Dinamani Tiruchy - March 12, 2025Add to Favorites

Dinamani Tiruchy - March 12, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruchy along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruchy

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruchy

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 12, 2025

ரயிலை கடத்தி 182 பயணிகள் சிறைபிடிப்பு

80 பேரை மீட்ட பாதுகாப்புப் படை

1 min

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் பிரதான் மீண்டும் குற்றச்சாட்டு

பிஎம்ஸ்ரீ திட்டப் பள்ளிகள் விவகாரத்தில் தமிழகம் தனது நிலையை மாற்றிக்கொண்டது குறித்த கருத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

1 min

டிஜிபி தொடர்பு குறித்து விசாரிக்க உத்தரவு

நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் டிஜிபி ராமச்சந்திர ராவின் தொடர்பு குறித்து சிஐடி விசாரணைக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min

அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா

சிறுகாம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நூற்றாண்டு விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது.

1 min

முறையான அறிவிப்பின்றி ரயில்கள் தாமதம் பயணிகள் அவதி

முறையான அறிவிப்பின்றி, திருச்சி ரயில்வே சந்திப்பில் செவ்வாய்க்கிழமை மூன்று ரயில்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

1 min

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 min

எழுத்துகளின் வழியே என்றும் வாழ்கிறார் கல்கி

எழுத்துகளின் வழியே என்றும் வாழ்கிறார் கல்கி என கவிஞர் நெல்லை ஜெயந்தா புகழாரம் சூட்டினார்.

1 min

திருச்சியில் பரவலாக மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருச்சியில் பல இடங்களில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.

1 min

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

தந்தை, மகன் மீது தாக்குதல்

இருவர் கைது

1 min

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருச்சி மலைக்கோட்டை அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

வீட்டுமனை வணிக தொழிலதிபர் மர்மச் சாவு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் உடலில் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்ட வீட்டுமனை வணிக தொழிலதிபரின் இறப்பு குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

வீட்டுத் தோட்டம்: ஒருநாள் பயிற்சி முன்பதிவு செய்ய அழைப்பு

வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முன்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 min

வணிகர்களை பாதுகாக்க சிறப்புச் சட்டம்

மத்திய, மாநில அரசுகள் வணிகர்களை பாதுகாக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா.

1 min

மாநில இளையோர் தடகளப் போட்டி சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

மாநில இளையோர் தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தூய வளனார் கல்லூரி மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

1 min

வேகமில்லாத இணைய இணைப்பு, விரும்பாத தேர்வு மையம்

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வை (செட்) கணினி வழியில் எழுதியவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர்.

1 min

மின்னல் பாய்ந்து இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்ததில் மழைக்காக சாலையோர மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றிருந்த இருவர் உயிரிழந்தனர்.

1 min

போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பு: காவல் ஆய்வாளர் பணிநீக்கம்

போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பிலிருந்த காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்து, தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

1 min

காஞ்சிபுரம்: வெடிகுண்டு வீசி ரவுடி கொலை

காஞ்சிபுரம் திருக்காலி மேடு பகுதியில் ரவுடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

1 min

கோவை அருகே பிடிபட்ட சிறுத்தை உயிரிழப்பு

கோவை அருகே கால்நடைகளைத் தாக்கிக் கொன்றுவந்த சிறுத்தை செவ்வாய்க்கிழமை பிடிபட்ட நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அது உயிரிழந்தது.

1 min

எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகள்: 10,000 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம்

லாரி உரிமையாளர்கள் கவலை

1 min

ஸ்கேன் சென்டர் நடத்தி கருவில் இருக்கும் பாலினத்தை கூறிய செவிலியர் பணிநீக்கம்

சேலம் அருகே ஸ்கேன் சென்டர் நடத்தி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்த அரசு செவிலியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

1 min

தவெக தலைவர் விஜய்க்கு மார்ச் 14 முதல் 'ஓய்' பிரிவு பாதுகாப்பு?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் 'ஓய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

இரட்டைக் கொலை வழக்கு: 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

மயிலாடுதுறை, மார்ச் 11: முட்டம் கிராமத்தில் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகள் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min

வேங்கைவயல் சம்பவம் குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு பிணை வழக்கு விசாரணை இன்று தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியது.

1 min

குறவர் சமூகத்தை பழங்குடியினராக அறிவிக்க மனு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

குறவர் சமூகத்தின் 28 உள்பிரிவுகளையும் பழங்குடியினர் என வகைப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

மத்திய அரசின் வனத் துறை பணிக்கான தேர்வு: ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் கைது

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் சார்பில் இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் நடைபெற்ற உதவியாளர் பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வட மாநிலங்களைச் சேர்ந்த 8 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.

1 min

திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு தொடக்கம்

கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே ஏப். 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு புதன்கிழமை (மார்ச் 12) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

1 min

மத்திய அரசைக் கண்டித்து பொதுக் கூட்டம்: திமுகவினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்

மத்திய அரசைக் கண்டிக்கும் பொதுக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டுமென திமுகவினருக்கு கட்சியின் இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.

1 min

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்த கட்சிகளுடன் ஆணையம் ஆலோசனை

தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் தனித்தனியாக ஆலோசிக்க உள்ளது.

1 min

ஓய்வு பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்

கே.பழனிசாமி கண்டனம்

1 min

தொடரும் விபரீதங்கள்!

ருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு மார்ச் 4-ஆம் தேதி திடீரென பெயர்ந்து விழுந்தது.

2 mins

பெண்ணின்றி அமையாது உலகு

தன் சுயத்தை அறிதலே பெண்ணியம். தன் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை தன்னுள் இருக்கும் துலாக்கோலில் சீர்தூக்கிப் பார்த்து அதற்கேற்றவாறு தன்னை கட்டமைத்துக் கொண்டு தன்னை சீர்பட முன்னேற்றிக் கொள்வதே உண்மையான பெண்ணியம்.

