Dinamani Tiruvannamalai - April 10, 2025

Dinamani Tiruvannamalai - April 10, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tiruvannamalai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 10, 2025
கட்சிப் பணியாற்ற முடியாதவர்கள் ஓய்வு பெற்றுவிடலாம்
கட்சியில் பொறுப்புடன் பணியாற்ற முடியாதவர்கள் பதவியில் இருந்து விலகி ஓய்வு பெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவுறுத்தினார்.
1 min
நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்
பேரவை அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் உறுதி
1 min
ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில் தேரோட்டம்
வந்தவாசியில் ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
களம்பூர் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூர் பேரூராட்சியில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
1 min
களம்பூரில் பாமக பொதுக் குழுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களம்பூர் பேரூராட்சியில் பாமக பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
சமரச மையத்தின் சட்ட சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்
நீதிபதி பேச்சு
1 min
செங்கத்தில் குண்டும் குழியுமான சாலையால் மக்கள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துக்காப்பேட்டையில் குண்டும் குழியுமான சாலையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
1 min
100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காஞ்சியில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு புதன்கிழமை நடைபெற்றது.
1 min
ரயிலில் வந்து இரு சக்கர வாகனங்கள் திருடியவர் கைது
காட்பாடி பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த சென்னையை சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min
லாரியில் இருந்த கற்கள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே லாரியில் இருந்த கடப்பா கற்கள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தாம்பரம் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில்
தமிழ்ப் புத்தாண்டு, விஷு, புனித வெள்ளி, கோடைக்கால கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரம் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
1 min
கோவை அமேசான் கிடங்கில் தர நிர்ணய அமைவனம் சோதனை ரூ.95 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்
கோவையில் உள்ள அமேசான் கிடங்கில் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஎஸ்ஐ) நடத்திய சோதனையில் ஐஎஸ்ஐ தர முத்திரையில்லாத ரூ.95 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1 min
மதுரை சித்திரைத் திருவிழா மே 8-இல் தொடக்கம்
மே 12-இல் வைகையாற்றில் இறங்குகிறார் அழகர்
1 min
ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்
கே.பாலகிருஷ்ணன்
1 min
அண்ணன் கைது: காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழப்பு
தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை புதன்கிழமை உயிரிழந்தார். மற்றொரு தங்கை சிகிச்சை பெற்று வருகிறார்.
1 min
ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை: செந்தில் பாலாஜி தரப்பில் மனு
அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
1 min
புயல் சின்னம் இன்று வலுவிழக்கும்
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.
1 min
குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு ராஜ்நாத் சிங் வருகை
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு புதன்கிழமை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min
பண முறைகேடு வழக்கு: தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்
பண முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 12 பேர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை நேரில் ஆஜராகினர்.
1 min
மகாவீரர் ஜெயந்தி: முதல்வர் வாழ்த்து
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சமண மதத்தைச் சேர்ந்த அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
அங்கீகாரம் இல்லாத செயலிகளில் பதிவேற்றப்படும் புகைப்படங்களால் ஆபத்து
அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
புதிய தலைமை; பெரிய சவால்!
மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு புதிய பொதுச் செயலர் தேர்வு, தீர்மானங்கள் நிறைவேற்றம், பேரணி, பொதுக்கூட்டம் என வழக்கமான நடைமுறைகளுடன் முடிவடைந்திருக்கிறது.
2 mins
மருத்துவக் கலையில் ஹோமியோபதி!
பாரம்பரிய மருத்துவம், இணை மருத்துவம், மாற்று மருத்துவம் என்று அழைக்கப்படுகிற மருத்துவ முறைகளில் ஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம், பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் ஆகியவை உள்ளடங்கும்.
2 mins
இலக்கியச் செல்வர் - நெஞ்சம் நிறைந்த நினைவுகள்!
முதல்கை நண்பரும் இலக்கியச் செல்வருமான குமரி அனந்தனும் நானும் கடந்த காலத்தில் தோளோடு தோள் இணைந்து பெருந்தலைவர் காமராசரின் நிழலில் தொண்டாற்றிய அந்த நாள்கள் எங்கள் வாழ்க்கையின் பொன்னான நாள்களாகும்.
3 mins
கோவைக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்ன?
பாஜக எம்எல்ஏ-க்கு அமைச்சர்கள் பதில்
1 min
6 லட்சம் மாணவர்களை தொழில்முனைவோராக்க 'நிமிர்ந்து நில்' திட்டம்
தமிழகத்தில் 2,000 கல்வி நிறுவனங்களில் பயிலும் 6 லட்சம் மாணவர்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு பயிற்சி வழங்கும் நோக்கில் 'நிமிர்ந்து நில்' என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை அறிவித்தார்.
1 min
இன்று மகாவீர் ஜெயந்தி: குடியரசுத் தலைவர் வாழ்த்து
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.
