Dinamani Tiruchy - March 03, 2025Add to Favorites

Dinamani Tiruchy - March 03, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruchy along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruchy

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruchy

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 03, 2025

ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு புதிய ஒப்பந்தம்

அமெரிக்காவிடம் அளிக்க பிரிட்டன், பிரான்ஸ் முடிவு

1 min

உற்சாகத்துடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்

மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வை பதற்றமில்லாமல், உற்சாகமாக எதிர்கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை (மார்ச் 3) தொடங்குகிறது. 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

1 min

கடன் பிரச்னை: விவசாயி தற்கொலை

பாடாலூர் அருகே வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் மனமுடைந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min

இலவசத் திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாநகராட்சி அறிவுசார் மையத்தில் இலவசத் திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min

பட்டமளிப்பு விழா

திருச்சியில், எம்ஐஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 27-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ரூ. 1.12 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்சியில் ரூ. 1.12 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.

1 min

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் 29-ஆவது ஆண்டு விழா

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் 29-ஆவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

3 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 3 பேரை போலீஸார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பூத வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

1 min

தொகுதி மறுசீரமைப்பு மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புகுறித்து மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா.

1 min

ஸ்ரீரங்கம் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மாசி தெப்பத்திருவிழா வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முகூர்த்தக் கால் நடப்பட்டது.

1 min

பிடாரி இரணியம்மன் கோயில் திருவிழா நிறைவு

திருவானைக்காவல் கோயிலின் உபத் திருக்கோயிலாகவும், எல்லை காவல் தெய்வமாகவும் விளங்கும் பிடாரி இரணியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை யுடன் நிறைவு பெற்றது.

1 min

பிளஸ் 2 பொதுத்தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவர்கள் எழுதுகின்றனர்

மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வை திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

1 min

எம்.கே. தியாகராஜ பாகவதர் சிலைக்கு அமைச்சர் மாலை

திருச்சியில் எம்.கே. தியாகராஜ பாகவதர் சிலைக்கு அமைச்சர் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தார்.

1 min

திருச்சி மாவட்டத்தில் மார்ச் 8, 9-இல் பறவைகள் கணக்கெடுப்பு

வனத்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

1 min

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவர் கைது

திருச்சியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

1 min

தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி

மண்ணச்சநல்லூர், மார்ச் 2: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், தெற்கு இருங்களூரில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

1 min

கடவுச்சீட்டில் முறைகேடு: மலேசியப் பயணி கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து வந்த நபரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

விதை பரிசோதனை நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி

விதை பரிசோதனை நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் திருச்சியில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

1 min

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 9-இல் பூச்சொரிதல் விழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா மார்ச் 9-ஆம் தேதி தொடங்குகிறது.

1 min

பொன்னம்பட்டியில் பேரூராட்சிக் கூட்டம்

மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் பேரூர் மன்ற சாதாரண கூட்டம் பேரூர் மன்ற தலைவர் சரண்யா நாகராஜ்தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

1 min

சுந்தர்ராஜ் நகரில் செய்தித்தாள் வாசிப்பு முகாம்

சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, காவிரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் செய்தித்தாள் வாசிப்பு முகாம் சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சிப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் கைது

பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக இளைஞரை சைபர் கிரைம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

கள்ளச் சந்தையில் மது விற்பவரிடம் லஞ்சப் பேரம்: எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

மதுப் புட்டிகளைப் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய வீரகனூர் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

தனியார் சிகிச்சை மைய உரிமையாளர் கைது

ராயக்கோட்டை அருகே கர்ப்பிணிகளுக்கு கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்துவந்த தனியார் சிகிச்சை மைய உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்

திமுக அரசு நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

1 min

ஒசூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 5 சிறுவர்கள் கைது

ஒசூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 5 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி நிறைவு விழா

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவின் நிறைவு நாள் விழா தெற்கு ரத வீதி வி.எஸ். டிரஸ்ட் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்ற வரி வசூலிப்பாளர் பணியிடை நீக்கம்

பெரம்பலூரில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளரை பணியிடை நீக்கம் செய்து, நகராட்சி ஆணையர் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

1 min

சீமான் மீதான நடவடிக்கைகளில் திமுகவின் பின்புலம் ஏதுமில்லை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான காவல்துறையின் நடவடிக்கையில் திமுகவின் பின்புலம் ஏதுமில்லை என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

1 min

விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரின் பணியே

விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரின் பணியாகக் கருதப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

ஜெயங்கொண்டம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் எரித்துக் கொலை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் எரித்துக் கொல்லப்பட்டதது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

1 min

'ஆங்கிலம் படித்ததால்தான் அந்நியச் செலாவணி வருகிறது'

ஆங்கிலம் படித்ததால்தான் அந்நியச் செலாவணி வருகிறது' என்றார் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு.

