Dinamani Tiruchy - March 10, 2025

Dinamani Tiruchy - March 10, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruchy along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruchy
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 10, 2025
டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை சோதனை நிறைவு
டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
1 min
தமிழகத்தின் உரிமையைக் காப்போம்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்; இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
1 min
திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரம்
திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரத்தை அதிமுகவினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினார்.

'மஞ்சப்பை' விருதுபெற விண்ணப்பிக்க அழைப்பு
திருச்சி மாவட்டத்தில் மஞ்சப்பை விருது (2024 - 25) பெற தகுதியானோர் விண்ணப்பிக்கமாறு ஆட்சியர் மா. பிரதீப்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
விஷம் குடித்த ஓய்வு பெற்ற விஏஓ உயிரிழப்பு
பூதலூர் அருகே சித்திரக்குடியில் விஷம் குடித்த ஓய்வு பெற்ற விஏஓ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
திருச்சி சந்தைகளில் எலுமிச்சைப் பழம் விலை உயர்வு
திருச்சி சந்தைகளில் சனிக்கிழமை எலுமிச்சைப் பழத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது.
1 min
பசுமை சாம்பியன் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
1 min
தமிழகத்தில் பரிசீலனையில் பால் விற்பனை: அமுல் நிறுவனம் தகவல்
தமிழகத்தில் பால் விற்பனையை மெதுவாகத் தொடங்குவோம் என அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமித் வியாஸ் தெரிவித்தார்.
1 min
ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ‘நல்லோசை கதைப்போமா’ நிகழ்வு
திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரியில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ‘நல்லோசை கதைப்போமா’ எனும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பால்பண்ணை-துவாக்குடி அணுகுசாலையின் அகலத்தை குறைக்கக் கூடாது
திருச்சி பால் பண்ணை- துவாக்குடி அணுகு சாலையின் அகலத்தை குறைக்கக் கூடாது என அணுகுசாலை மீட்பு கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
1 min
திருச்சியில் அமைச்சர்களுடன் அதிமுகவினர் தொடர்பு
எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை
1 min
திருச்சி மாவட்ட வனக் கோட்டத்தில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு
சுமார் 15 வகையான பறவைகள் அதிகரிப்பு
1 min
பெல் ஊரகம் - சென்னை இடையே புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து
திருவெறும்பூர் அருகே பெல் ஊரகப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
1 min
ஏணியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
வண்ணம் பூசும் பணியின்போது ஏணியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
திருச்சியில் ரூ. 3.13 லட்சம் மதிப்பில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 3.13 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை திருச்சியில் வாகனச் சோதனையின்போது மாநகரப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
1 min
போதை மாத்திரைகள் விற்ற இளைஞர் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரைப் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
கவுறு வாய்க்கால் குறுக்கே ரூ. 1.31 கோடியில் புதிய பாலம் திறப்பு
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கவுறு வாய்க்கால் குறுக்கே ரூ. 1.31 கோடியில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட இணைப்புப் பாலம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
1 min
கர்நாடகத்துக்கு கனிமவளங்கள் கடத்தல்: 60 வாகனங்கள் பறிமுதல்; 2 கிரஷர் ஆலைகளுக்கு ‘சீல்’
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகத்துக்கு கனிமவளங்களைக் கடத்திச் சென்ற 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிய அனுமதியின்றி செயல்பட்ட 2 கிரஷர் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
1 min
கரூரில் மின் ஊழியரை காரில் கடத்தி தாக்கிய 4 பேர் கைது
கரூர் அருகே நாமக்கல் மாவட்ட மின்வாரிய ஊழியரைக் காரில் கடத்தி தாக்கிய 4 பேரைப் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
நாட்டு வெடி வெடித்து இளைஞர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை நாட்டு வெடி வெடித்து இளைஞர் உயிரிழந்தார்.
1 min
விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு: மனைவியை பழிவாங்க முயன்றது அம்பலம்
கடலூர் அருகே விஷம் குடித்து மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
சுற்றுலாப் பேருந்து, வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 17 பேர் காயம்
கூடலூர் அருகே இருவேறு விபத்துகளில் சுற்றுலாப் பேருந்தும், வேனும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்தனர்.
1 min
பெரம்பூர் காவல் நிலையத்தில் 19 போலீஸார் பணியிட மாற்றம்: எஸ்.பி. உத்தரவு
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸார் 19 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சனிக்கிழமை இரவு உத்தரவிட்டார்.
1 min
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் கல்லூரி மாணவர் கைது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக 4 பேர் கைது
சிறுமியைத் திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக, தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
விருதுநகர் மாவட்ட கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சம் பறிமுதல்
திருச்சியில் வீட்டில் சோதனை
1 min
கர்நாடகத்துக்கு கனிமவளங்கள் கடத்தல்: 60 வாகனங்கள் பறிமுதல்; 2 கிரஷர் ஆலைகளுக்கு ‘சீல்’
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகத்துக்கு கனிமவளங்களைக் கடத்திச் சென்ற 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிய அனுமதியின்றி செயல்பட்ட 2 கிரஷர் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
1 min
கரூரில் மின் ஊழியரை காரில் கடத்தி தாக்கிய 4 பேர் கைது
கரூர் அருகே நாமக்கல் மாவட்ட மின்வாரிய ஊழியரைக் காரில் கடத்தி தாக்கிய 4 பேரைப் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மாநில மொழிகளுக்கான அங்கீகாரத்துக்கும் குரல் கொடுப்பவர் முதல்வர் ஸ்டாலின்
தமிழ் மொழிக்கு மட்டுமல்ல மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என குரல் கொடுப்பவர் முதல்வர் ஸ்டாலின் என்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.
1 min
பாமக நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியீடு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கில் அக்கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையை கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.
1 min
தமிழகத்தில் இருந்து இருமொழிக் கொள்கையை பிரிக்க முடியாது
இருமொழிக் கொள்கையை தமிழகத்தில் இருந்து பிரிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் தெரிவித்தார்.
1 min
மது அருந்தியபோது தகராறு: இளைஞர் வெட்டிக் கொலை
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
1 min
சாகித்திய அகாதெமி பரிசு வென்ற ப.விமலாவுக்கு முதல்வர் பாராட்டு
சாகித்திய அகாதெமி பரிசுக்கு தேர்வான திருநெல்வேலி பேராசிரியை ப.விமலாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
1 min
தூத்துக்குடியில் ரூ. 60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனர்.
1 min
மும்மொழிக் கொள்கையை மாணவர்கள் விரும்புகின்றனர்
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் விரும்புகின்றனர் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
1 min
மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கையுடன் உறுதியான ஒப்பந்தம்
பிரேமலதா வலியுறுத்தல்
1 min
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு
சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
கோபியில் பேருந்து மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் கல்லூரிப் பேருந்து மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
1 min
மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
தொல்.திருமாவளவன்
2 mins

