Dinamani Tenkasi - May 13, 2025

Dinamani Tenkasi - May 13, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 13, 2025
தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது
தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
2 mins
ஓய்வூதியம் பெற்ற வலுதூக்கும் வீரர்கள் எம்எல்ஏவுடன் சந்திப்பு
தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கத்தின் மாநிலத் தலைவரும் எம்எல்ஏவுமான ஈ. ராஜாவை, ஓய்வூதியம் பெற்ற வலுதூக்கும் வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 min
தென்காசியில் மே 16இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை சார்பில் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
1 min
சேரன்மகாதேவி அருகே உறவினர் நகையை அடகு வைத்தவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உறவினர் தங்க நகைகளை, அவருக்குத் தெரியாமல் அடகு வைத்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையை ஜூன் 1இல் திறக்கக் கோரி திமுக மனு
பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு ஜூன் 1ஆம் தேதி தண்ணீர் திறக்கக் கோரி திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ஆட்சியர் இரா.சுகுமாரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
1 min
அம்பை காசிநாதர் கோயில் அறங்காவலர்கள் குழு பதவியேற்பு
அம்பாசமுத்திரம் அருள்மிகு மரகதாம்பிகை சமேத காசிநாதர் திருக்கோயிலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
1 min
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.7.36 கோடி நலத்திட்ட உதவிகள்
பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min
கடையநல்லூர் தேவி கருமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமி பூக்குழி
கடையநல்லூர், மே 12: மேலக்கடையநல்லூர் அருள்மிகு தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமி மஹோத்ஸவத்தை ஒட்டி திங்கள்கிழமை பூக்குழி நடைபெற்றது.
1 min
தென்காசி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 397 மனுக்கள்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 397 மனுக்கள் பெறப்பட்டது.
1 min
தென்காசியில் கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வைக் கண்டித்து, தமிழ்நாடு- புதுச்சேரி அனைத்து கட்டடப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தென்காசியில் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
வள்ளியூர் பகுதியில் 5 புதிய ரேஷன் கடைகள் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் புதிதாக 5 ரேஷன் கடைகளை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அண்மையில் திறந்துவைத்து ரேஷன் பொருள்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தார்.
1 min
வள்ளியூர் நேரு நர்ஸிங் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
சமூக வலைதள அவதூறுகளை முறியடிப்பார் முதல்வர்
சமூக வலைதளங்களில் திமுக ஆட்சி குறித்து பரப்பப்படும் அவதூறுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறியடிப்பார் என்றார் நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு.
1 min
அத்திப்புதூரில் கோழிப்பண்ணையால் சுகாதாரக் கேடு: ஆட்சியரிடம் புகார்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள அத்திப்புதூரில் கோழிப்பண்ணையால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
1 min
புளியங்குடியில் தினசரி காய்கனி அங்காடி கட்டடம் திறப்பு
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் ரூ.4 கோடியில் 74 கடைகளுடன் கட்டப்பட்ட புதிய தினசரி காய்கனி அங்காடி கட்டடம் சிறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
நெல்லை ஷிபா மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா
திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
கீழக்கடையம் பாதுகாத்தம்மன் கோயில் வருஷாபிஷேகம்
கீழக்கடையம் அருள்மிகு பாதுகாத்த சாமி உடனுறை அருள்மிகுபாதுகாத்தம்மன் கோயில் வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
ஆலங்குளம் கோயிலில் சிறப்பு வழிபாடு
அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆலங்குளம் அண்ணாகர் ஸ்ரீ வள்ளி-தெய்வானை சமேத முருகர் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
புளியங்குடி முப்பெரும் தேவியர் கோயிலில் திருவிளக்கு பூஜை
புளியங்குடி அருள் தரும் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
1 min
குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் 2 ஆண்டு சிறை
தென்காசி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் எச்சரித்துள்ளார்.
