Dinamani Tirunelveli - March 05, 2025

Dinamani Tirunelveli - March 05, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tirunelveli along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tirunelveli
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 05, 2025
உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் நிறுத்திவைப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
2 mins
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 நிரந்தர நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் நால்வர் நிரந்தர நீதிபதிகளாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர்.
1 min
ரயில்வே தேர்வில் முறைகேடு 26 அதிகாரிகள் கைது
கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியான தேர்வு முறைகேடு தொடர்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப்புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது.
1 min
தொகுதி மறுசீரமைப்பு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (மார்ச் 5) நடைபெறுகிறது.
1 min
தனியார் மருத்துவமனை மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை
தனியார் மருத்துவமனைகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களில் வெளிச்சந்தையைவிட அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
1 min
அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான்!
அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான்; அதை வீழ்த்துவதே எங்களது தலையாய கடமை என்றார் அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி.
1 min
யானைகளை விரட்ட கூடுதல் வனக் குழு
விவசாயிகள் கோரிக்கை
1 min
கொடிக்குறிச்சி கல்லூரியில் மார்ச் 8இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்ல மணி யாதவா கலை-அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (மார்ச் 8) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
1 min
லாரி மோதி சிறுவன் உயிரிழப்பு
தென் காசி மாவட்டம் புளியங்குடி அருகே லாரி மோதியதில் பள்ளிச் சிறுவன் உயிரிழந்தார்.
1 min
ஆலங்குளம் அருகே குழு மோதல்: 5 பேர் கைது
ஆலங்குளம் அருகே குழு மோதலில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
சுரண்டை அருகே முன்விரோதம் காரணமாக ஒப்பந்ததாரரை கொலை செய்ய முயற்சி
திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது
1 min
ஆலங்குளம் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் மே மாதம் நிறைவடையும்
ஆலங்குளம் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் மே மாதம் நிறைவடையும் என பால்மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
மார்ச் 31-க்குள் நிலத் தரவுகளை பதிவு செய்ய வேளாண் அதிகாரி வலியுறுத்தல்
தேசிய அளவிலான ஒருங்கிணைக்கப்பட்ட அடையாள எண் பெறுவதற்கு தங்கள் தரவுகளை பொது சேவை மையங்களிலும் பதியலாம்.
1 min
கண்ணம்மன் ஸ்ரீ புது அம்மன் கோயிலில் மாசிக் கொடை விழா
திருநெல்வேலி சந்திப்பு மேல வீரராகவபுரம் அருள்மிகு கண்ணம்மன் ஸ்ரீ புதுஅம்மன் திருக்கோயில் மாசிக் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
வள்ளியூரில் பெற்றோரை இழந்த மாணவர் உயர் கல்வி பயில கல்வி அமைச்சர் உதவி செய்வதாக உறுதி
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் பெற்றோரை இழந்த மாணவர் மேல் படிப்புக்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதவி செய்வதாக உறுதி அளித்தார்.
1 min
பாளை. பள்ளியில் மின் விபத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருநெல்வேலி, மார்ச் 4: பாளை யங்கோட்டையில் உள்ள சிஎம்எஸ் மேரி ஆர்டன் பள்ளியில் மின் விபத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
1 min
ஜமைக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் உடல் நெல்லையில் தகனம்
ஜமைக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் உடல் திருநெல்வேலி சந்திப்பில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
1 min
பாளை. 38 ஆவது வார்டில் புதிதாக 60 தெருவிளக்குகள் அமைப்பு
பாளை யங்கோட்டை மண்டலம், 38 ஆவது வார்டுக்குள்பட்ட பகுதிகளில் புதிதாக 60 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது.
1 min
வாகைபதியில் அய்யா வைகுண்டரின் அவதார தின விழா
அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைபதியில் நடைபெற்ற அய்யா ஆதிநாராயண வைகுண்டரின் 193ஆவது அவதார தினவிழாவை யொட்டி பல்வேறு பகுதிகளில் வந்திருந்த அய்யா நாம மாசிமக ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
நெல்லை மாநகரில் 12 குடியிருப்புகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத 12 குடியிருப்புகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
1 min
சட்டப் போராட்டம் மூலம் 'நீட்' தேர்வுக்கு விலக்கு
நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.
1 min
திருச்சி - திருவனந்தபுரம் ரயில் இரணியலில் நின்று செல்லும்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி - திருவனந்தபுரம் ரயில் இரணியலில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
குமரி மாவட்டத்தில் மாயமான 2 மாணவிகள் சென்னையில் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாயமான 2 பள்ளி மாணவிகளை தனிப்படை போலீஸார் சென்னையில் திங்கள்கிழமை மீட்டனர்.
