Dinamani Thanjavur - April 15, 2025Add to Favorites

Dinamani Thanjavur - April 15, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 15, 2025

நாடு முழுவதும் வக்ஃப் சட்டம் அமல் உறுதி

வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது சரியான தகவல் அல்ல; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டால் அது நாடு முழுவதும்தான் அமலாவதாகும் என்று மத்திய சட்டத்துறை அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

1 min

மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது

ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டவர்

1 min

எஸ்.சி. உள்ஒதுக்கீடு: முதல் மாநிலமாக அமல்படுத்தியது தெலங்கானா

பட்டியலின சமூகத்தினருக்கு (எஸ்.சி.) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரிக்கும் வகைப்பாட்டை அமல்படுத்துவதற்கான அரசாணையை தெலங்கானா மாநிலம் திங்கள்கிழமை வெளியிட்டது.

1 min

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருந் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

1 min

வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது

\"வெறுப்பு அரசியலைவிட, அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது\" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

அம்பேத்கர் தொகுப்பு நூல் அறிமுக விழா

புதுக்கோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகிய வற்றின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையும் என்சிபிஎச் நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் (மக்கள் பதிப்பு 10 தொகுதிகள்) அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

வேலை கேட்பதுபோல் வீட்டுக்குள் சென்று நகையை பறித்தவர் கைது

கும்பகோணத்தில் சனிக்கிழமை வேலை கேட்பது போல் பேசி வீட்டுக்குள் சென்று நகையை பறித்தவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

1 min

5-ஆவது நாளாக உறவினர்கள் காத்திருப்புப் போராட்டம்

தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், விஷம் குடித்து உயிரிழந்த தங்கையின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நடுக்காவேரியில் தொடர்ந்து 5-ஆம் நாளாக திங்கள்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

அரசுப் பள்ளி ஆண்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள ஆண்டிகுளப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.

1 min

ராமகிருஷ்ண மடத்தில் ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர்ராமகிருஷ்ண மடத்தின் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் வடவாற்றங்கரையிலுள்ள மையத்தில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பட்டுக்கோட்டையில் கல்யாணசுந்தரம் பிறந்தநாள் விழா

பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது சிலைக்கு கோட்டாட்சியர் எஸ். சங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1 min

தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு நாள் அனுசரிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீத்தொண்டு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

1 min

சித்திரைப் பிறப்பு விவசாயப் பணிகள் தொடக்கம்

சித்திரைப் பிறப்பையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயப் பணிகளை விவசாயிகள் திங்கள்கிழமை தொடங்கினர்.

1 min

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் தங்கக் கிரீடம் காணிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சக்கரபாணி சுவாமிக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான தங்கக் கிரீடத்தை (படம்) பக்தர்கள் திங்கள்கிழமை காணிக்கையாக வழங்கினர்.

1 min

அய்யம்பேட்டை ஸ்ரீ சக்கரவாகேஸ்வரர் கோயிலில் சப்தஸ்தான பெருவிழா

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளியில் உள்ள தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் கோயில் சப்தஸ்தான பெருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பல்லக்கு புறப்பட்டு ஏழூர் சென்று வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சுவாமிமலை கோயிலில் படி பூஜை

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு படி பூஜை நடைபெற்றது.

1 min

சித்திரை பிறப்பு பக்தர்கள் பால்குடம்

விராலிமலை, ஏப்.14: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நிலையப்பட்டியில் சித்திரை மாத முதல் தினமான தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் சுவாமி வழிபாடு நிகழாண்டு கொண்டாடப்பட்டது.

1 min

விராலிமலை ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தகால் நடவு

விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்த கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தொடங்கியது.

1 min

ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனமர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு, சித்திரை மாத முதல் நாளை முன்னிட்டு திங்கள்கிழமை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, தீர்த்தவாரி நடைபெற்றது.