தரமற்ற மருந்துகளால் ஆபத்து!
டாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
இக்கரையும் பச்சைதான்!
'அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற கையில் விலங்கு மாட்டினார்கள்; காலில் விலங்கு மாட்டினார்கள்' என்று நாம் கருத்துப்படம் போடுவதைத் தவிர்த்து விட்டு 'இந்தியனாய் இரு, இந்தியாவில் இரு' என நம்மவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
3 mins

தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம்
தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியது.
1 min
தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
1 min
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமர்வு திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்குகிறது.
1 min
‘க்யூட்’ தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு
மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டது.
1 min
நீட் விண்ணப்பங்களில் திருத்தம்; நாளை வரை வாய்ப்பு
இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 11) நிறைவு பெறுகிறது.

நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது.
1 min
வக்ஃப் சட்டத் திருத்தம்: உரிமையை மீட்க வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஜமியத் உலமா-ஏ-ஹிந்த், ‘முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று கவலை தெரிவித்தது.
1 min
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகள் மறுவாழ்வு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் மறுவாழ்வை உறுதிப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எஸ்ஓஎஸ் இன்டர்நேஷனல் என்ற அகதிகளுக்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
1 min
நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
1 min
மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் குகி-ஜோ பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் காலவரையற்ற முழு அடைப்பு சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கியது.
1 min
நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது.
1 min
வக்ஃப் சட்டத் திருத்தம்: உரிமையை மீட்க வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஜமியத் உலமா-ஏ-ஹிந்த், ‘முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று கவலை தெரிவித்தது.
1 min
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகள் மறுவாழ்வு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் மறுவாழ்வை உறுதிப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எஸ்ஓஎஸ் இன்டர்நேஷனல் என்ற அகதிகளுக்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
1 min
நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் 3 பேர் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.
1 min
மனைவியைத் துன்புறுத்தியதாக உ.பி. எம்எல்ஏ மீது வழக்கு
மனைவியைத் துன்புறுத்தியதாக உத்தரப் பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
மகா கும்பமேளாவில் கங்கை நதிநீர் நீராடியதற்கு ஏற்றதே
'உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நிறைவுற்ற மகா கும்ப மேளாவில் கங்கை, யமுனை நதி களின் நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானதாகவே இருந்தது' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த புதிய அறிக்கையில் குறிப்பிட்டது.
1 min
கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று பேர் கைது
கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கர்நாடக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
சர்க்கரை நோய் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது
சர்க்கரை நோய், உடல் பருமன், தொற்று நோய்கள் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு
தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் 10 அடி ஆழத்தில் சேற்றுக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
1 min
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1 min
ஜிஎஸ்டி வரி விதிப்பில் விரிவான மாற்றங்கள்
காங்கிரஸ் வலியுறுத்தல்
1 min
மசூர் பருப்புக்கு 10% இறக்குமதி வரி: பிற பருப்புகளுக்கு வரி விலக்கு தொடரும்
மசூர் பருப்புக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min
குடியரசு துணைத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 min
எல்சிஏ எம்கே1ஏ விமானத்துக்கான பின்புற பகுதி: ஆல்ஃபா டோகோல் நிறுவனம் வழங்கியது
முதன்முதலாக இலகுரக விமானமான (எல்சிஏ) எம்கே1ஏ-க்கான பின்புற பகுதியை ஆல்ஃபா டோகோல் என்ஜினியரிங் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் (எச்ஏஎல்) ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.
1 min
மனைவியைத் துன்புறுத்தியதாக உ.பி. எம்எல்ஏ மீது வழக்கு
