Dinamani Tenkasi - May 04, 2025

Dinamani Tenkasi - May 04, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 04, 2025
கோயில் விழாவில் நெரிசல்: 6 பேர் உயிரிழப்பு
70-க்கும் மேற்பட்டோர் காயம்
1 min
மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்: துணிச்சலுடன் எதிர்கொள்வோம்
திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
1 min
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதிக்கு தடை
இந்தியா நடவடிக்கை
1 min
செங்கோட்டையில் கருப்பசாமி கோயில் கொடை விழா
செங்கோட்டையில் படையாச்சி தெருவில் உள்ள அருள்மிகு கோட்டை வாசல் கருப்பசாமி, சுடலைமாடசுவாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சி அம்மன் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.
1 min
மும்பை- சென்னை ரயிலை நெல்லை வரை நீட்டிக்கக் கோரி மனு
மும்பை- சென்னை ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்கக் கோரி ரயில்வே அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
1 min
தச்சநல்லூரில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
தச்சநல்லூரில் உள்ள அருள்மிகு நெல்லை யப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்
தென்காசியில் இம்மாதம் 13ஆம் தேதி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளதாக, ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
1 min
களக்காடு கல்லூரியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்
களக்காடு அருகே கடம்போடுவாழ்வில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறுகிறது.
1 min
சங்கரன்கோவிலில் பூப்பல்லக்கில் சுவாமி- அம்பாள் வீதியுலா
தென்காசி மாவட்டம் சங்கரநாராயணசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவில், வெள்ளிக்கிழமை இரவு சுவாமி-அம்பாள் பூப்பல்லக்கில் வீதியுலா வருதல் நடைபெற்றது.
1 min
லாரி கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
சீவலப்பேரி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் காயமடைந்த பெண் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
தனியார் பள்ளி பேருந்துகளின் தரம்: ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்ட தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
வீ.கே.புதூர் அருகே சூறைக் காற்றில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன
வீரகேரளம்புதூர் அருகேயுள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் சூறைக் காற்றால் மின்வயர்கள் அறுந்ததில் 18 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
1 min
அங்கன்வாடி பணியாளர்கள் 2 ஆவது நாளாக போராட்டம்
பணி நிரந்தரம், மே மாத கோடை விடுமுறை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சேலத்தில் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பால் பண்ணை, கோழி பண்ணை அமைக்க, டிராக்டர் வாங்க விவசாயிகளுக்கு கடன்
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுய உதவிக்குழு கடன் மற்றும் மத்திய கால கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் மே 15 முதல் 17 வரை நடைபெறுகிறது.
1 min
அரசுப் பேருந்து மீது கல் வீசியவர் கைது
கடையநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீசியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
தொழில் துறை அமைச்சருக்கு எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
சங்கரன்கோவில் தொகுதியில் ரூ. 300 கோடியில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என அறிவித்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஈ. ராஜா எம்எல்ஏ முக்கனிகள் வழங்கி நன்றி தெரிவித்தார்.
1 min
வீரவநல்லூர் அருகே சூறைக்காற்றில் சாய்ந்த மரங்கள்
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மரங்கள் வேருடன் சாய்ந்தது. மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
1 min
நெல்லையில் இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை திருவிழா தொடக்கம்
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
1 min
அரசு வழங்கும் ஓஆர்எஸ் கரைசலை பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்
பொதுமக்கள் வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அரசு வழங்கும் உப்பு-சர்க்கரை கரைசலை (ஓஆர்எஸ்) உட்கொள்ள வேண்டும் என, தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.
1 min
கல்லிடைக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்
கல்லிடைக்குறிச்சி சிறப்புநிலை பேரூராட்சியில் சுகாதார இயக்கத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் அமைக்க கூடுதல் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
1 min
மாநில அளவிலான ஹாக்கி: சென்னை அணிக்கு கோப்பை
பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை செயின்ட் பால்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
பாபநாசம் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்; ஆட்சியர் ஆய்வு
பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
1 min
திருச்செந்தூரில் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், சித்திரை வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. வருகிற 12ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
1 min
பெட்ரோல் கசிவால் சோழவந்தானில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில்
பெட்ரோல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால், அந்த ரயில் மதுரையை அடுத்த சோழவந்தானில் சனிக்கிழமை காலை நிறுத்தப்பட்டது.
