Dinamani Thanjavur - March 23, 2025

Dinamani Thanjavur - March 23, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 23, 2025
தில்லி நீதிபதி விவகாரம்: 3 பேர் விசாரணைக் குழு
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ இல்லத்தில் கட்டுக்கட டாக கோடிக்கணக்கில் பணம் கைப் பற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் சாட்டு குறித்து விசாரிக்க 3 நீதிபதி கள் கொண்ட குழுவை அமைத்து உச் சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.
1 min
59-ஆவது ஞானபீட விருது ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா தேர்வு
புது தில்லி, மார்ச் 22:
1 min
நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1 min
போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வுப் பேரணி
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
நீடித்த, நிலையான வாழ்வியல் முறை கண்காட்சி
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ் பசுமை அறக்கட்டளையுடன் இணைந்து நீடித்த நிலையான வாழ்வியல் முறை குறித்த கண்காட்சி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பிடாரம்பட்டி அரசுப் பள்ளி ஆண்டு விழா
பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 4-ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்
கந்தர்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
புதுகையில் போராட்டங்கள் நடத்தப்படும் இடங்களை முறைப்படுத்த ஆலோசனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் போராட்டங்கள், கூட்டங்களை நடத்துவதற்கான இடங்களை மறுபரிசீலனை செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 5 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் 5 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
காவல் உதவி ஆய்வாளருக்கு மத்திய அரசு பதக்கம்
தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் திருவிடைமருதூர் காவல் உதவி ஆய்வாளர் க. மணிவண்ணனுக்கு மத்திய அரசின் உத்கிரிஷ்ட பதக்கம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
1 min
சமக்கல்வி கிடைக்க வலியுறுத்தி பாஜகவினர் கையொப்ப இயக்கம்
பொன்னமராவதியில் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சமக்கல்வி கிடைத்திட வலியுறுத்தி கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 40 வாகனங்கள் மார்ச் 25-இல் பொது ஏலம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் வட்டார காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 40 வாகனங்கள் மார்ச் 25-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகின்றன.
1 min
பொன்னமராவதியில் அதிமுகவினர் கள ஆய்வுக் கூட்டம்
பொன்னமராவதி ஒன்றியப்பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி அமைப்பதற்கான கள ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
செய்திக் கதம்பம் மதுபானக்கடைகளை அகற்றக் கோரி தளவிகளர் சாலை மறியல்
கும்பகோணத்தில் சனிக்கிழமை அரசு மதுபானக் கடைகளை அகற்றக்கோரி தளவிகளர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
பட்டியலின மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பட்டியல் இன மக்கள் மீதான தொடர் தாக்குதல்களைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஆர்.வி.எஸ். வேளாண், தோட்டக்கலை கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், உசிலம்பட்டி ஆர்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரி மற்றும் திண்டுக்கல் ஆர்.வி. எஸ். பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியின் 2017, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா ஆர்.வி. எஸ். வேளாண்மை கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
தண்ணீர் தின விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு
புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் அருகே உள்ள பிலாக் குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் உலக தண்ணீர் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
புதுகை புதிய பேருந்து நிலையம் கணினி வரைபடம் வெளியீடு
புதுக்கோட்டையில் ரூ. 19 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் தொடர்பான கணினி வரைபடமும், புள்ளிவிவரங்களும் வெளியாகியுள்ளன.
1 min
மார்ச் 27-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
திருவோணம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் மார்ச் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
மார்ச் 26, 27-இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மார்ச் 26, 27-ஆம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தஞ்சாவூர் நிர்வாகப் பொறியாளர் ப. நாகராஜ் தெரிவித்துள்ளார்.
1 min
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கந்தர்வகோட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை சனிக்கிழமை போலீஸார் மீட்டனர்.
1 min
போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மது, போதைப் பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
உலக தண்ணீர் தினப் போட்டியில் வென்றோருக்குப் பரிசு
பொன்னமராவதியில் உலக தண்ணீர் தினத்தை யொட்டி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
சிறப்பு கருத்தரங்கம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை சார்பில் உலக மறுசுழற்சி தினம், உலக வன தினம், உலக நீர் தினம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சிறப்புக் கருத்தரங்கம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.
1 min
கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்பாடு
தினமணி செய்தி எதிரொலியாக, கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீர்த் தொட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை அமைக்கப்பட்டது.
