Dinamani Tiruppur - May 04, 2025Add to Favorites

Dinamani Tiruppur - May 04, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruppur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruppur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tiruppur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 04, 2025

கோயில் விழாவில் நெரிசல்: 6 பேர் உயிரிழப்பு

70-க்கும் மேற்பட்டோர் காயம்

1 min

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதிக்கு தடை

இந்தியா நடவடிக்கை

1 min

மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்: துணிச்சலுடன் எதிர்கொள்வோம்

திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம்

1 min

நீட் முறைகேடு: 14 மாணவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை ரத்து

இன்று நீட் தேர்வு: மையங்களில் பாதுகாப்பு ஒத்திகை

1 min

பெரியபுராணம் தொடர் வகுப்பு தொடக்கம்

பல்லடம் ராயர்பாளையத்தில் பெரியபுராணம் தொடர் வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min

மங்கலம் அருகே பின்னலாடைக் கழிவுக்கிடங்கில் தீ

பின்னலாடை கழிவுக் கிடங்கில் உள்ள இயந்திரத்தில் பற்றி எரியும் தீ.

1 min

நியாயவிலைக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையை அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.

1 min

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து 15 ஆடுகள் உயிரிழப்பு

காங்கயம் அருகே விவசாயியின் ஆட்டுப்பட்டியில் புகுந்து தெருநாய்கள் கடித்ததில் 15 செம்மறியாடுகள் உயிரிழந்தன. 8 ஆடுகள் காயமடைந்தன.

1 min

உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ஓய்வூதிய உத்தரவு ஆணை

பல்லடம் அருகே கேத்தனூரில் உயிரிழந்த தனியார் மில் தொழிலாளியின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதிய உத்தரவு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

1 min

மாவட்டத்தில் 7 மையங்களில் இன்று நீட் தேர்வு: 3,212 பேர் எழுதுகின்றனர்

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தேர்வை 3,212 பேர் எழுதுகின்றனர்.

1 min

கடைகளில் தமிழில் பெயர் பதாகைகள் வைக்க மே 15 ஆம் தேதி வரை அவகாசம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பதாகைகள் வைக்க வரும் 15 ஆம் தேதி வரையில் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

1 min

வக்ஃப் திருத்த சட்டத்தைக் கண்டித்து பல்லடத்தில் பொதுக் கூட்டம்

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து அனைத்து இஸ்லாமிய ஜமாத்துகள் கூட்டமைப்பின் சார்பில் பல்லடத்தில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

1 min

உடுமலையில் விவசாயக் கண்காட்சி இன்று நிறைவு

உடுமலையில் 'அறுவடை' என்கிற தலைப்பில் நடைபெறும் 3 நாள்கள் விவசாயக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.

1 min

காவல் துறை சார்பில் சாலை விபத்து விழிப்புணர்வு

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருப்பூரில் தொழிலாளர் தினத்துக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

1 min

நகைக் கடைக்குள் புகுந்த மான்

சோமனூரில் நகைக் கடைக்குள் புள்ளி மான் புகுந்ததால் ஊழியர்கள் அச்சமடைந்தனர்.

1 min

சேலம் வந்த நெல்லை- தாதர் விரைவு ரயிலில் பெண்ணிடம் நகை திருட்டு: இளைஞர் கைது

சேலம் ரயில் நிலையத்தில் நெல்லை- தாதர் விரைவு ரயிலில் பயணித்த பெண்ணிடமிருந்து 6 பவுன் நகைகளை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

முட்டை விலை 10 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்ந்து ரூ. 4.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 min

நாளை தமிழ் வார நிறைவு விழா

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ் வார நிறைவு விழா, திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.

1 min

சின்னசேலம் அருகே சாம்பிராணி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஊதுபத்தி, சாம்பிராணி தயாரிப்பு நிறுவனத்தில் சனிக்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.

1 min

மாடியில் நடைப்பயிற்சி செய்த முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

கோவை, பீளமேட்டில் 3-ஆவது மாடியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது தவறி கீழே விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

1 min

பர்கூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சாலை விபத்தில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

1 min

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 6000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி கரை யோர வனப் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 6000 கனஅடியாக அதிகரித்தது.

1 min

காரில் சடலமாக கிடந்த ஜவுளி வியாபாரி

திருச்செங்கோட்டில் காரில் சடலமாக ஈரோடு ஜவுளி வியாபாரி மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

நீர்நிலைகளில் மூழ்கி 3 சிறார்கள் உள்பட நால்வர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நீர்நிலைகளில் மூழ்கி 3 சிறார்கள் உள்பட நான்கு பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

நாகை மீனவர்கள் 24 பேர் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்கி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை பறித்துச் சென்றனர்.

