Dinamani Tenkasi - May 08, 2025

Dinamani Tenkasi - May 08, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 08, 2025
இந்தியா ஏவுகணைத் தாக்குதல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
1 min
இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: விளக்கம் அளிக்கிறது மத்திய அரசு
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, தில்லியில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
1 min
அதிதுல்லிய தாக்குதலில் இலக்குகள் அழிப்பு
ஆயுதப் படைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
1 min
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லை யோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் அத்துமீறி தாக்குதலைத் தொடுத்தனர்.
1 min
நான்குனேரி விபத்தில் காயமுற்ற சிறுமி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே நேரிட்ட கார் விபத்தில் காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min
தென்காசியில் நீர்மோர் பந்தல் திறப்பு
தென்காசி வாய்க்கால் பாலம்பகுதியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
1 min
திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு ஜீப்களை அனுமதிக்கக் கோரி எம்.பி. மனு
திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு ஜீப்களை முழுவதும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் வனத்துறை அமைச்சர் எஸ்.ராஜகண்ணப்பனிடம் திருநெல்வேலி எம்.பி. சி.ராபர்ட் புரூஸ் மனு அளித்தார்.
1 min
சார்பதிவாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரப் பதிவு அலுவலர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி
மேலநீலிதநல்லூர் சார் பதிவாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலர்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர்.
1 min
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 15 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
சுரண்டை ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோயில் தேரோட்டம்
சுரண்டை ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோயில் சித் திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
வி.கே.புரத்தில் கோடைகால கால்பந்து பயிற்சி முகாம்
சிங்கை ஃபுட்பால் அகாதெமி, லயன்ஸ் கிளப் ஆஃப் விக்கிரமசிங்கபுரம் பேஷன் கிளப் சார்பில் 10 நாள்கள் கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
1 min
அம்பை, கடையம் பகுதிகளில் நாளை கால்நடை மருத்துவ முகாம்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகம், கடையம் வனச்சரகம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளி, திங்கள்கிழமைகளில் (மே 9, 12) நடைபெற உள்ளது.
1 min
பட்டா தொடர்பான மனுக்கள் மீது துரித நடவடிக்கை தேவை
நில அளவை - நிலவரித் திட்ட இயக்குநர் அறிவுறுத்தல்
1 min
இடையன்குடியில் கால்டுவெல் சிலைக்கு மரியாதை
தமிழறிஞரும் பேராயராக இருந்தவருமான ராபர்ட் கால்டுவெல்லின் 211ஆவது பிறந்த தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ள நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
1 min
அம்பையில் பாரம்பரிய அரிசி கண்காட்சி
அம்பாசமுத்திரம் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவ திட்டத்தின்கீழ், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு மாணவர்கள் சார்பில் பாரம்பரிய அரிசி வகைகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
1 min
கே. ஆலங்குளத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவின் தையல் வாழ்வாதாரத் தொகுப்பு தொடக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் கே.ஆலங்குளத்தில் மகளிர் சுய உதவிக்குழுவின் சார்பில் அமைக்கப்பட்ட ஆயத்த தையல் வாழ்வாதாரத் தொகுப்பை தென்காசி ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
1 min
சுந்தரனார் பல்கலை - சிங்கப்பூர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஏழு நாடுகளில் செயல்படும் ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
1 min
கோயிலில் பணம் திருட்டு: இளைஞர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பணம் திருடியதாக இளைஞரை இரணியல் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
போக்ஸோ சட்டத்தில் வியாபாரி கைது
கோவில்பட்டியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரியை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
திருமண வீட்டுக்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சீவலப்பேரி அருகே உறவினர் இல்ல திருமணத்துக்கு வந்த தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min
தபால்களை எரித்த அஞ்சலக பணியாளர் கைது
கழுகுமலையில் தபால்களை குப்பையில் வீசி தீயிட்டு எரித்ததாக தற்காலிக அஞ்சலக பணியாளரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
தென்காசி மாவட்ட பாஜக தலைவருக்கு மின்னஞ்சலில் மிரட்டல்
தென்காசி மாவட்ட பாஜக தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
1 min
பூட்டிய வீட்டுக்குள் ஓய்வுபெற்ற ஆசிரியை சடலம்
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே பூட்டிய வீட்டுக்குள் கிடந்த ஓய்வுபெற்ற ஆசிரியையின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
கன்னியாகுமரியில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
கன்னியாகுமரியில் போலீஸார் புதன்கிழமை சோதனை மேற்கொண்டு 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, சிறுவன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
1 min
ரூ. 1.06 லட்சம் பறிமுதல்
தூத்துக்குடி அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 1.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
1 min
2026 தேர்தலில் வெற்றிவேல், வீரவேல் ஆபரேஷன்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் தொடங்கப்படும் என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ.
1 min
அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம்
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
1 min
முகநூலில் லிங்க் அனுப்பி ரூ.17.5 லட்சம் மோசடி வழக்கு: ரூ.2 லட்சம் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவரிடம் முகநூலில் லிங்க் அனுப்பி ரூ.17.5 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் ரூ.2 லட்சத்தை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
1 min
தென்காசி ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது.
1 min
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு ரூ.20.90 லட்சம் மதிப்பில் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா.
