Dinamani Tiruvannamalai - March 04, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - March 04, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 04, 2025

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்

பலர் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள் கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.

1 min

ஐஆர்சிடிசிக்கு 'நவரத்னா' அந்தஸ்து

இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல், சுற்றுலா நிறுவனம் (ஐஆர்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆர்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

1 min

செய்யாற்றில் தேமுதிக வெள்ளி விழா: 300 பேருக்கு நலத் திட்ட உதவி

செய்யாற்றில், தேமுதிக கவின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் கொடி நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

பிளஸ் 2 பொதுத்தேர்வு: 26,918 மாணவ, மாணவிகள் எழுதினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 124 தேர்வு மையங்களில் 26,918 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர்.

1 min

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மார்ச் 1-இல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

1 min

2 ஊராட்சிச் செயலர்கள் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 2 ஊராட்சிச் செயலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

1 min

நவாப்பாளையம் - அய்யப்பநகர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கலசப்பாக் கத்தை அடுத்த நவாப்பாளையம் -அய்யப்பநகர் சாலையில் கெங்காவரம் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

மது போதையில் தகராறு: 5 பேர் காயம், மூவர் கைது

செய்யாறு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் தாக்கிக் கொண்டதில் 5 பேர் காயமடைந்தனர். புகாரின் பேரில் 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

வந்தவாசியில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ விழா திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min

முதல்வர் பிறந்த நாள் விழா: திமுகவினர் நலத் திட்ட உதவி

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ஆரணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் திமுகவினர் திங்கள்கிழமை அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.

1 min

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வெளிவட்டச் சாலை

செங்கத்தை அடுத்த புதூர் செங்கம் ஸ்ரீமாரியம்மன் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தவும் ரூ.1.50 கோடியில் பணிகள் நடைபெறவுள்ளன.

1 min

வந்தவாசியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

1 min

மின்வாரிய பெண் ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தஞ்சாவூரில் மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய பெண் ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

வெப்ப வாத பாதிப்புகளை தடுப்பது எப்படி?

வழிகாட்டுதல்களை வெளியிட்டது சுகாதாரத் துறை

1 min

தாய் உயிரிழந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் தாய் உயிரிழந்த நிலையிலும் பிளஸ் 2 மாணவர் தேர்வெழுதிவிட்டு வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றது சோகத்தை ஏற்படுத்தியது.

1 min

கல்லூரி மாணவி மர்மமான முறையில் மரணம்

திருப்போரூர் கேளம்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

1 min

பைக் மோதி பெண் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தார்.

1 min

தேவையான எண்ணிக்கையில் போக்ஸோ நீதிமன்றம்

போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்களை தேவையான எண்ணிக்கையில் நிறுவி, வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min

விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகத் திருவிழா கொடியேற்றம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கட்கிழமை தொடங்கியது.

1 min

காலாவதியான குளிர்பானத்தை குடித்த இளைஞர் உயிரிழப்பு

கொல்லிமலையில் காலாவதியான குளிர்பானத்தை குடித்த இளைஞர் உயிரிழந்தார். மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 min

கோழிப்போர்விளையில் 150 மி.மீ. மழை பதிவு

தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போர்விளையில் 150 மி.மீ. மழை பதிவானது.

1 min

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

1 min

சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜகஜால கில்லாடி திரைப்படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்

திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்; இப்போது அதிக எம்.பி.க்களை பெறுவதற்கு மக்கள் தொகை அதிகம் இருக்க வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

1 min

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

பாலியல் வன் கொடுமை புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வாரங்களுக்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்தது.

1 min

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்

நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சரி பாதியாகப் பெண்கள் உள்ளனர். மக்கள் நலன் நாடும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, நிர்வாகத் திறன் மிக்க ஆட்சியாளர்களாக மட்டுமன்றி நீதி, கல்வி, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் திறனை பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

2 mins

அத்வைதம் - வெற்றிக்கு வழி!