1 min

பெண் மருத்துவரின் ஆபாச விடியோக்களை வெளியிட்ட நீச்சல் பயிற்சியாளர் கைது

சென்னை ராஜமங்கலத்தில் பெண் மருத்துவரின் ஆபாச விடியோக்களை வெளியிட்ட நீச்சல் பயிற்சியாளரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

தேமுதிக முன்னாள் இளைஞர் அணி செயலர் ராஜிநாமா

தேமுதிக முன்னாள் இளைஞர் அணி செயலர் நல்லதம்பி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

1 min

கூட்டணியை வலுப்படுத்த ஜெ.பி.நட்டா ஆலோசனை

அதிமுக - பாஜக கூட்டணியை பலப்படுத்துவது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

1 min

கல்லாலங்குடி ஜல்லிக்கட்டில் 40 பேர் காயம்; 2 காளைகள் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர். 2 காளைகள் உயிரிழந்தன.

1 min

மாநில உரிமைகளை விட்டுத் தரமாட்டோம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

1 min

கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கு: 6 பேர் கைது தமிழகம் முழுவதும் பணம் வசூலித்தது அம்பலம்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

தம்பியர்தம் பேச்சும் மௌனமும்!

ம்பன் படைத்த காப்பியத்தில், தயரதன் மைந்தரான தம்பியர் இருவர்; அண்ணன்மார் இருவர்; பெற்ற தாயரோ, மூவர். கோசலை ஈன்ற குமாரன் இராமன்; கைகேயி பயந்த காளை பரதன். இலக்குவனும் சத்துருக்கனும் சுமித்திரையின் செல்வங்கள். இராமனும் இலக்குவனும், பரதனும் சத்துருக்கனும் இணைபிரியா அண்ணன் தம்பியராய் இக்காப்பியம் முழுதும் பயணம் செய்கின்றனர்.

2 mins

சிறியோரை இகழ்தல்

ரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்னும் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரியில், 'அதனினும்' என்னும் சொல்லை கவனியுங்கள். 'சில பெரியோரை வியக்கவும் வேண்டும்; ஆனால், சிறியோரை இகழ்தல், நடக்கவே கூடாத ஒன்று' என்னும் விளக்கம் அந்தச் சொல்லில் அடங்கி உள்ளது.

1 min

ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு புதுப்புது வழிமுறைகளைக் கண்டறிவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.

1 min

மிரட்டலுக்கு பயந்து பாஜகவுடன் அதிமுக கூட்டணி

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை

தமிழ்நாட்டில் இதுவரையில் மின் பற்றாக்குறை இல்லை என்று தமிழ்நாடு மின் வாரிய தலைவர், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min

2011 தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவை மிரட்டியது

2011 பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவை மிரட்டியது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

1 min

மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது

என்சிஇஆர்டி கூட்டத்தில் தமிழக அரசு கருத்து

1 min

4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

பிரதமர் மோடியுடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு

ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை

1 min

காஷ்மீர் எல்லையில் 9-ஆவது நாளாக இந்தியா- பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து 9-ஆவது நாளாக இரவில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

1 min

பாகிஸ்தான் செயற்குழு': காங்கிரஸ் மீது பாஜக கடும் விமர்சனம்

காங்கிரஸ் செயற்குழுவை 'பாகிஸ்தான் செயற்குழு' என்று பாஜக கடுமையாக விமர்சித்தது.

1 min

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளர் அமைப்பு முடிவு

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயார் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது.

1 min

அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

1 min

பஹல்காம்: பிரதமர் குறித்து சிவசேனை (உத்தவ்) விமர்சனம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில், பிரதமர் மோடி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாக சிவசேனை (உத்தவ்) கட்சி விமர்சித்துள்ளது.

1 min

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பாக எச்சரித்த உளவுத்துறை

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஜாபர்வன் மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு முன்பாக உளவுத்துறை எச்சரித்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் போரிடத் தயார்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் போரிடத் தயாராக இருக்கிறேன் என கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான் தெரிவித்தார்.

1 min

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்; பாதுகாப்பு இணையமைச்சர் மட்டும் பங்கேற்பு

ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியானது.

1 min

மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: 'வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்'

புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தைக் கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

1 min

ராஜஸ்தான்: எல்லையில் பாகிஸ்தான் வீரர் கைது

ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரர் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை கைது செய்தது.

1 min

இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபர் அநுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

1 min

விவசாய சங்கத் தலைவர் மீது தாக்குதல்: சம்யுக்த கிஸான் மோர்ச்சா கண்டனம்

விவசாயிகள் சங்கமான பாரதிய கிஸான் யூனியனின் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மற்றொரு விவசாயிகள் சங்கமான சம்யுக்த கிஸான் மோர்ச்சா (எஸ் கேஎம்) சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

1 min

சபர்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம் 9 காவலர்கள் பணிநீக்க உத்தரவை உறுதிசெய்தது குஜராத் உயர்நீதிமன்றம்

சபர்மதி ரயில் எரிப்பு சம்பவத்தின் போது அந்த ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 ரயில்வே காவலர்களும் ரயிலில் இருந்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறி, அவர்களின் பணிநீக்க உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

1 min

அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 20 கோடி டாலர் கடனுதவி

அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சார்பில் 20 கோடி டாலர் (சுமார் ரூ.1,700 கோடி) கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார்.

