Dinamani Thanjavur - May 09, 2025Add to Favorites

Dinamani Thanjavur - May 09, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 09, 2025

திருச்சியில் முதல்வரின் சாலையில் மக்கள் சந்திப்பு

திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு சாலையில் மக்கள் சந்திப்பை (ரோடு ஷோ- படம்) மேற்கொண்டார்.

1 min

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

இந்திய எல்லைக்குள் வியாழக்கிழமை இரவு ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் அதிநவீன இரு ஜெட்-17 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min

கற்பக விநாயகா பள்ளி 100 சதவீத தேர்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து பிளஸ் 2 தேர்வெழுதிய 199 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

வைரம்ஸ் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலிருந்து பிளஸ் 2 தேர்வெழுதிய 198 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

1 min

பேராவூரணி குமரப்பா பள்ளி சிறப்பிடம்

பேராவூரணி டாக்டர். ஜே.ஸி. குமரப்பா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

1 min

சிறுமியை பாலியல் வல்லுறவு தொழிலாளிக்கு ஆயுள் சிறை

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

1 min

திருக்கோடீஸ்வரர் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரர் கோயிலில் வெள்ளிக்கிழமை (மே 9) சித்திரைத் தேரோட்டம் நடைபெறுகிறது.

1 min

கீழத்தானியத்தில் இந்திய கம்யூ. கட்சியின் கிளை மாநாடு

பொன்னமராவதி, மே 8: பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை காலக்கெடு நிர்ணயித்து நடத்தி முடிக்க வேண்டும்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை காலக்கெடு நிர்ணயம் செய்து நடத்தி முடிக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர்.

1 min

லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற பட்டுக்கோட்டை வட்டம் பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 min

விலங்குகள் வதை தடுப்பு சங்கச் சொத்துகளை முறையாக பயன்படுத்த நடவடிக்கை தேவை

விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் மற்றும் மிருக வதை நிவாரண சங்கச் சொத்துகளை முறையாகப் பயன்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 இடங்களில் பாலின வள மையம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் 8 இடங்களில் பாலின வள மையம் - வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

1 min

12 வயது சிறுமிக்கு தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் நவீன சிகிச்சை

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் ரெட் சிண்ட்ரோம் என்கிற அரிதான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

1 min

சுக்கிரன்பட்டி பிருந்தாவன் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற பட்டுக் கோட்டை அருகே உள்ள சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை நிர்வாகத்தினர் வியாழக்கிழமை பாராட்டினர்.

1 min

தஞ்சை மாவட்டத்தில் 95.80% மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 95.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 13-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

1 min

நீதிமன்றத்தில் நிதி முறைகேடு: தம்பதி உள்பட மூவருக்கு சிறை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட தம்பதி உள்பட மூவருக்கு சிறைத் தண்டனை விதித்து மதுரை சிபிஐ நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

1 min

புதுக்கோட்டை மாவட்டத்தில் 92.55 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் 92.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

கோயில் தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கோயிலில் பிரசாதம் பெறுவதில் ஏற்பட்ட தகராறில் வியாழக்கிழமை கத்தியால் குத்தப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 min

திருக்கானூர் சித்திரை உத்திர சப்தஸ்தான பல்லக்குத் திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருக்கானூரில் தொடங்கி சித்திரை உத்திர சப்தஸ்தான பல்லக்குத் திருவிழா வியாழக்கிழமை (மே.8) நடைபெற்றது.

1 min

தஞ்சாவூரில் தமிழர் தேசம் கட்சியினர் உண்ணாவிரதம்

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பட்டி கிராமத்தைத் தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே தமிழர் தேசம் கட்சியினர் மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் (86) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அருகே உள்ள குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

தஞ்சாவூர் ‘சாஸ்த்ரா’வில் இந்தோ-ஜெர்மன் பயிலரங்கம்

தஞ்சாவூர் ‘சாஸ்த்ரா’ நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஜெர்மனியின் ஹெல்ம் ஹோல்ட்ஸ் - சென்ட்ரம் டிரெஸ்டன் ரோசென்டார்ஃப் நிறுவனத்துடன் இணைந்து குவாண்டம் தொழில்நுட்பங்கள் - கணினி, இணைப்பு மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் இந்தோ - ஜெர்மன் பயிலரங்கம் திங்கள்கிழமை தொடங்கி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற்றது.

1 min

தற்கொலை செய்து கொண்ட மாணவி 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவி 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியானது வியாழக்கிழமை தெரியவந்தது.

1 min

சொத்துத் தகராறில் மகன் வெட்டிக் கொலை தந்தை சரண்; சகோதரர் தலைமறைவு

மன்னார்குடி அருகே சொத்துத் தகராறில் மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். தலைமறைவான இளைய சகோதரரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை தனியார் பள்ளிகள் வெளியிடக் கூடாது

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் (மதிப்பெண்) தர வரிசைப் பட்டியலை தனியார் பள்ளிகள் வெளியிடக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளது.