1 min

புதுக்கோட்டையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளான திங்கள்கிழமை புதுக்கோட்டையில் பல்வேறு கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1 min

விபத்தில் படுகாயம் அடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழப்பு

பல்லடம் அருகே பெரும்பாளியில் நிகழ்ந்த விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

1 min

ஆலங்குடி பகுதியில் நல்லேர் பூட்டி விவசாயிகள் வழிபாடு

ஆலங்குடி பகுதியில் நல்லேர் பூட்டி விவசாயிகள் திங்கள்கிழமை உழவுப் பணியைத் தொடங்கினர்.

1 min

புதுகையில் 2,357 பயனாளிகளுக்கு ரூ.23.37 கோடியில் நலத்திட்ட உதவிகள்

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி புதுக்கை மாவட்டத்தில் 2357 பயனாளிகளுக்கு ரூ. 23.37 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி வழங்கினார்.

1 min

தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

2 mins

காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கர்நாடகத்தை சேர்ந்த சிறுமி உள்பட 2 சிறுமிகள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

1 min

மகளிடம் தகராறு: இளைஞரைக் கொலை செய்த தந்தை கைது

சூலூர் அருகே மகளைத் திட்டியதற்காக இளைஞரை மட்டையால் அடித்து கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

1 min

புதுவை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுவை ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சலில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, போலீஸார் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.

1 min

லாரி மீது பைக் மோதி சங்கத் தலைவர் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பொது நல சங்கத் தலைவர் உயிரிழந்தார்.

1 min

வால்பாறை அருகே யானை தாக்கி பழங்குடியின இளைஞர் உயிரிழப்பு

வால்பாறை அருகே தேன் எடுக்கச் சென்ற பழங்குடியின இளைஞர் யானை தாக்கி உயிரிழந்தார்.

1 min

சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்; கிளை மேலாளர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்

ராசிபுரத்திலிருந்து சேலம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது.

1 min

வெள்ளியங்கால் ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

1 min

சொத்து தகராறு: தந்தையைக் கட்டி வைத்து அடித்த மகன்கள் கைது

பொள்ளாச்சி அருகே சொத்தை எழுதித்தரக் கேட்டு தந்தையைக் கட்டி வைத்து அடித்த மகன்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பவானி அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற கார் குடிசைக்குள் புகுந்ததில் பெண் உயிரிழப்பு

சிறுவனின் தந்தை மீது வழக்கு

1 min

கணவரை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி கைது

கரூரில் மது போதையில் தகராறு செய்த கணவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

கோயில் விழாவில் மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட மூவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே அமைந்துள்ள காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் திங்கள் கிழமை மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இருவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

1 min

தனியார் நிதி நிறுவன சொத்துகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க சிறப்புக் குழு

நியோமேக்ஸ் தனியார் நிதி நிறுவன சொத்துகளை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்க சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min

அம்பேத்கர் சிலைக்கு ராமதாஸ் மரியாதை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1 min

அரசு கணினி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு புதன்கிழமை (ஏப்.16) முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

1 min

பத்தாம் வகுப்பு தேர்வு இன்று நிறைவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் மே 19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

1 min

வளர்ப்பு நாய் கடித்து 5 வயது சிறுமி படுகாயம்

சென்னையில் வளர்ப்பு நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 min

அதிமுக - பாஜக இயல்பான கூட்டணி

அதிமுக -பாஜக கூட்டணி இயல்பானது என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை தெரிவித்தார்.

1 min

ராமதாஸ் மீது விமர்சனம்: பொதுச் செயலர் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சனம் செய்த பொருளாளர் திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வடிவேல் ராவணன் வலியுறுத்தியுள்ளார்.

1 min

அதிமுக - பாஜக கூட்டணி: எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளுக்கு எதிரானது

அதிமுக - பாஜக கூட்டணி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொள்கைகளுக்கு எதிரானது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார்.

