Dinamani Tenkasi - May 01, 2025Add to Favorites

Dinamani Tenkasi - May 01, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tenkasi along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Tenkasi

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tenkasi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 01, 2025

மக்கள்தொகையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு

\"நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும்\" என்ற முக்கிய அறிவிப்பை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.

1 min

நீட் தேர்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு

இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டது.

1 min

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சர்மா திராவிட்டுக்கு சங்கராசாரியர் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

1 min

வி.கே.புரத்தில் போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

1 min

போக்ஸோவில் கைதானவருக்கு 5 ஆண்டு சிறை

கடையநல்லூரில், போக்ஸோ, வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1 min

சீதபற்பநல்லூர் அருகே 1 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது

சீதபற்பநல்லூர் அருகே 1 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

1 min

தெற்குமேடு ஊராட்சியில் பயணிகள் நிழற்குடை

தென்காசி மாவட்ட பாஜக சார்பில் தெற்குமேடு ஊராட்சி பாக்கியம் நகரில் பயணிகள் நிழற்குடை செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

1 min

ஆய்க்குடியில் ரூ.1.03 கோடியில் பேரூராட்சி கட்டடத்துக்கு அடிக்கல்

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 3 லட்சத்தில் புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

1 min

கல்லிடைக்குறிச்சியில் எளியோருக்கு நல உதவிகள்

கல்லிடைக்குறிச்சி ஃபெபின் பாத்திமா அறக்கட்டளை சார்பில் வறியவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தின் 1,366-ஆவது நாள் நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மதிய உணவு வழங்கினார்.

1 min

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோயிலில் தேரோட்டம்

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

புளியங்குடி முப்பெரும் தேவியர் கோயிலில் அக்னி சட்டி ஊர்வலம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

1 min

இலஞ்சியில் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பி.எல்.ஏ. 2 பாக முகவர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இலஞ்சியில் நடைபெற்றது.

1 min

சங்கரன்கோவில் ஸ்ரீ பாலவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா

சங்கரன்கோவில் ஸ்ரீ பாலவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

கல்லிடைகுறிச்சியில் பாலருவி விரைவு ரயிலுக்கு நிறுத்தம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியில் பாலருவி விரைவு ரயிலை நிறுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது வரவேற்புக்குரியது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

1 min

தென்னிந்திய அபாகஸ் போட்டி: விஜயநாராயணம் பள்ளி சிறப்பிடம்

மதுரையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அபாகஸ் எண் கணித போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படைதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.

1 min

தென்காசி மாவட்டத்தில் மயோனைஸுக்கு தடை

தென்காசி மாவட்டத்தில் முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால் அதை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என தடை விதிக்கப்பட்டது.

1 min

தனியார் நிறுவன ஊழியர் கொலையில் இருவர் கைது

துப்பாக்குடியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கோபாலசமுத்திரம், முக்கூடலில் கண் பரிசோதனை முகாம்

திருநெல்வேலி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க நிதியுதவியுடன் கோபாலசமுத்திரம் கிராம உதயம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை, டிபி சோலார் நிறுவனம் ஆகியவை சார்பில் கோபாலசமுத்திரம், முக்கூடலில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

1 min

ஏர்வாடியில் சிறுமிகள், இளம்பெண்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி

ஏர்வாடியில் காவல்துறை சார்பில் நடைபெறும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கான தற்காப்புக்கலை குறித்த பயிற்சி வகுப்பில் சிறுமிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

1 min

முன்னாள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: சுந்தரனார் பல்கலை. பேராசிரியர் மீது வழக்கு

முன்னாள் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது திருநெல்வேலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் ஆங்கில எழுத்தை மறைத்து போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் ஆங்கில எழுத்தை கருப்பு துணியால் மறைத்து புதன்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

1 min

பாவூர்சத்திரம் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே குறிப்பிட்ட நேரத்தில் அரசுப் பேருந்தை இயக்க வலியுறுத்தி பேருந்தை சிறைப்பிடித்து ஊர் பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தலைகளில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு

தமிழக வெற்றிக் கழகத்தில் விதிகளை மீறி செயல்படும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தலைமை மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுக்களை நியமித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார்.

