Dinamani Tiruvannamalai - April 04, 2025

Dinamani Tiruvannamalai - April 04, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tiruvannamalai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 04, 2025
இந்திய பொருள்கள் மீது 27% வரி
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி
2 mins
அமித் ஷா விரைவில் தமிழகம் வருகை
புது தில்லி, ஏப். 3:
1 min
மாநிலங்களவையில் வக்ஃப் மசோதா தாக்கல்
சர்ச்சைக்குரிய வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
1 min
ஆரணி பொறியியல் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்
ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
மணல் கடத்தல்: 3 பேர் கைது
ஆரணி அருகே மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை வியாழக்கிழமை ஆரணி கிராமிய போலீஸார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
1 min
திருவள்ளுவர் பல்கலை.யில் புதிய முதுநிலைப் பாடப்பிரிவுகள் தொடக்கம்
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்ஸி உயிரிவேதியியல், எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை நூலகம், தகவல் அறிவியல் மூன்று பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
1 min
மொபெட்டில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வந்தவாசி அருகே மொபெட்டில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
1 min
ரூ.25,000 லஞ்சம்: 3 பெண் மின்வாரிய அலுவலர்கள் கைது
அரக்கோணத்தில் வணிக மின் இணைப்பாக வீட்டு மின் இணைப்பை மாற்றுவதற்காக ரூ.25,000 லஞ்சம் பெற்றதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர், வணிக ஆய்வாளர், ஆக்கமுகவர் என மூன்று பெண் அலுவலர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.
1 min
குடிநீர், மின்சாரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை
அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு
1 min
செய்யாறு: இளைஞர் கொலைக்கு போதை ஊசி விவகாரம் காரணமல்ல
காவல் துறை விளக்கம்
1 min
விசுவ ஹிந்து பரிஷத் ஆலோசனைக் கூட்டம்
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் வந்தவாசி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை விரைவுபடுத்த நடவடிக்கை
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை விரைவுபடுத்த தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
திருவண்ணாமலையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருவண்ணாமலை மேற்கு மின் வாரிய கோட்டம் சார்பில் மின் நுகர்வோருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஏப்.5) நடைபெறுகிறது.
1 min
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் கிராமத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
வந்தவாசியில் உள்ள ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை
விவசாயிகள் வலியுறுத்தல்
1 min
அரசு அலுவலர்கள், ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மடிக்கணினி திருட்டு: ஒருவர் கைது
புதுச்சேரியில் மடிக்கணினி, கையடக்கக் கணினி ஆகியவற்றை திருடியதாக இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: ஏப்.22-க்கு விசாரணை ஒத்திவைப்பு
தமிழக அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை ஏப்ரல் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
தங்க நகை திருட்டு: கார் ஓட்டுநர் கைது
சிதம்பரம் அருகே காரில் சென்றவர்களிடம் 4 பவுன் தங்க நெக்லஸை திருடியதாக கார் ஓட்டுநரை அண்ணாமலைநகர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
கச்சத்தீவு பிரச்னைக்கு பிரதமர் தீர்வு காண வேண்டும்
மருத்துவர் ச.ராமதாஸ்
1 min
8-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர்களுக்கு 8-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, மத்திய மாநில ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
செஞ்சியில் பலத்த மழை: 10,000 நெல் மூட்டைகள் சேதம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வியாழக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10,000 நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
1 min
தேர்தல் வாக்குறுதிப்படி நெல், கரும்பு கொள்முதல் விலை நிர்ணயம்
பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
1 min
நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
1 min
பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் வெள்ளிக்கிழமை (ஏப்.4) முதல் நடைபெறவுள்ளது.
1 min
டாஸ்மாக் வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
1 min
பிரதமரின் வீட்டு வசதி திட்ட நிதியை உயர்த்த வேண்டும்
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் (பிஎம்ஏஒய்) வழங்கப்படும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மக்களவையில் கள்ளக்குறிச்சி எம்.பி. டி.மலையரசன் வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
புளியங்குடி எலுமிச்சம் பழத்துக்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் புளியங்குடி எலுமிச்சம் பழத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
1 min
கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை
பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1 min
மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கு எதிரான மத்திய பாஜக அரசை வீழ்த்துவதே இலக்கு
மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ள மத்திய பாஜக அரசை வீழ்த்துவதே நமது இலக்கு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
டநம்த் தாயைப் போற்றுவோம்!