1 min
தோரணமலை முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, தோரணமலை முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்று கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
1 min
தென்காசியில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்
தென்காசியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
1 min
நெல்லை மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.15.44 லட்சம் நலத்திட்ட உதவிகள்
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.15.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min
பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌர்ணமி பொங்கல் வழிபாடு
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌர்ணமி பொங்கல் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
சமூக வலைதளங்களில் அவதூறு விடியோ: இளைஞர் கைது
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் இரு தரப்பினரிடையே பிரச்னையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவு செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பொருநை அருங்காட்சியகம் முதல்வரால் திறக்கப்படும்
அமைச்சர் கே.என்.நேரு
1 min
ஆலங்குளத்தில் ஆட்டோ மோதி முதியவர் பலி
ஆலங்குளத்தில் பயணிகள் ஆட்டோ மோதியதில் சாலையோரம் நின்றிருந்த முதியவர் உயிரிழந்தார்.
1 min
மளிகைக் கடை பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரத்தைத் திருடிச் சென்றோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
கீழப்பாவூர், பனவடலிசத்திரத்தில் 65 மதுபாட்டில்களுடன் இருவர் கைது
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் சரகம் கீழப்பாவூர் பகுதியில் மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதாக ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைதுசெய்தனர்.
1 min
மின் இணைப்பு வழங்க லஞ்சம்: இளநிலைப் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை
புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
என்டிபிஎல் அனல் மின் நிலைய தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியூ ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய நிர்வாகத்திற்கு எதிராக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி அண்ணாநகர் சந்திப்பில் சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
நாகர்கோவிலில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம்: மேயர் உறுதி
நாகர்கோவிலில் மாநகரில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகிக்கப்படும் என மேயர் ரெ. மகேஷ் தெரிவித்தார்.
1 min
பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலில் ரூ. 1.93 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்
தக்கலை அருகே பத்மநாபபுரம் அருள்மிகு நீலகண்டசுவாமி கோயிலில் ரூ. 1.93 கோடியிலான திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.
1 min
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் திறப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உள்நோயாளிகளை உடனிருந்து கவனிப்போர் தங்குவதற்கான கட்டடம் திறப்பு விழா, உலக செவிலியர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
கட்டுமானப் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
1 min
உதகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக உதகைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
1 min
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 2,360 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000-க்கு விற்பனையானது.
1 min
இபிஎஸ் பிறந்த நாள் விழா: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
செவிலியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து
உலக செவிலியர் தினத்தையொட்டி (மே 12), செவிலியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்து சென்ற இரு கல்லூரி மாணவர்கள் மின்சார ரயில் மோதி உயிரிழந்தனர்.
1 min
கழுத்தை அறுத்து மனைவி கொலை: ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகி கைது
பரமத்தி வேலூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக ஹிந்து முன்னணி நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
ஜாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமைதான்
உயர்நீதிமன்றம் வேதனை
1 min
மிஸ் கூவாகம்-2025 பட்டம் வென்றார் நெல்லை ரேணுகா
விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்த ரேணுகா மிஸ் கூவாகம்-2025 பட்டத்தை வென்றார்.
1 min
மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவர் உயிரிழப்பு
மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகர் வைகை யாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவர் உயிரிழந்தனர்.
1 min
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கிறது.
1 min
மரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திங்கள்கிழமை ஆலமரக் கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
1 min
வெப்பமும் தாக்கமும்
வெப்ப அலை என்பது எப்போதோ நடக்கும் பாதிப்பாக அல்லாமல் அடிக்கடி நிகழ்வாகவே மாறி இந்தியாவின் சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்துக்கும் சவாலை உருவாக்கியுள்ளது.
2 mins
சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது!
பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் போன்ற சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க, விதிகளில் உரிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
3 mins
மனமது செம்மையானால்...
டும்ப உறவுகளில் சுமுகத்தன்மை நிலவ குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசாத வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல் போன்ற குணங்கள் அவசியமாகும்.
2 mins
முழுமையான காஷ்மீரே நமது இலக்கு!
சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி
2 mins
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்
குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
1 min
விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்
சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
1 min
பேராசிரியர் வருகைப் பதிவில் குறைபாடு
தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்
1 min
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்
பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
1 min
இந்தியாவின் ட்ரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு; பாகிஸ்தான்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா நடத்திய ட்ரோன் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
1 min
சூளுரையை நிறைவேற்றினார் பிரதமர் மோடி; பாஜக
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அவர்கள் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்ற தனது சூளுரையை பிரதமர் மோடி நிறைவேற்றியிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
1 min
சத்தீஸ்கர்: லாரி மீது சரக்கு வாகனம் மோதி குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இழுவை லாரி மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள், குழந்தைகள் என 13 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
1 min
பாகிஸ்தானின் அணு ஆயுதப் பகுதியைத் தாக்கவில்லை
இந்திய விமானப் படை
1 min
உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்குப் பெயர் ‘சிந்தூர்’
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் 17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1 min
ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு
கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
டிரம்ப்பின் புதிய உத்தரவால் இந்தியாவில் மருந்து விலை உயர வாய்ப்பு
நிபுணர்கள் எச்சரிக்கை
1 min
சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டு
அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின் போது பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப் பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமாக மறுத்தது.
1 min
சண்டை நிறுத்த அறிவிப்பை உறுதிப்படுத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மீது விமர்சனம் அரசியல் கட்சிகள் கண்டனம்
அரசியல் கட்சிகள் கண்டனம்
1 min
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளின் நிலை என்ன?
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 'பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களின் நிலை என்ன' என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
1 min
நாட்டின் பாதுகாப்பில் செயற்கைக்கோள்கள் முக்கியப் பங்கு
குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்வெளியில் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min
இணை முன்னிலையில் பிரக்ஞானந்தா
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, டி.கு கேஷ் ஆகியோர் 5-ஆவது சுற்றில் டிரா செய்தனர். பிரக்ஞானந்தா மேலும் இருவருடன் இணை முன்னிலையில் இருக்க, குகேஷ் மேலும் இருவருடன் கடைசி இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
1 min
விடைபெற்றார் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (36), டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.
1 min
புரோ லீக் ஹாக்கி: 24 பேருடன் இந்திய மகளிர் அணி
மகளிர் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஐரோப்பிய லெக் மோதலுக்காக 24 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கி, ஜூன் 3-ஆம் தேதி நிறைவடையவுள்ள தாக பிசிசிஐ திங்கள்கிழமை அறிவித்தது.
1 min
புத்த பூர்ணிமா: பிரதமர் வாழ்த்து
புத்த பூர்ணிமாவையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min
காலிறுதியில் கெளஃப், பாலினி
இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கெளஃப் 6-1, 6-1 என்ற நேர் செட்களில், பிரிட்டனின் எம்மா ரடுகானுவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
1 min
இந்தியா, பாகிஸ்தானுக்கு நேபாள பிரதமர் நன்றி
சண்டை நிறுத்த உடன்பாடு மேற்கொண்டதற்காக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நன்றி தெரிவித்துள்ளார்.
1 min
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
1 min
ஏப்ரல் வரை 4.24 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி
நடப்பு 2024-25-ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இந்தியா 4.24 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.
1 min
யூனியன் வங்கி நிகர லாபம் 50% உயர்வு
பொதுத்துறையைச் சேர்ந்த யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
வீட்டுக் கடன் வட்டியை குறைத்தது பரோடா வங்கி
வீட்டுக் கடன் களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி குறைத்துள்ளது.
1 min
அமெரிக்க பிணைக் கைதியை விடுவித்தது ஹமாஸ்
கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய ரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினர் திங்கள்கிழமை விடுவித்தனர்.
1 min
இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
1 min
90 நாள்களுக்கு வர்த்தகப் போர் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்
கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்திவரும் வர்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
1 min
வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அறிக்கை வெளியிடத் தடை
வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபர்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
துருக்கி: குர்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு
துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
1 min
திருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
1 min
சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.
1 min
தொல்காப்பியர் பிறந்த நாள்: காப்பிக்காட்டில் சிலைக்கு மரியாதை
தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரின் 2,736-ஆவது பிறந்த நாள் விழா, தொல்காப்பியர் அறக்கட்டளை விருது வழங்கும் விழா அவர் பிறந்ததாகக் கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டம் காப்பிக்காடு பகுதியிலுள்ள தொல்காப்பியர் சிலை வளாகத்தில் சித்திரைப் பௌர்ணமி நாளான திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
சித்ரா பௌர்ணமி: குமரியில் சூரிய அஸ்தமனம், சந்திரன் உதயம்
தெளிவாகத் தெரியாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only