Dinamani Thanjavur - May 11, 2025Add to Favorites

Dinamani Thanjavur - May 11, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 11, 2025

ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் பங்கேற்பு

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை காமராஜர் சாலையில் பிரம்மாண்ட பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்

இந்தியப் படைகள் பதிலடி கொடுக்க உத்தரவு

2 mins

புதுக்கோட்டையில் இலக்கிய படைப்பரங்கம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் புதுக்கோட்டை மாநகரக் கிளை சார்பில் இலக்கியப் படைப்பரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

பிளஸ் 2 தேர்வு: ராயல் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

புதுக்கோட்டை ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் 11-ஆவது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

திருவாசகம் முற்றோதல்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி சௌந்தர்யநாயகி உடனமர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பட்டுக்கோட்டை ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

வருவாய் தீர்வாய முகாம் பொதுமக்களுக்கு அழைப்பு

கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய முகாம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் தங்களது கோரிக்கை முன்மனுக்களை வழங்க வட்டாட்சியர் ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

1 min

மாநிலங்களுக்கு உரிமை கொடுப்பதே இறையாண்மை

மாநிலங்களுக்கு உரிமை கொடுத்தால்தான் நம் நாடு இறையாண்மை கொண்ட நாடாக இருக்கும் என்றார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

1 min

சண்முகநாதன் கல்லூரியில் தொழில்நுட்ப மாநாடு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், அரசம்பட்டியில் உள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவில் 'பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய போக்குகள்' என்ற தலைப்பிலான மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாட்டில் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன். (வலது) மாநாட்டில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.

நம் நாட்டை தேசிய இனத் தாயகங்களின் முழுமையான கூட்டரசாக மாற்றியமைக்க வேண்டும் என தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டரசுக் கோட்பாடு-சிறப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

1 min

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

நெம்மகோட்டையில் ஜல்லிக்கட்டு: 38 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெம்மகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 38 பேர் காயமடைந்தனர்.

1 min

கும்பகோணம் நகர நிலவரித்திட்ட அலுவலகம் மூடப்பட்டதால் நில உரிமையாளர்கள் அவதி

கும்பகோணத்தில் தொடங்கப்பட்ட நகர நிலவரித்திட்ட அலுவலகம் பணிகளை முடிக்காமலேயே கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இதனால் நில உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

1 min

மேலும் இருவர் கைது

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

செங்கமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கிளை மாநாடு

பேராவூரணி அருகேயுள்ள செங்கமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

குடந்தையில் சென்னை பேருந்து சேவைகள் தற்காலிக இடமாற்றம்

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக சென்னை செல்லும் பேருந்துகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டன.

1 min

செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்ப மாநில கூட்டத்தில் தீர்மானம்

காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேலான செவிலியர் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்று கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

குந்தவை நாச்சியார் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை தொடக்கம்

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2025 - 26 ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

1 min

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே நடைபெற்ற சுவாமி வீதியுலாவின் போது மின்சாரம் பாய்ந்து காயமடைந்த சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

1 min

புதுக்கோட்டையில் கல்வி நிலைய வாகனங்கள் தணிக்கை

புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை திடலில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்வி நிலைய வாகனங்களின் தணிக்கையில், மொத்தம் 587 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

1 min

நேர்மையான அதிகாரியை நியமித்து விசாரிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

வடகாடு சம்பவத்தில் நேர்மையான அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

1 min

டெல்டா மாவட்டங்களில் முன்பட்ட குறுவைச் சாகுபடி விறுவிறுப்பு

மும்முனை மின்சாரம் சீராக வர எதிர்பார்ப்பு

2 mins

காலமானார் நடிகர் 'சூப்பர் குட்' சுப்பிரமணி

நடிகர் 'சூப்பர் குட்' சுப்பிரமணி (58) சென்னையில் சனிக்கிழமை காலமானார்.

1 min

சிதம்பரத்தில் மே 15-இல் ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மே 15-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

மே 27-இல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் வெயில் சதம்

நிகழாண்டு தென்மேற்கு பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன்

கடந்த பேரவைத் தேர்தலின்போது போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிமுகவில் இருந்து விலகிய சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் சனிக்கிழமை மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

1 min

கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் காலமானார்

கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் (90) வயது முதிர்வு காரணமாக பெரியகுளம் அருகேயுள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (மே 10) காலமானார்.