1 min
குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்
குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழரசங்களின் தரத்தை ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
முதல்வர் மருந்தகங்களில் இதுவரை ரூ. 27 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை
முதல்வர் மருந்தகங்களில் இதுவரை ரூ. 27 லட்சம் மதிப்பிலான மருந்துகள் விற்பனையாகி உள்ளதாகவும், 50,000 பேர் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
அரசு ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
1 min
‘பேட் கேர்ள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சி: கூகுள் இந்திய நிறுவனம் பதிலளிக்க உத்தரவு
சிறுவர், சிறுமி களை ஆபாசமாக சித்திரிக்கும் ‘பேட் கேர்ள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை (டீசர்) இணையதளத்திலிருந்து நீக்கக் கோரிய வழக்கில், கூகுள் இந்திய நிறுவனம், மத்திய அரசு, தமிழக காவல் துறை அதிகாரி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை இழந்ததால் தற்கொலை முடிவு?
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை இழந்துவிட்டதால், மனைவி, இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக கணவர் கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில், இறந்த 2 குழந்தைகளுடன் பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது கணவர் மாயமாகியிருப்பது போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
1 min
திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 3.09 கோடி
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 3.09 கோடி கிடைத்துள்ளது.
1 min
நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து
நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரியை விடுவித்த உயர்நீதிமன்ற மதுரை விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
1 min
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் திருவிழா இன்று தொடக்கம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை (மார்ச் 5) தொடங்குகிறது. புகழ்பெற்ற பொங்கல் வைபவம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
தமிழக அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு
தமிழக அரசின் நேரடிக்கடன் வரும் 2026 மார்ச் 31 நிலவரப்படி ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கக் கூடும் என்று பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
தங்கம் விலை ரூ.64 ஆயிரத்தை கடந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையானது.
1 min
வேளாண் நிதிநிலை அறிக்கை: கருத்துகளைக் கேட்கும் அரசு
வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
1 min
மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம்
மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் நா.முருகானந்தம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.
1 min
தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை: மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்
உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு (92) தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1 min
தென் மாவட்ட ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.
1 min
எடப்பாடி பழனிசாமி பேட்டி: தேமுதிக கருத்து பதிவிட்டு நீக்கம்
தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் கொடுப்பதாக நாங்கள் ஏதாவது கூறினோமா என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியதைத் தொடர்ந்து, ஒரு கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தேமுதிக, பின்னர் அதை நீக்கியது.
1 min
தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போது கள் இறக்க அனுமதி வழங்குவோம்
தமிழகத்தில் 2026-இல் ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு அளிக்கும்போது கள் இறக்க அனுமதி வழங்குவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.
1 min
காலமானார் எழுத்தாளர் நந்தலாலா (69)
திருச்சியைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவருமான சி. நெடுஞ்செழியன் (எ) நந்தலாலா (69) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
1 min
விண்ணப்பப் பதிவு தொடக்கம்
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், பி.ஹெச்.டி. ஆராய்ச்சிப் படிப்புக்கு மேலாக, எல்.எல்.டி. எனும் மிக உயரிய ஆராய்ச்சிப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1 min
திருவண்ணாமலை, ராஜபாளையம் பகுதிகளில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருக்கலாம்
இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார்
1 min
பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்; 8.23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு புதன்கிழமை (மார்ச் 5) முதல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 8.23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.
1 min
தேவை விழிப்புணர்வு...!
இணையவழி மோசடிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு சவாலாக உருவெடுத்து வருகின்றன.
2 mins
ஏரியா சபை... ஏமாற்றத்தில் முடிந்தது!
குறைந்தபட்சம் மக்கள் இந்த ஏரியா சபை நிகழ்வுகளில் கூடும்போது தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தங்கள் கருத்துகளை எடுத்து வைப்பார்கள். அங்கு மக்கள் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்க ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வை சாதாரண மக்களுக்கு ஏற்படுத்த முடியும்.
1 min
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுவதற்கு காரணம் யார்?
முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
1 min
தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்
தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
ஔரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ: மகாராஷ்டிர பேரவையில் கடும் அமளி
முகலாய அரசர் ஒளரங்கசீப்பை சமாஜவாதி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி புகழ்ந்து பேசியதற்கு ஆளும் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
1 min
இந்தியா-பெல்ஜியம் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு உறுதி
பிரதமர் மோடி-பெல்ஜியம் இளவரசி சந்திப்பில் முடிவு
1 min
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு:
சிறையிலிருந்து வெளிவரும் பிரிட்டன் இடைத்தரகர்
1 min
போக்ஸோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை
பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் (போக்ஸோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
1 min
சத்தீஸ்கர்: ஊராட்சி பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக கணவர்கள் பதவியேற்பு
சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி ஒன்றில் புதிதாக தேர்வான 6 பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களின் கணவர்கள் பதவியேற்றுள்ளனர்.
1 min
தவறை மூடி மறைக்கும் தேர்தல் ஆணையம்: திரிணமூல் காங்கிரஸ்
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்த நிலையில், 'தனது தவறை மூடி மறைக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது' என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.