1 min
குற்ற வழக்கு நிலுவையில் உள்ளவருக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min
தம்பியர்தம் பேச்சும் மௌனமும்!
ம்பன் படைத்த காப்பியத்தில், தயரதன் மைந்தரான தம்பியர் இருவர்; அண்ணன்மார் இருவர்; பெற்ற தாயரோ, மூவர். கோசலை ஈன்ற குமாரன் இராமன்; கைகேயி பயந்த காளை பரதன். இலக்குவனும் சத்துருக்கனும் சுமித்திரையின் செல்வங்கள். இராமனும் இலக்குவனும், பரதனும் சத்துருக்கனும் இணைபிரியா அண்ணன் தம்பியராய் இக்காப்பியம் முழுதும் பயணம் செய்கின்றனர்.
2 mins
சிறியோரை இகழ்தல்
ரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்னும் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரியில், 'அதனினும்' என்னும் சொல்லை கவனியுங்கள். 'சில பெரியோரை வியக்கவும் வேண்டும்; ஆனால், சிறியோரை இகழ்தல், நடக்கவே கூடாத ஒன்று' என்னும் விளக்கம் அந்தச் சொல்லில் அடங்கி உள்ளது.
1 min
ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்றம் அதிருப்தி
அரசு அதிகாரிகள் ஊழல் செய்வதற்கு புதுப்புது வழிமுறைகளைக் கண்டறிவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.
1 min
மிரட்டலுக்கு பயந்து பாஜகவுடன் அதிமுக கூட்டணி
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை
தமிழ்நாட்டில் இதுவரையில் மின் பற்றாக்குறை இல்லை என்று தமிழ்நாடு மின் வாரிய தலைவர், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
2011 தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவை மிரட்டியது
2011 பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவை மிரட்டியது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
1 min
மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது
என்சிஇஆர்டி கூட்டத்தில் தமிழக அரசு கருத்து
1 min
4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடியுடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு
ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை
1 min
ஆளுநர் இன்று கன்னியாகுமரி பயணம்
திரை திருவிழா மற்றும் ஹிந்து சமய மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.
1 min
சேலம் வந்த நெல்லை- தாதர் விரைவு ரயிலில் பெண்ணிடம் நகை திருட்டு: இளைஞர் கைது
சேலம் ரயில் நிலையத்தில் நெல்லை- தாதர் விரைவு ரயிலில் பயணித்த பெண்ணிடமிருந்து 6 பவுன் நகைகளை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
தேமுதிக இளைஞர் அணி முன்னாள் செயலர் ராஜிநாமா
தேமுதிக முன்னாள் இளைஞர் அணி செயலர் நல்லதம்பி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
1 min
சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீடு ஒதுக்கீடு: அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் ஜெ.பி.நட்டா தரிசனம்
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் தரிசனம் செய்தார்.
1 min
மாநில உரிமைகளை விட்டுத் தரமாட்டோம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
1 min
கூட்டணியை வலுப்படுத்த ஜெ.பி.நட்டா ஆலோசனை
அதிமுக - பாஜக கூட்டணியை பலப்படுத்துவது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
1 min
நீர்நிலைகளில் மூழ்கி நால்வர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் சனிக்கிழமை நீர்நிலைகளில் மூழ்கி 3 சிறார்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
தலைவர் விஜயை காணச் சென்ற தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்
பணி நேரத்தில் உண்மைக்கு மாறான தகவலை அளித்து, தலைவர் விஜயை காணச் சென்ற தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
1 min
பாகிஸ்தான் செயற்குழு': காங்கிரஸ் மீது பாஜக கடும் விமர்சனம்
காங்கிரஸ் செயற்குழுவை 'பாகிஸ்தான் செயற்குழு' என்று பாஜக கடுமையாக விமர்சித்தது.