1 min

தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

கோடைக் காலத்தில் மருத்துவமனைகளில் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

பாஜகவுடனான கூட்டணியை அதிமுகவினர் விரும்பவில்லை

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

1 min

விஜயகாந்தை புகழ்ந்த மோடியை மறக்கமாட்டேன்

விஜயகாந்தை 'தமிழகத்தின் சிங்கம்' என செல்லமாக அழைத்த பிரதமர் மோடியை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

1 min

தமிழ் புத்தாண்டுக்கு முதல்வர் வாழ்த்து சொல்லாதது ஏன்?

தமிழ் புத்தாண்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min

ரயில்களில் கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்ல கட்டணம்

விரைவு ரயில்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.

1 min

மாநிலக் கல்வியை மேம்படுத்துவோம்!

தமிழ்நாடு அரசின், மாநிலப் பாடத்திட்ட முறை வலிமையான கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும், வெற்றிகரமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தாலும் மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் குறுகிய காலத்தில் ஏறத்தாழ 6 மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

3 mins

மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஒதுக்கீடு குறைப்பு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

1 min

பழங்குடியினருக்கான 1,000 குடியிருப்புகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

1 min

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரை இரண்டாம்தர குடிமக்களாக்கிய காங்கிரஸ்

'காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பட்டியலின பிரிவினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது' என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கடுமையாக விமர்சித்தார்.

2 mins

உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை: அப்பாவு

உச்சநீதி மன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டினார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.

1 min

என்னவாகும் நா.த.க., த.வெ.க.?

பெரிய அளவில் ஆதரவு உள்ளது. வழக்கத்தைவிட தென் மாவட்டங்களில் திமுக ஆழமாக வேரூன்றி யுள்ளது.

1 min

'நீட்' ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி

துணை முதல்வர் உதயநிதி

1 min

ம.பி.: அம்பேத்கர் பிறந்த ஊரில் இருந்து தில்லிக்கு ரயில்

ஓம் பிர்லா தொடங்கி வைத்தார்

1 min

கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில் (என்ஏஏசி) வழங்கும் தரமதிப்பீடு (கிரேடிங்) சான்று நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

1 min

ஆர்எஸ்எஸ், பாஜக அம்பேத்கரின் எதிரிகள்

மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

1 min

அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி ராகுல் காந்தி

அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் நமது போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

இந்தியாவின் கோல்கொண்டா நீல வைரம்: ஜெனீவாவில் அடுத்த மாதம் ஏலம்

இந்தியாவில் இந்தூர் மற்றும் பரோடா மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோல்கொண்டா நீல வைரம், ஜெனீவாவில் உள்ள 'கிறிஸ்டி' ஏல நிறுவனத்தில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல்முறையாக ஏலத்தில் விடப்படுகிறது.

1 min

தமிழ்ப் புத்தாண்டு திருநாள்: பிரதமர் தமிழில் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு திருநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.

1 min

குஜராத் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மீட்பு

கடத்தல்காரர்களால் அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்), கடலோர காவல்படை (ஐசிஜி) பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) சார்பில் இந்திய வம்சாவளியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

1 min

தில்லி பல்கலை.யின் லட்சுமிபாய் கல்லூரியில் சாணம் பூச்சு

கல்லூரி முதல்வர் விளக்கம்

1 min

சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் அறிமுகம்

கேரள மாநிலம் சபரிமலை கோயிலில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் பக்தர்களுக்கு விற்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டன.

