Dinamani Tenkasi - May 05, 2025Add to Favorites

Dinamani Tenkasi - May 05, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tenkasi along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Tenkasi

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tenkasi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 05, 2025

மேற்கு வங்கத்தில் மத தீவிரவாதம்

மத்திய உள்துறையிடம் ஆளுநர் அறிக்கை

1 min

தொடங்கியது கத்திரி வெயில் வேலூரில் 105 டிகிரி; சென்னையில் மழை

தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நிகழாண்டில் இதுவரை பதிவான வெப்ப அளவுகளில் இதுவே அதிகமாகும்.

1 min

இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்

அபுதாபி திரும்பிய இந்திய விமானம்

1 min

விமானப் படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

1 min

கடும் கட்டுப்பாடுகளுடன் 5,453 மையங்களில் "நீட்" தேர்வு

இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினம்

1 min

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி போக்ஸோவில் கைது

ஆலங்குளம் அருகே 5 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

1 min

சிவகிரி அருகே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.

1 min

தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

கடையநல்லூரை பூர்வீகமாகக் கொண்டவர் சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி

தென்காசி மாவட்டம், கடையநல்லூரை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடையநல்லூரில் அவரது உறவினர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

1 min

மேலக்கடையநல்லூர் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்துக்கு அடிக்கல்

தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூர் பேரறிஞர் அண்ணா பவள விழா தொடக்கப் பள்ளியில் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

தட்சணமாற நாடார் சங்க மகாசபைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளத்தில் தட்சணமாற நாடார் சங்கத்தின் 61ஆவது மகாசபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

தென்காசியில் 75 குழந்தைகளுக்கு நிதியுதவி

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தில் 2ஆம் கட்டமாக தேர்வான 75 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

1 min

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் தர்மபெருந்திருவிழா

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் சித்திரை மாத தர்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

தேவிபட்டணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர், மே 4: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவி பட்டணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

1 min

ஆலங்குளத்தில் கடனுதவி முகாம்

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ஆலங்குளத்தில் கடனுதவி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ஆழ்வார்குறிச்சியில் மாற்றுப் பாதை கோரி சாலை மறியல் முயற்சி

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி செங்கானூர் கிராமத்திற்குச் செல்ல மாற்றுப் பாதை கோரி, நாம் தமிழர் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

1 min

பாபநாச சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசின் வரலாற்றுச் சாதனை

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரலாற்றுச் சாதனையாகும் என்றார் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

1 min

நாலாட்டின்புதூரில் விபத்து: பால் வியாபாரி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தார்.

1 min

வண்ணார்பேட்டையில் ஏடிஎம் இயந்திரம் சேதம்

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

1 min

தூத்துக்குடியில் வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சிங்கத்தாகுறிச்சி அருகே 114 வெளிமாநில மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனர்.

1 min

தூத்துக்குடியில் மீன்வளத் துறை ரோந்துப் பணி

தூத்துக்குடி கடலில் மீன்வளத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

1 min

பாஜக - அதிமுக கூட்டணியால் முதல்வருக்கு தோல்விபயம்

பாஜக-அதிமுக கூட்டணியால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

1 min

நீட் தேர்வு விலக்கு வேண்டும்

மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

1 min

கிருஷ்ணா ராஜம் காலமானார்

மதுரை மாவட்டம், திருநகர் சண்முகர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணா ராஜம் (81) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலமானார்.

1 min

தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பர்

திமுக அளித்த பொய் வாக்குறுதியால், நீட் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

'நீட்' தேர்வு மாணவர்களுக்கு எதிரானது; அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

1 min

மின்சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மின் சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

1 min

சிங்கப்பூர் தேர்தல் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

திமுக பொதுக்கூட்ட மேடையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம்

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின் போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் (போக்கஸ் லைட்) மேடையில் சாய்ந்தது.

1 min

தீவிரவாதிகள் தப்பியதாக தவறான தகவல் அளித்த நபரை தேடும் பணி தீவிரம்

பஹல்காமில் துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் விமானத்தில் தப்பிச் செல்வதாக விமான நிலையத்துக்கு பொய்யான தகவல் அளித்த நபரை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 min

'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை

மதுராந்தகம் அருகே 'நீட்' தேர்வை எதிர் கொள்ள தற்கு பயந்து பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min

கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளியை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.

1 min

போலி ஆவணம் தயாரித்து ரூ. 1 கோடி மோசடி: வங்கி ஊழியர் கைது

பெரம்பலூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ. 1.02 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனர்.

1 min

பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழப்பு

தாராபுரம் அருகே பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர்.

1 min

ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் கடவுச் சீட்டு: காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்குப்பதிவு

ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச் சீட்டு பெற்றதாக, காங்கிரஸ் நிர்வாகி மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

பேருந்து - வேன் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டி அருகே

1 min

வரவேற்புக்குரிய முயற்சி

சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்கவும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் வனப் பகுதி முக்கியமானது.

1 min

அக்கறை வேண்டும்... ஆட்சியர் கனவில்!

மத்திய குடிமைப்பணித் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2 mins

வாய்ப்பின் வாசலைத் திற!