1 min
ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் ஆய்வு: மத்திய அரசுச் செயலர் சவூதி பயணம்
இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் தடையற்ற புனிதப் பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகச் செயலர் சவூதி அரேபியா சென்றுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
1 min
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்: கர்நாடக அரசு
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் இயற்றப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
1 min
திருப்பதி-காட்பாடி இடையே ரூ.1,332 கோடியில் இரட்டை ரயில்பாதை
ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் ரூ.1,332 கோடி மதிப்பில் 104 கி.மீ. தொலைவுடைய திருப்பதி-பாகலா-காட்பாடி இடையேயான ஒருவழி ரயில்பாதையை இரட்டை ரயில்பாதையாக மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்கள் அமைச்சரவை குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டம்: உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. மனு
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதன்கிழமை ரிட் மனு தாக்கல் செய்தது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டம்: ஜம்மு-காஷ்மீர் பேரவையில் அமளி
புதிய வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து ஆளும் தேசிய மாநாடு கட்சி விவாதத்துக்கு கோரிய நிலையில், அதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் புதன்கிழமை 3-ஆவது நாளாக அமளி நீடித்தது.
1 min
ரஷிய வெற்றி தின அணிவகுப்பு: பிரதமர் மோடிக்கு அழைப்பு
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்திய தன் நினைவாக ரஷியா வால் கொண்டாடப்படும் 80-ஆவது ஆண்டு வெற்றி தின அணிவகுப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.
1 min
ஊழல் குற்றச்சாட்டு: பினராயி விஜயன் பதவி விலக பாஜக வலியுறுத்தல்
‘கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்’ என பாஜக புதன்கிழமை வலியுறுத்தியது.
1 min
ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர் நடவடிக்கை எடுக்க அரசு உறுதி
தில்லி-பாங்காக் (தாய்லாந்து) இடையிலான ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது மற்றொரு பயணி சிறுநீர் கழித்த சம்பவம் நடந்துள்ளது.
1 min
நிகழாண்டு இறுதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: எஸ்.ஜெய்சங்கர்
'அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை; நிகழாண்டு இறுதிக்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதே, நிலைமையை கையாள்வதற்கான இந்தியாவின் வியூகம்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
1 min
தனியார் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
பணிசார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் எந்த நீதிமன்ற அதிகார வரம்புக்குள் தீர்த்து கொள்ளப்படும் என்பதை நியமன ஆணையில் ஒரு உட்பிரிவாக தனியார் நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
1 min
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்தார் மோடி
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் பொருளாதார நெருக்கடி சூழல் நாட்டை நெருங்கி வருவதாகவும், இந்த விவகாரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழுத்தத்துக்குப் பிரதமர் மோடி அடிபணிந்து விட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
முன்னேறும் அல்கராஸ்; வெளியேறினார் ஜோகோவிச்
ஆடவர்களுக்கான மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினார். நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2-ஆவது சுற்றிலேயே வீழ்ந்து அதிர்ச்சி கண்டார்.
1 min
சிந்து, கிரண் ஜார்ஜ் வெற்றி
சீனாவில் நடைபெறும் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி. சிந்து, கிரண் ஜார்ஜ் ஆகியோர் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
இந்தியாவுக்கு 4-ஆவது தங்கப் பதக்கம்
விஜய்வீர் சித்து வென்றார்
1 min
நிலையான வாழ்க்கை முறையே பருவநிலை பிரச்னைக்கு தீர்வு
பருவநிலை மாறுபாடு என்பது உலகின் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. நிலையான வாழ்க்கை முறையே இப்பிரச்னைக்கு தீர்வு என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
உக்ரைனில் ரஷியாவுக்காக போரிட்ட 2 சீனர்கள் கைது
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியாவுக்காக தங்களுடன் போரிட்ட இரு சீனர்களை தங்கள் நாட்டு ராணுவம் கைது செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
1 min
வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது பகல் கனவு
வட கொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்க கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் (படம்) சாடி யுள்ளார்.
1 min
டொமினிக் குடியரசு: இரவு விடுதி உயிரிழப்பு 113-ஆக உயர்வு
மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டொமினிக் குடியரசில் இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113-ஆக அதிகரித்துள்ளது.
1 min
இந்தியாவில் இருந்து 2,87,204 டன் சர்க்கரை ஏற்றுமதி
நடப்பு சந்தைப்படுத்துதல் ஆண்டில் இந்தியாவில் இருந்து இதுவரை 2,87,204 டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
1 min
தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள்
சென்னையின் ஐயப்பன் தாங்கல் மற்றும் விருகம்பாக்கத்தில் இரு புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் திறக்கிறது.
1 min
யூனியன் வங்கியின் கோவை மண்டல அலுவலகம் திறப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் வங்கி, கோயம்புத்தூரில் தனது புதிய மண்டல அலுவலகத்தைத் திறந்துள்ளது.
1 min
வர்த்தகப் பதற்றம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.
1 min
சய்தார் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடல் சென்னை வடபழனி மயானத்தில் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
1 min
குமரி அனந்தன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மறைவுக்கு பேரவையில் புதன்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1 min
Dinamani Tiruvannamalai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only