1 min

பாகிஸ்தான் குருத்வாராவில் பைசாகி பண்டிகை: இந்திய சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு

பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஜனமஸ்தான் நான்கானா சாஹிப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பைசாகி புத்தாண்டு பண்டிகையில் இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கலந்துகொண்டனர்.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு; மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

1 min

எல்லை தாண்டிய குற்றங்களால் தடயவியல் அறிவியலின் முக்கியத்துவம் அதிகரிப்பு

மத்திய அமைச்சர் அமித் ஷா

1 min

வங்கதேசத்தில் மதச்சார்பின்மையை அழிக்க முயற்சி; முகமது யூனுஸ் அரசு மீது ஹசீனா மறைமுக தாக்கு

வங்கதேசத்தில் சுதந்திரத்துக்கு எதிரான அமைப்புகள் சட்டவிரோதமாக ஆட்சியைக் கைப்பற்றி மதச்சார்பின்மையை அழிக்க முயற்சிப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

1 min

அம்பேத்கர் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

1 min

பார்சிலோனா ஓபன்: கோர்டா வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

1 min

ஆஸ்திரேலிய டூர் ஹாக்கி: இந்திய அணியில் 5 புதுமுகங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ள விருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி 26 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் 5 புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 min

உலக வில்வித்தை: தீரஜுக்கு வெண்கலம்; ஆடவரணிக்கு வெள்ளி

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) போட்டியில் இந்தியா மேலும் 1 வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை திங்கள்கிழமை வென்றுள்ளது.

1 min

இது புதிது: ஆட்டத்தின் இடையே பேட்களை சோதிக்கும் நடுவர்கள்

ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் வழக்கத்துக்கு மாறாக, ஆட்டத்தின் இடையே பேட்டிங் செய்யும் அணியினரின் பேட்களை களத்திலேயே சோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை அமலாகியுள்ளது.

1 min

பில்லி ஜீன் கிங்: அமெரிக்கா தகுதி

பில்லி ஜீன் கிங் கோப்பை ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிக் கட்டத்துக்கு கடைசி அணியாக அமெரிக்கா திங்கள்கிழமை தகுதி பெற்றது.

1 min

வெற்றியுடன் மீண்டது சென்னை

தோனி, துபே அதிரடியில் லக்னெளவை வீழ்த்தியது

1 min

12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் வெளியேற அல்ஜீரியா உத்தரவு

தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு 12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு அல்ஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min

ஐஓபி: வட்டி விகிதம் குறைப்பு

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) குறைத்துள்ளது.

1 min

ராணுவ தளபதிகளைக் குறிவைத்து உக்ரைனில் தாக்குதல்: ரஷியா

உக்ரைனின் சுமி நகரத்தில் அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்துத் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது.

1 min

முதலிடத்தைத் தக்கவைத்த ஹீரோ மோட்டோகார்ப்

கடந்த நிதியாண்டின் இரு சக்கர வாகன சில்லறை விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

1 min

நிலக்கரி இறக்குமதி 24 கோடி டன்னாகக் குறைவு

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 24.08 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.

1 min

ஈக்வடார் அதிபராக மீண்டும் டேனியல் நொபோவா தேர்வு

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டேனியல் நொபோவா (படம்) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

1 min

காஸா: தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

1 min

ரோமில் அமெரிக்கா - ஈரான் அடுத்தகட்டப் பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட மறைமுகப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளது.

1 min

உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.70,040-க்கு விற்பனையானது.

1 min

திருப்பரங்குன்றம் கோயில் நிலத்தில் உழுத விவசாயிகள்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திருப்பரங்குன்றம் பகுதி விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி, திங்கள்கிழமை கோயில் நிலத்தில் நான்கு மர ஏர்களில் காளைகளைப் பூட்டி உழுதும், கிரிவலம் வந்தும் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

1 min

சித்திரை விஷு: பாபநாசம் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சித்திரை விஷு தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

1 min

மதுரை மீனாட்சியம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், நெற்றிப்பட்டை சாத்தி வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டை யொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை அம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், வைர நெற்றிப்பட்டை சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

1 min

தமிழகத்தில் ஏப்.18 வரை வெயில் அதிகரிக்கும், மழைக்கும் வாய்ப்பு

தமிழக உள்மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) முதல் ஏப்.18-ஆம் தேதி வரை வெப்பம் சற்று அதிகரிக்கும். இருப்பினும் சில மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only