Dinamani Tiruvallur - May 09, 2025Add to Favorites

Dinamani Tiruvallur - May 09, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvallur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvallur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvallur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 09, 2025

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

இந்திய எல்லைக்குள் வியாழக்கிழமை இரவு ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் அதிநவீன இரு ஜெட்-17 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min

திருத்தணியில் கொடிக் கம்பங்கள் அகற்றம்

அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் கொடிக் கம்பங்களை வருவாய் துறையினர் அகற்றினர்.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வியாழக்கிழமை தர்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

திருத்தணி முருகன் கோயில் திருக்கல்யாண உற்சவம்

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவ திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

திருவள்ளூர்: 91.49% பேர் தேர்ச்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் 91.49 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா (பொ) தெரிவித்தார்.

1 min

ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம்

திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

1 min

கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர்

ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வெள்ளிக்கிழமை வந்தடையும் என நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

வேலம்மாள் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

1 min

செங்கல்பட்டு: 94.39% தேர்ச்சியுடன் 28-ஆவது இடம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.39 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் 28-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

1 min

கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

திருநின்றவூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் குளித்த இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min

பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி

பூந்தமல்லி பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளியில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே பொதுத் தேர்வில் தோல்வியடைந்த சோகத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

1 min

வேதாத்திரி மகரிஷி மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி

வேதாத்திரி மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 145 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

1 min

மே 14-இல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

1 min

காஞ்சிபுரம்: 93.27 சதவீதம் பேர் தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 93.27% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

ரூ.9 கோடியில் சாலைப் பணிகள்; அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்

ஆவடி மாநகராட்சியில் ரூ.9 கோடியில் சாலைப் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

1 min

600–க்கு 594 மதிப்பெண்கள் எடுத்த ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் பள்ளி மாணவி

திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 594/600 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் அவரை வெகுவாகப் பாராட்டினர்.

1 min

விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 182 மாணவ, மாணவி களும் தேர்ச்சி பெற்றனர்.

1 min

பாரதிதாசன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருவள்ளூர் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

ரூ.73 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையானது.

1 min

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.

1 min

தில்லியே திரும்பிப் பார்க்கும் அரசு மாதிரிப் பள்ளி

தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில், அரசு மாதிரிப் பள்ளி அமைந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1 min

ரூ.73 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையானது.

1 min

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.

1 min

தில்லியே திரும்பிப் பார்க்கும் அரசு மாதிரிப் பள்ளி

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

2 mins

தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவி 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியானது வியாழக்கிழமை தெரிய வந்தது.

1 min

பொருளாதாரத்தில் தமிழகத்தை உயர்த்தியவர் முதல்வர் ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்தில் கிடந்த தமிழக பொருளாதாரத்தை உயர்த்தி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

1 min

திருச்சியில் சிவாஜி கணேசன் வெண்கலச் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

திருச்சியில் அமைக்கப்பட்டு 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்

திமுகவை விட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவி 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி

பாபநாசம், மே 8: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவி 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியானது வியாழக்கிழமை தெரியவந்தது.

1 min

பொருளாதாரத்தில் தமிழகத்தை உயர்த்தியவர் முதல்வர் ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்தில் கிடந்த தமிழக பொருளாதாரத்தை உயர்த்தி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

1 min

திருச்சியில் சிவாஜி கணேசன் வெண்கலச் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

திருச்சியில் அமைக்கப்பட்டு 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்

திமுகவை விட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03% தேர்ச்சி

தமிழில் 135 பேர் சதம்

2 mins

குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அருகே உள்ள குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

செய்யாறு அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min

புதிதாக 746 சிஎன்ஜி பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 746 பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03% தேர்ச்சி

தமிழில் 135 பேர் சதம்

2 mins

பொறுப்புடன் பகிர்வோம்!

லை ஒன்றின் ஓரத்தில் ஆமை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சிறார்கள் சிலர், அந்த ஆமையின் ஓட்டின்மீது கற்களை வீசித் துன்புறுத்திக் கொண்டிருந்தனர்.

2 mins

அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!

அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.

3 mins

நிதானமும் ஆத்திரமும்!

