Dinamani Tiruvannamalai - March 17, 2025

Dinamani Tiruvannamalai - March 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvannamalai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 17, 2025
அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திங்கள்கிழமை (மார்ச் 17) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
மொழிக் கொள்கை உறுதியைக் காட்டவே ‘ரூ’
முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
2 mins
நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம்: இன்று தொடக்கம்
நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (மார்ச் 17) தொடங்குகிறது.
1 min
இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்
'இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்; இப்போட்டி மோதலாக உருவெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
கத்தி, பாட்டிலால் தாக்கி இளைஞர் கொலை: 7 பேர் கைது
ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் இளைஞர் கத்தி மற்றும் பாட்டிலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.
1 min
செய்யாற்றில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மின்வாரியகோட்ட அளவில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில், கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகள், கோரிக்கைகளைத் தெரிவித்து பயனடையலாம் என்று திருவண்ணாமலை
1 min
மரம் விழுந்ததில் 2 தொழிலாளிகள் உயிரிழப்பு
உறவினர்கள் போராட்டம்
1 min
தனியார் கல்லூரியில் தகராறு: 3 இளைஞர்கள் கைது
செய்யாறு அருகே தனியார் கல்லூரி நுழைவு வாயிலை இழுத்து மூடி தகராறில் ஈடுபட்ட புகாரின் பேரில், 3 இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
மணல் திருட்டு: லாரி பறிமுதல்
காட்பாடி அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மினி லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
காமக்கூர் பள்ளியில் நூற்றாண்டு விழா
ஆரணியை அடுத்த காமக்கூர் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
1 min
ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தேவாலயத்தில் ரத்த தான முகாம்
ஆரணி சிஎஸ்ஐ தேவாலயத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).
1 min
சாலகுப்பம் அரசுப் பள்ளி ஆண்டு விழா
கீழ்பென்னாத்தூரை அடுத்த சாலகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் பதவி தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள 2 உறுப்பினர் பதவிக்கு, தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min
சித்தாத்தூர் ஸ்ரீபொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
செய்யாற்றை அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு அகில இந்திய பள்ளி முதல்வர்கள் சங்கம் சார்பில், திருவண்ணாமலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கல்லூரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம்
திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
காரில் கடத்தப்பட்ட 13 ஆடுகள் மீட்பு
வந்தவாசி அருகே ஆடுகளை திருடி காரில் கடத்திச் செல்லும் வழியில் கார் பழுதாகி நின்றதால் மர்மநபர்கள் தப்பிச் சென்றனர். தகவலறிந்த போலீஸார் கடத்திச் செல்லப்பட்ட 13 ஆடுகளை மீட்டனர்.
1 min
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு விளக்க வாகன பிரசாரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விளக்க இரு சக்கர வாகன பிரசாரம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
விவசாயிகளுக்கு நீர்ப்பாசன முறையில் மரக்கன்று வளர்ப்புப் பயிற்சி
செய்யாற்றை அடுத்த கடுகனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன முறையில் மரக்கன்றுகள் வளர்ப்பு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.
1 min
மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா
செங்கம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கிட்ஸ், கிங்டம் பள்ளி மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் சங்கரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வாக்குச்சாவடி அதிமுக குழு ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம் பல்லி, காழியூர் ஆகிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பவானியில் இளைஞர் கொலை: தாய், சகோதரர் உள்பட 5 பேர் கைது
பவானியில் மதுபோதையில் தகராறு செய்த இளைஞரைக் கொலை செய்த தாய், சகோதரர் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக் கிழமை கைது செய்தனர்.
1 min
டாஸ்மாக் முறைகேடு புகார்: நியாயமான விசாரணை தேவை
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
1 min
நாய் உமிழ்நீர்பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்
நாய் கடித்தால் மட்டுமன்றி, அவை பிராண்டினாலும், அதன் உமிழ்நீர் நமது காயங்களில் பட்டாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பதுதான் விசிகவின் வெற்றி
சூதும், சூழ்ச்சியும் நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பதுதான் விசிகவின் வெற்றி என்று அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.தெரிவித்தார்.
1 min
முற்பகல் செய்யின்...
வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ராணுவ வீரர்கள் போன்றோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை உலகெங்கும் காண்கிறோம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு ரயிலையே பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
2 mins
கவனம் சிதறக் கூடாது!
மனிதனின் வாழ்க்கையில் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. மாணவப் பருவத்தில் ஒருவர் பெறுகின்ற கல்வியறிவும், வளர்த்துக்கொள்ளும் குணநலன்களும் அவருடைய எதிர்காலத்தையே வடிவமைக்க வல்லவையாகும்.
2 mins
நாம்தான் பொறுப்பு!
