Dinamani Tiruppur - May 07, 2025

Dinamani Tiruppur - May 07, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruppur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruppur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 07, 2025
இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
பிரதமர் மோடி அறிவிப்பு
1 min
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
அவிநாசி அருகே நீர்நிலைகளில் தார் சாலை கழிவுகளைக் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
நீர்நிலைகளில் விவசாயப் பணிகளுக்கு வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் விவசாயப் பணிகளுக்கு வண்டல் மண் எடுக்க இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
1 min
ஓவியம், சிற்பக் கலைஞர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓவியம், சிற்பக் கலைஞர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க வரும் சனிக்கிழமைக்குள் (மே 10) விண்ணப்பிக்கலாம்.
1 min
வாகனத் தணிக்கையின்போது ரூ.5 ஆயிரம் லஞ்சம்: போலீஸார் மூவர் பணியிடை நீக்கம்
திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையத்தில் மதுபோதையில் வந்தவருக்கு அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) உள்பட 3 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கோடைக் கால இலவச கலைப் பயிற்சி
திருப்பூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கோடைக் கால இலவச கலைப் பயிற்சி வரும் மே 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
1 min
பெருந்தொழுவு கிராமத்தில் 44 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை
திருப்பூர் மாவட்டம், பெருந்தொழுவு கிராமத்தில் இனம் கண்டறிய இயலாத 44 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 min
காங்கயத்தில் புதிய சாலைகள் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு
காங்கயம் பகுதியில் புதிதாக சாலைகள் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை திருப்பூர் கோட்டப் பொறியாளர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
காங்கயம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை: தென்னை மரம் விழுந்ததில் மின் கம்பம் முறிந்தது
காங்கயம் அருகே, செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், தென்னை மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து வீதியில் விழுந்தது.
1 min
சாலையில் தீப் பற்றி எரிந்த லாரி
காரணம்பேட்டை அருகே சாலையில் தீப் பற்றி எரிந்த டிப்பர் லாரியில் இருந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
1 min
இந்தியா-பிரிட்டன் இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்
இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் என்று ஏஇபிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
1 min
வெள்ளக்கோவிலில் ரூ.19.53 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.19.53 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
சாலையில் தோண்டப்பட்ட குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த தம்பதி
திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் சரிவர மூடப்படாத குழியில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது.
1 min
லஞ்சம்: கூட்டுறவுச் சங்க சார் பதிவாளர், எழுத்தர் கைது
வீட்டுக் கடன் ரத்து பத்திரத்தைத் திரும்ப வழங்க முதியவரிடம் ரூ. 5,000 லஞ்சம் பெற்றதாக விருதுநகர் கூட்டுறவுச் சங்கங்களின் சார் பதிவாளர், எழுத்தரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்கள் மூவருக்கு சட்ட உதவிகள் தொடரும்
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் மூவருக்கு அங்குள்ள இந்திய தூதரகம் சட்ட உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருவதாக மத்திய அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1 min
காரைக்குடியில் பேருந்து-பால் வாகனம் மோதல்: மூவர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேனாற்றுப் பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min
ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 20 பேர் காயம்
ஆலங்குடி, மே 6: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலர் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
1 min
தமிழக காவல் துறையில் 15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பிக்கள்) செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
பள்ளியில் ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை
கடலூர் முதுநகர் தனியார் பள்ளியில் ஆசிரியை செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு
தேனி மாவட்டம், கூடலூரில் முல்லைப் பெரியாற்றில் குளித்த பிளஸ் 2 பள்ளி மாணவி தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தார்.
1 min
குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண் கைது
கோவை அம்மன்குளத்தில் குழந்தை மீது நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
1 min
அடகு கடையில் 250 பவுன் நகை, 8 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
அரியலூரில் அடகு கடையில் 250 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த பணியாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
லஞ்சம்: கூட்டுறவுச் சங்க சார் பதிவாளர், எழுத்தர் கைது
வீட்டுக் கடன் ரத்து பத்திரத்தைத் திரும்ப வழங்க முதியவரிடம் ரூ. 5,000 லஞ்சம் பெற்றதாக விருதுநகர் கூட்டுறவுச் சங்கங்களின் சார் பதிவாளர், எழுத்தரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்கள் மூவருக்கு சட்ட உதவிகள் தொடரும்
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் மூவருக்கு அங்குள்ள இந்திய தூதரகம் சட்ட உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருவதாக மத்திய அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1 min
காரைக்குடியில் பேருந்து-பால் வாகனம் மோதல்: மூவர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேனாற்றுப் பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min
ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 20 பேர் காயம்
ஆலங்குடி, மே 6: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலர் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
1 min
தமிழக காவல் துறையில் 15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
பள்ளியில் ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை
கடலூர் முதுநகர் தனியார் பள்ளியில் ஆசிரியை செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு
தேனி மாவட்டம், கூடலூரில் முல்லைப் பெரியாற்றில் குளித்த பிளஸ் 2 பள்ளி மாணவி தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தார்.