3 mins

யுஜிசி பிரதிநிதி இல்லாத தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் வலியுறுத்தல்

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.

1 min

இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான்: மூன்றில் எந்தவொரு பெயரையும் பயன்படுத்தலாம்

நாட்டை இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான் என மூன்றில் எந்தவொரு பெயரிலும் அழைக்கலாம் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

1 min

சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதிகள் கோரி மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் மாற்றுத்திறனாளி கைதிகளுக்கு போதிய வசதிகளை செய்து தரவும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016-ஐ நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதாக்கள்: மக்கள் கருத்துகளைப் பெற புதிய வலைதளம்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, இவ்விவகாரத்தில் நாடு முழுவதும் இருந்து மக்களிடம் கருத்துகளைப் பெற புதிய வலைதளத்தை விரைவில் தொடங்கவுள்ளது.

1 min

உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசுச் செயலர் சுப்ரதா குப்தா

1 min

நுகர்வோர் அமைப்பு உறுப்பினர்களுக்கு ஊதியம் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தாமதமின்றி ஊதியத்தையும் இதர படிகளையும் வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

ஒடிஸா பேரவையில் கடும் அமளி; எம்எல்ஏக்கள் கைகலப்பு

பலமுறை ஒத்திவைப்பு

1 min

இந்தியாவில் அடுத்த 15-20 ஆண்டுகளில் 30,000 விமானிகள் தேவை

இந்தியாவில் விமான நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவர் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

1 min

மோரீஷஸ் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

கங்கை தீர்த்தம் பரிசளிப்பு

1 min

‘டீப்சீக்’ செயலிக்கு தடை: காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

சீனாவின் ‘டீப்சீக்’ செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி.கோவால் கே. பத்வி மக்களவையில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார்.

1 min

தேசவிரோத நடவடிக்கை: ஜம்மு-காஷ்மீரில் இரு அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மதகுரு மீர் வைஸ் உமர் ஃபரூக்கின் அவாமி ஆக்ஷன் கமிட்டி (ஏஏசி) மற்றும் ஷியா தலைவர் மஸ்ரூர் அப்பாஸ் அன்சாரி தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஜேகேஐஎம்) ஆகிய இரு அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஆப்கானிஸ்தான் நிலவரம்: இந்தியா தொடர் கண்காணிப்பு

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தகவல்

1 min

200 புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள் நாடு முழுவதும் விரைவில் திறப்பு

நாடாளுமன்றத்தில் ஜெ.பி.நட்டா உறுதி

1 min

மக்களவையில் நிதியமைச்சர், காங்கிரஸ் எம்.பி. காரசார விவாதம்

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் தெரிவித்த கருத்துக்காக, அவருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.

1 min

'பிரதிபிம்ப்' மென்பொருள் மூலம் 6,046 இணைய குற்றவாளிகள் கைது

'இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (ஐ4சி) 'பிரதிபிம்ப்' என்ற புவி இருப்பிட தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) மென்பொருள் உதவியுடன் இதுவரை 6,046 இணைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

1 min

வரி, வரி அல்லாத தடைகளை குறைக்க இந்தியா-அமெரிக்கா திட்டம்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

1 min

பிரதமரின் நிதியுதவித் திட்டம்: தகுதிபெற்ற புதிய விவசாயிகளை சேர்க்க மத்திய அரசு தயார்

அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்

1 min

தமிழகம், ஆந்திர மாநிலங்களின் 15 முக்கியத் திட்டங்கள்

தேசிய பெருந்திட்ட கண்காணிப்புக் குழு ஆய்வு

1 min

ஔரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ: சத்ரபதி சிவாஜியின் மகனுக்கு அஞ்சலி

இஸ்லாமிய மன்னர் ஔரங்கசீப்பை புகழ்ந்ததற்காக மகா ராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சமாஜவாதி எம்எல்ஏ அபு ஆசிம் ஆஸ்மி, மராத்தா மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜாவுக்கு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

1 min

மந்தமான வர்த்தகத்தில் சென்செக்ஸ் சிறிதளவு சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.

1 min

டெலாய்ட் விருது பெற்ற 9 தமிழக நிறுவனங்கள்

பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச சேவை நிறுவனங்களின் வலைக்கூட்டமைப்பான டெலாய்ட், அண்மையில் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த வளர்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் ஒன்பது நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

1 min

ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை சரிவு

முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் உள்நாட்டு மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 7 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது.

1 min

பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபர் டுடேர்தே கைது

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தேவுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவின் அடிப்படையில், அவரை பிலிப்பின்ஸ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

1 min

ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்

உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னர் ரஷியா மீது உக்ரைன் மிகக் கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

1 min

பலத்த மழை, புயல் எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பலத்த மழை எச்சரிக்கை மற்றும் கடலில் புயல் எச்சரிக்கை ஆகியவற்றின் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்க செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

1 min

பௌர்ணமி, வார இறுதி நாள்கள்: 966 கூடுதல் பேருந்துகள்

பௌர்ணமி மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 966 சிறப்பு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 240 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 64,160-க்கும் விற்பனையானது.

1 min

விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகத் தேரோட்டம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மக விழாவில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கையால் ஆபத்து

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தேசிய கல்விக் கொள்கை அழித்துவிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது: 'சென்டம்' அதிகரிக்கும்

பிளஸ் 2 கணிதம், வணிக வியல் பாடங்களுக்கான தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1 min

இன்று தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் புதன்கிழமை (மார்ச் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ. 10.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

Read all stories from Dinamani Tiruchy

Dinamani Tiruchy Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only