பாகிஸ்தானுக்கு பிரதமர் எச்சரிக்கை

2 mins

தரவரிசை: 2-ஆம் இடத்தில் மந்தனா

ஐசிசியின் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

1 min

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் அறிவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத்து வருகிறது.

1 min

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு

போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது.

1 min

4% உயர்வு கண்ட நிலக்கரி உற்பத்தி

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக உள்ளது.

1 min

புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

1 min

எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

சர்வதேச விமானப் போக்குவரத்து கவுன்சில்

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 840 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனையானது.

1 min

சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் சதமடித்தது.

1 min

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் புதுவைக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு

புதிய குற்றவியல் சட்டங்களை சிறப்பான முறையில் அமல்படுத்தி வருவதாக புதுவைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

1 min

ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்

ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரத்தில் 'தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, திருநங்கைகள், திருநம்பிகள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு (தாலி கட்டி கொள்ளுதல்) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only