1 min
குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண் கைது
கோவை அம்மன்குளத்தில் குழந்தை மீது நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
1 min
அடகு கடையில் 250 பவுன் நகை, 8 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
அரியலூரில் அடகு கடையில் 250 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த பணியாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ. 2,600 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 2,600 உயர்ந்து ரூ. 72,800-க்கு விற்பனையானது.
1 min
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும்
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும் என்று கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி தலை துண்டித்துக் கொலை
இரண்டாவது கணவர் உள்பட 4 பேர் கைது
1 min
திருப்புகலூர் கோயிலில் திருடப்பட்ட சிலையை நெதர்லாந்தில் ஏலம் விடும் முயற்சி முறியடிப்பு
நாகை மாவட்டம், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட கண்ணப்ப நாயனார் உலோகச் சிலையை நெதர்லாந்து நாட்டில் ஏலம் விடும் முயற்சியை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் முறியடித்துள்ளனர்.
1 min
கோயில் பிரசாதக் கடையின் புளியோதரையில் குட்டி பாம்பு!
ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் உள்ள பிரசாதக் கடையில் விற்பனை செய்யப்பட்ட புளியோதரையில் இறந்த நிலையில் குட்டி பாம்பு கிடந்ததைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
1 min
உரிமை கோரப்படாத உடல்கள்; கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை
தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது.
1 min
கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர், சிறுமி உயிரிழப்பு
தூத்துக்குடியில் கடலில் மூழ்கியதில் ஆட்டோ ஓட்டுநரும் சிறுமியும் உயிரிழந்தனர்.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ. 2,600 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 2,600 உயர்ந்து ரூ. 72,800-க்கு விற்பனையானது.
1 min
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும்
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி தலை துண்டித்துக் கொலை
இரண்டாவது கணவர் உள்பட 4 பேர் கைது
1 min
திருப்புகலூர் கோயிலில் திருடப்பட்ட சிலையை நெதர்லாந்தில் ஏலம் விடும் முயற்சி முறியடிப்பு
நாகை மாவட்டம், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட கண்ணப்ப நாயனார் உலோகச் சிலையை நெதர்லாந்து நாட்டில் ஏலம் விடும் முயற்சியை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் முறியடித்துள்ளனர்.
1 min
கோயில் பிரசாதக் கடையின் புளியோதரையில் குட்டி பாம்பு!
ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் உள்ள பிரசாதக் கடையில் விற்பனை செய்யப்பட்ட புளியோதரையில் இறந்த நிலையில் குட்டி பாம்பு கிடந்ததைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
1 min
அதிர்ஷ்டத்தில் தொடங்கி... தற்காலிக நிறுத்தம்!
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதைவிட கூடுதல் வரிப் போரை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பினார். எனினும், உலக நாடுகளின் பதிலடியைத் தொடர்ந்து, \"கூடுதல் வரிப் போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தார்.
3 mins

பண்டிகைகால முன்பணத் தொகை உயர்வு: அரசாணை வெளியீடு
பண்டிகை கால முன்பணத் தொகை உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1 min
உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான பரிந்துரை
உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளில், 29 பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நிலுவை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
1 min
முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.55.75 லட்சம் உள்ளது.
1 min
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்
3 ஆண்டுகளில் 3.57 லட்சம் பேர் பயன்
2 mins
சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு
சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிர்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது.
2 mins
பண்டிகைகால முன்பணத் தொகை உயர்வு: அரசாணை வெளியீடு
பண்டிகை கால முன்பணத் தொகை உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1 min
உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான பரிந்துரை
உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளில், 29 பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நிலுவை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
1 min
முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.55.75 லட்சம் உள்ளது.
1 min
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்
3 ஆண்டுகளில் 3.57 லட்சம் பேர் பயன்
2 mins
சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு
சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிர்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது.
2 mins
பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தின் எதிரொலியாக புதன்கிழமை நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
இந்திய எல்லை நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
12-ஆவது நாளாக அத்துமீறல்
1 min
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
1 min
உளவுத் துறை அறிக்கையைத் தொடர்ந்து மோடி காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார்
மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
1 min
ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந் நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
1 min
பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
'பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா? உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளது.
2 mins
ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை
தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து
1 min
பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தின் எதிரொலியாக புதன்கிழமை நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
இந்திய எல்லை நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
12-ஆவது நாளாக அத்துமீறல்
1 min
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
1 min
உளவுத் துறை அறிக்கையைத் தொடர்ந்து மோடி காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார்
மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
1 min
ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
1 min
பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
'பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா? உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளது.
2 mins
ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை
தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து
1 min
ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து
ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரர் உள்பட 4 பயணிகள் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர்.