1 min

தென்மாவட்ட அரசுப் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்

தென்மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த நிலையில், இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமாகா பங்கேற்காது

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமாகா பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

1 min

பிளஸ் 2 தேர்வு: மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து

தமிழக முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

தேர்தலுக்காக மும்மொழி கொள்கையை எதிர்க்கிறது திமுக

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மும்மொழிக்கொள்கையை திமுக எதிர்க்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min

நாகையில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நாகையில் திங்கள்கிழமை (மார்ச் 3) நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

1 min

தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சரை மீனவர்களுடன் சென்று சந்திக்க உள்ளோம்

இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடராமல் இருக்க வரும் 10-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக மீனவர்களை நாங்கள் தில்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரைச் சந்திக்க உள்ளோம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

1 min

தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையே மோதல்: 5 பேர் கைது

துவாக்குடியில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளிடையேயான மோதல் தொடர்பாக 5 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

1 min

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை: ராமதாஸ் வலியுறுத்தல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தமிழக அரசு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min

ஆங்கிலேயருக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்ட மன்னர் பழசிராஜாவின் குகை பந்தலூரில் கண்டுபிடிப்பு

ஆங்கிலேயருக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்ட மன்னர் பழசிராஜாவின் குகை பந்தலூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1 min

அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்

அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

1 min

ஆதரித்தால் போதும் அடியேனை...

இடம்பெயரும் தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்தால் மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்நிலையில் முன்னேறிய மாநிலங்களில் நபர் பற்றாக்குறை ஏற்படும், வளர்ச்சிப் பணிகள், அத்தியாவசியப் பணிகள் முடங்கும்.

2 mins

பாதை மாறும் மாணவர்கள்!

சமீபத்தில் திருநெல்வேலியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்ததனால் இடைநீக்கம் செய்யப்பட்டதாகச் செய்தி வெளிவந்தது.

2 mins

தொகுதி மறுசீரமைப்பு: மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்

கனிமொழி வலியுறுத்தல்

1 min

ஆளுநர் அவதூறு: அமைச்சர் ரகுபதி

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி அவதூறு பரப்புவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல

வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

1 min

தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை: நிதிநிலை அறிக்கையுடன் தாக்கல் செய்ய முடிவு

தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை, பேரவையில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதே நாளில் (மார்ச் 14) வெளியிடப்படவுள்ளது.

1 min

நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு: தேர்வர்களுக்கு என்டிஏ அறிவுறுத்தல்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஒருவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்தது.

1 min

காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

1 min

‘க்யூட்’ நுழைவுத் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

1 min

திமுகவுக்கும் சமமான பொறுப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு 1974-இல் ஏற்படுத்தப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தமே காரணம் எனவும், அப்போதைய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக இருந்த திமுகவுக்கும் இந்தத் தவறில் சமமான பொறுப்பு உண்டு எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

மணிப்பூர்: மேலும் 42 ஆயுதங்கள் ஒப்படைப்பு

5 பதுங்குமிடங்கள் அழிப்பு

1 min

போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுகிறது

மத்திய அமைச்சர் அமித் ஷா

1 min

முற்போக்குவாதிகளால் ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல்

அஸ்ஸாம் முதல்வர்

1 min

தெலங்கானா: சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடம் இன்னும் கண்டறியப்படவில்லை

தெலங்கானா சுரங்க விபத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடத்தை இன்னும் கண்டறியவில்லை என்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

ஜோர்டான் எல்லையில் கேரளத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் முயற்சியின்போது ஜோர்டான் ராணுவம் சுட்டதில் கேரளத்தைச் சேர்ந்த ஆனி தாமஸ் கேப்ரியல் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

1 min

உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு

மீட்புப் பணி நிறைவு

1 min

குஜராத்: கிர் சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கிர் சோம்நாத்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டார்.

