Dinamani Tiruchy - March 04, 2025

Dinamani Tiruchy - March 04, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruchy along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruchy
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 04, 2025
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே மோதல்: கல்வி நிலையங்கள் மூடல்
மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு மாணவர் பிரிவுக்கும் திரிணமூல் காங்கிரஸ் மாணவர் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது.
1 min
விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
குழுமாயி அம்மன் கோயில் மாசித் திருவிழா இன்று தொடக்கம்
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
1 min
காரில் மர்மமான முறையில் இறந்துகிடந்தவரின் சடலம் மீட்பு
திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கார் உரிமையாளரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
'போக்ஸோ' வழக்கில் கைதாகி பிணையில் வந்தவர் தற்கொலை
திருச்சி பொன்மலையில் போக்ஸோ வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமீனில் வெளிவந்த சமையல் மாஸ்டர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
1 min
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தக்கோரி அதிமுக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்தக்கோரி திருச்சியில் அதிமுக தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
1 min
பெல் கைலாசபுரம் சீனிவாசப் பெருமாள் கோயில் தேரோட்டம்
திருச்சி அருகே பெல் கைலாசபுரத்தில் பத்மாவதி சமேத சீனிவாசப் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
திருச்சியில் வீட்டின் பூட்டுக்களை உடைத்து, 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
போதைப் பொருள்கள் விற்ற 2 ரவுடிகள் கைது
திருச்சியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்த ரவுடிகள் இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1000 போதை மாத்திரைகள், சுமார் 1 கிலோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1 min
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
திருச்சியில் கார் - இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
மணப்பாறை அருகே வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஆலத்தூரில் கிராமத்தில் ஆயுத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரும் வேனில் திங்கள்கிழமை மாலை பணிமுடிந்து 30 தொழிலாளர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.
1 min
மனநலன் குன்றிய பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஒருவர் கைது
மணப்பாறை அருகே வீடுபுகுந்து மனநலன் குன்றிய பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தவரை திங்கள்கிழமை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
1 min
பிளஸ் 2 தேர்வு தொடங்கியது 295 பேர் எழுதவில்லை
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 131 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
சமயபுரத்தில் நாளை தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்: பெரம்பலூர் எம்பி அழைப்பு
திருச்சி மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் சமயபுரத்தில் புதன்கிழமை (மார்ச் 5) நடைபெறுகிறது.
1 min
சித்திரைத் திருவிழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
மே 7-இல் தேரோட்டம்
1 min
பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து: தந்தை, மகன் உயிரிழப்பு
சிறுமுகை அருகே பிக்கப் வாகனம் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் மீனவர்கள் திருவோடு, மண் சட்டி ஏந்தி பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
1 min
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்
திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்; இப்போது அதிக எம்.பி.க்களை பெறுவதற்கு மக்கள் தொகை அதிகம் இருக்க வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.
1 min
நிதி நிறுவன ஊழியர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தம்பதி கைது
உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
1 min
காலாவதியான குளிர்பானத்தை குடித்த இளைஞர் உயிரிழப்பு: மாணவருக்கு தீவிர சிகிச்சை
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சித்தூர்நாடு ஊராட்சி படக்கிராய் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குமார் (42). இவரது மனைவி மீனாட்சி (36). இவர்களுக்கு 10 வயதுடைய மகன் உள்ளார். நரியன்காடு அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வரும் இவர், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தபோது காலாவதியான குளிர்பானத்தை எடுத்துச் சென்று அவுரிகாடு கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி (23) என்பவருடன் சேர்ந்து அருந்தியுள்ளார்.
1 min
குடும்பத் தகராறில் மனைவி சுட்டுக் கொலை: கணவர் தற்கொலை
சூலூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கணவர், கேரளத்துக்குச் சென்று தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது
தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1 min
கடற்கரை முகத்துவாரங்களை தூர்வாரும் பணி விரைவில் தொடங்கப்படும்
தமிழகத்தில் கடற்கரை முகத்துவாரங்களை தூர்வாரும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் (92) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
தாய் உயிரிழந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் தாய் உயிரிழந்த நிலையிலும் பிளஸ் 2 மாணவர் தேர்வெழுதிவிட்டு வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றது சோகத்தை ஏற்படுத்தியது.
1 min
சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜகஜால கில்லாடி திரைப்படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள் கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.
1 min
ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25 வாகனங்களை சேதப்படுத்திய சிறுவன்
மதுரையில் மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
நடிகை தொடுத்த வழக்கில் சமரசத்துக்கு இடமில்லை
எனக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடுத்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இதில் சமரச உடன்பாடு செய்து கொள்ள இடமில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min
ராமஜெயம் கொலை வழக்கு புலன் விசாரணை அதிகாரி மாற்றம்
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கின், புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக திருச்சி டிஐஜி மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி. ஆகியோரை கூடுதலாக சிறப்பு புலனாய்வு குழுவில் இணைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்
நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சரி பாதியாகப் பெண்கள் உள்ளனர். மக்கள் நலன் நாடும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, நிர்வாகத் திறன் மிக்க ஆட்சியாளர்களாக மட்டுமன்றி நீதி, கல்வி, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் திறனை பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
2 mins
அத்வைதம் - வெற்றிக்கு வழி!
