Dinamani Thanjavur - May 07, 2025

Dinamani Thanjavur - May 07, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 07, 2025
இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
பிரதமர் மோடி அறிவிப்பு
1 min
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

740 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தஞ்சாவூரில் உள்ள மாவு அரைப்பகத்திலிருந்து 740 கிலோ ரேஷன் அரிசி திங்கள்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டது.
1 min
தஞ்சாவூரில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
தஞ்சாவூரில் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
அடுத்த கட்டப் போராட்டம் விரைவில் நடத்துவோம்; காந்திப் பேரவை
அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது கடுமையாக நடந்து கொண்ட போலீஸாரைக் கண்டித்தும் அடுத்த கட்டப் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
1 min
துளையானூரில் ரூ. 2.65 கோடியில் கிடங்கு கட்டுமானப் பணி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், துளையானூரில் ரூ. 2.65 கோடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு கட்டுமானப் பணியை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தீர்த்த உத்ஸவம்
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தீர்த்த உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
இருதரப்பினரிடையே மோதல்: 20 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வட காட்டில் திங்கள்கிழமை இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலர் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
1 min
வதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை
மதுபோதையில் இரு தரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலை, இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக பரப்பும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.
1 min
'வாலிபால்' விளையாட்டுப் பயிற்சி தொடக்கம்
புதுக்கோட்டை, மே 6: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டார் அகாதெமி மாவட்ட விளையாட்டுப் பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்து செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
கந்தர்வகோட்டையில் உயிர்ம பண்ணையம்: விவசாயிகளுக்கு பயிற்சி
கந்தர்வ கோட்டை வட்டாரம் நெப்புகை கிராமத்தில் உயிர்ம பண்ணையம் பற்றி விவசாயிகள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 8 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 62 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் மு. அருணா வழங்கினார்.
1 min
கந்தர்வகோட்டையில் விசிகவினர் சாலை மறியல்
கந்தர்வ கோட்டையில் திங்கள்கிழமை நள்ளிரவில் விடுதலை சிறுத்தை கள் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
சிஐடியு பிரசார கூட்டம்
கந்தர்வ கோட்டை பேருந்து நிலையம் அருகே மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து பிரசார கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
150 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் 150 கிலோ குட்கா பொருள்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
பாலியல் தொல்லை: 'போக்சோ'வில் இளைஞர் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக இளைஞரை காவல் துறையினர் 'போக்சோ' சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
740 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தஞ்சாவூரில் உள்ள மாவு அரைப்பகத்திலிருந்து 740 கிலோ ரேஷன் அரிசி திங்கள்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டது.
1 min
தஞ்சாவூரில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
தஞ்சாவூரில் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
அடுத்த கட்டப் போராட்டம் விரைவில் நடத்துவோம்; காந்திப் பேரவை
அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது கடுமையாக நடந்து கொண்ட போலீஸாரைக் கண்டித்தும் அடுத்த கட்டப் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
1 min
துளையானூரில் ரூ. 2.65 கோடியில் கிடங்கு கட்டுமானப் பணி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், துளையானூரில் ரூ. 2.65 கோடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு கட்டுமானப் பணியை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
ரயிலில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்
கும்பகோணத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராமேசுவரம் செல்லும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த மூட்டையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
தஞ்சாவூரில் மே 10-இல் கூட்டரசுக் கோட்பாடு மாநாடு
தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
பள்ளி மாணவர்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்த மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு
பள்ளி மாணவர்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்துவது என மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு செய்துள்ளது.
1 min
மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சித்திரை திருவிழா
விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முக்கிய நிகழ்வில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்.
1 min
வியாபாரியிடம் வழிப்பறி இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
தென்னகப் பண்பாட்டு மையத்தில் 'சலங்கை நாதம்' மே 10-இல் தொடக்கம்
தஞ்சாவூரிலுள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் 'சலங்கை நாதம்' மே 10-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
1 min
கும்பகோணத்தில் மே தின பொதுக்கூட்டம்
கும்பகோணத்தில் மே தின பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் சித்திரை திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி கோயிலில் தீயாடியப்பர் பேருந்து நிலைய டாக்ஸி, டூரிஸ்ட் வேன், மினி வேன், ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் 39-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை (மே 6) நடைபெற்றது.