1 min
காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
கந்தர்வகோட்டையில் சிவன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
பொன்னமராவதியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மருதுபாண்டியர் கல்லூரியில் விளையாட்டு விழா
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு 10 தொகுதிகள் குறையும்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை அமல்படுத்தினால் தமிழகத்துக்கு 10 தொகுதிகள் குறையும் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே எம் காதர் மொகிதீன்.
1 min
பாஜக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்துக்கு விரோதமாகச் செயல்படும் கர்நாடக துணை முதல்வர், கேரள முதல்வர் சென்னைக்கு சனிக்கிழமை வந்ததைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 288 இடங்களில் பாஜகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, கருத்துக்களை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம்.
1 min
வனக் காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வனக் காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் மாணவர் கைது
திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் பிளஸ் 1 பயிலும் மாணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
காரைக்காலில் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை
காரைக்காலில் புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர், காரைக்கால் கண்காணிப்புப் பொறியாளர் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை இரவு விசாரணை மேற்கொண்டனர்.
1 min
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
தனியார் பேருந்தில் கடத்தப்பட்ட அரை கிலோ தங்கம், அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே தனியார் பேருந்தில் கடத்திச் செல்லப்பட்ட அரை கிலோ தங்கக் கட்டிகள், ரூ.18 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதில் தவறில்லை
விமான நிலையங்களைத் தனியார்மயமாக்குவதில் தவறில்லை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
1 min
முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு: மாநில எல்லையில் வழக்கம்போல இயங்கிய பேருந்துகள்
முழு அடைப்புக்கு கன்னட அமைப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தமிழக கர்நாடக மாநில எல்லையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின.
1 min
டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மரக்கட்டையால் அடித்து தம்பி கொலை: ஆசிரியர் கைது
குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்துவந்த தம்பியை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த ஆசிரியரான அண்ணனை சுவாமிமலை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
கோடைக் காலத்துக்கு தேவையான மின்சாரம் இருப்பு உள்ளது
அமைச்சர் வி.செந்தில்பாலாஜி
1 min
தேர்தல் பணிகளில் தீவிரம் வேண்டும்
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் கட்சியினர் தீவிரம் காட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
1 min
திமுகவின் கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக திமுக நடத்திய கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
1 min
மானியத்தில் கால்நடை பண்ணைகள்: தமிழக அரசு அழைப்பு
மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
1 min
முதல்வரின் முயற்சிக்கு பாராட்டுகள்
தொகுதி வரையறை பிரச்னைக்காக நாடு தழுவிய தலைவர்களுடன் பாதுகாப்பு கூட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலினின் முயற்சி பாராட்டுக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
1 min
கோயில் கட்டுமான பணிகளின் தரம் பொறியாளர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்
கோயில் கட்டுமானத் தரத்தில் எவ்விதத்திலும் குறைவும் ஏற்படாத வகையில் சிறந்த முறையில் பணிகள் நடைபெறுவதற்கு பொறியாளர்கள் தீவரமாக பணியாற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார்.
1 min
திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் இல்லை
திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு குறித்து பீதியைக் கிளப்புகிறார் முதல்வர்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பீதியைக் கிளப்பி வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.
1 min
ஒசூர் அருகே கோயில் திருவிழாவில் 2 தேர்கள் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு
ஒசூர் அருகே உஸ்கூர் மத்துரம்மா கோயில் தேர்த்திருவிழாவில் 2 தேர்கள் கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் படுகாயமடைந்தனர்.
1 min
தொகுதி மறுசீரமைப்பில் திமுக கூட்டணி கட்சிகள் பொய்த் தகவல் பரப்புகின்றன
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் பொய்த் தகவல் பரப்புகின்றன என்றார் தமிழகம், கர்நாடக பாஜக தேசிய இணை பொறுப்பாளர் பொங்குலெட்டி சுதாகர் ரெட்டி.
1 min
தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
1 min
கள்ள ஆசைகள்!
வாய் பேசும் கருத்து ஒன்றாக இருக்கும்; உள்மனம் நினைத்துக் கொண்டிருப்பது வேறாக இருக்கும். வாய் வேண்டாம் என்று சொல்லும்; மனதுக்குள் கண்டிப்பாய் வேண்டும் என்னும் ஆசை மறைந்திருக்கும்.
2 mins
சீர் கொண்டு தழைக்கும் தமிழ்!
தமிழ்ப் பா வகைகளில் இயற்றுவதற்குக் கடினமானது வெண்பாவாகும்.
1 min
மறுசீரமைப்பால் இழக்கப்போகும் மக்களவைத் தொகுதிகள் எத்தனை?
