Dinamani Thanjavur - March 19, 2025Add to Favorites

Dinamani Thanjavur - March 19, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 19, 2025

மீண்டும் ரூ.66 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,000-க்கு விற்பனையானது.

1 min

வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min

ராமேசுவரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால் கைது

ராமேசுவரம், மார்ச் 18: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

1 min

முறிந்தது காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேல் தாக்குதலில் 404 பேர் உயிரிழப்பு

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 404 பேர் உயிரிழந்தனர்.

1 min

வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பு விரைவில் தொழில்நுட்ப ஆலோசனை

நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

1 min

புதுகையில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் 16 பேருக்கு ரூ. 1.10 லட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளும் வழங்கப்பட்டன.

1 min

ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவர் சரண்

தஞ்சாவூர் அருகே ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

1 min

மதுக்கடையை மூடக் கோரி 150 கையொப்பங்களுடன் மனு

தஞ்சாவூர் அருகே மதுக்கடையை மூடக் கோரி 150-க்கும் அதிகமான பொதுமக்கள் இட்ட கையொப்பங்களுடன் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனர்.

1 min

பள்ளி வேன் - அரசுப் பேருந்து மோதி மாணவர்கள் 21 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை மாலை தனியார் பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், பள்ளி வாகனத்தில் இருந்த 21 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

1 min

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை ஒருங்கிணைந்து நிறைவேற்றுவோம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அனைத்துத் துறையினரும் இணைந்து செயல்பட்டு முழுமையாக நிறைவேற்றுவோம் என்றார் மாவட்ட ஆட்சியர் மு. அருணா.

1 min

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சேதமடைந்த சாலையை சீரமைத்துத் தரக்கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய ஆயுள் காப்பீடுக்கான முகவர்கள் சேர்க்கை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அஞ்சலகக் கோட்ட அளவில் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

1 min

மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை உடனடியாக முடித்து நீதி வழங்க கோரி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தனியார் ஆலையின் புகையால் பாதிப்பு 10 கிராம மக்கள் புகார்: ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் அருகேயுள்ள தனியார் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்படுவதாகக் கூறி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் 10 கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

குடும்பப் பிரச்னையில் கணவர் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூரில் குடும்பப் பிரச்னையில் விஷம் குடித்த கணவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

1 min

கும்பகோணத்தில் ஓய்வூதியர்கள் மறியல்

கும்பகோணத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி இபிஎப் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட ஓய்வூதியம் பெறுவோர் 40 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

1 min

மேமணப்பட்டி பள்ளியில் ஐம்பெரும் விழா

பொன்னமராவதி அருகே உள்ள மேமணப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஐம்பெரும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

1 min

சுவாமிமலை கோயிலில் யானை விரட்டல் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பங்குனி பெருவிழாவில் வள்ளி-முருகன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு அரசலாற்றங்கரையில் யானை விரட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

குறைந்தபட்ச ஓய்வூதியம் கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மார்ச் 18: வருங்காலவைப்பு நிதி - 95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 5 ஆயிரம் வழங்கக் கோரி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

'பெண் குழந்தைகளைக் காப்போம்' திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பில் 'பெண் குழந்தைகளைக் காப்போம்', 'பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

1 min

வீடுபுகுந்து 8.5 பவுன் நகைகள் திருட்டு

திருநீலக்குடியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 8.5 பவுன் நகை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

1 min

முன்னாள் படைவீரர்களுக்கு ரூ. 27 ஆயிரத்தில் உதவிகள்

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்னாள் படைவீரர் நல குறைகேட்பு கூட்டத்தில், ரூ. 27 ஆயிரம் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

ரயிலில் தவறவிட்ட கணினி உரியவரிடம் ஒப்படைப்பு

கும்பகோணத்தில் ரயில்வே பயணி தவறவிட்ட விலை உயர்ந்த ஐ-பேட் மடிக்கணினியை காவலர்கள் மீட்டு உரியவரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.

1 min

குடந்தை 'சாஸ்த்ரா பல்கலை. மையத்தின் என்எஸ்எஸ் முகாம்

கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையம் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் அண்மையில் 3 நாள்கள் நடைபெற்றது.

1 min

திருக்காட்டுப்பள்ளி அருகே வழிப்பறி: இருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை திருக்காட்டுப்பள்ளி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

பூச்சொரிதல் விழா ஊர்வலத்தில் இரு தரப்பினர் மோதல்: இருவர் காயம்

பொன்னமராவதி அருகே கொன்னை யூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்கு பூத்தட்டு எடுத்துச்சென்றபோது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர்.