1 min

ரயிலில் கைவிடப்பட்ட குழந்தை போலீஸில் ஒப்படைப்பு

மதுரை ரயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு வருவதாகக் கூறி சக ரயில் பயணியிடம் தனது 8 மாத குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். அந்த குழந்தை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 min

மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலை இல்லை

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

போப் விரும்பிய அமைதி உலகம் உருவாகட்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

உழைப்பு...ஓய்வு...உறக்கம்!

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும்; நிலைநாட்டப்பட வேண்டும். சாதாரண தொழிற்சாலைகளில் மட்டுமல்ல, பெரு நிறுவனங்கள் (கார்ப்பரேட் நிறுவனங்கள்) பலவற்றிலும் மனிதாபிமான அணுகுமுறை அற்றுப்போய் கிடக்கிறது.

3 mins

மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுப்போம்!

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

2 mins

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற அரசு ஆலோசனை

தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடர்பாக மாநில அரசு புதன்கிழமை ஆலோசனை நடத்தியது.

1 min

யுடிஎஸ் செயலியை முறையாகப் பயன்படுத்த ரயில்வே அறிவுரை

முன்பதிவில்லா பயணச்சீட்டு பெறும் யுடிஎஸ் செயலியை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் அபராதம் விதிப்பது தவிர்க்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு

குரூப் 1 தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர்.

1 min

4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது.

1 min

சிஐஎஸ்சிஇ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

1 min

கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக அதிகரிப்பு

வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் 2025-26-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்புக்கான ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 4.41 சதவீதமாக உயர்த்தி ரூ.355-ஆக அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்தது.

1 min

மின்னணு உதிரிப்பாகங்கள் உற்பத்திக்கு சிறப்புத் திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

தேமுதிக இளைஞரணிச் செயலராக விஜயபிரபாகரன் நியமனம்

தேமுதிக இளைஞரணிச் செயலராக விஜயபிரபாகரன் நியமிக்கப்படுவதாக தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் புதன்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

1 min

28% பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்

நாட்டின் 28 சதவீத பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்வது தெரிய வந்தது.

1 min

இறுதிக்கட்டத்தில் இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்பட 3 ஒப்பந்தங்களுக்காக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அந்த மாநில எம்எல்ஏக்கள் 21 பேர் கடிதம் எழுதினர்.

1 min

மே மாதத்தில் வெப்பம் இயல்பைவிட அதிகமாக இருக்கும்

இந்திய வானிலை ஆய்வு மையம்

1 min

கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் நடை திறப்பு

உத்தரகண்டில் நிகழாண்டு சார்தாம் யாத்திரையின் தொடக்கமாக கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது.

1 min

நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை லோக்பால் ஏற்கலாமா?: தலைமை நீதிபதியே முடிவு செய்வார்

\"உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார்\" என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

1 min

தமிழகத்தில் ரூ.5,832 கோடி கனிமச் சுரங்க ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

தமிழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.5,832 கோடி மதிப்பிலான கடற்கரை கனிமச் சுரங்க ஊழல் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிப். 17-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதிலாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருக்கிறார்.

1 min

ஆக்கிரமிப்பு காஷ்மீர் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன.

1 min

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு: மத்திய அமைச்சரவை ஆய்வு

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடிக்கு இந்தியா தயாராகி வரும் சூழலில், ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு செய்தது.

