Dinamani Tiruvallur - April 24, 2025

Dinamani Tiruvallur - April 24, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvallur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tiruvallur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 24, 2025
இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்
தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; மத்திய அரசு அதிரடி முடிவு
1 min
10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104 டிகிரி
தமிழகத்தில் புதன்கிழமை வேலூர், பரமத்தி வேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது.
1 min
காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் மே 1-இல் சித்திரை விழா கொடியேற்றம்
திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழா மே 1-ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1 min
தியான நிலையம் திறப்பு விழா
பிரம்ம குமாரிகள் வித்யாலயம் சார்பாக மாதவரம் நடராஜர் நகர் விரிவாக்கம் பகுதியில் புதிய கிளை யக சிவதர்ஷன் பவன் திறப்பு விழா, பிரம்ம குமாரிகள் தலைவி பீனா தலைமையில் புதன் கிழமை நடைபெற்றது (படம்).
1 min
புலிப்புரை ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ அமிர்தாம் பிகை உடனுரை ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் பயங்கரவாதிகளால் 27 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
1 min
உலக புத்தக தின விழா
காஞ்சிபுரம் நேரு நூலகத்தில் வாசகர் வட்டத்தின் சார்பில் உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது (படம்).
1 min
தங்கப் பல்லக்கில் ராமாநுஜர் வீதி உலா
ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார உற்சவத்தின் முதல் நாளான புதன் கிழமை உற்சவர் தங்கப் பல்லக்கில் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
1 min
பொன்னேரி வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பொன்னேரி வட்டத்தில் புதன்கிழமை ஆட்சியர் பிரதாப் ஆய்வு செய்தார்.
1 min
காஞ்சிபுரம் திரும்பிய சங்கராசாரிய சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு
திருப்பதியிலிருந்து புதன்கிழமை காஞ்சிபுரம் திரும்பிய காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நகர எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min
அதிமுக ஆலோசனைக் கூட்டம்
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியைக் கண்டித்து ஏப். 28-இல் ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியைக் கண்டித்து அதிமுக சார்பில் ஏப். 28-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min
கிராம நிர்வாக உதவியாளர் தற்கொலை: 200-க்கும் மேற்பட்டோர் போராட்டம்
அச்சிறுப்பாக்கம் பகுதியில் மனமுடைந்த கிராம நிர்வாக உதவியாளர் விஷம் மருந்தி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து 200-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
திருவள்ளூரில் 25-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் 25-இல் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
1 min
மதுபோதையில் குளித்தவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
திருத்தணி, ஏப். 23: ஆர்.கே. பேட்டை அருகே கொள்ளாபுரி அம்மன் கோயில் குளத்தில் மது போதையில் குளிக்க சென்றவர் மூழ்கி இறந்தார்.
1 min
தேசிய ஊரக வேலை வழங்கக் கோரி போராட்டம்
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 100 நாள் வேலை வழங்கவும், 3 மாதத்துக்கான கூலியை விடுவிக்கவும் வலியுறுத்தி கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
வேங்கைவயல் வழக்கு மே 12-க்கு ஒத்திவைப்பு
வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
1 min
மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
1 min
தனியார் பால் விலையை நிர்ணயிக்க தனிக் கொள்கையா?
தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது.
1 min
பதிவுத் துறை - வணிக வரிகள் மூலம் 4 ஆண்டுகளில் ரூ. 5.80 லட்சம் கோடி வருவாய்
தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, வணிக வரித் துறைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
1 min
அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல
டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது?
போக்குவரத்துப் பணியாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நடத்தப்படும் என்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்தார்.
1 min
சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
1 min
ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவில் புதிய குழு
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
1 min
கமலுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையிலான நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
1 min
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-இல் திறப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவு பெற்று ஜூன் 2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
1 min
அவமதிப்பு பேச்சு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்ற பதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து
வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
1 min
அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் விருந்து
செங்கோட்டையன் புறக்கணிப்பு
1 min
பயங்கரவாத தாக்குதல்: வைகோ, பிரேமலதா கண்டனம்
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
பதவி விலகாவிட்டால் ஜாமீன் ரத்து
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
2 mins
துணைவேந்தர்கள் மாநாடு: அரசுடன் மோதல் இல்லை
துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
1 min
மறு தீர்ப்புக்குரிய ஒரு தீர்ப்பு
ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு.
1 min
'நான் முதல்வன்' திட்டத்தால் குடிமைப் பணி தேர்வில் தமிழர்கள் அதிகம் தேர்ச்சி
துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
1 min
மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.
