Dinamani Tiruvannamalai - April 20, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - April 20, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 20, 2025

இந்திய மாணவி கனடாவில் சுட்டுக் கொலை

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

பூதமங்கலம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீ அம்புஜவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 min

மகரிஷி பள்ளி ஆண்டு விழா

செங்கம் - குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

வடபூண்டிப்பட்டு பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

செய்யாற்றை அடுத்த வடபூண்டிப்பட்டு கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் கோதண்டராமர் உடன் சீதாதேவி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min

100 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 கோடியில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.

1 min

இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்

செங்கத்தை அடுத்த குயிலம் கிராமத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா, இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்குதல், மாலைநேர இலவச தனிப் பயிற்சி (டியூஷன்) பெறும் மாணவர்களுக்கான இரண்டாம் ஆண்டு விழா, ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

1 min

ஸ்ரீபொன்னெயில் நாதர் ஜினாலய பெருவிழாவில் கலசகுடம் ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இரும்பேடு அருகேயுள்ள பூண்டி ஸ்ரீபொன்னெயில் நாதர் சமணக் கோயிலில் பஞ்ச கல்யாணப் பெருவிழாவின் 2-ஆவது நாள் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடியில் நெல் பாதுகாப்புக் கூடம்

போளூரை அடுத்த ரெண்டேரிப்பட்டு ஊராட்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கூடுதலாக ரூ.2 கோடியில் நெல் பாதுகாப்புக்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

256 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி ஆணை

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து முடித்த 256 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறையில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

நெல் அரிசி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

ஆரணி வட்ட நெல் அரிசி வியாபாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அலுவலகம் முன் நாளை ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அலுவலகம் முன் திங்கள்கிழமை (ஏப்.21) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

1 min

சோளிங்கர் ரோப் கார் சேவை: 4 நாள்களுக்கு ரத்து

சோளிங்கர் மலைக் கோயில் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப். 21 முதல் 24 வரை ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

தனியார் பேருந்தில் தகராறு: ஊழியர்களைத் தாக்கி மிரட்டல்

2 சிறார்கள் உள்பட 3 பேர் கைது

1 min

கைவினைத் தொழில் இனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை வங்கிக் கடனுதவி

மாவட்ட ஆட்சியர் தகவல்

1 min

சென்னையில் ஏப்.24-ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

1 min

முதுநிலை ஆசிரியர்களுக்கு மே 5 முதல் பணித் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களுக்கு பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி மே 5-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

1 min

ஈஸ்டர் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

ஈஸ்டர் திருநாளை யொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

புதுவை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுவை முதல்வர் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 99.99% மதிப்பெண்ணுடன் தமிழகத்தில் பிரதீஷ் காந்தி முதலிடம்

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 10 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவர் எஸ். பிரதீஷ் காந்தி 99.99 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.

1 min

தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு

துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞருக்கு குவிகிறது பாராட்டு

1 min

பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை

தமிழகத்தில் பாஜக வலிமை பெற அதிமுக துணை நிற்பது வரலாற்றுப் பிழை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் கூறினார்.

1 min

கம்பனின் மதுவிலக்குப் பரப்புரை

எந்த தீய பழக்கமும் இல்லாத கல்வியாளர் ஒருவரை, தீய பழக்கங்களுக்கு ஆள்பட்ட சிலர் பிடித்தனர். அவரை எப்படியேனும் ஒரு தவறான செயலைச் செய்ய வைப்பது என்பதே அவர்களுடைய நோக்கம். 'இந்த மதுவை குடிக்க வேண்டும்; அல்லது, இங்குள்ள விலைமகளுடன் தனித்திருக்க வேண்டும்; எதையாவது ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்து நீ போகவே முடியாது' என்று மிரட்டினர். இரண்டு பாவச்செயல்களில் மது குடிப்பது சுமாரான பாவமாக அவருக்குத் தோன்றியது. மதுவைக் குடித்தார். மதி மயங்கியது. அந்த விலைமகளுடன் தனியாக இருக்க மனம் நாடியது. தனித்திருந்தார். மதுவின் தீமையைச் சொல்லும் பழைய கதை இது.

1 min

வானம் ஊன்றிய மதலை

விளக்கங்கள், அந்தக் காலத்தில் தமிழகத்தின் தொண்டை நாட்டில் இருந்துள்ளன. அந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. அங்கே பெரிய தீப்பந்தம் இரவில் எரிந்திருக்கிறது.

1 min

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

‘தேசத்தின் சொத்துகளை பாதுகாக்கவே நடவடிக்கை’

தேசத்தின் சொத்துகளைப் பாதுகாக்கும் நோக்கில், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

1 min

பிரதமர் மோடி ஏப். 22-இல் சவூதி அரேபியா பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்.