1 min

ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிவிட்டது இந்தியா

தங்கள் நாடு மீது ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராகிவிட்டது; அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

1 min

அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறிய 786 பாகிஸ்தானியர்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 6 நாள்களில் 55 தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் துணை ஊழியர்கள் உள்பட 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

1 min

எல்லையில் 6-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

இந்திய ராணுவம் பதிலடி

1 min

இந்தியாவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம்

இந்தியாவுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவர் இடிந்து 7 பக்தர்கள் உயிரிழப்பு

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர் தளபதி உதவி

என்ஐஏ விசாரணையில் தகவல்

1 min

வங்கதேசத்துக்கு இன்னிங்ஸ் வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம், இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

1 min

பிரக்ஞானந்தாவுக்கு 3-ஆம் இடம்

போலந்தில் நடைபெற்ற சூப்பர்பெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா 3-ஆம் இடம் பிடித்தார். மற்றொரு இந்தியரான அரவிந்த் சிதம்பரத்துக்கு 8-ஆம் இடம் கிடைத்தது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு வேண்டாம்: அமெரிக்கா வலியுறுத்தல்

பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கை கைவிடுமாறு இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

2 mins

சாம் கரன் விளாசல்: சென்னை 190 ரன்கள் சேர்ப்பு

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 9.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் சேர்த்தது.

1 min

பந்தன் வங்கி நிகர லாபம் 6 மடங்காக அதிகரிப்பு

தனியார் துறையைச் சேர்ந்த பந்தன் வங்கியின் நிகர லாபம் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஆறு மடங்காக அதிகரித்துள்ளது.

1 min

19 சதவீதம் உயர்ந்த வாகன ஏற்றுமதி

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

சரிவைக் கண்டது அமெரிக்க பொருளாதாரம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதற்குப் பிந்தைய முதல் காலாண்டில் அந்த நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சரிவைக் கண்டுள்ளது.

1 min

2 நாள் ஏற்றத்துக்குப் பிறகு சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு

இந்த மாதத்தின் கடைசி வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு நஷ்டத்துடன் முடிவடைந்தன.

1 min

யேமன் தாக்குதல்: இணைந்தது பிரிட்டன்

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்தது.

1 min

பூமி திரும்பினர் 3 சீன விண்வெளி வீரர்கள்

சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றி வந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினர்.

1 min

விரைவில் அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தம்

தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கக் கூம் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் ஒப்பந்தம் இன்னும் 24 மணி நேரத்துக்குள் கையொப்பமாக விரைவுப்படுவதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிகால் (படம்) புதன்கிழமை கூறினார்.

1 min

அரசியல் தலைவர்கள் வாழ்த்து

காஞ்சி இளைய பீடாதிபதியாக பொறுப்பேறுள்ள ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

2,533 ஆண்டுகள் பழைமையானது காஞ்சி காமகோடி பீடம்

இந்தியாவிலேயே மிகவும் முக்கியமான பீடங்களில் ஒன்றான காஞ்சி காமகோடி பீடம் 2,533 ஆண்டுகள் பழமையானது என்று காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

1 min

இரு ஆண்டுகளுக்குப் பிறகு பாம்பன் ரயில் பாலத்தை கடந்து சென்ற சரக்கு கப்பல்

இரு ஆண்டுகளுக்குப் பிறகு, பாம்பன் புதிய, பழைய ரயில் பாலங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டதால், சரக்கு கப்பல், விசைப் படகுகள் அவற்றைக் கடந்து சென்றன.

1 min

குரூப் 1 தேர்வு: திருநங்கை மனுவுக்கு வணிக வரித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 1 தேர்வு எழுதுவதற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கக் கோரிய திருநங்கையின் மனுவுக்கு வணிக வரித் துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

1 min

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 95-ஆவது ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, உப்பு அள்ளி தியாகிகளுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min

கூட்டுறவு கூட்டாட்சிமிக்க இந்தியாதான் உண்மையான தேச பக்தி: முதல்வர்

மாநில உரிமைகளுடனான கூட்டுறவு கூட்டாட்சிமிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி என்று முதல்வர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min

Read all stories from Dinamani Tenkasi

Dinamani Tenkasi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only