1 min
நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் மோதல்: இருவர் சுட்டுக் கொலை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
தேர்தல் விவகாரங்களுக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டம்
தேர்தல் சார்ந்த எந்தவொரு விவகாரத்துக்கும் தீர்வுகாண எல்லா சட்டபூர்வ நிலைகளிலும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை மாநில, யூனியன் பிரதேச தேர்தல் துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை
இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) தேசியத் தலைவர் எம்.கே. ஃபைஸியை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
1 min
மேற்கு வங்கம்: கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி 2-ஆவது நாளாக போராட்டம்
மேற்கு வங்க மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாஸு பதவி விலகக் கோரி தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பணி உயர்வில் பாரபட்சம் அதிகரிப்பு: ரயில்வே அமைச்சருக்கு ஊழியர்கள் சங்கம் கடிதம்
பணி உயர்வு என்பது கட்டாய இடமாற்றத்துடன் வருகிறது என்றும் மேலும் அதில் பாரபட்சம் அதிகரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டி, துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு இந்திய ரயில்வே சிக்னல் மற்றும் டெலிகாம் பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
1 min
மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே பதவி விலகல்
கொலை வழக்கில் உதவியாளருக்கு தொடர்பு எதிரொலி
1 min
4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
2 mins
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: உத்தரகண்ட், சத்தீஸ்கர் வெற்றி
தேசிய மகளிர் சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் உத்தரகண்ட், சத்தீஸ்கர் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
1 min
நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புதன்கிழமை நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
1 min
விலங்குகளிடம் பரிவு காட்டுங்கள்: மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
குஜராத்தில் வன விலங்குகள்-பறவைகள் மீட்பு மையமான ‘வனதாரா’க்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விலங்குகளிடம் பரிவு காட்டுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
1 min
மின் நுகர்வு 13,154 கோடி யூனிட்டுகளாக உயர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் 13,154 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
1 min
செர்பியா நாடாளுமன்றத்தில் புகை குண்டு தாக்குதல்
பால்கன் தீபகற்பத்தைச் சேர்ந்த செர்பியாவின் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை புகை குண்டுகள் வீசப்பட்டதில் 3 எம்.பி.க்கள் காயமடைந்தனர்.
1 min
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் 50-ஆவது வளர் தொழில் கிளை
முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், வளர் தொழில் பிரிவில் தனது 50-ஆவது கிளையை தமிழகத்தில் திறந்துள்ளது.
1 min
ஸ்ரீ அன்னபூர்ணா ‘ஃபுட்ஸு’டன் கரம் கோத்த ‘ஜெமினி எடிபில்ஸ்’
கோவையைச் சேர்ந்த மசாலா தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸின் 70 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தியுள்ள சூரிய காந்தி எண்ணெய் நிறுவனமான ஜெமினி எடிபில்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா, ஜெஃப் ஃபுட்ஸ் இந்தியா (பி) லிமிடெட் என்ற புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
1 min
காங்கோ: 130 நோயாளிகள் கடத்தல்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் மருத்துவமனைகளில் இருந்து சுமார் 130 நோயாளிகளைக் கடத்திச் சென்றனர்.
1 min
111 புதிய கிளைகளை திறந்த பிஓஐ
நாடு முழுவதும் 111 புதிய கிளைகளைத் திறந்துள்ளதன் மூலம் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (பிஓஐ) தன்னை குறிப்பிடத்தக்க விரிவாக்கம் செய்து கொண்டுள்ளது.
1 min
பஜாஜ் விற்பனை 2% உயர்வு
இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
சூடான்: 221 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் 221 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
1 min
காஸாவில் இருந்து ஹமாஸ் படை நீக்கம்: இஸ்ரேல் நிபந்தனை
காஸாவில் போர் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிக்க வேண்டுமென்றால் அந்தப் பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பு படைவிலக்கல் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.
1 min
அமலுக்கு வந்தது அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு
கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த கூடுதல் இறக்குமதி வரி செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
2 mins
அய்யா வைகுண்டர் வழியில் மனிதம் காப்போம்
அய்யா வைகுண்டர் போதித்த வழி நடந்து மனிதம் காப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா பக்தர்கள் ஊர்வலம்
அய்யா வைகுண்டர் 193 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.
1 min
கடலரிப்பு: திருச்செந்தூர் கோயில் பகுதியில் இறுதிக்கட்ட ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரம ணிய சுவாமி கோயில் பகுதியில் ஏற்பட்டகட லரிப்பு குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணமூர்த்தி செவ்வாய்க் கிழமை இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண் னர்.
1 min
திருச்செந்தூர் மாசித் திருவிழா 2ஆம் நாள்: சிங்க கேடய சப்பரத்தில் சுவாமி வீதி உலா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 2-ஆம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி யுலா வந்தனர்.
1 min
திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா
திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், 28-ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா (திருக்குறள் ஒப்பித்தல் போட்டி) திருச்சியில் மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
Dinamani Tirunelveli Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only