மீப காலங்களில் குழந்தைகள் தடம் மாறிப் போகிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
1 min
கடன் செயலிகளை நம்ப வேண்டாம் சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை
பொதுமக்களுக்கு கடன் வழங்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
நியூஸிலாந்து பிரதமர் இந்தியா வருகை
நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், பல்வேறு துறை அமைச்சர்களுடன் ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
1 min
சத்துணவு உதவியாளர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு
சத்துணவு உதவியாளர் காலிப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
1 min
7,783 அங்கன்வாடி பணியாளர்-உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்
தமிழகத்தில் நேரடி நியமனம் மூலம் 7,783 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
1 min
சுய உதவிக் குழு மகளிர் 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை
தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1 min
ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை
அயோத்தி, மார்ச் 16: கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அந்த அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.
1 min
ஓயாத ஹோலி கொண்டாட்டம்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மேனார் கிராமத்தில் மேனாரியா பிராமண சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடிய 'வெடிமருந்து ஹோலி'.
1 min
பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்; 3 துணை ராணுவத்தினர் உள்பட ஐவர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
1 min
நடமாடும் சட்ட உதவி மையம்: மும்பை சமூக அமைப்பின் புதிய முயற்சி
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் மூத்த குடிமக்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்கும் வகையில் நடமாடும் சட்ட உதவி மையத்தை இங்குள்ள தன்னார்வ தொண்டு அமைப்பு தொடங்கி, செயல்படுத்தி வருகிறது.
1 min
ஆயுஷ் மருந்துகளுக்கு தனிப்பட்ட மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு
நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை
1 min
சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பார்வையில் தொடக்கம்
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புறச் சுவர்களின் வெள்ளையடிக்கும் பணி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்தியத் தொல்லியல் துறையின் மேற்பார்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
1 min
பிரபல ஒடியா கவிஞர் ரமாகாந்த ரத் காலமானார்
ஒடிஸாவைச் சேர்ந்த பிரபல ஒடியா மொழிக்கவிஞர் ரமாகாந்த ரத் (90) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
1 min
ஜம்மு-காஷ்மீர்: மாதா வைஷ்ணவ தேவி கோயில் நன்கொடை 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் (ஜனவரிவரை) ரூ.171.90 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
இல்லாத மதரஸாக்களின் பேரில் அரசிடம் நிதியுதவி: 219 வழக்குகளைப் பதிவு செய்த உ.பி. போலீஸார்
இல்லாத மதரஸாக்களின் பேரில் அரசிடம் நிதியுதவி பெற்றுவந்ததாக எழுந்த புகாரின் பேரில் 219 மதரஸாக்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநில போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.
1 min
எண்ம முன்முயற்சிகளுக்காக ரிசர்வ் வங்கிக்கு சர்வதேச விருது
எண்ம முன்முயற்சிகளுக்காக நிகழாண்டு 'எண்ம மாற்றம்' விருதுக்கு ரிசர்வ் வங்கி தேர்வாகியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
1 min
இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர் பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் பல கொடூர தாக்குதல்களை நடத்தியதில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
போதைப் பொருள் கும்பல்கள் மீது தயவு தாட்சண்யம் கிடையாது
வடகிழக்கில் வளர்ச்சியை ஏற்படுத்திய போடோ ஒப்பந்தம்
1 min
91 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்: முதல் டி20-யில் நியூஸிலாந்து வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி பெற்றது.
1 min
செல்ஸியை வீழ்த்தியது ஆர்செனல்
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், ஆர்செனல் 1-0 கோல் கணக்கில் செல்ஸியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
காற்று மாசு அதிகமுள்ள 5-ஆவது நாடு இந்தியா
உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு, மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
1 min
மகளிர் டி20: இலங்கைக்கு நியூஸிலாந்து பதிலடி
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரி; லாண்டோ நோரிஸ் வெற்றி
எஃப்1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில் முதல் ரேஸான ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீயில், மெக்லாரென் டிரைவரும், பிரிட்டன் வீரருமான லாண்டோ நோரிஸ் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் தீ விபத்து: 59 பேர் உயிரிழப்பு; 155 பேர் காயம்
வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர், 155 பேர் காயமடைந்தனர்.
1 min
டிரம்ப்பை எதிர்கொள்ள ஒருங்கிணைவோம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு
இரண்டாவது ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது.
1 min
ரஷியா-உக்ரைன் இடையே தொடரும் தாக்குதல்
ரஷியா-உக்ரைன் இடையே வான்வழி தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இரு நாடுகளும் அவரவர் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிர்தரப்பின் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.
1 min
சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த விண்கலன்
விரைவில் பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
1 min
திருச்செந்தூர் கோயிலில் திரளானோர் தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
1 min
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். 71 பேர் காயமடைந்தனர்.
1 min
நெல்லிவனநாதர் கோயில் தேர் வெள்ளோட்டம்
திருவாரூர் அருகேயுள்ள திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதர் கோயில் தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மரபையும் புதுமையையும் இணைத்தவர் வைரமுத்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
1 min
வாழப்பாடி அருகே 3,000 ஆண்டுகள் பழைமையான 'கல்திட்டை'
வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தில் காணப்படும் 3,000 ஆண்டுகள் பழைமையான முதுமக்களின் ஈமச்சின்னமான கல்திட்டை.
1 min
Dinamani Tiruvannamalai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only