1 min

கும்பகோணம் அருகே ரயில் முன் பாய்ந்து மூதாட்டி தற்கொலை

கும்பகோணத்தில் ரயில் முன் பாய்ந்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

1 min

புதுகை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கை தொடக்கம்

2025-26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள நிலையில், சந்தைப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட 40 பேருக்கு, கிரீடம், மாலை மற்றும் பலூன் ஆகியவையும் வழங்கி உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.

1 min

கோயில் விழாவில் தகராறு: போலீஸாரை கண்டித்து சாலை மறியல்

ஆலங்குடி மார்ச் 18: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காவல் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி ஒரு தரப்பினர் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

விபத்தில் இறந்த ஓட்டுநர் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி சடலத்துடன் மறியல்

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் சாலை விபத்தில் இறந்த ஓட்டுநர் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

1 min

தரைமட்ட குடிநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

கோவை மாவட்டம், சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தரைமட்ட குடிநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது.

1 min

அதிமுக மாவட்டச் செயலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு

திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலர் ஜெ. சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கைது

விழுப்புரத்தில் கட்டடத் தொழிலாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நகராட்சித் துப்புரவு ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

ஒசூர் அருகே இளைஞரை கொன்று முள்வேலியில் சடலம் வீச்சு

ஒசூர் அருகே மாநில எல்லையில் இளைஞரை கொன்று சடலத்தை முள்வேலியில் வீசிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

தேர்வு அறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது புகார்

கிருஷ்ணகிரி, மார்ச் 18: பர்கூர் அருகே பிளஸ் 2 தேர்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.

1 min

தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த பக்தர் உயிரிழப்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

1 min

பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர், விடுதி துணைக் காப்பாளர் பொறுப்புகளிலிருந்து விடுவிப்பு

தற்கொலை விவகாரம்

1 min

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது

குடியாத்தம் அருகே பட்டா மாறுதல் சான்று வழங்க லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

கரூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவிகளை ஈடுபடுத்திய பள்ளித் தலைமை ஆசிரியை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. வெட்டிக் கொலை: இருவர் சரண்

திருநெல்வேலியில் நிலப்பிரச்னையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.

1 min

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவாரூர் அருகே தென்னவராயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

1 min

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் ஒன்றரை மணிநேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

1 min

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எம்.பி. மணி நியமனம்

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மக்களவை உறுப்பினர் ஆ.மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிர்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

1 min

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்க எளிதாக தடையின்மைச் சான்று

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் அமைக்க திருத்தப்பட்ட விதிகளின்படி எளிதாக தடையின்மைச் சான்று வழங்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

1 min

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரையில் ஜல்லிக்கட்டு நிகழ்வில் உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

1 min

தமிழக மக்களின் ஆதரவை பாஜகவால் பெற முடியாது

அடிக்கடி போராட்டம் நடத்தினாலும் தமிழக மக்களின் ஆதரவை பாஜகவால் பெற முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

1 min

திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு: ஆலோசனையில் பங்கேற்போர் யார் யார்?

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன.

1 min

30 இடங்களில் அத்துமீறி பாஜக போராட்டம்; அண்ணாமலை உள்ளிட்ட 1,080 பேர் மீது வழக்கு

சென்னையில் திங்கள்கிழமை 30 இடங்களில் அத்துமீறி போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1,080 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.1,521 கோடி இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை

உயர்நீதிமன்றத்தில் தகவல்

1 min

சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

பெரியார் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

1 min

உன் பாவத்தில் எனக்குப் பங்கில்லை!

ஆளுகிற கட்சிக்கு ஆயிரம் காரணம் இருக்கும். கார்ப்பரேட் நலன்களைக் காப்பதற்காக காவல் அதிகாரிகள் செய்த செயல், \"தேசபக்தச்\" செயல் என்றுகூட ஆட்சியாளர் நினைக்கலாம். கூட்டணிக் கட்சிகள் தனிக் கொள்கை உடைய தனித்த கட்சிகள்தாமே? ஆளுங்கட்சி பாவங்களில் பங்கு பெறவேண்டிய கட்டாயம் என்ன?

1 min

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி

1 min

முதல்வரின் கனவு இல்லம்' திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்

'முதல்வரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

1 min

கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா? அமைச்சர் பதில்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படுமா என்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு, நெடுஞ்சாலைகள், பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.

