Dinamani Tiruvannamalai - April 23, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - April 23, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 23, 2025

காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

1 min

யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவு வெளியீடு: உ.பி. மாணவி முதலிடம்

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி நிலையான நேர்முகத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

1 min

உதகையில் ஏப். 25, 26-இல் துணைவேந்தர்கள் மாநாடு

ஆளுநர் அதிகாரபூர்வ அறிவிப்பு

1 min

தங்கம் விலை பவுன் ரூ.74,320

ஒரே நாளில் ரூ.2,200 அதிரடி உயர்வு

1 min

நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஏப். 22: தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

செங்கம் பகுதி வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து: வாகன ஓட்டிகள், விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கம் உழவர் உரிமை இயக்க கோரிக்கையால் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதி வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 min

பவர் டில்லர் இயந்திரம் திருட்டு

வந்தவாசி அருகே விவசாய நிலத்தில் இருந்த பவர் டில்லர் இயந்திரம் திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

1 min

கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை சன் கலை, அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

மனைப் பட்டா கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பழங்காமூர் பகுதியில் வசித்து வரும் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மனைப் பட்டா வழங்கக் கோரி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.

1 min

சித்திரை பௌர்ணமி விழா: 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள்

மாவட்ட ஆட்சியர் தகவல்

1 min

பைக் மீது லாரி மோதல்: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1 min

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

திருப்பத்தூர் அருகே வீட்டில் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர்.

1 min

ரூ. 5 லட்சம் போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது

அரக்கோணத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 1,500 போதை மாத்திரைகளுடன் பிடிபட்ட சென்னையைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

காலணி தயாரிப்பு கிடங்கில் தீ விபத்து: பொருள்கள் சேதம்

வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள காலணி தயாரிப்பு கிடங்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் உற்பத்தி பொருள்கள் தீக்கிரையாகின.

1 min

சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போக்ஸோ வழக்கு

காட்பாடியில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1 min

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள்

அம்பலூர் அருகே மனைவியை கத்தியால் குத்திக் கொன்று உடலை எரித்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

1 min

நல்ல சமுதாயம் உருவாக!

மக்களாட்சி என்பது மகாசக்தி கொண்ட ஆயுதம். அதைப் பயன்படுத்தத் தேவையான அறிவும், ஆற்றலும் பக்குவமும் இல்லை எனில், மக்களாட்சி தரக் கூடிய பயன்கள் எதையும் மக்கள் பெற இயலாது. சுதந்திரமான நாட்டில், மற்றொரு அடிமை வாழ்வை மக்கள் வாழ்வார்கள்.

3 mins

போப் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு, பேரவையில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

1 min

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும்?

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

1 min

திறந்தவெளி நில ஒதுக்கீட்டை தனியார் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்ட திறந்தவெளி நில ஒதுக்கீட்டை (ஓ.எஸ்.ஆர். நிலம்) தனியார் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதிப்படுத்தித் தெரிவித்தார்.

1 min

நிகழாண்டு 25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு: துணை முதல்வர் உறுதி

நிகழாண்டில் 25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.

1 min

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

1 min

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும்

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் மின் கட்டண உயர்வு அதிகம்?

அதிமுக ஆட்சியில்தான் மின்சாரக் கட்டணம் அதிகம் உயர்த்தப்பட்டதாக பேரவையில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி விளக்கம் தெரிவித்தார்.

1 min

மானியக் கோரிக்கை விவாதத்தில் குறுக்கிட்டுப் பேச அனுமதி மறுப்பு

மானியக் கோரிக்கை விவாதத்தில் குறுக்கிட்டுப் பேச எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

1 min

பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு: மே முதல் வாரம் தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

1 min

ஜம்முவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிட, தில்லியில் உள்ள மாநில அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

1 min

ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி

ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது.

1 min

சொல்லாற்றல் பலவீனமாக ஆகிவிடக் கூடாது

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சொல்லாற்றல் அவருக்குப் பலமாக இருக்க வேண்டுமே தவிர, பலவீனமாக ஆகிவிடக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.

1 min

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2%-ஆக இருக்கும்: ஐஎம்எஃப் கணிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.