நிதானமாக, அதே நேரத்தில் முறையாகத் திட்டமிட்டு இந்தியா தாக்குதல்களுக்கு, அவசரகதியிலும் ஆத்திரத்திலும் பாகிஸ்தான் 'ட்ரோன்' தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதும், எல்லைக் கட்டுப்பாடு கோட்டையொட்டிய கிராமங்களில் தாக்குதல் நடத்துவதும் எதிர்பார்க்காதது அல்ல.

2 mins

பொறுப்புடன் பகிர்வோம்!

லை ஒன்றின் ஓரத்தில் ஆமை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சிறார்கள் சிலர், அந்த ஆமையின் ஓட்டின்மீது கற்களை வீசித் துன்புறுத்திக் கொண்டிருந்தனர்.

2 mins

அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!

அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.

3 mins

மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்

பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

1 min

நேர்மறை எண்ணத்துடன் தேர்வு முடிவுகளை அணுகுங்கள் பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

1 min

அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமங்கள் - சுரங்கத் துறை பறிப்பு ரகுபதியிடம் ஒப்படைப்பு

மூத்த அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள், சுரங்கத் துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது.

1 min

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தினர்.

சித்திரை முழு நிலவு மாநாடு: நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற பாமகவுக்கு உத்தரவு

சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

70 வயது மூதாட்டி தேர்ச்சி

கோவையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 70 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்றுள்ளார்.

1 min

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் (86) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

92.31 சதவீத கைதிகள் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கைதிகள் 92.31 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றிருப்பதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது.

1 min

சித்திரை முழு நிலவு மாநாடு: நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற பாமகவுக்கு உத்தரவு

சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை 3 கமாண்டோக்கள் வீரமரணம்

தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல் துறையின் கமாண்டோக்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

1 min

உத்தரகண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

உத்தரகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பெண் பக்தர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

1 min

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘அர்னாலா’ எனப்படும் முதல் நீர்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

1 min

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சம் லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவர் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைது செய்ய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

1 min

தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை 3 கமாண்டோக்கள் வீரமரணம்

தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல் துறையின் கமாண்டோக்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

1 min

உத்தரகண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

உத்தரகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பெண் பக்தர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

1 min

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘அர்னாலா’ எனப்படும் முதல் நீர்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

1 min

பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு: விக்ரம் மிஸ்ரி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடு.

1 min

முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்

கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

1 min

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றுள்ளது.

1 min

பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்: சீனா

'அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்' என்று சீனா வலியுறுத்தியது.

1 min

ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்; குடிமக்களுக்கு சிங்கப்பூர், இஸ்ரேல் அறிவுரை

ஜெருசலேம்/சிங்கப்பூர், மே 8: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குடிமக்களுக்கு இஸ்ரேல், சிங்கப்பூர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

1 min

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் 'ட்ரோன்' பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய 'ட்ரோன்' உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1 min

உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு

உறுதி செய்ய பிரதமர் அறிவுறுத்தல்

1 min

பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு: விக்ரம் மிஸ்ரி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடு.

1 min

முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்

கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

1 min

பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்: சீனா

'அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்' என்று சீனா வலியுறுத்தியது.

1 min

ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்; குடிமக்களுக்கு சிங்கப்பூர், இஸ்ரேல் அறிவுரை

ஜெருசலேம்/சிங்கப்பூர், மே 8: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குடிமக்களுக்கு இஸ்ரேல், சிங்கப்பூர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

1 min

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் 'ட்ரோன்' பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய 'ட்ரோன்' உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1 min

உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு

உறுதி செய்ய பிரதமர் அறிவுறுத்தல்

1 min

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

நாட்டின் உயர்நீதிமன்றங்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள சூழலில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1 min

இந்தியாவைத் தாக்கினால் மிக வலுவான பதிலடி

பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு எந்த நோக்கமும் இல்லை; அதேநேரம், இந்தியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min

சோனியா, ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் வழக்கு: விசாரணையை ஒத்திவைத்த தில்லி சிறப்பு நீதிமன்றம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் பண முறை கேடு வழக்கு விசாரணையை வரும் மே 21, 22-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைத்து தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: எச்.டி.தேவேகெளடா பாராட்டு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகெளடா பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

நாட்டின் உயர்நீதிமன்றங்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள சூழலில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1 min

இந்தியாவைத் தாக்கினால் மிக வலுவான பதிலடி

'பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு எந்த நோக்கமும் இல்லை; அதே நேரம், இந்தியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min

சோனியா, ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் வழக்கு: விசாரணையை ஒத்திவைத்த தில்லி சிறப்பு நீதிமன்றம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் பண முறை கேடு வழக்கு விசாரணையை வரும் மே 21, 22-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைத்து தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

காலிறுதியில் ஆயுஷ், உன்னாட்டி

சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உன்னாட்டி ஹூடா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

அரசர் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்

அரசர் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப்புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தினார்.