எந்த ஒரு வேலையையும் தெரிந்து வைத்திருந்தால், அது எத்தகைய நன்மை பயக்கும் என்பதை நம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய ஓய்வு நேரத்தை அவர்கள் ஆக்கபூர்வமான கற்றலில் செலவு செய்ய வேண்டும்.

3 mins

தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.

1 min

மாநிலங்களவை மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் ஜான் பிரிட்டாஸ்

மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸை அந்தக் கட்சி நியமித்தது.

1 min

ஆட்டோ கட்டண உயர்வு: அரசு தீவிர பரிசீலனை

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

1 min

பாரம்பரிய பெருமை இல்லாமல் வளர்ச்சி இல்லை: ஆளுநர் ஆர்.என். ரவி

பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளர்ச்சி அடையாது என ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

1 min

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா

1 min

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்: நாட்டில் முதல்முறை

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.

1 min

எல்லையில் 10-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

இந்தியா பதிலடி

1 min

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

1 min

உத்தரகண்டில் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகளை எழுப்பியுள்ளது.

1 min

உரிய ஒப்புதலுடன்தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்

ஜம்மு, மே 4: 'பாகிஸ்தானைச் சேர்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்' என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆர்பிஎஃப்) வீரர் முனீர் அகமது ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை

\"இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை; மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

இந்தியா மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு: ராஜ்நாத் சிங்

'இந்தியாவின் மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு, படைகளுடன் இணைந்து பணியாற்றி தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளை குறைக்க அரசு உறுதி

இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளைக் குறைப்பதற்கும், சந்தை அணுகலை மேம்படுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

1 min

அஸ்ஸாம்: இதுவரை 39 'பாகிஸ்தான் ஆதரவாளர்கள்' கைது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளைப் புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 39 பேரை அஸ்ஸாம் மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

1 min

தவறான தகவல்களை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தவறான தரவுகளை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் குற்றம்சாட்டியுள்ளது.

1 min

IMF செயல் இயக்குநர் பதவியிலிருந்து கே.வி.சுப்பிரமணியன் நீக்கம்

மத்திய அரசு நடவடிக்கை

1 min

கட்சியின் தவறுகளுக்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி

காங்கிரஸ் கட்சி பல்வேறு தவறுகளை இழைத்த போது நான் கட்சியில் இல்லை; என்றாலும், அதற்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

அனைத்து தேர்தல் சேவைகள், தகவல்களை உள்ளடக்கிய 'இசிஐநெட்' செயலி

இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம்

1 min

கோட்டா: 'நீட்' மாணவி தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி, தேர்வுக்கு முதல் நாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தது.

1 min

காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ராகுல்

பகவான் ராமரை 'புராண காதாபாத்திரம்' என்று கூறி யதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் காந்தி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல

'இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து தெரிவித்தார்.

1 min

மகளிர் ஹாக்கி: இந்தியாவுக்கு ஆறுதல்

இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-0 கோல் கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

1 min

வாகை சூடினார் சபலென்கா

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

கொல்கத்தா 'த்ரில்' வெற்றி

ஐபிஎல் போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.

2 mins

விளையாட்டு உள்கட்டமைப்புகள் நவீனமயமாக்கலில் கூடுதல் கவனம்

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

1 min

7 ஆண்டுகளில் இலங்கைக்கு முதல் வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

1 min

வரலாறு படைத்தது எஃப்சி கோவா

இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பர் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

1 min

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min

பிளவுவாதத்தை நிராகரித்து ஒற்றுமைக்கு வாக்களித்த மக்கள்

பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனர் என்று அந்நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிரார்த்தனையை நடத்த அங்குள்ள மத குருக்கள் மறுத்துவிட்டனர்.

1 min

சிங்கப்பூர் தேர்தல்: ஆளுங்கட்சி அமோக வெற்றி

60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது

1 min

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியர்கள் உள்பட 8 பேர் கைது

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 7 ஈரானியர்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min

திருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கோடை விடுமுறையையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min

மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர் மீனாட்சி, சுந்தரேசுவரர்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சியையொட்டி, ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்மன் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவீதியுலாவுக்கு எழுந்தருளினர்.

1 min

அக்னி நட்சத்திரம் தொடக்கம்; சிவன் கோயில்களில் தாராபிஷேகம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆனதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தாராபிஷேகம் தொடங்கியது.

1 min

களை கட்டிய கோடை சீசன்: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை சீசன் களை கட்டியுள்ளதால் சுற்றுத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

1 min

திருவாரூரில் தியாகராஜர் 258-ஆவது ஜெயந்தி விழா

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 258-ஆவது ஜெயந்தி விழா திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

சைவத்தின் சிறப்புகளை தமிழர்கள் உணர வேண்டும்

தமிழர்களாகப் பிறந்தவர்கள் சைவத்தின் சிறப்புகளை உணர்ந்து இறையோடு கலத்தல் வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தெரிவித்தார்.

1 min

Read all stories from Dinamani Tenkasi

Dinamani Tenkasi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only