1 min

மத்திய அமைச்சர் மகளைப் பின்தொடர்ந்து சீண்டல்: 7 பேர் மீது வழக்கு

மகாராஷ்டிரத்தில் மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸேயின் மகளையும் அவரது நண்பர்களையும் பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 min

தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

1 min

வெளிநாட்டில் இருந்து வாட்ஸ்ஆப் ‘முத்தலாக்’: கேரள இளைஞர் மீது வழக்கு

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருபவர் கேரளத்தில் உள்ள தனது மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்ததையடுத்து, அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை!

லாரிகள் மூலம் அகற்றம்

1 min

வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் ஊதியம் உயரவில்லை: நீதி ஆயோக் உறுப்பினர்

நாட்டில் வேலை வாய்ப்பு உயர்ந்து வருகிறது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பணவீக்கத்துக்கேற்ப ஊதியம் உயரவில்லை என நீதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி தெரிவித்தார்.

1 min

சகோதரர் மகனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார் மாயாவதி

'அரசியல் வாரிசு யாரும் கிடையாது'

1 min

திரைப்படத்தை பார்த்து 6 வயது சிறுமி கொலை

13 வயது சிறுவன் கைது

1 min

ஒவ்வொரு இந்திய மொழியையும் வளர்க்க வேண்டியது அவசியம்

ஒவ்வொரு இந்திய மொழியையும் வளர்க்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தினார்.

1 min

மாதபி புரி புச், 5 பேருக்கு எதிராக வழக்கு: பங்குச்சந்தை மோசடி புகாரில் நீதிமன்றம் உத்தரவு

பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதபி புரி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி உள்பட 6 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

தாமஸ் மெக்ஹாக்கு முதல் பட்டம்

இந்தியா 249/9, நியூஸி. 205/10

1 min

ரமலான் மாதம் தொடக்கம் பிரதமர் மோடி வாழ்த்து

புனிதமான ரமலான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

1 min

தேசிய மகளிர் சீனியர் ஹாக்கி: தெலங்கானா, தில்லி வெற்றி

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தெலங்கானா, தில்லி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

1 min

சென்னை-நார்த் ஈஸ்ட் யுனைடெட் இன்று மோதல்

ஐஎஸ்எல்கால் பந்து தொடரின் ஒருபகுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையு ம் முனைப்பில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி திங்கள்கி ழமை சென்னையின் எஃப்சி அணியுடன் மோதுகிறது.

1 min

அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம்

நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையொப்பம்

1 min

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்க சர்வதேச உதவி: இம்ரான் கான் கோரிக்கை

பாகிஸ்தானின் ஜனநாயகம், மனித உரிமைகள், பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீட்க சர்வதேச நாடுகள், முக்கியமாக அமெரிக்கா உதவ வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min

டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்

அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிர்ப்பாளர்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள்: இஸ்ரேல் தடுத்து நிறுத்தம்

தற்காலிக போர் நிறுத்த நீட்டிப்பு பரிந்துரையை ஏற்காததால் நடவடிக்கை

2 mins

சிம்பொனி இசை நிகழ்ச்சி: இளையராஜாவுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜா வின் சிம்பொனி இசை நிகழ்ச்சி லண்டனில் மார்ச் 8-இல் நடைபெறவுள்ள நிலையில், அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி, நினைவுப் பரிசு வழங்கினார்.

1 min

உண்மையும், அன்பும் காந்திய நாணயத்தின் இரு பக்கங்கள்

காந்திய நாணயத்தின் இரு பக்கங்களான உண்மை, அன்பு ஆகிய பண்புகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

1 min

ரமலான் நோன்பு தொடக்கம்: நாகூரில் சிறப்புத் தொழுகை

புனித ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து, நாகூர் தர்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று, நோன்பை தொடங்கினர்.

1 min

திருவையாறு கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் வழிபாடு

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்ட காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

1 min

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மி.மீ. மழை பதிவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 110 மி.மீ. மழை பதிவானது.

1 min

வடமாடு மஞ்சுவிரட்டு: 17 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகேயுள்ள உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டி 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.

1 min

Read all stories from Dinamani Tiruchy

Dinamani Tiruchy Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only