Dinamani Thanjavur - April 19, 2025Add to Favorites

Dinamani Thanjavur - April 19, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 19, 2025

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min

தன்கர் விமர்சனம்: காங்கிரஸ் நிராகரிப்பு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்தை காங்கிரஸ் நிராகரித்தது.

1 min

ராமநாதபுரம் ஜல்லிக்கட்டுக்கு நாளை முன்பதிவு தொடக்கம்

தஞ்சாவூர் அருகேயுள்ள ராமநாதபுரம் கிராமத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20) முதல் முன் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கம் தெரிவித்தார்.

1 min

திருஇருதய பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

திருடப்பட்ட 7 பைக்குகள் பறிமுதல்: 2 பேர் கைது

தஞ்சாவூரில் திருடப்பட்ட 7 இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து, இது தொடர்பாக 2 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

காலமானார்

அமிர்தம் அம்மாள் (98)

1 min

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி ஜமாத் சபை சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

கல்லணை, கோவிலடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் தடை

கல்லணை, கோவிலடி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

1 min

131 பேருக்கு ‘கனவு இல்லம்’ கட்ட ஆணைகள்

கும்பகோணம் ஒன்றியத்தில் 131 பயனாளிகளுக்கு கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவை அமைச்சர் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

1 min

கீரமங்கலம் அருகே 2 கடைகளில் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே 2 கடைகளில் பூட்டை உடைத்து ரொக்கம், பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

1 min

கொலை வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min

இல்ல விழாக்களில் மரக்கன்றுகள் நடுவது அவசியம்

இல்லங்களில் நடைபெறும் பிறந்த நாள், திருமண நாள் விழாக்களில் மரக்கன்றுகள் நட்டு வைக்க மக்கள் முன்வர வேண்டும் என்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார்.

1 min

செய்திக் கதம்பம் திருமயம், பொன்னமராவதியில் அரசு அலுவலக கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வழக்கில் 2 இளைஞர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் தொடக்கம்

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஒரு மண்டல கால தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min

ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடியவர் கைது

தஞ்சாவூர் அருகே ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடிய உறவினரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

அதிமுக - பாஜக கூட்டணியை சிறுபான்மையினர் நம்ப மாட்டார்கள்

அதிமுக- பாஜக கூட்டணியைச் சிறுபான்மையினர் நம்பமாட்டார்கள் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

1 min

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை அகற்றினர்.

1 min

மதுரையில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை

மகன் கவலைக்கிடம்

1 min

தகராறில் இளைஞரை தாக்கிய 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசார்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவர்களில் 3 பேர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

1 min

இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

பூதலூர் வட்டார ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ. 54 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை ஊராட்சிகளுக்கு எம்பி, எம்எல்ஏ ஆகியோர் வெள்ளிக்கிழமை வழங்கினர்.

1 min

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவர் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

தனியார் பேருந்து - லாரி மோதல்; சிறுவன் உயிரிழப்பு; 17 பேர் காயம்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த 17 பேர் காயமடைந்தனர்.

1 min

வேடசந்தூர் அருகே சாலை விபத்து மணப்பாறையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

வீடு புகுந்து முதியவரின் கழுத்தை அறுத்த இளைஞர்: பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழப்பு

வீடு புகுந்து பிளேடால் முதியவரின் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மதுவால் விபரீதம்: மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

கோவை, குனியமுத்தூர் அருகே மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

1 min

வேளாண் பயிர்களுக்கு தனிநபர் காப்பீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

1 min

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி

இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

1 min

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது தொடர்ந்து, போலீஸார் அங்கு சோதனை செய்தனர்.

1 min

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் வழக்குரைஞர் ஆணையத்தினர் ஆய்வு

தென்காசி அருள் தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் வழக்குரைஞர் ஆணையர் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

1 min

தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியார் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

1 min

ஆளுநர் ரவியை பதவி நீக்கக் கோரி ஏப்.25-இல் சாஸ்திரி பவன் முற்றுகை

மத்திய அரசை கண்டித்தும், தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.

1 min

சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பை விட சிறப்பாக நடைபெற பாமகவினர் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min

கூட்டணி குறித்து கருத்து: கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக கட்டுப்பாடு

கூட்டணி குறித்த கருத்துகளை கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

1 min

பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைப்பு: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் காரணமாக பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

1 min

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினர் 'சீல்'

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைக்கேடு தொடர்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியார் தங்கும் விடுதிக்கு (ரிசார்ட்) அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை 'சீல்' வைத்தனர்.

1 min

தூண்டப்பட்ட கலவரம்!

மேற்கு வங்கத்தில் ஓரளவுக்கு அமைதி திரும்பி இருக்கிறது என்கிற அளவில் சற்று ஆறுதல். ஆனாலும், நீறுபூத்த நெருப்பாக பிரச்னை இன்னும் தொடர்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

2 mins

தரமான கல்வி... வளமான வாழ்வு!

பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிர்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளர்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும்.

3 mins

குழந்தைத் திருமணம்... தேவை விழிப்புணர்வு!

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடக்கின்றன என்பது நம் சமுதாயம் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதையே தெரியப்படுத்துகிறது.