1 min

பஜ்ரங்தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் 8 பேர் கைது

பஜ்ரங்தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில், 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

1 min

மணிப்பூரில் முழு அடைப்புப் போராட்டம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வன்முறையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

பெங்களூரு வெற்றி; போராடி தோற்றது சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடும் போராட்டத்துக்குப் பின் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு.

1 min

மான்செஸ்டர் சிட்டி முன்னேற்றம்

ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் வொல்வ்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி.

1 min

இறுதிச் சுற்றில் டிராப்பர்-கேஸ்பர் ரூட்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜேக் டிராப்பர்-கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

1 min

முத்தரப்பு மகளிர் ஒருநாள்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

முத்தரப்பு மகளிர் ஒருநாள் தொடர் இறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

1 min

தகராறுகளுக்கு தீர்வு காண ஊராட்சிகளுக்கு சட்ட அதிகாரம்

மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்கும் வகையில், தகராறுகளுக்கு தீர்வு காணும் வழிமுறையை கிராமப்புற பகுதிகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

1 min

உற்பத்தித் துறையில் 10 மாதங்கள் காணாத வளர்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 மாதங்களில் இல்லாத வளர்ச்சியைப் பதிவு செய்தது.

1 min

சிங்கப்பூரில் தேர்தல் நிறைவு

சிங்கப்பூர், மே 3: சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் சனிக்கிழமை

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,813 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,812.9 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதர் கண்டனம்

சிரியாவில் அதிபர் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் கியெர் ஓ. பிடர்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

உலகத் தலைவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது

ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவர்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டார்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

1 min

ஐஓபி நிகர லாபம் 30% அதிகரிப்பு

பொதுத் துறை யைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 30 சதவீதம் அதிகரித்தது.

1 min

ஆஸ்திரேலியா: மீண்டும் பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனேசி

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியது.

1 min

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சனிக்கிழமை தர்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

மேட்டூர் அணை நீர்மட்டம் 108 அடியை எட்டியது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 108 அடியை எட்டியது.

1 min

தங்கம் விலையில் மாற்றமில்லை: பவுன் ரூ.70,040-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.70,040-க்கு விற்பனையானது.

1 min

திருச்செந்தூரில் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், சித்திரை வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. வருகிற 12ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

1 min

தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினர் மீனாட்சி, சுந்தரேசுவரர்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ஆம் நாளான சனிக்கிழமை வேடர் பறி லீலை நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

11 இடங்களில் வெயில் சதம்

நாளை கனமழைக்கு வாய்ப்பு

1 min

சைவ சித்தாந்தம் தழைத்தோங்கும் தமிழ்நாடு: ஜெ.பி.நட்டா

சைவ சித்தாந்தம் தழைத்தோங்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா கூறினார்.

1 min

ஆரோவில்லின் பாரத் நிவாஸ்

நகர் ஆரோவில். இது புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் அமைந்து, சர்வதேச ஒருமைப்பாட்டு சின்னமாகவும், உலக கலாசார மையமாகவும், பாரதப் பண்பாடு, கலாசாரத்தின் ஆன்மாவாகவும் திகழ்கிறது.

1 min

சற்றிப் பார்க்கலாம் வாங்க...

எளிதில் வரலாம். பெங்களுரிலிருந்து 73 கி.மீ. தொலைவில் உள்ளது.

1 min

பழைமையான ரயில்...

லகிலேயே மிகப் பெரிய ரயில்வே யாக இந்திய ரயில்வே விளங்கிவருகிறது. இதில், 158 ஆண்டுகளுக்கு முன்பே சேவையைத் தொடங்கிய ஹௌரா- கல்கா மெயில், \"இந்தியாவின் பழமையான ரயில்\" என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

1 min

கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்கள்!

ஒரு சினிமா ரசிகனாக எனக்கு சார்லி சாப்ளின், பாலுமகேந்திரா சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அமெரிக்க இயக்குநர் ஃப்ராங்க் காப்ரா என்னை ரொம்பப் பாதித்தவர். இரண்டாம் உலகப் போர் சமயம், உலகம் முழுக்கவே போர் அழுத்தம் மக்கள் மனதில் ஒருவித வெறுப்பை உண்டாக்கி இருந்தபோது, தன் சினிமாக்களில் பிரியத்தையும் நேசத்தையும் நிரப்பிக்கொடுப்பார் ஃப்ராங்க். நமக்குள் ஏதோ ஒரு சின்ன இலையை அசைக்கிறதுதான் ஒரு சினிமாவின் தாக்கமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சினிமா காட்ட ஆசைப்பட்டுதான் இதை எடுத்தேன். படிக்கிற புத்தகம் மாதிரி, பார்த்து வளர்ந்த சினிமா மாதிரி இதுவும் ரொம்பவே எளிமையானது. பெரிய திட்டம் எதுவும் இல்லை. இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம்'' என்று நம்பிக்கையாகப் பேசுகிறார் எம்.ஆர். பாரதி. பத்திரிகை, எழுத்து, உலக சினிமா எனத் தனி ரசனைக் காரர். இப்போது 'ட்ரீம் கேர்ள்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.

2 mins

Read all stories from Dinamani Tiruppur

Dinamani Tiruppur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only