1 min
பாபநாசம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தூய்மையான குடிநீர் கேட்டு பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா
பொன்னமராவதி, மே.6: பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
பாரதிய தொழிலாளர்கள் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டம்
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் பாரதிய தொழிலாளர்கள் சங்க மாநில நிர்வாகக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
1 min
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் ஆண்டுக்கு 18 ஆயிரம் பேருக்கு நுரையீரல் சிகிச்சை
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நுரையீரல் துறையில் ஆண்டுக்கு ஏறத்தாழ 18 ஆயிரம் பேருக்கு நுரையீரல் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார் மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) சி. பாலசுப்பிரமணியன்.
1 min
லஞ்சம்: சார்-பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
ரூ. 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார்-பதிவாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
ரயிலில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்
கும்பகோணத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராமேசுவரம் செல்லும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த மூட்டையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
தஞ்சாவூரில் மே 10-இல் கூட்டரசுக் கோட்பாடு மாநாடு
தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
பள்ளி மாணவர்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்த மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு
பள்ளி மாணவர்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்துவது என மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு செய்துள்ளது.
1 min
மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சித்திரை திருவிழா
விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முக்கிய நிகழ்வில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்.
1 min
பைக் மீது கார் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பைக் மீது கார் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகள் தொடர்பாக தமிழக அரசு உயர்மட்டக் குழு அமைத்து ஆராய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
1 min
குழந்தை மீது நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்த பெண் கைது
கோவை அம்மன்குளத்தில் குழந்தை மீது நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கால்வாயில் விழுந்த மகன்: காப்பாற்ற முயன்ற தாய், சித்தி உயிரிழப்பு
சென்னை ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் விழுந்த மகனை காப்பாற்ற முயன்ற தாய், சித்தி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
1 min
பள்ளியில் ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை
கடலூர் முதுநகர் தனியார் பள்ளியில் ஆசிரியை செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
அடகு கடையில் 250 பவுன் நகை, 8 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
அரியலூரில் அடகு கடையில் 250 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த பணியாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
திருச்சிக்கு நாளை முதல்வர் வருகை
பஞ்சப்பூர் பேருந்து முனைய திறப்பு விழாவில் பங்கேற்பு
1 min
பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி தலை துண்டித்துக் கொலை
இரண்டாவது கணவர் உள்பட 4 பேர் கைது
1 min
அரசுப்பேருந்து-பால் வாகனம் மோதல் மூவர் உயிரிழப்பு; 12 பேர் பலத்த காயம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேனாற்றுப் பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பயணிகள் உள்பட 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
1 min
2026-இல் அதிமுக ஆட்சி மலரும்
வரும் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி மலரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
1 min
உரிமை கோரப்படாத உடல்கள்; கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை
தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது.
1 min
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
பண முறைகேடு புகார் தொடர்பாக சென்னை, வேலூரில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
1 min
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு
நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும்.
1 min
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும்
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
2026-இல் அதிமுக ஆட்சி மலரும்
வரும் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி மலரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
1 min
உரிமை கோரப்படாத உடல்கள்; கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை
தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது.
1 min
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
பண முறைகேடு புகார் தொடர்பாக சென்னை, வேலூரில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
1 min
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு
நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும்.
1 min
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும்
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும் என்று கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
அதிர்ஷ்டத்தில் தொடங்கி... தற்காலிக நிறுத்தம்!
துப்பாக்கிச் சூடு போரில் ஈடுபடுவதைவிட கூடுதல் வரிப் போரை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பினார். எனினும், உலக நாடுகளின் பதிலடியைத் தொடர்ந்து, \"கூடுதல் வரிப் போர்\" நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தார்.
3 mins

பண்டிகைகால முன்பணத் தொகை உயர்வு: அரசாணை வெளியீடு
பண்டிகை கால முன்பணத் தொகை உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1 min
உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான பரிந்துரை
உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளில், 29 பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நிலுவை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
1 min
முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.55.75 லட்சம் உள்ளது.
1 min
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்
3 ஆண்டுகளில் 3.57 லட்சம் பேர் பயன்
2 mins
சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு
சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிர்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது.
2 mins
பண்டிகைகால முன்பணத் தொகை உயர்வு: அரசாணை வெளியீடு
பண்டிகை கால முன்பணத் தொகை உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1 min
உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான பரிந்துரை
உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளில், 29 பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நிலுவை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.55.75 லட்சம் உள்ளது.
1 min
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்
3 ஆண்டுகளில் 3.57 லட்சம் பேர் பயன்
2 mins
சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு
சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிர்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது.