மனைவியைத் துன்புறுத்தியதாக உத்தரப் பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
மகா கும்பமேளாவில் கங்கை நதிநீர் நீராடியதற்கு ஏற்றதே
'உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நிறைவுற்ற மகா கும்ப மேளாவில் கங்கை, யமுனை நதி களின் நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானதாகவே இருந்தது' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த புதிய அறிக்கையில் குறிப்பிட்டது.
1 min
கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று பேர் கைது
கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கர்நாடக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
சர்க்கரை நோய் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது
சர்க்கரை நோய், உடல் பருமன், தொற்று நோய்கள் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு
தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் 10 அடி ஆழத்தில் சேற்றுக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
1 min
3–ஆவது இடத்தில் ரியல் காஷ்மீர்
ஐ லீக் கால்பந்து தொடரில் ரியல் காஷ்மீர் அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
1 min
சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்
மூத்த அமைச்சர் லீ சியென் லூங் பெருமிதம்
1 min
கோலி சிறப்பு; ரோஹித் சாதனை
நேரடியாக தனது மூன்றாவது சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற விராட் கோலி, 550 சர்வதேச ஆட்டங்களில் ஆடிய இரண்டாம் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
1 min
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி: அதிகரிக்கும் கோரிக்கைகள்
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
1 min
வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி.
1 min
அரையிறுதியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி
இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டர்ஸ் அணி முன்னேறியது.
1 min
இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்
ரோஹித், வருண், குல்தீப் அசத்தல்
2 mins
வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபர் சுட்டுப் பிடிப்பு
அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினர் (சீக்ரெட் சர்வீஸ்) சுட்டுப் பிடித்தனர்.
1 min
எரிவாயுக் குழாயில் பல கி.மீ. பயணித்து உக்ரைன் மீது ரஷிய வீரர்கள் தாக்குதல்
உக்ரைன் கடந்த ஆண்டுக் கைப்பற்றிய கூர்ஸ்க் பிராந்தியத்தை மீட்கும் நடவடிக்கையாக, அங்குள்ள உக்ரைன் படையினர் மீது தாக்குதலில் ஈடுபட எரிவாயுக் குழாய் வழியாக ரஷிய சிறப்புப் படை வீரர்கள் பல கிலோமீட்டர் பயணம் செய்தனர்.
1 min
சீன இறையாண்மையைக் காப்பதில் ராணுவத்துக்கு கடுமையான சவால்கள்
சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அந்நாட்டு ராணுவம் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வூ கியான் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் பழிக்குப் பழியாக கொலைகள்: 2 நாள்களில் 1,000 பேர் உயிரிழப்பு
சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாதின் ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1 min
தென் மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
6 குட்டிகளை ஈன்றெடுத்த 2 புலிகள்!
சென்னை அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து பெங்களூரு, பன்னேர்கட்டா தேசிய உயிரியல் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆருண்யா என்ற பெண் புலி 2 குட்டிகளையும் மற்றொரு புலி 4 குட்டிகளையும் (படம்) ஈன்றுள்ளன.
1 min
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 விருதுகள்
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 19 விருதுகளை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
1 min
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 45 பேர் காயம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் (படம்) மாடுகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர்.
1 min
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மாசித் தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா தொடங்கியது.
1 min
தென் மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 விருதுகள்
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 19 விருதுகளை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
1 min
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 45 பேர் காயம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் (படம்) மாடுகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர்.
1 min
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மாசித் தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா தொடங்கியது.
1 min
Dinamani Tiruchy Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only