1 min

காங்கிரஸை அச்சுறுத்த முடியாது: கார்கே

நேஷனல் ஹெரால்ட் வழக்கு

1 min

கோயில் நில விவகாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் நிலத்தில், வருமானம் ஈட்டும் பொருட்டு, காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது.

1 min

உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

2 mins

போட்ஸ்வானாவிலிருந்து இந்தியா கொண்டுவரப்படும் 8 சிவிங்கிப் புலிகள்

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே?

மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு

1 min

உச்சநீதிமன்றமே சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை இழுத்து மூடுங்கள்

உச்சநீதிமன்றமே சட்டங்களை இயற்ற வேண்டியிருந்தால் நாடாளுமன்றக் கட்டடத்தை இழுத்து மூட வேண்டும் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார்.

1 min

நிகழாண்டு இறுதியில் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்

அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்டவரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம் மற்றும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்க், நிகழாண்டு இறுதியில் இந்தியா வரவிருப்பது தெரியவந்துள்ளது.

1 min

மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரம்; பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்கு

கர்நாடக பொது நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய விவகாரத்தில் பொது நுழைவுத் தேர்வு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்

மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

1 min

சர்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீர்திருத்தம்

'அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் போன்ற வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலை இந்திய ரிசர்வ் வங்கி விழிப்புடன் கண்காணித்து, கொள்கை நடவடிக்கைகளில் சீர்திருத்தத்துடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும்' என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல் ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

1 min

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆளுநர், தேசிய மகளிர் ஆணையக் குழு ஆய்வு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min

இந்தியாவின் முதல் சரக்குப் போக்குவரத்து பூங்காவுக்கு பூடான் அரசர் வருகை

இந்தியாவின் முதல் சர்வதேச சரக்குப் போக்குவரத்து பூங்காவைப் பார்வையிடுவதற்காக பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக், அஸ்ஸாம் மாநிலத்தின் பொங்காய் கான் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வருகை புரிந்தார்.

1 min

மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜியே தேசத்தின் நாயகர்கள்; ஔரங்கசீப் அல்ல!

'மேவார் மன்னர் மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி ஆகியோரே தேசத்தின் நாயகர்கள்; முகலாய மன்னர் ஔரங்கசீப் அல்ல' என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: வறுமை ஒழிப்பின் பிரதிபலிப்பு

பிரதமரின் முதன்மைச் செயலர்

1 min

தில்லியில் 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு

புது தில்லியின் வட கிழக்கில் உள்ள சக்தி விஹார் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

1 min

வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பின் தலைவர் படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

1 min

பிகார் தேர்தல்: வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதல் முறை பயிற்சி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் நடைமுறை நெருங்குவதையொட்டி, அந்த மாநிலத்தைச் சேர்ந்த 10 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 280 பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதன்முறையாக பயிற்சி அளித்துள்ளது.

1 min

இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் - டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

1 min

லக்னௌ-180/5

மார்க்ரம், பதோனி பங்களிப்பில்

2 mins

ரேப்பிட் ஃபயர்: இந்தியர்களுக்கு ஏமாற்றம்

பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியர்கள் மூவர் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தனர்.

1 min

காஸாவில் மேலும் 92 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் 7% அதிகரிப்பு

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் தனிப்பட்ட நிகர லாபம் 6.6 சதவீதம் உயர்ந்து ரூ.17,616 கோடியாக உள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,783 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 67,783.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

ராயல் என்ஃபீல்ட் விற்பனை புதிய உச்சம்

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் வருடாந்திர மொத்த விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

1 min

192% வளர்ச்சி கண்ட தங்கம் இறக்குமதி

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துவருவதால், கடந்த மார்ச் மாதத்தில் அதன் இறக்குமதி 192.13 சதவீதம் உயர்ந்து 447 கோடி டாலராக உள்ளது.

1 min

உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

1 min

அமெரிக்க-ஈரான் அணுசக்திப் பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது.

2 mins

திருநெல்வேலி - தில்லி இடையே நாளை சிறப்பு ரயில்

திருநெல்வேலியிலிருந்து தில்லி ஹசரத் நிஜாமுதீனுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

தங்கம் பவுன் ரூ. 71,560

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ. 71,560-க்கு விற்பனையானது.

1 min

சென்னையின் முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை தொடக்கம்

ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம்

1 min

திருநள்ளாறு கோயிலில் திரளானோர் தரிசனம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வேலூர், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதம் டித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only