1 min

ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டம்

நிகழாண்டில் ஹஜ் பயணத்துக்கு மானியத் தொகை அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 min

குழந்தைகள் எழுத்தாளர் ஈ.எஸ்.ஹரிஹரன் காலமானார்

குழந்தைகள் எழுத்தாளர் ஈ.எஸ்.ஹரிஹரன் (90) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலமானார்.

1 min

பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள்

இந்தியா - பாகிஸ்தான் போர் எதிரொலியால் பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

1 min

இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்யவே வக்ஃப் திருத்தச் சட்டம்

இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்யவே மத்திய பாஜக அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தை இயற்றியுள்ளது என்றார், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவர் மு. தமீமுன் அன்சாரி.

1 min

வள்ளுவத்தில் 'வான்'

தமிழகம் வள்ளுவரால் வான்புகழ் பெற்றது. திருக்குறளால் நம் மண்ணுக்குப் பெருமை; வளமை.

1 min

பேச்சைக் குறை!

உயிரினங்கள் சொற்களால் பேசிக் கொள்வதில்லை. இந்த ஆற்றல் மானுட இனத்துக்கே உரிய ஒன்று. இயற்கை தந்திருக்கும் 'பேசுவது' என்னும் இந்த ஆற்றலே, நமக்கு மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கிறது.

1 min

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்

பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

1 min

நாம் தமிழர் கட்சிக்கு ஏர் கலப்பை விவசாயி சின்னம் ஒதுக்கீடு

நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரத்தை வழங்கி, அதற்கு ஏர் கலப்பை விவசாயி சின்னத்தையும் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

1 min

3, 5, 8 வகுப்புகளின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட உயர்வு

தமிழக அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

2 mins

1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறும்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

1 min

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து

கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கவும் முடிவு

1 min

கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனு தள்ளுபடி

சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 min

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழப்பு

1 min

அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min

எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்

இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்' என இந்தியா சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

1 min

கவசம் போல பாதுகாத்த இந்திய ராணுவம்: எல்லை மாநில மக்கள் நெகிழ்ச்சி

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற எல்லையோர மாநில மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

1 min

வான்வெளி திறக்கப்பட்டதாக பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியாவுடனான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து வகையிலான போக்குவரத்துக்கும் தனது வான்வெளியைத் திறந்து விட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

1 min

ட்ரோன் தாக்குதல்: பஞ்சாப், ராஜஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகளின் பாகங்கள்

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தானின் பல இடங்களில் குண்டுகளின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: மசூத் அஸார் மைத்துனர் உள்பட பல முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கால் சர்ச்சை

1 min

தில்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்கள் ரத்து

தில்லி விமான நிலையத்தில் குறைந்தது 60 விமானங்களின் சேவை சனிக்கிழமை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

விமானப் பயணிகளின் சரக்குகள் முழுவதும் பரிசோதிக்க சிஐஎஸ்எஃப் படைக்கு உத்தரவு

நாடு முழுவதும் உள்ள 69 விமான நிலையங்களிலும் பயணிகள் கொண்டுவரும் சரக்குகளை பரிசோதிக்கும் பணியை மத்திய அரசு தங்களிடம் ஒப்படைத்திருப்பதாக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.

1 min

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல் இல்லை

மத்திய அரசு விளக்கம்

1 min

தனியார் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்

தனியார் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 15 முதல் இந்த அரசாணை அமல்படுத்தப்படவுள்ளது.

1 min

இயல்புநிலை திரும்பும் வரை காவலர்களுக்கு விடுமுறை இல்லை

எல்லையில் மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை கர்நாடகத்தில் காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

1 min

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.20,500 கோடி கடன்: ஐஎம்எஃப் ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு இரு திட்டங்களின்கீழ் ரூ.20,500 கோடி (2.4 பில்லியன் அமெரிக்க டாலர்) கடன் வழங்க சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் அளித்தது.

1 min

பொதுமக்களை இலக்கு வைத்து நீண்ட தொலைவு ஏவுகணைகள், ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தியது பாகிஸ்தான்

மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

1 min

பிரதமர், ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கடிதம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் பிரதமர் மோடி, இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் வாழ்த்து கடிதம் அனுப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

1 min

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இறுதியில் இன்று இந்தியா - இலங்கை மோதல்

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) பலப்பரீட்சை நடத்துகின்றன.

