Dinamani Tenkasi - April 30, 2025

Dinamani Tenkasi - April 30, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
April 30, 2025
முப்படைகளுக்கு பிரதமர் அனுமதி
பஹல்காம் பதிலடி தாக்குதல்
2 mins
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் மே 14-ஆம் தேதி புதிய பொறுப்பை ஏற்கிறார்.
1 min
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
1 min
பாதுகாப்பு காரணங்களுக்காக உளவு மென்பொருள் பயன்பாடு தவறில்லை
'பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நாடு உளவு மென்பொருளைப் பயன்படுத்துவதில் எந்தவிதத் தவறும் இல்லை; அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
2026-இல் திமுக ஆட்சியின் 2-ஆவது பாகம்
'திமுகவின் இப்போதுள்ள 5 ஆண்டு கால ஆட்சி முதல் பாகம்தான்; இரண்டாவது பாகம் 2026-இல் தொடங்கும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min
சங்கரநாராயண சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா: இன்று பிடிமண் எடுக்கும் யானை கோமதி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஏப். 30) நடைபெறுகிறது.
1 min
தெற்குப் பாப்பான்குளத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
மயிலாடும்பாறை பகுதியில் சூறைக் காற்றில் தூக்கி வீசப்பட்ட வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை.
1 min
களக்காட்டில் தி.மு.க.வினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்
தமிழக அரசின் சாதனைகளை விளக்கி, களக்காட்டில் திமுகவினர் ஊர்வலமாகச் சென்று மக்களிடம் செவ்வாய்க்கிழமை துண்டுப் பிரசுரம் விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
1 min
துப்பாக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக் கொலை
துப்பாக்குடியில் மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் தனியார் நிதி நிறுவன ஊழியர் செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
1 min
கல்லிடைக்குறிச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் தரமற்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனர்.
1 min
பாபநாசம் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: டிஎஸ்பி ஆலோசனை
பாபநாசம் அருள்மிகு பாபநாச சுவாமி கோயிலில் மே 4ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறையினரின் ஆலோசனைக் கூட்டம் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
முக்கூடலில் சமூக ஆர்வலர் நூதனப் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புதிதாக நட்டு வளர்த்து வந்த மரக்கன்றுகள் வெட்டப்பட்டதை கண்டித்து சமூக ஆர்வலர் மரத்தில் தலைகீழாக தொங்கி செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
1 min
பீடி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை
திருநெல்வேலியில் உள்ள தனியார் பீடி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை மற்றும் சரக்கு-சேவை வரி நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
1 min
மயோனைஸ் பயன்பாடு: நெல்லையில் உணவுப் பாதுகாப்பு துறையினர் சோதனை
திருநெல்வேலி பேட்டை பகுதியில் உள்ள உணவகங்களில் தடைசெய்யப்பட்ட மயோனைஸ் இருப்பு குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
1 min
பொதுக்கழிப்பிடத்திலிருந்து சாலைகளுக்கு வரும் கழிவுநீர்
தென்காசி நகராட்சிப்பகுதியில் பொதுக்கழிப்பிடங்களிலிருந்து கழிவுநீரை சாலைகளில் திறந்துவிடப்படுவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
விஜயாபதி, தெற்கு கள்ளிகுளத்தில் ரூ.4.30 கோடியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்திலும், விஜயாபதி விஸ்வாமித்திரர் ஆலயத்திலும் ரூ.4.30 கோடி மதிப்பில் சுற்றுலா வளர்ச்சித் திட்டப்பணிகளை பேரவைத் தலைவர் மு.அப்பாவு மே மாதம் தொடங்கிவைக்கிறார்.
1 min
நெல்லையப்பர் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1 min
வள்ளியூர் அரசுப் பள்ளியில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி
பள்ளி மாணவர்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கோடை விளையாட்டு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min
25 ஆண்டுகளுக்குப் பின் வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா 25 ஆண்டுகளுக்குப் பின் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்
திருநெல்வேலி மாவட்டம்பழவூர் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
1 min
வி.கே.புரத்தில் குழந்தையை ஆற்றில் வீசிய பெண்
விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்த குழந்தையை தாமிரவருணி ஆற்றில் வீசியது குறித்து கணவனை இழந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min
வெடிகுண்டு வழக்குகளில் தொடர்பு: தலைமறைவான நபரின் வீட்டில் சம்மன்
வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வரும் நபரை ஆஜராக கூறி நீதிமன்றம் வழங்கிய சம்மனை, மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை ஒட்டினர்.
1 min
கணினி பட்டா கோரி ஆட்சியரிடம் மனு
சங்கரன்கோவில் பகுதியில் வசிக்கும் சுமார் 300 பேர் தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவுக்கு மாற்றாக கணினிப் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி திருவள்ளுவர்நகர், திருவுடையான்சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
1 min
லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வு பெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை
லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்துகள் குவித்தது ஆகியவை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
சேரன்மகாதேவியில் குழந்தைகள் ஊட்டச்சத்து வார விழா
மத்திய அரசின் திருநெல்வேலி மத்திய மக்கள் தொடர்பகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் ஆகியவற்றின் சார்பில் ஊட்டச்சத்து இருவார விழா சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
1 min
களக்காடு-அம்பேத்கர் நகருக்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்
களக்காட்டிலிருந்து அம்பேத்கர் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
சண்முகபுரம் அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு
தேசிய திறனாய்வு தேர்வில் திசையன்விளை அருகேயுள்ள சண்முகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
1 min
நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கார் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 பேர் உயிரிழப்புக்கு காரணமான கார் ஓட்டுநர் மீது ஏர்வாடி போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
பாரதிதாசன் பிறந்த தினம்: நெல்லையில் தமிழ் வார விழா தொடக்கம்
திருநெல்வேலியில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தின தமிழ் வார விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min
முன்னாள் படை வீரர்கள் குடும்பத்தினருக்கு கருணைப் பணி: தமிழக அரசு பரிசீலனை
முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு கருணைப் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக மனிதவளத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
1 min
விளையாட்டுப் பல்கலை.க்கு துணைவேந்தரை அரசே நியமிக்கலாம்: மசோதா நிறைவேறியது
உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.