அருக்கு மாடிக் கட்டடங்கள் கட்ருதல், மண்ணைத் தோண்டி சுரங்கப் பாதைகளும், ரயில் பாதைகளும் போருவது, கடலோரப் பகுத்களீல் கட்டடங்கள் அளவில்லாமல் எழுப்புவது ஆகியவற்றைத் தருப்பதற்கும், குறைப்பதற்கும் வரைமுறைகள் வகுக்கக்கப்பட வேண்டும்; அவை கருமையாகச் செயல்பருத்தப்பட வேண்டும்,
3 mins
கானமயிலாட மாற்றுவோம் சூழலை!
பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
கார்ல் மார்க்ஸுக்கு சிலை; மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 செப்டம்பர் முதல் வழங்கப்படும் அமைச்சர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு வரும் செப்டம்பர் முதல் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
1 min
'இக்கரையில் அதிமுக-அக்கரையில் பாஜக: இணைப்புக்கு நாங்கள் தடை இல்லை' அமைச்சரின் பேச்சால் சிரிப்பலை
அமைச்சரின் பேச்சால் சிரிப்பலை
1 min
தெருநாய்கள் - கால்நடைகள் மோதலைக் கையாள தனிக் கொள்கை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
தெரு நாய்கள், கால்நடைகளுக்கு இடையே ஏற்படும் மோதலைக் கையாள தனிக் கொள்கை வகுக்கப்படும் என்று கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
1 min
17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும்
அரசின் நலத்திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைவதற்காக 17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்தார்.
1 min
பால் உற்பத்தியைப் பெருக்க சிறந்த கறவை மாடுகளுக்கு விருது
பால் உற்பத்தியைப் பெருக்க கறவை மாடுகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ஆர். எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்தார்.
1 min
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுக
பேரவையில் முதல்வர் முழக்கம்
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு: திருமாவளவன் வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, மக்கள் வையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது சராசரியாக 27 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், ஆடைகள், ரத்தினங்கள், நகைகள், தோல், மின்னணு சாதனங்கள், ரசாயனம், பிளாஸ்டிக், மரச் சாமான்கள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தித் துறைகள் கடும் பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் (எஃப்ஐஇஓ) தலைவர் எஸ்.சி. ரலான் தெரிவித்தார்.
1 min
இந்தியாவின் கட்டுப்பாடுகளால் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதிப்பு: வெள்ளை மாளிகை
அமெரிக்காவின் மருத்துவ உபகரணங்கள், ரசாயனம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகள் மீது இந்தியாவின் தனித்துவமான ஆய்வு மற்றும் தரச்சான்று கட்டுப்பாடுகள் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்துகின்றன' அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
1 min
இந்திய பொருளாதாரத்தை முழுமையாகப் பாதிக்கும்: ராகுல்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக சீரழிக்கும் அபாயம் உள்ளது; மேலும், இந்திய நிலப்பரப்பில் 4,000 சதுர கி.மீ. பரப்புக்கு மேல் சீனா எடுத்துக்கொண்டுள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
1 min
இந்தியா-தாய்லாந்து இடையே 5 ஒப்பந்தங்கள்
இரு பிரதமர்கள் முன்னிலையில் கையொப்பம்
1 min
வென்றது ஜாம்ஷெட்பூர் எஃப்சி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் அரை இறுதியில் முதல் லெக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி 2-1 கோல் கணக்கில் மோகன் பகான் சூப்பர் ஜயன்ட்டை வீழ்த்தியது.
1 min
கிளப் கூடைப்பந்து: தமிழகம் அபார வெற்றி
தெற்காசிய கிளப் கூடைப்பந்து போட்டியில் பூடான் தேசிய சாம்பியனை வீழ்த்தி தமிழகம் அபார வெற்றி பெற்றது.