1 min

பிரக்ஞானந்தா முன்னேற்றம்

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பி ரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

1 min

ஸ்வியாடெக், கீஸ் அதிர்ச்சித் தோல்வி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

1 min

சிருங்கேரி சங்கராசார்யரின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு

மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீடத்தின் பீடாதிபதி ஜகத்குரு சங்கராசாரியர் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min

இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கங்கள்

மதுரா 3 பதக்கங்களும் வென்று அசத்தல்

1 min

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்பு

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

1 min

சூடான் சிறையில் துணை ராணுவம் தாக்குதல்: 20 கைதிகள் உயிரிழப்பு

உள்நாட்டுச் சண்டை நடைபெற்றுவரும் சூடானில் உள்ள சிறைச் சாலையில் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படையினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 20 கைதிகள் உயிரிழந்தனர்.

1 min

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் குறைந்த முதலீடு

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு கடந்த ஏப்ரல் மாதம் 3.24 சதவீதம் சரிவைக் கண்டது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,606 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 206.5 கோடி டாலர் குறைந்து 68,606.4 கோடி டாலராக உள்ளது.

1 min

வர்த்தகப் போர் பதற்றம்: ஜெனீவாவில் அமெரிக்கா-சீனா பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள் காரணமாக அந்த நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையே ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சனிக்கிழமை தொடங்கியது (படம்).

1 min

நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு

எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.72,360-க்கு விற்பனையானது.

1 min

மதுரைக்கு புறப்பாடாகினார் கள்ளழகர்

சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையில் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக அழகர் கோயிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் தங்கப் பல்லக்கில் சனிக்கிழமை மாலை புறப்பாடாகினார்.

1 min

ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, பட்டு வஸ்திரம் மதுரைக்கு அனுப்பிவைப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, அழகருக்கு சாத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பூ மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருள்கள் மதுரைக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

1 min

ஆணவ குணத்தால் வாலிக்கு தண்டனை!

செம்மொழித் தமிழாய்வு துணைத் தலைவர் சுதா சேஷய்யன்

1 min

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

குருப் பெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் இன்று சிறப்பு ஏற்பாடுகள்

குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரவேசம் செய்கிறார்.

1 min

தஞ்சாவூரில் சலங்கை நாதம் கலை விழா தொடக்கம்

தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் சலங்கை நாதம் கலை விழா, கைவினைப் பொருள்காட்சி சனிக் கிழமை மாலை தொடங்கியது.

1 min

மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!

தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஸ்டார்ட் அப்' என்ற துளிர் நிறுவனங்களின் பொற்காலமான தற்போது மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'ராணுவ வீரன் வாழ்க! விவசாயி வாழ்க! (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற முழக்கத்தை மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தந்த தேசிய முழக்கம், போக்ரான்-2 வெற்றிக்குப் பிறகு 'அறிவியல் வாழ்க! (ஜெய் விஞ்ஞான்) என விரிவடைந்தது. 2019-இல் 'ஆராய்ச்சி வாழ்க! (ஜெய் அனுசந்தான்)' என்று முழுமையடைந்திருக்கிறது. ஆராய்ச்சிகளின் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி, தேசம் வளரட்டும்! மக்களின் வாழ்வு சிறக்கட்டும்” என்கிறார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இந்திய போர்விமான எஞ்சின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளர் வி.டில்லி பாபு.

2 mins

விடாமுயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்

முப்பது வயதில் நிஸா உன்னிராஜனுக்கு ஏற்பட்ட ஐ.ஏ.எஸ் கனவு, ஆறு முறை தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெற முடியவில்லை.

1 min

சாதனைப் பெண்கள்...

அரியாணாவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் பதினான்கு வயது சிறுமி சானியா, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஓடி வந்து சாதனை படைத்துள்ளார்.

1 min

தாகூரைப் போற்றும் கொரியர்கள்...

லகில் எந்தவொரு படைப்பாளியின் எழுத்துகளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அளவுக்கு கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. கொரிய இலக்கியங்கள் பலவற்றிலும் தாகூரின் பாணி பரவலாக இருக்கிறது. இந்தியாவும், கொரியாவும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் சிக்கித் தவித்தபோது, தாகூரின் கவிதை கொரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டைச் சேர்ந்த கவிஞர், பிற நாட்டு மக்களால் போற்றிப் புகழும்படியான பெரும் பேற்றை பெற்றவர் அவர் மட்டும்தான்.

1 min

சிம்புவால்தான் இந்த இடம்

சந்தானம் நடித்திருக்கும் 'டி.டி. நெக்ஸ்ட் லெவல்' படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only