1 min
நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளர் அமைப்பு முடிவு
நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயார் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு
மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
1 min
பஹல்காம்: பிரதமர் குறித்து சிவசேனை (உத்தவ்) விமர்சனம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில், பிரதமர் மோடி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாக சிவசேனை (உத்தவ்) கட்சி விமர்சித்துள்ளது.
1 min
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பாக எச்சரித்த உளவுத்துறை
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஜாபர்வன் மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு முன்பாக உளவுத்துறை எச்சரித்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் போரிடத் தயார்
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சார்பில் போரிடத் தயாராக இருக்கிறேன் என கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான் தெரிவித்தார்.
1 min
மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: 'வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்'
புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தைக் கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
1 min
பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்
பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 min
சபர்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம் 9 காவலர்கள் பணிநீக்க உத்தரவை உறுதிசெய்தது குஜராத் உயர்நீதிமன்றம்
சபர்மதி ரயில் எரிப்பு சம்பவத்தின் போது அந்த ரயிலின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 ரயில்வே காவலர்களும் ரயிலில் இருந்திருந்தால் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என்று கூறி, அவர்களின் பணிநீக்க உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
1 min
எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்கும் அமலாக்கத் துறை
அரசியல்வாதிகளுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் 98 சதவீதம் வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார்.
1 min
நீட் முறைகேடு: 14 மாணவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை ரத்து
26 மாணவர்கள் இடைநீக்கம்
1 min
விவசாய சங்கத் தலைவர் மீது தாக்குதல்: சம்யுக்த கிஸான் மோர்ச்சா கண்டனம்
விவசாயிகள் சங்கமான பாரதிய கிஸான் யூனியனின் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகைத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மற்றொரு விவசாயிகள் சங்கமான சம்யுக்த கிஸான் மோர்ச்சா (எஸ் கேஎம்) சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
1 min
பஜ்ரங்தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் 8 பேர் கைது
பஜ்ரங்தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில், 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
1 min
மணிப்பூரில் முழு அடைப்புப் போராட்டம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மணிப்பூரில் மைதேயி-குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வன்முறையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 20 கோடி டாலர் கடனுதவி
அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சார்பில் 20 கோடி டாலர் (சுமார் ரூ.1,700 கோடி) கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார்.
1 min
பெங்களூரு வெற்றி; போராடி தோற்றது சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடும் போராட்டத்துக்குப் பின் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு.
1 min
மான்செஸ்டர் சிட்டி முன்னேற்றம்
ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் வொல்வ்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி.
1 min
இறுதிச் சுற்றில் டிராப்பர்-கேஸ்பர் ரூட்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜேக் டிராப்பர்-கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
முத்தரப்பு மகளிர் ஒருநாள்: இந்தியா-இலங்கை இன்று மோதல்
முத்தரப்பு மகளிர் ஒருநாள் தொடர் இறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
1 min
தகராறுகளுக்கு தீர்வு காண ஊராட்சிகளுக்கு சட்ட அதிகாரம்
மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்கும் வகையில், தகராறுகளுக்கு தீர்வு காணும் வழிமுறையை கிராமப்புற பகுதிகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
1 min
உற்பத்தித் துறையில் 10 மாதங்கள் காணாத வளர்ச்சி
இந்திய உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 மாதங்களில் இல்லாத வளர்ச்சியைப் பதிவு செய்தது.
1 min
சிங்கப்பூரில் தேர்தல் நிறைவு
சிங்கப்பூர், மே 3: சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் சனிக்கிழமை
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,813 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,812.9 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதர் கண்டனம்
சிரியாவில் அதிபர் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் கியெர் ஓ. பிடர்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
உலகத் தலைவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது
ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவர்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டார்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
1 min
ஐஓபி நிகர லாபம் 30% அதிகரிப்பு
பொதுத் துறை யைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 30 சதவீதம் அதிகரித்தது.