1 min
இன்றுமுதல் புதிய ஃபார்மட்டில் சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி போட்டி
உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் 15-ஆவது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் வெள்ளிக்கிழமை (ஏப். 4) தொடங்குகிறது.
1 min
இலவச பாஸ் விவகாரம்; சச்சரவு முடிவுக்கு வந்தது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான இலவச பாஸ்கள் விவகாரத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) - ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் (ஹெச் சிஏ) இடையே எழுந்த சச்சரவு முடிவுக்கு வந்தது.
1 min
பெகுலா, அலெக்ஸாண்ட்ரோவா வெற்றி
அமெரிக்காவில் நடைபெறும் 500 புள்ளிகள் கொண்ட மகளிர் டென்னிஸ் போட்டியான சார்லஸ்டன் ஓபனில், உள்நாட்டு வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா, ரஷ்யாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா ஆகியோர் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பிரதமரின் இலங்கைப் பயணம்!
லங்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) முதல் மேற்கொள்ளவுள்ள மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
2 mins
டிரம்ப்பின் வரி விதிப்பு: உலக நாடுகள் எதிர்ப்பு
பிற நாடுகள் தங்கள் பொருள்களுக்கு விதிக்கும் வரி விகிதங்களுக்கு ஏற்ப, அந்த நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
தங்கமயில் ஜூவல்லரியின் தனித்த உத்தி
மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிடும் விலைக்கு ஆபரணங்களை விற்பனை செய்தாலும், லாபத்தைத் தக்கவைக்க தனித்துவம் வாய்ந்த வர்த்தக உத்தியைப் பயன்படுத்துவதாக முன்னணி ஆபரண விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தங்கமயில் ஜூவல்லரி தெரிவித்துள்ளது.
1 min
வீழ்ந்தது அமெரிக்க பங்குச் சந்தை!
உலக நாடுகள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அதிரடி வரி விதிப்பு காரணமாக சர்வதேச பொருளாதாரச் சூழல் அடியோடு மாறி வருவதால் அமெரிக்க முதலீட்டாளர்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டனர்.
1 min
பிஎன்பி கடனளிப்பு 14% அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) கடனளிப்பு கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி யாண்டின் கடைசி காலாண்டு முடிவில் 13.6 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
1 min
மியான்மர் நிலநடுக்கம்: 3 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு
மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
1 min
ஐ.நா. நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் ஹங்கேரி
காஸா போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா. வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தங்கள் நாட்டுக்கு வந்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்தின் உறுப்பினர் அந்தஸ்தைக் கைவிடுவதாக ஹங்கேரி அறிவித்துள்ளது.
1 min
உற்பத்தித் துறையில் 8 மாதங்கள் காணாத வளர்ச்சி
இந்திய உற்பத்தித் துறை கடந்த மார்ச் மாதத்தில் முந்தைய எட்டு மாதங்கள் காணாத உயர்வை கண்டுள்ளது.
1 min
அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: ஐடி, டெக் பங்குகள் விலை சரிவு
இந்த வாரத்தில் மூன்றாவது வர்த்தக நாளான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக இருந்தது.
1 min
மலை மேல் அருள்புரியும்
கரன், திரிசிரன், தூசனன் என்ற மூன்று அசுர சகோதரர்களில், இறைவனை கரன் வழிபட்டு வருகிறான். ஒருநாள் இந்திரன் முதலான தேவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
1 min
தடைகள் போக்கும் திங்களூர்
பாற்கடலைக் கடையும்போது தேவர்களுக்கு கிடைத்த கொடிய நஞ்சின் தீவிரம் வெப்பமாக மாறி, தேவர்களையும், அசுரர்களையும் சுட்டு பொசுக்கத் தொடங்கியது. தேவர்களுக்கு அபயம் அளிக்க, சிவன் தனது சீடர் ஆலாலசுந்தரர் மூலம் விஷத்தைப் பெற்று பருகினார். இருந்தாலும், விஷ வெப்பத்தின் தாக்குதலால் தேவர்கள் மயக்கம் அடைந்திருந்தனர்.
1 min
Dinamani Tiruvannamalai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only