2 mins
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கேரள அரசு மெத்தனம்
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தின் கீழ் நீர் எடுக்கும் விஷயத்தில், கேரள அரசு மெத்தனமாக இருப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.
1 min
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் உறுதியளித்தனர்.
1 min
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காஷ்மீர் சம்பவத்தைச் சுட்டிக் காட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
அமெரிக்காவிலிருந்து திரும்பும் ராகுல் காந்தி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்க பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்து, இந்தியா திரும்புகிறார்.
1 min
ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி
ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
1 min
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: உலகத் தலைவர்கள் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
1 min
பயங்கரவாதிகள் தப்ப முடியாது
மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
1 min
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத் துறை தோல்வியே காரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
1 min
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
1 min
தாஜ்மஹாலில் அமெரிக்க துணை அதிபர்
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை பார்வையிட்டார்.
1 min
உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்
கூட்டறிக்கையில் இந்தியா தகவல்
1 min
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடனான மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை மகளிர் அணி 17 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
IPL 5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
லா லிகா கால்பந்து: மல்லோர்காவை வீழ்த்தியது பார்சிலோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை புதன்கிழமை வென்றது.
1 min
இந்தியா மீட்டில் கோனெரு ஹம்பி வெற்றி
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ 2024-25 செஸ் போட்டியின், இந்தியா மீட்டில் இந்தியாவின் கோனெரு ஹம்பி புதன்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
முதியவர்கள் சிகிச்சை பெறுவதில் எதிர்கொள்ளும் தடைகள்
இந்தியாவில் புற நோயாளிகள் சிகிச்சைக்கு சுமார் 15 கி.மீ. தொலைவும், மருத்துவமனையில் சேர்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற சுமார் 44 கி.மீ. தொலைவும் முதியவர்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக லான்செட் பிராந்திய சுகாதார (தெற்காசியா) ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
2-ஆவது சுற்றில் ரடுகானு, சக்காரி
ஸ்பெயினில் புதன்கிழமை தொடங்கிய மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, கிரீஸின் மரியா சக்காரி ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
டெஸ்ட்: வங்கதேசத்தை வென்றது ஜிம்பாப்வே
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
துருக்கியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடர்ந்து ஏழாவது நாளாக நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.
1 min
ஹெச்சிஎல் நிகர லாபம் 8 சதவீதம் உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
சிங்கப்பூர் தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டி
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
1 min
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் மிருது டவல் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மிருது டவல்களின் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி அறிவிக்கப்பட்டுள்ளார்.
1 min
காஸா பள்ளியில் தாக்குதல்: 23 பேர் உயிரிழப்பு
போரால் புலம்பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.
1 min
2057-க்குள் கரியமில வாயு சமநிலை: பரோடா வங்கி இலக்கு
தங்களின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றில் இருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2057-ஆம் ஆண்டுக்குள் எட்ட, பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
சமரசம் பேசுவோம்; சரணடைய மாட்டோம்
ரஷியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
2 mins
மருதமலையில் உலகின் மிகப் பெரிய முருகன் சிலை: தருமபுரம் ஆதீனம் வரவேற்பு
மருதமலையில் உலகின் மிகப் பெரிய முருகன் சிலை அமையவுள்ளதை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வரவேற்றுள்ளார்.
1 min
உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்
உலகத்தையே புத்தகமாகப் படிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min
போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பு உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை
தமிழகத்தில் அரசாணையின்படி போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min
தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலை
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் முழு உஷார் நிலையில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
முகூர்த்தம்- வார விடுமுறை: 1,170 சிறப்புப் பேருந்துகள்
முகூர்த்தம்- வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, தமிழகத்தில் பயணிகளின் வசதிக்காக 1,170 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
1 min
யுபிஎஸ்சி தேர்வில் 617 - ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்!
யுபிஎஸ்சி தேர்வில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617-ஆவது இடம் பிடித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டம் மிகவும் பயனளித்ததாக அவர் தெரிவித்தார்.
1 min
காஷ்மீரில் சிக்கிய தமிழர்களை விமானம், ரயில் மூலம் அழைத்து வர ஏற்பாடு
ஜம்மு-காஷ்மீரில் சிக்கியுள்ள தமிழர்களை அங்கிருந்து தில்லி வழியாக விமானம், ரயில் மூலம் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
1 min
Dinamani Tiruvallur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only