1 min
தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேர்வில் அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
ஆவின் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை
ஆவின் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நுகர்வோர் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும், அவ்வாறு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
1 min
உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவு
தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை
1 min
நேரடி வெயிலில் பணியாற்றினால் தசை சிதைவு ஏற்படும் அபாயம்: மருத்துவர்கள் எச்சரிக்கை
நேரடி வெயிலில் நீண்ட நேரம் பணியாற்றினால் 'ரேப்டோ மயோலைசிஸ்' என்ற தசை சிதைவு நோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
‘ஆபரேஷன் சிந்தூர்’: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வரவேற்பு
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வரவேற்புள்ளனர்.
1 min
எண்மவழி சேவை... அடிப்படை உரிமை!
பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
அடர்த்தியின் அபாயம்!
இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிர் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள்ளது.
3 mins
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
1 min
சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு
சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் விவரம்: கல்வித் துறை அறிவுறுத்தல்
அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் குறித்த விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
மக்கள் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி தொடரும்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.
1 min
பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டது உண்மை
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளி யானது.
1 min
இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நடத்திய இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
1 min
பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமர்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்தொடர்பான புகைப்படங்கள், காணொலிகள் இருந்தால் அதை தங்கள்டம் சமர்ப்பிக்கலாம் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தெரிவித்தது.
1 min
இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு
இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினர் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் ஒப்புக் கொண்டுள்ளார்.
1 min
எங்களின் நம்பிக்கையைப் பிரதமர் காப்பாற்றியுள்ளார்
பஹல்காமில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கருத்து
1 min
ஆபரேஷன் சிந்தூர்': தகர்க்கப்பட்ட 9 பயங்கரவாதக் கட்டமைப்புகள்
'ஆபரேஷன் சிந்தூர்' பதிலடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் கோட்லி, குல்பூர், சியால்கோட், பஹவல்பூர், மரீத்கே, முஸாஃபர்பாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள்.
2 mins
ராணுவ ரயில் விவரங்களைச் சேகரிக்க முயற்சிக்கும் பாகிஸ்தான் உளவுத் துறை
ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில்களின் போக்குவரத்து தொடர்பான விவரங்களைச் சேகரிக்க பாகிஸ்தான் உளவுத் துறை முயற்சித்து வருவதால் ஊழியர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இந்திய ரயில்வே வலியுறுத்தியது.
1 min
‘ஆபரேஷன் சங்கல்ப்’: சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையின்போது, பிஜாபூரில் புதன்கிழமை 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
25 இந்திய விமான நிலையங்கள் தற்காலிக மூடல்
ஆபரேஷன் சிந்து தூர் நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகர் உள்பட 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
போர்ப் பதற்றம்: உலக நாடுகளின் தலைவர்கள் கவலை
இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான பகை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
1 min
பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும்
அஜீத் தோவல் எச்சரிக்கை
1 min
ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் ‘பொறுப்பான தாக்குதல்’
வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி
1 min
டெஸ்ட் கிரிக்கெட்: ஓய்வுபெற்றார் ரோஹித் சர்மா
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரோஹித் சர்மா (38) புதன்கிழமை அறிவித்தார்.
1 min
நிலவில் இந்திய விண்வெளி வீரர்கள் தடம் பதிப்பர்: பிரதமர் நம்பிக்கை
\"விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா புதிய நம்பிக்கையுடன் பீடு நடை போடுகிறது; 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விஞ்ஞானிகள் கால்தடம் பதிப்பர்\" என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி முன்னேற்றம்
சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
சென்னை வெற்றி; கொல்கத்தாவுக்கு நெருக்கடி
ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
ஆர்எஸ்எஃப் படைக்கு ஆதரவு: ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறவை முறித்தது சூடான்
தங்கள் நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டுவரும் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப்படைக்கு உதவுவதாகக் கூறி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை சூடான் முறித்துக் கொண்டது.
1 min
நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பாரதி ஏர்டெல் புதிய வசதி
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனச் சேவைப் பிரிவான ஏர்டெல் பிஸினஸ், கைப்பேசி அழைப்புகளின் போது வாடிக்கையாளர் நிறுவனங்களின் பெயர்களை எதிர்முனையில் இருப்பவர்களின் திரைகளில் காட்டும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: தொடரும் ஆளுங்கட்சியின் வெற்றி
இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது.
1 min
தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இறுதியில் நேர் மறையாக முடிந்தது.
1 min
புதிய போப் ஆண்டவர் தேர்வு தொடக்கம்
புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்களின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.
1 min
பிஎன்பி நிகர லாபம் 52% அதிகரிப்பு
பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
ஹூதிக்களுடன் சமாதானம்: டிரம்ப் அறிவிப்பு
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டதால் அவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
1 min
214 புதிய பேருந்துகள் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவை தொடக்க விழா சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது.
1 min
மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்: இன்று திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ஆம் நாளான புதன்கிழமை அஷ்ட திக்கு பாலகர்களை எதிர்த்து வெற்றி பெற்ற திக்கு விஜய லீலை நடைபெற்றது.
1 min
தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம்
தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
'ஆபரேஷன் சிந்தூர்': ரஜினி ஆதரவு
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.
1 min
தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை திருவிழா: சிவப்பு சாத்தி நடராஜர் வீதியுலா
தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் ஸ்ரீநடராஜர் சிவகாமசுந்தரி அம்பாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, 7ஆம் திருநாளான புதன்கிழமை சிவப்பு சாத்தி சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
1 min
பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை
நாட்டின் எல்லை யோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
1 min
5 புதிய ஐஐடி-க்களில் ரூ. 11,828 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆந்திரம், கேரளம், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், கர்நாடக மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 புதிய ஐஐடி கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only