1 min

1,000 ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும்?

செல்லூர் ராஜூ கேள்விக்கு அமைச்சர்கள் பதில்

1 min

ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை யார் ஆட்சியில் நிறுத்தப்பட்டது?

திமுக - அதிமுக விவாதம்

1 min

நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு கிடைத்தால் 65% பள்ளிக் கல்வி பிரச்னை நிறைவடையும்

நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்தால், பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பிரச்னைகளில் 65 சதவீதம் நிறைவடையும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதிபட தெரிவித்தார்.

1 min

ஔவை யார்?

ஔவை யார்? என்பது தொடர்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது.

1 min

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

1 min

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை

மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்

1 min

நிகழ் நிதியாண்டில் ரூ.51,463 கோடி கூடுதல் செலவினம்

நாடாளுமன்றம் ஒப்புதல்

1 min

நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னர் ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.

1 min

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

நகல் வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வேண்டும்

மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ், திமுக வலியுறுத்தல்

1 min

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: அமலாக்கத் துறை முன் ராப்ரி தேவி ஆஜர்

லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

1 min

வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை பதிவேற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கத் தயார்

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

1 min

‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்

ரைசினா உரையாடலில் துளசி கப்பார்ட் பேச்சு

1 min

காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை

காஷ்மீர் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா. சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விமர்சித்தார்.

1 min

பூஜா கேத்கருக்கு எதிராக ஏப்.15 வரை கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்

குடிமைப் பணிகள் தேர்வில் முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஏப்.15 வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.

1 min

பாகிஸ்தானுக்கு ரூ.736 கோடி நஷ்டம்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், லாபத்துக்கு பதிலாக நிதி மற்றும் தளவாட ரீதியாக ரூ.736 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.

2 mins

தேசிய மகளிர் ஹாக்கி: ஹரியாணா, ஒடிஸா வெற்றி

ஜார்க்கண்டில் தொடங்கிய தேசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், ஹரியாணா, ஒடிஸா, மத்திய பிரதேச அணிகள் தங்கள் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.

1 min

லண்டனில் சிம்பொனி இசை: தில்லியில் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

லண்டனில் அண்மையில் சிம்பொனி வேலி யன்ட் இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.

1 min

இந்திய தடகள வீராங்கனை அர்ச்சனாவுக்கு 4 ஆண்டுகள் தடை

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை அர்ச்சனா ஜாதவ் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக, அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min

டிம் அதிரடி; நியூஸிலாந்துக்கு 2-ஆவது வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

1 min

மகளிர் டி20-இல் மழை: இலங்கை - நியூஸி. தொடர் சமன்

நியூஸிலாந்து - இலங்கை மகளிர் அணிகள் மோதிய 3-ஆவது டி20 கிரிக்கெட், மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

1 min

அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்

செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், இதரவகை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.

1 min

ஹோண்டா கார்கள் விற்பனை 21% சரிவு

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவைக் கண்டது.

1 min

வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு

மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதி கரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

1 min

பங்குச் சந்தையில் உற்சாகம்: ஒரே நாளில் லாபம் ரூ.7 லட்சம் கோடி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

ஏவிடி-யிடமிருந்து ரூ.24 கோடி திரட்டியது சாய் கிங்ஸ்

தமிழ்நாட்டின் முன்னணி தேயிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான சாய் கிங்ஸ் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.24 கோடி மூலதனத்தை ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (ஏவிடி) நிறுவனத்திடமிருந்து பெற்றது.

1 min

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும்

இளைய தலைமுறையினரிடம் கம்ப ராமாயணம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்.

1 min

உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி மே 16-இல் தொடக்கம்

உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி மே 16-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார்.

1 min

வெப்பவாத பாதிப்புக்கு 'பாராசிட்டமால்' கூடாது

சுகாதார நிபுணர்கள்

1 min

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 19) முதல் மார்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி

திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயர் கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

1 min

காவல்கிணறு இஸ்ரோவில் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்கலத்தை எடுத்துச் செல்லும் ராக்கெட்டில் பொருத்தக்கூடிய சிஇ20 என்ற கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

1 min

4,552 அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் சவால்

தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளி மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் சார்ந்த அடிப்படை கற்றல் திறன்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் உள்பட யார் வேண்டுமானாலும் சோதிக்கும் சவால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only