முழுமனதோடு ஆணித்தரமாக நம்பும் ஒன்றை 'வேதவாக்கு' என்று சொல்வது வழக்கம். வேதவாக்கு என்றால் என்ன? வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள். ஆக, வேதங்கள் சொல்வதே நமக்குப் பிரதானம். ஏன் வேதங்கள் நம் வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன? வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
3 mins
இணையத் தொடர் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு
இணையத் தொடர்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
பிறவியிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்
அரசு ஊழியர்களின் வாரிசுகளில் பிறவியிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டது.
1 min
அனைத்துக் கட்சிகள் கூட்டம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு பதிவு செய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் அதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
தமிழகக் கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கக் கோரிய மனு தள்ளுபடி
உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்
1 min
வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தேர்தல் ஆணையம் உடந்தை
வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தேர்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டம்
ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்துவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
மீனவர் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அரசை சந்தித்து வலியுறுத்த முடிவு
தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக எம்.பி.க்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு தில்லி செல்ல உள்ளது. அங்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.
1 min
சமூக ஊடகப் பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை
சமூக ஊடகப் பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.
1 min
துணை முதல்வருடன் மோதல் போக்கு இல்லை
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயுடன் மோதல் போக்கு ஏதுமில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
1 min
செபி முன்னாள் தலைவர் மாதபி புச் மீது நடவடிக்கை எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதபி புரிபுச், உள்பட 6 பேருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஊழல் தடுப்புப் பிரிவுக்குத் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
1,000 பேரை பணிநீக்கம் ஓலா எலெக்ட்ரிக் முடிவு நஷ்டம் அதிகரிப்பு எதிரொலி
மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி 1,000 பணியாளர்களை நீக்க முடிவு செய்தது.
1 min
சமூக ஊடகக் கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
1 min
நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடியை பெற மத்திய அரசு மீது சட்ட நடவடிக்கை
மத்திய அரசு தங்கள் மாநிலத்துக்கு தர வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில நிதியமைச்சர் ராதாகிருஷ்ண கிஷோர் தெரிவித்தார்.
1 min
பொது விநியோகத் திட்டத்துக்குத் தேவையான கோதுமை கையிருப்பு: உணவுத் துறை செயலர்
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் (பிடிஎஸ்) மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கு விநியோகிக்க போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
ரூ.611 கோடிக்கு விதிமீறல் பேடிஎம் தாய் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
சுமார் ரூ.611 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட (ஃபெமா) பிரிவுகளை மீறியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள் தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
இந்து கொண்டா ரெட்டி சமூகம் பெயரில் பட்டியலின ஜாதி சான்றிதழ்கள் விசாரணை நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் இந்து கொண்டா ரெட்டி சமூகத்திற்கு பட்டியலினத்தின் பெயரில் வழங்கப்பட்ட ஜாதிச் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து மாநில அளவில் ஆய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
1 min
உலகம் வழக்கத்தைவிட சுவாரஸ்யமாக உள்ளது: ஜெய்சங்கர்
'உலகம் தற்போது வழக்கத்தைவிட சுவாரஸ்யமாக உள்ளது' என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை கூறினார்.
1 min
தில்லியில் மார்ச் 11 முதல் உலக பாரா தடகளம்
உலக பாரா தடகள கிராண்ட் பிரீ, வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.
1 min
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்ய ரஹானே
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் வரும் சீசனில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே திங்கள் கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
பிளே ஆஃப் சுற்றுக்கு நார்த்ஈஸ்ட் தகுதி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 3-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை திங்கள்கிழமை சாய்த்தது.
1 min
தமிழ்நாடு கனோயிங், கயாக்கிங் சங்க நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு மாநில கனோயிங் மற்றும் கயாக்கிங் சங்க தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். ரகுநாதன், செயலாளராக மெய்யப்பன், பொருளாளராக சுப்ரமணியன் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
1 min
WPL குஜராத்துக்கு 3-ஆவது வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 15-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை திங்கள்கிழமை சாய்த்தது.
1 min
வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22% அதிகரிப்பு
இடைநிலை நகரங்கள், கிராமங்களில் அதிகம்
1 min
கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ்: இந்தியாவின் இனியன் சாம்பியன்
பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி.இனியன் சாம்பியன் ஆனார்.
1 min
பிரக்ஞானந்தா - அரவிந்த் 'டிரா'
செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா - அரவிந்த் சிதம்பரம் 'டிரா' செய்தனர்.
1 min
இன்று அரையிறுதி: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மோதுகின்றன.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் சரிவு
இந் 73,085.94- இல் நிறைவ திய பங்குச் சந்தைகளில் திங்கள் கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவைக் கண்டன.
1 min
1,090 கோடி டாலராக சரிந்த அந்நிய நேரடி முதலீடு
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 1,090 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
1 min
ஊழல் வழக்கிலிருந்து கலீதா ஜியா விடுவிப்பு உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீதான ஊழல் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.
1 min
ஆப்கன்-பாக். எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
1 min
அசோக் லேலண்ட் விற்பனை 2% உயர்வு
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
165 கோடி டாலர் திரட்டிய புத்தாக்க நிறுவனங்கள்
இந்தியாவின் புத்தாக்க நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 165 கோடி டாலர் (சுமார் ரூ.14,402 கோடி) மூலதனம் திரட்டின.
1 min
Dinamani Tiruchy Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only