2 mins
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
1 min
இந்திய எல்லை நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
12-ஆவது நாளாக அத்துமீறல்
1 min
பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தின் எதிரொலியாக புதன்கிழமை நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
உளவுத் துறை அறிக்கையைத் தொடர்ந்து மோடி காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார்
மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
1 min
பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
'பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா? உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளது.
2 mins
ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந் நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
1 min
ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை
தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து
1 min
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
1 min
இந்திய எல்லை நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
12-ஆவது நாளாக அத்துமீறல்
1 min
பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தின் எதிரொலியாக புதன்கிழமை நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
உளவுத் துறை அறிக்கையைத் தொடர்ந்து மோடி காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார்
மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
1 min
பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
'பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா? உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளது.
2 mins
ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
1 min
ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை
தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து
1 min
கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டி: கேரள எம்எல்ஏ ஏ.ராஜாவுக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஏ.ராஜா, கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தேர்தலில் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
1 min
நாளை தொடங்க இருந்த 'க்யூட்' தேர்வு ஒத்திவைப்பு!
இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (க்யூட்) ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
1 min
கோத்ரா தீர்ப்பு: மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடக்கம்
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடியாது என்ற வாதம் செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டு, வழக்கின் இறுதி விசாரணை தொடங்கப்பட்டது.
1 min
சுரங்க வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
1 min
மேற்கு வங்க வன்முறை 'வெளிநபர்கள்' மூலம் உருவாக்கப்பட்டது
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
1 min
தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் 'வேட்டை'
24,000 வீரர்களுடன் தீவிரம்
1 min
ஆளுநருக்கு எதிரான மனுவை கேரளம் திரும்பப் பெற மத்திய அரசு எதிர்ப்பு
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேரள அரசு திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
1 min
நமக்கு சொந்தமான நீரை தற்போது முழுமையாகப் பயன்படுத்தலாம்
நமது நாட்டுக்குச் சொந்தமான நீரை நமது தேவைகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டி: கேரள எம்எல்ஏ ஏ.ராஜாவுக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஏ.ராஜா, கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தேர்தலில் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
1 min
நாளை தொடங்க இருந்த 'க்யூட்' தேர்வு ஒத்திவைப்பு!
இளநிலை கலை-அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (க்யூட்) ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
1 min
கோத்ரா தீர்ப்பு: மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடக்கம்
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடியாது என்ற வாதம் செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டு, வழக்கின் இறுதி விசாரணை தொடங்கப்பட்டது.
1 min
சுரங்க வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
1 min
மேற்கு வங்க வன்முறை 'வெளிநபர்கள்' மூலம் உருவாக்கப்பட்டது
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
1 min
ஆளுநருக்கு எதிரான மனுவை கேரளம் திரும்பப் பெற மத்திய அரசு எதிர்ப்பு
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேரள அரசு திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
1 min
நமக்கு சொந்தமான நீரை தற்போது முழுமையாகப் பயன்படுத்தலாம்
நமது நாட்டுக்குச் சொந்தமான நீரை நமது தேவைகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
மல்லோர்காவை சாய்த்த ஜிரோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min
சென்னையுடன் இன்று மோதும் கொல்கத்தா
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
1 min
சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு
ருமேனியாவில் புதன்கிழமை தொடங்கும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றிலேயே அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.
1 min
வில் ஜாக்ஸ், சூர்யகுமார் பங்களிப்பில் மும்பை - 155/8
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
1 min
ரோஹித், கோலி திறம்பட செயல்படும்வரை இந்திய அணியில் இருக்கலாம்
மூத்த கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் திறம்பட செயல்படும் வரை இந்திய அணியில் விளையாடலாம் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்தார்.
1 min
ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்
ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நடப்பு ஆண்டுக்கான 193 நாடுகளின் உலகளாவிய மனித வளர்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
1 min
மல்லோர்காவை சாய்த்த ஜிரோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min
சென்னையுடன் இன்று மோதும் கொல்கத்தா
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
1 min
சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு
ருமேனியாவில் புதன்கிழமை தொடங்கும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
1 min
வில் ஜாக்ஸ், சூர்யகுமார் பங்களிப்பில் மும்பை - 155/8
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
1 min
ரோஹித், கோலி திறம்பட செயல்படும்வரை இந்திய அணியில் இருக்கலாம்
மூத்த கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் திறம்பட செயல்படும் வரை இந்திய அணியில் விளையாடலாம் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்தார்.