1 min
கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டி: கேரள எம்எல்ஏ ஏ.ராஜாவுக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஏ.ராஜா, கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தேர்தலில் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
1 min
நாளை தொடங்க இருந்த 'க்யூட்' தேர்வு ஒத்திவைப்பு!
இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (க்யூட்) ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
1 min
சுரங்க வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
1 min
ஆளுநருக்கு எதிரான மனுவை கேரளம் திரும்பப் பெற மத்திய அரசு எதிர்ப்பு
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேரள அரசு திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
1 min
தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் 'வேட்டை'
24,000 வீரர்களுடன் தீவிரம்
1 min
ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து
ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரர் உள்பட 4 பயணிகள் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர்.
1 min
கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டி: கேரள எம்எல்ஏ ஏ.ராஜாவுக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஏ.ராஜா, கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தேர்தலில் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
1 min
நாளை தொடங்க இருந்த 'க்யூட்' தேர்வு ஒத்திவைப்பு!
இளநிலை கலை-அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (க்யூட்) ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
1 min
ஆளுநருக்கு எதிரான மனுவை கேரளம் திரும்பப் பெற மத்திய அரசு எதிர்ப்பு
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேரள அரசு திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
1 min
தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் 'வேட்டை'
24,000 வீரர்களுடன் தீவிரம்
1 min
சென்னையுடன் இன்று மோதும் கொல்கத்தா
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
1 min
மல்லோர்காவை சாய்த்த ஜிரோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min
சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு
ருமேனியாவில் புதன்கிழமை தொடங்கும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றிலேயே அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.
1 min
வில் ஜாக்ஸ், சூர்யகுமார் பங்களிப்பில் மும்பை - 155/8
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
1 min
ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்
ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நடப்பு ஆண்டுக்கான 193 நாடுகளை உள்ளடக்கிய மனித வளர்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
1 min
ரோஹித், கோலி திறம்பட செயல்படும்வரை இந்திய அணியில் இருக்கலாம்
மூத்த கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் திறம்பட செயல்படும் வரை இந்திய அணியில் விளையாடலாம் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்தார்.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 26% உயர்வு
கடந்த ஜனவரி மார்ச் காலாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
வேதாந்தா வருவாய் 118% உயர்வு
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பன்னாட்டு சுரங்க நிறுவனமான வேதாந்தாவின் வருவாய் 118 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
பரோடா வங்கி வருவாய் ரூ.35,852 கோடியாக அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கியின் வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.35,852 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
கனிம உற்பத்தியில் தொழில் துறை தேவை பூர்த்தி
மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் தகவல்
1 min
யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்
யேமன் தலைநகர் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக, அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி
இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் முடிவுகளில் அதிபர் அநுர குமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஜெர்மனி பிரதமராக ஃப்ரீட்ரிக் மேர்ஸ் தேர்வு
ஜெர்மனியின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கூட்டணியின் தலைவர் ஃப்ரீட்ரிக் மேர்ஸ் செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை கரடி ஆதிக்கம் கொண்டதால் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
இஸ்ரேலுடன் பேச்சு அர்த்தமற்றது: ஹமாஸ்
காஸா மீது இஸ்ரேல் 'பட்டினித் தாக்குதல்' நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
1 min
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 26% உயர்வு
கடந்த ஜனவரி மார்ச் காலாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
வேதாந்தா வருவாய் 118% உயர்வு
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பன்னாட்டு சுரங்க நிறுவனமான வேதாந்தாவின் வருவாய் 118 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
பரோடா வங்கி வருவாய் ரூ.35,852 கோடியாக அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கியின் வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.35,852 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
கனிம உற்பத்தியில் தொழில் துறை தேவை பூர்த்தி
மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் தகவல்
1 min
யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்
யேமன் தலைநகர் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி
இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் முடிவுகளில் அதிபர் அநுர குமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஜெர்மனி பிரதமராக ஃப்ரீட்ரிக் மேர்ஸ் தேர்வு
ஜெர்மனியின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கூட்டணியின் தலைவர் ஃப்ரீட்ரிக் மேர்ஸ் செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை கரடி ஆதிக்கம் கொண்டதால் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
இஸ்ரேலுடன் பேச்சு அர்த்தமற்றது: ஹமாஸ்
காஸா மீது இஸ்ரேல் 'பட்டினித் தாக்குதல்' நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
1 min
மே 13-இல் அந்தமானில் தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை
நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் இன்று பாதுகாப்பு ஒத்திகை
பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 300 மாவட்டங்களில் புதன்கிழமை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
1 min
கொள்கை, சேவை- திராவிட மாடல் அரசின் சிறப்பு
கொள்கை, சேவை இரண்டிலும் திராவிட மாடல் அரசு சிறந்து விளங்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
மே 13-இல் அந்தமானில் தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை
நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் இன்று பாதுகாப்பு ஒத்திகை
பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 300 மாவட்டங்களில் புதன்கிழமை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
1 min
Dinamani Tiruppur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only