Dinamani Thanjavur - May 06, 2025Add to Favorites

Dinamani Thanjavur - May 06, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 06, 2025

போர்ப் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை

எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 244 மாவட்டங்களிலும் புதன்கிழமை (மே 7) நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

2 mins

பொறியியல் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்

தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 7) தொடங்கவுள்ளது.

1 min

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் அறிக்கை

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, தனது விசாரணை அறிக்கையை மூன்று நீதிபதிகள் குழு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

1 min

ராகுலின் இந்திய குடியுரிமைக்கு எதிரான மனு: அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மே 15-இல் புதிய தலைமை நீதிபதி விசாரிக்கிறார்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை மே-15 ஆம் தேதி புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விசாரிப்பார் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

திருக்காட்டுப்பள்ளி, பாபநாசத்தில் கடைகள் அடைப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூரில் வணிகர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் சென்னை மதுராந்தகத்தில் 42-ஆவது வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு திங்கள்கிழமை (மே 5) நடைபெறுவதையொட்டி அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

1 min

ஹெச்.ராஜா மீதான வழக்கு மே 21-க்கு ஒத்திவைப்பு

நீதிமன்றத்தை அவமரியாதையாகப் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மீதான வழக்கு விசாரணையை மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

1 min

விவசாய நிலங்களை முறைகேடாக கையகப்படுத்தியதாகக் கூறி போராட்டம்

புதுக்கோட்டை அருகே லெட்சுமணம்பட்டியில் தனியார் நிறுவனத்தினர் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் பணிகளுக்கு விவசாயிகளிடம் முறைகேடாக நிலங்களைக் கையகப்படுத்தியதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

ரேஷன் கடை இடிக்கப்படுவதை கண்டித்து மறியல்

கும்பகோணம் மாநகராட்சி 28-ஆவது வார்டுக்குள் பட்ட பழைய அரண்மனை தெருவில் நியாய விலைக் கடை உள்ளது.

1 min

தஞ்சாவூரில் நாளை தேரோட்டம்: 4 ராஜ வீதிகளில் மின் நிறுத்தம்

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள பெரியகோயில் தேரோட்டத்தை யொட்டி, 4 ராஜ வீதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

1 min

நண்பரை கொல்ல முயன்ற தொழிலாளி கைது

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே நண்பரை கொல்ல முயன்ற தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கும்பகோணத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 6) நடைபெறவுள்ளது.

1 min

கலாசார படையெடுப்புகள் நிகழ்ந்தாலும் தமிழ் அழியவில்லை: ஆ. ராசா

எத்தனையோ கலாசார படையெடுப்புகள் நிகழ்ந்தாலும், தமிழ் அழியவில்லை என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா.

1 min

புகார் கொடுத்தவரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை கோரி மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

பேராவூரணி அருகே புகார் கொடுத்தவரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

1 min

தஞ்சாவூரில் செயற்கை இழை தடகள ஓடுபாதை தொடக்கம்

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுபாதை திங்கள்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட்டது.

1 min

சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

1 min

சிலை கடத்தல் விவகாரம்: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பேட்டியளிக்கத் தடை

சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு அவர் பேட்டியளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

முன்னாள் டிஎஸ்பி மீதான சிலை கடத்தல் வழக்கு: குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கத் தடை

சிலை கடத்தல் வழக்கில், முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) காதர்பாட்சா மீதான வழக்கை மதுரை குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

சென்னையில் ரூ. 23 கோடி வைர நகைகள் கொள்ளை: தூத்துக்குடியில் 4 பேர் கைது

சென்னையில் தொழிலதிபரைக் கட்டிப்போட்டு ரூ. 23 கோடி மதிப்பிலான வைர நகைகளைக் கொள்ளையடித்தது தொடர்பாக, தூத்துக்குடியில் 4 பேரை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.

1 min

உயர்நீதிமன்றத்தில் இருவர் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த இருவர், திங்கள்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

1 min

விஜய் கட்சித் தொண்டரை நோக்கி துப்பாக்கியை நீட்டிய பாதுகாவலர்

மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு

1 min

அரசு சார்பில் ஹஜ் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையவில்லை

இந்தியாவிலிருந்து அரசு சார்பில் ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 463 பேர் என்பது நிகழாண்டும் குறையவில்லை என்றார் அகில இந்திய ஹஜ் சங்கத் தலைவர் அபூ பக்கர்.

1 min

குளித்தலை கோயில் திருவிழாவில் தகராறு: பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை; 4 பேர் கைது

கரூர் மாவட்டம், குளித்தலை மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

1 min

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 3 பேர் பலத்த காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திங்கள்கிழமை அதிமுக கூட்டத்துக்கு சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

1 min

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகர்களுக்கு முழு பாதுகாப்பு

எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

1 min

வணிகர் தினமான மே 5 அரசு விடுமுறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வணிகர் தினமான மே 5-ஆம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கும் வகையிலான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42-ஆவது மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

பயங்கரவாதம்... தேவை அமைதியான வாழ்க்கை!