புள்ளிவிவரங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
1 min
மணிப்பூரின் கடின காலத்துக்கு விரைவில் முடிவு
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிலவி வரும் அசாதாரண சூழல் விரைவில் முடிவடைந்து, நாட்டின் பிற மாநிலங்களைப் போல வளர்ச்சி நிலையை அடையும் என உச்சநீதிமன்ற நீதிபதியும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு (என்ஏஎல்எஸ்ஏ) தலைவருமான பி.ஆர்.கவாய் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
தலைக்கு மேல் தொங்கும் கத்தி தொகுதி மறுசீரமைப்பு
கேரள முதல்வர் பினராயி விஜயன்
1 min
357 சட்டவிரோத இணையவழி விளையாட்டு வலைதளங்கள் முடக்கம் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த இணையவழி விளையாட்டு நிறுவனங்களின் 357 வலைதளங்கள் மற்றும் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கி, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) புலனாய்வு தலைமை இயக்குநரகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min
உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.
1 min
வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகள்: கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை
வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் 4000-க்கும் மேற்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகள் தத்தமது பேரவைத் தொகுதிகளில் அனைத்து கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக் கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானின் உருவப்பொம்மையை எரித்து விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஹெட்கேவாரின் ஒற்றுமை சிந்தனை முக்கியமானது
சில மாநிலங்களில் பிரிவினை வாத சக்திகள் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளன. இந்தச் சூழலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான சிந்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
கல்வி நிலையங்களை அரசியல்மயமாக்குவது சகிக்க முடியாது
கல்வி நிலையங்களை அரசியல்மயமாக்குவதை சகித்துக் கொள்ள முடியாது என்று கேரள ஆளுநரும் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min
பிகார் உருவான தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
பிகார் உருவான தினத்தையொட்டி, அந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
ஏப்ரல் 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பத் தடை
தில்லியில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான தடையை அமல்படுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
1 min
சட்டவிரோத குடியேற்றம்: 6 வங்கதேசத்தவர் நாடுகடத்தல்
தெற்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய 6 வங்கதேசத்தவரை நாடுகடத்தியதாக காவல் துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
நாகபுரி வன்முறை: போராட்டக்காரர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும்
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த வன்முறையின்போது பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், அதற்கான இழப்பீட்டை போராட்டக்காரர்களிடம் இருந்தே வசூலிக்கவுள்ளதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
மக்கள் வளர்ச்சிக்கான புத்தாக்க அமைப்பை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்
மக்கள் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதிய சிந்தனைகளின் அடிப்படையிலான புத்தாக்க அமைப்பு முறையை இளைஞர்கள் உருவாக்க வேண்டும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நிறைவு: இந்தியா-இந்தோனேசியா கூட்டுத் திட்டங்கள் அறிவிப்பு
பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணர்கள் செயற்குழுவின் 14-ஆவது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்-பிளஸ் (ஏடிஎம்எம்-பிளஸ்) கூட்டம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இந்தியாவும் இந்தோனேசியாவும் தங்களது கூட்டுத் திட்டங்களை அறிவித்தன.
1 min
ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியர் கைது
ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
1 min
வெங்காயம் மீதான 20% ஏற்றுமதி வரி ஏப். 1 முதல் வாபஸ்: மத்திய அரசு
விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் திரும்ப பெறுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
1 min
பரஸ்பர புரிதல் மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவில் புதிய உதயம்
பாகிஸ்தான் தூதர் கருத்து
1 min
ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா - இத்தாலி ஆலோசனை
திறன் மேம்பாடு உள்பட பல்வேறு அம்சங்களின்கீழ், இந்தியா - இத்தாலி இடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: 7 மாதங்களுக்குப் பிறகு இறப்புச் சான்றிதழ் ஒப்படைப்பு
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டு 7 மாதங்களான பின்னர், அவரின் இறப்புச் சான்றிதழ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
1 min
மாநிலங்களில் பிரதிநிதித்துவம் பாதிக்காத வகையில் தொகுதி மறுசீரமைப்பு
பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்
1 min
இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளர்ச்சி
'இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஒத்துழைப்பு எனது இருதரப்பு பயணத்தின் போது இன்னும் வலுவாக வளர்ந்துள்ளது' என்று நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் நக்ஸல்கள் புதைத்து வைத்த கண்ணிவெடி வெடித்ததில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.