1 min
ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்
ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நடப்பு ஆண்டுக்கான 193 நாடுகளின் உலகளாவிய மனித வளர்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
1 min
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 26% உயர்வு
கடந்த ஜனவரி மார்ச் காலாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
வேதாந்தா வருவாய் 118% உயர்வு
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பன்னாட்டு சுரங்க நிறுவனமான வேதாந்தாவின் வருவாய் 118 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
பரோடா வங்கி வருவாய் ரூ.35,852 கோடியாக அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கியின் வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.35,852 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
கனிம உற்பத்தியில் தொழில் துறை தேவை பூர்த்தி
மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் தகவல்
1 min
யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்
யேமன் தலைநகர் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக, அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
ஜெர்மனி பிரதமராக ஃப்ரீட்ரிக் மேர்ஸ் தேர்வு
ஜெர்மனியின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கூட்டணியின் தலைவர் ஃப்ரீட்ரிக் மேர்ஸ் செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி
இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் முடிவுகளில் அதிபர் அநுர குமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை கரடி ஆதிக்கம் கொண்டதால் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
இஸ்ரேலுடன் பேச்சு அர்த்தமற்றது: ஹமாஸ்
காஸா மீது இஸ்ரேல் 'பட்டினித் தாக்குதல்' நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
1 min
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 26% உயர்வு
கடந்த ஜனவரி மார்ச் காலாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
வேதாந்தா வருவாய் 118% உயர்வு
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பன்னாட்டு சுரங்க நிறுவனமான வேதாந்தாவின் வருவாய் 118 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
பரோடா வங்கி வருவாய் ரூ.35,852 கோடியாக அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கியின் வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.35,852 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
கனிம உற்பத்தியில் தொழில் துறை தேவை பூர்த்தி
மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் தகவல்
1 min
யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்
யேமன் தலைநகர் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
ஜெர்மனி பிரதமராக ஃப்ரீட்ரிக் மேர்ஸ் தேர்வு
ஜெர்மனியின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கூட்டணியின் தலைவர் ஃப்ரீட்ரிக் மேர்ஸ் செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி
இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் முடிவுகளில் அதிபர் அநுர குமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை கரடி ஆதிக்கம் கொண்டதால் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
இஸ்ரேலுடன் பேச்சு அர்த்தமற்றது: ஹமாஸ்
காஸா மீது இஸ்ரேல் 'பட்டினித் தாக்குதல்' நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
1 min
மே 13-இல் அந்தமானில் தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை
நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் இன்று பாதுகாப்பு ஒத்திகை
பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 300 மாவட்டங்களில் புதன்கிழமை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
1 min
மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
1 min
கொள்கை, சேவை- திராவிட மாடல் அரசின் சிறப்பு
கொள்கை, சேவை இரண்டிலும் திராவிட மாடல் அரசு சிறந்து விளங்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
பூண்டி மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min
ஸ்ரீராமநவமி: சேரகுலவல்லி தாயாருடன் நம்பெருமாள் சேர்த்தி சேவையில் காட்சி
ஸ்ரீராமநவமியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் சேரகுலவல்லித் தாயாருடன் சேர்த்தி சேவையில் செவ்வாய்க்கிழமை எழுந்தருளி காட்சி தந்தார்.
1 min
திருப்புகலூர் கோயிலில் திருடப்பட்ட சிலையை நெதர்லாந்தில் ஏலம் விடும் முயற்சி முறியடிப்பு
நாகை மாவட்டம், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட கண்ணப்ப நாயனார் உலோகச் சிலையை நெதர்லாந்து நாட்டில் ஏலம் விடும் முயற்சியை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் முறியடித்துள்ளனர்.
1 min
மே 13-இல் அந்தமானில் தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை
நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் இன்று பாதுகாப்பு ஒத்திகை
பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 300 மாவட்டங்களில் புதன்கிழமை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
1 min
மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது.
1 min
கொள்கை, சேவை- திராவிட மாடல் அரசின் சிறப்பு
கொள்கை, சேவை இரண்டிலும் திராவிட மாடல் அரசு சிறந்து விளங்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
பூண்டி மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min
ஸ்ரீராமநவமி: சேரகுலவல்லி தாயாருடன் நம்பெருமாள் சேர்த்தி சேவையில் காட்சி
ஸ்ரீராமநவமியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் சேரகுலவல்லித் தாயாருடன் சேர்த்தி சேவையில் செவ்வாய்க்கிழமை எழுந்தருளி காட்சி தந்தார்.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only