பயங்கரவாதத்தைக் கையில் எடுத்த எந்த நாடும் வெற்றி பெறவில்லை. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து தொடர்ந்து பயங்கரவாதத்தால் பெரிதும் உயிர்ச் சேதங்களையும், பொருள் சேதங்களையும் அனுபவித்து வந்துள்ளது. ஆனால், அந்த பயங்கரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலவில்லை.

1 min

காவலருக்கும் ஓய்வு தேவை!

வலர்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணும் வகையில் அவர்களுக்கு வார விடுப்பு வழங்கி தமிழக அரசு 2021-இல் அரசாணை ஒன்றை பிறப்பித்தது.

2 mins

மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை: மம்தா பதில்

வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதில் நிலைமை சீராகிவிட்டதாகக் கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'வன்முறை குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அளித்த அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்றார்.

1 min

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை

மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

1 min

தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமை

தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவற்றுக்கான உரிமைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினார்.

1 min

அனைத்துத் துறைச் செயலர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

அனைத்துத் துறைகளின் செயலர்களுடன் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.

1 min

தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம்

சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

1 min

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கேள்வி

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டால் அவருக்கு துணை ராணுவத்தினரை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட நேரிடும் என மதுரை மாவட்ட கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

நீட் தேர்வு: பல்வேறு மாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

1 min

இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்

ரஷியாவிடம் பாகிஸ்தான் துணைப் பிரதமர் கோரிக்கை

1 min

எல்லையில் 8 இடங்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர்.

1 min

இணையத் தாக்குதல் சம்பவங்கள்: பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை

ராணுவ நல கல்விச் சங்கத்தின் வலைத்தளம் உள்பட பல்வேறு வலைதளங்கள் மீது இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இணைய பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

1 min

ராஜ்நாத் சிங் - ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு

1 min

பதற்றத்தை தணிக்க இந்தியா- பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தணிக்க ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினார்.

1 min

பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுக்கு ரஷியா முழு ஆதரவு

'பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை ரஷியா முழுமையாக ஆதரிக்கும்' என்று பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கழமை உறுதியளித்தார்.

1 min

வெளியுறவு அமைச்சகம் தலையிட பவன் கல்யாண் வலியுறுத்தல்

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.

1 min

ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாடத் தடை

ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

1 min

கேரளத்தில் வெறிநாய் கடித்து 7 வயது சிறுமி உயிரிழப்பு

கேரள மாநிலத்தில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

ஒலிப்பதிவு வெளியான விவகாரத்தில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூரில் வன்முறையைத் தூண்டியதில் மாநில முன்னாள் முதல்வர் பிரேன் சிங் குக்கு பங்கிருப்பதாக கசிந்த ஒலிப்பதிவு குறித்து புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சூஃபி இஸ்லாமிய வாரியம் ஆதரவு

உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு

1 min

ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியா சார்பாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்

சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநர்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக, உலக வங்கியின் செயல் இயக்குநர் பரமேஸ்வரன் ஐயருக்கு தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 min

ஆஸ்கர் பியாஸ்ட்ரிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 6-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் பிரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கர் பியாஸ்ட்ரி திங்கள்கிழமை வெற்றி பெற்றார்.

1 min

கர்நாடகத்தில் உள் ஒதுக்கீட்டுக்காக பட்டியலின ஜாதிகள் கணக்கெடுப்பு

கர்நாடகத்தில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக பட்டியலினத்தோர் (எஸ்.சி.) பட்டியலில் உள்ள ஜாதிகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது; இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

1 min

இந்தியன் வங்கி நிகர லாபம் 32% உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸானின் சிறப்பு சலுகைகள்

கோடை கால சிறப்பு விற்பனையை முன்னிட்டு தனது வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸான் பிசினஸ் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

1 min

'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் முன்னேற்றம்

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்ததால் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.

1 min

காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min

14,748 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகர்வு

இந்தியாவின் மின் நுகர்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் 14,748 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

1 min

பெரு: 13 சுரங்கத் தொழிலாளர்கள் கடத்திக் கொலை

தென் அமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1 min

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

1 min

உக்ரைன் போர்: "ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழப்பு"

உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

1 min

விராலிமலை வாரச் சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

விராலிமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 1.50 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

1 min

தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

1 min

கன்னிமாரா நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர்

பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய கார்ல் மார்க்ஸின் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை!

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் உள்ள குடியிருப்புக்குள் காட்டு யானை திங்கள்கிழமை அதிகாலை நுழைந்தது.

1 min

கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜர் சிலை

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

1 min

பொருநை அருங்காட்சியகம் ஆகஸ்டில் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முதல்வரால் திறந்து வைக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வே.வேலு கூறினார்.

1 min

‘நீட்’ விலக்கு பெறுவதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை

‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக முதல்வர் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

மருத்துவ இதழியல் படிப்பு: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only