2 mins

குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

1 min

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

1 min

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு

கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

1 min

மேற்கு வங்க வன்முறை குறித்த வங்கதேச கருத்து: இந்தியா நிராகரிப்பு

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த வக்ஃப் திருத்தச் சட்ட வன்முறை தொடர்பான வங்கதேசத்தின் கருத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

1 min

நியாய விலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

1 min

பெற்றோர் விவாகரத்து: குழந்தைக்கு துபை நீதிமன்றம் பயணத் தடை

'கணவன்-மனைவி இடையேயான பிரச்னைக்காக குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றத்தின் உத்தரவு மனித உரிமைகளை மீறும் செயல் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

1 min

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு

அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்ட வரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்குடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக ஆலோசனை மேற்கொண்டார்.

1 min

இறந்ததாகக் கருதப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

பிகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் இறந்ததாக கருதப்பட்டு உடல்தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

1 min

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயர்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

'2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயர்ந்துள்ளது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

1 min

ரூ.2,000-க்கு கூடுதலான யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி?

மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

1 min

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்த நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்தது.

1 min

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவர்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

1 min

உலக அளவில் அங்கீகரிக்கப்படும் இந்திய மின்னணு சாதனங்கள்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள் மற்றும் பொருள்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்திருக்கிறது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min

கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' சட்டம்: கர்நாடக முதல்வருக்கு ராகுல் கடிதம்

கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' என்ற பெயரில் சட்டமியற்றக் கோரி, மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதினார்.

1 min

தன்கரின் கருத்து அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: கபில் சிபல்

நீதித் துறையை கடுமையாக விமர்சித்து, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்த கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்று மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

1 min

தேர்தல் ஆணையம் பதிலளிக்க மேலும் 3 வாரம் அவகாசம்

விதிமுறைகளில் திருத்தம்

1 min

3.40 லட்சம் டன் துவரம்பருப்பு கொள்முதல்: மத்திய அரசு நடவடிக்கை

விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை 3.40 லட்சம் டன் துவரம் பருப்பை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.

1 min

வணிகர்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகர்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது.

1 min

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய இந்தியர் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டுவரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது.

1 min

மேற்கு வங்கம்: வன்முறையால் பாதித்த மக்களைச் சந்தித்த என்ஹெச்ஆர்சி குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மால்டா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) குழு வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது.

1 min

ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 56 பேர் இந்திய அணி பங்கேற்பு

அம்மான் தலைநகர் ஜோர்டானில் நடைபெறவுள்ள ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க 56 பேர் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.

1 min

முதலிடத்தைக் கைப்பற்ற குஜராத்-டெல்லி இன்று மோதல்

மற்றொரு ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்-முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

1 min

அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ

மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரர் பென் ஷெல்டன், ஆர்ஜென்டீனா வீரர் பிரான்ஸிஸ்கோ செருண்டோலா தகுதி பெற்றனர்.

1 min

'யுனெஸ்கோ' உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்

பிரதமர் மோடி பெருமிதம்

1 min

டிம் டேவிட்டால் மீண்ட பெங்களூர் 95/9

பலத்த மழையால் தாமதம், 14 ஓவர்களாக குறைப்பு

1 min

காலிறுதியில் கௌஃப், பெகுலா, அலெக்சாண்ட்ரோவா

ஸ்டட்கர்ட் டபிள்யுடிஏ 500 பார்ஷே டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீராங்கனைகள் கோகோ கௌஃப், ஜெஸிக்கா பெகுலா, அலெக்சாண்ட்ரோவா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

1 min

பிண்ணாக்கு ஏற்றுமதி 21% சரிவு

இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் அளவின் அடிப்படையில் 11 சதவீதம் சரிந்து 43,42,498 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில் 21 சதவீதம் குறைந்து ரூ.12,171 கோடியாகவும் உள்ளது.

1 min

19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை

கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் புதிய கிளை

முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கர்நாடகத்தில் மேலும் ஒரு புதிய கிளையைத் திறந்துள்ளது.

1 min

இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.40,925 கோடியாக உயர்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.40,925 கோடியாக உயர்ந்துள்ளது.

1 min

மியான்மர்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளர்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளர்ச்சிப் படையான மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது.

1 min

இந்தியன் ஆயிலுக்கு ஸ்காச் கோல்ட் விருது

பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எண்ம பரிமாற்றத்துக்கான 'ஸ்காச் கோல்ட் 2025' விருது வழங்கப்பட்டுள்ளது.

1 min

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புர்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய அணு மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது.

1 min

சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்

சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

1 min

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 பேர் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.

1 min

உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.

1 min

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்சவம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தெப்போற்சவம் நடைபெற்றது.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனையானது.

1 min

திருச்சி உள்பட 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது.

1 min

மருத்துவக் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ

நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1 min

தில்லியில் தொடரும் விமானங்களின் தாமதம்

தில்லி விமான நிலையத்தின் மூன்று முனையங்களிலும் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை சேவைகளில் ஏற்படும் தாமதம் தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

1 min

2 கி.மீ. நடந்து சென்று மக்களைச் சந்தித்த முதல்வர்

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களைச் சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தார்.

1 min

இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம்

'தக் லைஃப்' திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமல் ஹாசன், இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம் என்றார்.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only