1 min

மாநில அளவில் அரியலூர் முதலிடம்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் 98.82 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

1 min

திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலை

14 ஆண்டுகளாக திறக்கப்படாததை முதல்வர் திறந்துவைத்தார்

2 mins

தில்லியே திரும்பிப் பார்க்கும் அரசு மாதிரிப் பள்ளி

தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில், அரசு மாதிரிப் பள்ளி அமைந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1 min

பொறுப்புடன் பகிர்வோம்!

சாலை ஒன்றின் ஓரத்தில் ஆமை ஒன்று வழியாகச் சென்றுகொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சிறார்கள் சிலர், அந்த ஆமையின் ஓட்டின்மீது கற்களை வீசித் துன்புறுத்திக்கொண்டிருந்தனர்.

2 mins

அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!

அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.

3 mins

மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்

பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

1 min

நேர்மறை எண்ணத்துடன் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

1 min

அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமங்கள் - சுரங்கத் துறை பறிப்பு ரகுபதியிடம் ஒப்படைப்பு

மூத்த அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது.

1 min

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தினர்.

1 min

பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு: விக்ரம் மிஸ்ரி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடு.

1 min

முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்

கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

1 min

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றுள்ளது.

1 min

பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்: சீனா

'அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்' என்று சீனா வலியுறுத்தியது.

1 min

ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்; குடிமக்களுக்கு சிங்கப்பூர், இஸ்ரேல் அறிவுரை

ஜெருசலேம்/சிங்கப்பூர், மே 8: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குடிமக்களுக்கு இஸ்ரேல், சிங்கப்பூர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

1 min

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் 'ட்ரோன்' பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய 'ட்ரோன்' உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

1 min

உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு

உறுதி செய்ய பிரதமர் அறிவுறுத்தல்

1 min

மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை: 3 கமாண்டோக்கள் வீரமரணம்

தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல் துறையின் கமாண்டோக்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

1 min

பதற்றத்தைத் தணிக்கும் முயற்சி: சவூதி அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை

எஸ்.ஜெய்சங்கர் எச்சரிக்கை

1 min

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவர் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

1 min

உத்தரகண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

உத்தரகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பெண் பக்தர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

நாட்டின் உயர்நீதிமன்றங்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள சூழலில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1 min

காலிறுதியில் ஆயுஷ், உன்னாட்டி

சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உன்னாட்டி ஹூடா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

அரசர் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்

அரசர் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப்புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தினார்.

1 min

வில்வித்தை: அரையிறுதியில் ரிஷப், மதுரா

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ், மதுரா தமங்கான்கர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

1 min

உஸ்பெகிஸ்தானுடன் மோதும் இந்திய மகளிர் கால்பந்து அணி

இந்திய மகளிர் கால்பந்து அணி, ஃபிஃபாவின் சர்வதேச நட்பு ரீதியிலான 2 ஆட்டங்களில் உஸ்பெகிஸ்தான் மகளிர் அணியுடன் மோதுகிறது.

1 min

உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு கண்டிப்பு

வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் குறித்தும் தலைமை நீதிபதி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவை உச்சநீதிமன்றம் கண்டித்தது.

1 min

வெளியேறியது ஆர்செனல்; இறுதியில் பிஎஸ்ஜி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஆர் செனலை வெளியேற்றி, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

1 min

குகேஷ் - பிரக்ஞானந்தா ‘டிரா’

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவுடன் டிரா செய்தார்.

1 min

பஞ்சாப் - மும்பை ஆட்டம் அகமதாபாதுக்கு மாற்றம்

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் தர்மசாலாவில் வரும் 11-ஆம் தேதி விளையாடவிருந்த ஆட்டம், அதே நாளில் அகமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.

1 min

போர்ப் பதற்றம்; ஆட்டம் பாதியில் நிறுத்தம்

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதிய 58-ஆவது ஆட்டம், போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.

1 min

3-ஆவது சுற்றில் ஸ்வியாடெக், பாலினி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் இஸ்தான்புல் நகரின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் (படம்) எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

1 min

சொந்த போர் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா

உக்ரைன் குற்றச்சாட்டு

1 min

தயார் நிலையில் வ.உ.சி. துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

1 min

கோல் இந்தியா நிகர லாபம் 12% உயர்வு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

1 min

புதிய போப் '14-ஆம் லியோ'

வாடிகனில் வியாழக்கிழமை நடைபெற்ற கார்டினல்களின் கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட் (69) புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் இனி போப் 14-ஆம் லியோ என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only