முழுமனதோடு ஆணித்தரமாக நம்பும் ஒன்றை 'வேதவாக்கு' என்று சொல்வது வழக்கம். வேதவாக்கு என்றால் என்ன? வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள். ஆக, வேதங்கள் சொல்வதே நமக்குப் பிரதானம். ஏன் வேதங்கள் நம் வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன? வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

3 mins

இணையத் தொடர் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு

இணையத் தொடர்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

மீனவர் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அரசை சந்தித்து வலியுறுத்த முடிவு

தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக எம்.பி.க்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு தில்லி செல்ல உள்ளது. அங்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

1 min

பிறவியிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்

அரசு ஊழியர்களின் வாரிசுகளில் பிறவியிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டது.

1 min

அனைத்துக் கட்சிகள் கூட்டம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு பதிவு செய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் அதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

தமிழகக் கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கக் கோரிய மனு தள்ளுபடி

உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்

1 min

மீனவர்களின் நலன் காக்க விரைவில் புதிய அறிவிப்பு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

1 min

தமிழகத்தின் கடன் விவகாரம் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

தமிழகத்தை திமுக அரசு கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தேர்தல் ஆணையம் உடந்தை

வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தேர்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டம்

ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்துவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

துணை முதல்வருடன் மோதல் போக்கு இல்லை

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயுடன் மோதல் போக்கு ஏதுமில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

1 min

அபுதாபியில் இந்தியப் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தகவல்

1 min

ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு மே மாதம் தொடக்கம்

16-ஆவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min

ரோஹித் சர்மாவின் தோற்றத்தை விமர்சித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கருத்து

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் உடல் தோற்றத்தை விமர்சித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷமா முகமது கருத்து தெரிவித்த நிலையில், அது காங்கிரஸின் கருத்தல்ல என்று அக்கட்சி தெரிவித்தது.

1 min

சமூக ஊடகக் கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

1 min

தில்லியில் மார்ச் 11 முதல் உலக பாரா தடகளம்

உலக பாரா தடகள கிராண்ட் பிரீ, வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.

1 min

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்ய ரஹானே

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் வரும் சீசனில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே திங்கள் கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min

பிளே ஆஃப் சுற்றுக்கு நார்த்ஈஸ்ட் தகுதி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 3-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை திங்கள்கிழமை சாய்த்தது.

1 min

தமிழ்நாடு கனோயிங், கயாக்கிங் சங்க நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு மாநில கனோயிங் மற்றும் கயாக்கிங் சங்க தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். ரகுநாதன், செயலாளராக மெய்யப்பன், பொருளாளராக சுப்ரமணியன் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.

1 min

WPL குஜராத்துக்கு 3-ஆவது வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 15-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை திங்கள்கிழமை சாய்த்தது.

1 min

வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22% அதிகரிப்பு

இடைநிலை நகரங்கள், கிராமங்களில் அதிகம்

1 min

கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ்: இந்தியாவின் இனியன் சாம்பியன்

பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி.இனியன் சாம்பியன் ஆனார்.

1 min

பிரக்ஞானந்தா - அரவிந்த் 'டிரா'

செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா - அரவிந்த் சிதம்பரம் 'டிரா' செய்தனர்.

1 min

இன்று அரையிறுதி: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மோதுகின்றன.

1 min

1,090 கோடி டாலராக சரிந்த அந்நிய நேரடி முதலீடு

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 1,090 கோடி டாலராகச் சரிந்துள்ளது.

1 min

அசோக் லேலண்ட் விற்பனை 2% உயர்வு

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் சரிவு

இந்து பங்குச் சந்தைகளில் திங்கள் கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவைக் கண்டன.

1 min

ரஷியா மீதான 'சைபர்' தாக்குதல்: நிறுத்திவைத்தது அமெரிக்கா

ரஷியாவுக்கு எதிரான இணையதள ஊடுருவல் தாக்குதலை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.

1 min

ஆப்கன்-பாக். எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only