1 min

பிகாருக்கு ஆற்றல்மிக்க தலைவர் தேவை

லோக் ஜனசக்தி கருத்தால் பரபரப்பு

1 min

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை

கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

1 min

சர்வதேச ஐ.டி. நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.

1 min

பாஜக எம்.பி.யின் சர்ச்சை கருத்துக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா குறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அண்மையில் வெளியிட்ட சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து சமூக ஊடங்களில் பரவி வரும் அவதூறு காணொலிகளை (விடியோ) நீக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.

1 min

இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலம்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார்.

1 min

சவுதி அரேபியாவில் பிரதமர் மோடி: 21 குண்டுகள் முழங்க வரவேற்பு

நடுவானில் சிறப்பு கௌரவம்

1 min

கோட்டா: 'நீட்' பயிற்சி மாணவர் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் 'நீட்' தேர்வுக்கு தயாராகிவந்த 18 வயது மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

1 min

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு கேரளத்துக்கும் பொருந்துமா?

ஆராய உச்சநீதிமன்றம் முடிவு

1 min

பாபா ராம்தேவின் 'சர்பத் ஜிகாத்' கருத்து மனசாட்சியை உலுக்குகிறது

தில்லி உயர்நீதிமன்றம்

1 min

சிறந்த அணி: ரியல் மாட்ரிட்

லாரியஸ் உலக விளையாட்டு விருதுகளில் நடப்பாண்டு, சிறந்த வீரருக்கான விருதை ஸ்வீடனை சேர்ந்த பிரபல தடகள வீரர் மாண்டோ டியுபிளான்டிஸும், சிறந்த வீராங்கனைக்கான விருதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக் நட்சத்திரம் சிமோன் பைல்ஸும் வென்றனர்.

1 min

சிறந்த மீண்டு வந்த போட்டியாளர்: ரெபெக்கா ஆண்ட்ரேட்

பிரேஸிலை சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஆண்ட்ரேட், தொடர் காயங்களால் பல முறை பின்னடைவை சந்தித்தார்.

1 min

சிறந்த ஆக்ஷன் போட்டியாளர்: டாம் பிட்காக்

பிரிட்டன் மௌன்டைன் பைக் கிங் வீரரான இவர், முதல் பரிந்துரையில் இந்த விருதை வென்றிருக்கிறார்.

1 min

சூப்பர் கோப்பை கால்பந்து: சென்னை-மும்பை சிட்டி இன்று மோதல்

கலிங்கா சூப்பர் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-மும்பை சிட்டி எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

1 min

ராகுல், பொரெல் அசத்தல்; டெல்லிக்கு 6-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

1 min

சென்னை அருகே ரெனால்ட்டின் வடிவமைப்பு மையம்

பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், சென்னையில் புதிய வடிவமைப்பு மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்துள்ளது.

1 min

ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்

ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

ரூ.1,70,551 கோடியைக் கடந்தது காதி விற்பனை

காதி மற்றும் கிராமத் தொழில் பொருள்களின் விற்பனை கடந்த நிதியாண்டில் ரூ.1,70,551 கோடியைக் கடந்தது.

1 min

உக்ரைனுடன் நேரடி பேச்சுக்கு புதின் தயார்

உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து அந்த நாட்டுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷிய அதிபர் தயாராக இருப்பதாக அவரின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

1 min

போப் பிரான்சிஸுக்கு ஏப். 26-ல் இறுதிச் சடங்கு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது.

1 min

வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை தள்ளாட்டத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.

1 min

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

தமிழக அமைச்சர் க. பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 min

குரூப் 1: நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

1 min

கீழப்பெரும்பள்ளத்தில் ஏப். 26-இல் கேது பெயர்ச்சி விழா

பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் வரும் 26-ஆம் தேதி கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

1 min

அறிவியல், தொழில்நுட்பத்தால் புதிய வகை மனித உரிமைகள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக புதிய வகை மனித உரிமைகள் உருவாக்கியுள்ளன என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், நீதிபதியுமான வெ. ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வு: தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பு

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் சா.மு. நாசர், சட்டப் பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

1 min

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

4 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only