1 min
ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் ஒடிஸா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 3 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது மாநில அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
1 min
சால்ட்-கோலி அதிரடியால் பெங்களூரு வெற்றி
7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது
1 min
குத்துச்சண்டை ஹெவிவெயிட் முன்னாள் சாம்பியன் ஃபோர்மேன் மறைவு
குத்துச்சண்டை முன்னாள் உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஜார்ஜ் ஃபோர்மேன் (76) காலமானார்.
1 min
பிப்ரவரியில் உள்நாட்டு விமானங்களில் 140 லட்சம் பேர் பயணம்: 11% உயர்வு
கடந்த பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 140.44 லட்சம் பேர் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.
1 min
அல்கராஸ், மெத்வதேவ் அதிர்ச்சித் தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
1 min
ஐபிஎல் 18 சீசன் கோலாகல தொடக்கம்
நாடே ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 சீசன் 18 கிரிக்கெட் தொடர் சனிக்கிழமை இரவு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.
1 min
நில நிர்வாக சவால்களை எதிர்கொள்வது குறித்த சர்வதேச பயிலரங்கு தில்லியில் நாளை தொடக்கம்
உலக அளவில் நில நிர்வாகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள 6 நாள் சர்வதேச பயிலரங்கம் தில்லி குருகிராமில் திங்கள்கிழமை (மார்ச் 24) தொடங்குகிறது.
1 min
உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: ஆர்ஜென்டீனாவுக்கு ஒரு டிரா தேவை
உலகக் கோப்பை கால்பந்து 2026 போட்டிக்குத் தகுதி பெற நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா முன்னாள் சாம்பியன் பிரேஸிலுடன் டிரா கண்டாலே போதும் என்ற நிலையில் உள்ளது.
1 min
சென்னையின் சுழலை சமாளிக்குமா மும்பை?
முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,427 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,427.1 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
மீண்டும் செயல்படத் தொடங்கியது லண்டன் விமான நிலையம்
தீ விபத்து காரணமாக செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் சனிக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
1 min
புதிய எஸ்ஐபி திட்டம்; கோட்டக் அறிமுகம்
சோட்டி எஸ்ஐபி' என்ற புதிய திட்டத்தை கோடக் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
நைஜர்: ஐஎஸ் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு
நைஜரில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 44 பேர் உயிரிழந்தனர்.
1 min
அமெரிக்கா: 5.32 லட்சம் அகதிகளுக்கான சட்டப் பாதுகாப்பு ரத்து
அமெரிக்காவில் 5.32 லட்சம் அகதிகள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தப்படுவதில் இருந்து விலக்கு அளிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்துள்ளது.
1 min
சூடான் தலைநகரில் ராணுவம் மேலும் முன்னேற்றம்
சூடான் தலைநகர் கார்ட்டூமில் அந்த நாட்டு ராணுவம் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது.
1 min
லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்
ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 320 குறைவு
சென்னையில் தங்கம் விலை கடந்த மார்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min
பெங்களூரில் பலத்த மழை கோவைக்கு திருப்பிவிடப்பட்ட 7 விமானங்கள்
பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் அங்கு தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை திருப்பிவிடப்பட்டன.
1 min
காலத்தைக் கடந்தும் வாழும் பொக்கிஷம் ‘கலாரசிகனின் இந்த வாரம்’
‘கலாரசிகனின் இந்த வாரம்’ தொகுப்பு காலத்தைக் கடந்தும் வாழும் பொக்கிஷம் என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார்.
1 min
மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் அதிக நீர்வரத்து; குளிக்கத் தடை
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் சனிக்கிழமை அதிக நீர்வரத்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
1 min
தொகுதி சீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு தமிழக பாரம்பரியப் பொருள்களை பரிசாக வழங்கிய முதல்வர்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்கள், தலைவர்களுக்கு, புவிசார் குறியீடு பெற்ற தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
1 min
போலி கல்வி நிறுவனங்கள் பட்டியல்: யுஜிசி வெளியீடு
போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள யுஜிசி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு முன்பாக கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
1 min
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாக பதிவா?
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிறு, திங்கள்கிழமை (மார்ச் 23, 24) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
குலசேகரம் அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை விழா
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தகிக்கும் வெயில்: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் வெயிலிலிருந்து பக்தர்களைக் காக்கும் வகையில் நீர்மோர் வழங்கப்படுவதுடன், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1 min
ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம்...
ரங்கநாதர் கோயிலில் வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிப்பது 236 அடி உயர ராஜகோபுரம். கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 21 கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க, கிழக்குக் கோபுரம் மட்டும் வெள்ளையாக இருக்கும்.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only