1 min
ஆஸ்திரேலியா: மீண்டும் பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனேசி
ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியது.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சனிக்கிழமை தர்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
மேட்டூர் அணை நீர்மட்டம் 108 அடியை எட்டியது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 108 அடியை எட்டியது.
1 min
தங்கம் விலையில் மாற்றமில்லை: பவுன் ரூ.70,040-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.70,040-க்கு விற்பனையானது.
1 min
தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினர் மீனாட்சி, சுந்தரேசுவரர்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ஆம் நாளான சனிக்கிழமை வேடர் பறி லீலை நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
11 இடங்களில் வெயில் சதம்
நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 min
நீலகிரியில் கோடை சீசன் தொடக்கம்
இ-பாஸ் பெற்று வர ஆட்சியர் அறிவுறுத்தல்
1 min
சைவ சித்தாந்தம் தழைத்தோங்கும் தமிழ்நாடு: ஜெ.பி.நட்டா
சைவ சித்தாந்தம் தழைத்தோங்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா கூறினார்.
1 min
ஆரோவில்லின் பாரத் நிவாஸ்
நகர் ஆரோவில். இது புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் அமைந்து, சர்வதேச ஒருமைப்பாட்டு சின்னமாகவும், உலக கலாசார மையமாகவும், பாரதப் பண்பாடு, கலாசாரத்தின் ஆன்மாவாகவும் திகழ்கிறது.
2 mins
சற்றிப் பார்க்கலாம் வாங்க...
எளிதில் வரலாம். பெங்களுரிலிருந்து 73 கி.மீ. தொலைவில் உள்ளது.
1 min
பழைமையான ரயில்...
லகிலேயே மிகப் பெரிய ரயில்வே யாக இந்திய ரயில்வே விளங்கிவருகிறது. இதில், 158 ஆண்டுகளுக்கு முன்பே சேவையைத் தொடங்கிய ஹௌரா- கல்கா மெயில், 'இந்தியாவின் பழமையான ரயில்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
1 min
கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்கள்!
ஒரு சினிமா ரசிகனாக எனக்கு சார்லி சாப்ளின், பாலுமகேந்திரா சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அமெரிக்க இயக்குநர் ஃப்ராங்க் காப்ரா என்னை ரொம்பப் பாதித்தவர். இரண்டாம் உலகப் போர் சமயம், உலகம் முழுக்கவே போர் அழுத்தம் மக்கள் மனதில் ஒருவித வெறுப்பை உண்டாக்கி இருந்தபோது, தன் சினிமாக்களில் பிரியத்தையும் நேசத்தையும் நிரப்பிக்கொடுப்பார் ஃப்ராங்க். நமக்குள் ஏதோ ஒரு சின்ன இலையை அசைக்கிறதுதான் ஒரு சினிமாவின் தாக்கமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சினிமா காட்ட ஆசைப்பட்டுதான் இதை எடுத்தேன். படிக்கிற புத்தகம் மாதிரி, பார்த்து வளர்ந்த சினிமா மாதிரி இதுவும் ரொம்பவே எளிமையானது. பெரிய திட்டம் எதுவும் இல்லை. இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ... அவ்வளவுதான் படம்'' என்று நம்பிக்கையாகப் பேசுகிறார் எம்.ஆர். பாரதி. பத்திரிகை, எழுத்து, உலக சினிமா எனத் தனி ரசனைக் காரர். இப்போது 'ட்ரீம் கேர்ள்' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
2 mins
தமிழர்கள் போற்றும் பட்டிமன்றம்
“அந்நிய மண்ணில் அங்குள்ள கலாசாரம், உணவு, மொழி பேசும் மக்களிடம் தங்களை நாள்தோறும் பழக்கப்படுத்திக் கொண்ட தமிழர்களை திடீரென்று நாம் சந்திக்கும்போது, அவர்களுக்குள் தனிப்பட்ட பாசமும், நேசமும் உண்டாகிறது.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only