1 min

வில்வித்தை: அரையிறுதியில் ரிஷப், மதுரா

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ், மதுரா தமங்கான்கர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

1 min

உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு கண்டிப்பு

வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் குறித்தும் தலைமை நீதிபதி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவை உச்சநீதிமன்றம் கண்டித்தது.

1 min

உஸ்பெகிஸ்தானுடன் மோதும் இந்திய மகளிர் கால்பந்து அணி

இந்திய மகளிர் கால்பந்து அணி, ஃபிஃபாவின் சர்வதேச நட்பு ரீதியிலான 2 ஆட்டங்களில் உஸ்பெகிஸ்தான் மகளிர் அணியுடன் மோதுகிறது.

1 min

வெளியேறியது ஆர்செனல்; இறுதியில் பிஎஸ்ஜி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஆர்செனலை வெளியேற்றி, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

1 min

குகேஷ் – பிரக்ஞானந்தா ‘டிரா’

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவுடன் டிரா செய்தார்.

1 min

போர்ப் பதற்றம்; ஆட்டம் பாதியில் நிறுத்தம்

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதிய 58-ஆவது ஆட்டம், போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.

1 min

பஞ்சாப் - மும்பை ஆட்டம் அகமதாபாதுக்கு மாற்றம்

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் தர்மசாலாவில் வரும் 11-ஆம் தேதி விளையாடவிருந்த ஆட்டம், அதே நாளில் அகமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.

1 min

3-ஆவது சுற்றில் ஸ்வியாடெக், பாலினி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதிய 58-ஆவது ஆட்டம், போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.

1 min

பஞ்சாப் - மும்பை ஆட்டம் அகமதாபாதுக்கு மாற்றம்

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் தர்மசாலாவில் வரும் 11-ஆம் தேதி விளையாடவிருந்த ஆட்டம், அதே நாளில் அகமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.

1 min

3-ஆவது சுற்றில் ஸ்வியாடெக், பாலினி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் இஸ்தான்புல் நகரின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் (படம்) எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

1 min

சொந்த போர் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா

உக்ரைன் குற்றச்சாட்டு

1 min

தயார் நிலையில் வ.உ.சி. துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது.

1 min

கோல் இந்தியா நிகர லாபம் 12% உயர்வு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min

புதிய போப் '14-ஆம் லியோ'

வாடிகனில் வியாழக்கிழமை நடைபெற்ற கார்டினல்களின் கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட் (69) புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் இனி போப் '14-ஆம் லியோ' என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் இஸ்தான்புல் நகரின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் (படம்) எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

1 min

சொந்த போர் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா

உக்ரைன் குற்றச்சாட்டு

1 min

தயார் நிலையில் வ.உ.சி. துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது.

1 min

கோல் இந்தியா நிகர லாபம் 12% உயர்வு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min

புதிய போப் '14-ஆம் லியோ'

வாடிகனில் வியாழக்கிழமை நடைபெற்ற கார்டினல்களின் கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட் (69) புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் இனி போப் '14-ஆம் லியோ' என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

பாவம் போக்கும் சித்ரகுப்தர்...

சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் சேர்ந்து வந்த நாளில் பார்வதி தேவி, தன்னிடம் இருந்த தங்கத் தாம பாளத்தில் கையில் சுவடியையும் எழுத்தாணியையும் வைத்திருக்கும் உருவம் ஒன்றை வரைந்தார். சித்திரத்தை பார்வதி வாயால் ஊதி அந்த உருவம் உயிர்பெற்றது. அந்த உருவத்துக்கு ரகசியத்தை காக்கும் சக்தியை கொடுத்தார் சிவன்.

1 min

Read all stories from Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only