1 min
பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்
சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
மின்தூக்கிகள் – நகரும் படிக்கட்டுகளால் விபத்து: கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்கும் மசோதா நிறைவேறியது
மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளால் ஏற்படும் விபத்துகளைக் குற்ற நிகழ்வாக இல்லாமல் கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்க வகை செய்யும் மசோதா பேரவையில் நிறைவேறியது.
1 min
வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை தவிர்க்க அதிமுக வலியுறுத்தல்
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை நீக்குவதற்கான இறப்புச் சான்றுகளை அதிகாரிகளே சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.
1 min
கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சி சாட்சி
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
1 min
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
1 min
கட்டாய கடன் வசூலுக்கு தண்டனை உள்பட 18 மசோதாக்கள் நிறைவேற்றம்
கடனை கட்டாயமாக வசூல் செய்தால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா உள்பட 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டன.
1 min
வாழையடி வாழையென...
வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் நான் ஒருவன் அலனோ என்று அத்வைத நிலை அடைந்த வள்ளலார் சுவாமிகள் பாடி வைத்திருக்கிறார்.
2 mins
குற்றங்களே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
2 mins
தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.
1 min
முதல்வர் விமர்சனம்: அதிமுக எதிர்ப்பு
முன்னாள் ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேடுகளால் நிர்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் 'ஊர்ந்து' கொண்டு இருந்தன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.
1 min
511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
1 min
வக்ஃப் சொத்துகளை அளவிட 20 நில அளவையர் நியமனம்
தமிழகத்தில் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமாக உள்ள நிலங்களை அளவை செய்யும் பணிகளுக்காக கூடுதலாக 20 நில அளவையர் நியமனம் செய்யப்படவுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
1 min
நிகழாண்டில் 3,363 காவலர்கள் புதிதாகத் தேர்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 60 பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் பணிகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
1 min
5-ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) பகுதிகளில் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தொடர்ந்து 5-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
1 min
பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
1 min
பயங்கரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தானின் வரலாறு அம்பலம்
ஐ.நா.வில் இந்தியா விமர்சனம்
1 min
3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மசோதாக்கள்: மேற்கு வங்க ஆளுநர் ஒப்புதல்
கடந்த 2022, 2023-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டிருந்த 3 மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.
1 min
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்: ரத்து செய்ய மறுப்பு
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் இருவர் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
மே 29-இல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணிக்கும் சுபான்ஷு சுக்லா
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் மே 29-ஆம் தேதி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
1 min
என்எஸ்சிஎன் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்தவர்கள் என சந்தேகம்
நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (என்எஸ்சிஎன்) கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர், அஸ்ஸாமில் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை
\"மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு: விதிகளை மாற்றியமைக்கும் திட்டமில்லை
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுவரும் சூழலில், 'வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பது வாக்காளர்கள் தானாக முன்வந்து விவரங்களைப் பகிர்வதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்' என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீண்டும் தெளிவுபடுத்தினர்.
1 min
மத்தியஸ்த கவுன்சில் அமைப்பதில் தாமதம் ஏன்?
மத்தியஸ்த கவுன்சிலை அமைக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இரண்டு ஆண்டுகளான பிறகும், அந்தக் கவுன்சில் அமைக்காததற்கு உரிய நபர்கள் கிடைக்காததே காரணம் என்று மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) ஆர்.வெங்கட்ரமணி தெரிவித்தார்.
1 min
கல்வியை நவீனமயமாக்குவதில் அரசு கவனம்
நாட்டின் எதிர்காலத்துக்கு இளைஞர்களைத் தயார்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்வி முறையை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்
மத்திய வர்த்தக அமைச்சகம்
1 min
காலிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - கீஸ்; மினார், டாமி வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக் - மேடிசன் கீஸ் மோதுகின்றனர்.
1 min
சுதிர்மான் கோப்பை: வெளியேறியது இந்தியா
சீனாவில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 1-4 என இந்தோனேசியாவிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.
1 min
ஓடிடி, சமூக வலைதளங்களில் ஆபாச காட்சிகள்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் சார்ந்த ஆபாச காட்சிகள், பதிவுகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2 mins
சூர்யவன்ஷி: ஜெய்பூரில் சுழன்றாடிய சூறாவளி
5 ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ், பிளே ஆஃப் பந்தயத்தில் நிலைக்க, வென்றாகவேண்டிய கட்டாயத்துடன் குஜராத் டைட்டன்ஸை சொந்த மண்ணில் திங்கள்கிழமை சந்தித்தது.
2 mins
மகளிர் முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
டெல்லியை வென்றது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.
1 min
கனடா: மீண்டும் பிரதமராகிறார் மார்க் கார்னி
கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடந்துமுடிந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி, அதன் தலைவரும் தற்போதைய பிரதமருமான மார்க் கார்னி அந்தப் பதவியைத் தொடரவிருப்பது உறுதியாகியுள்ளது.
1 min
காஞ்சி சங்கர மடத்தில் இன்று இளைய பீடாதிபதிக்கு சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழா
காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்
1 min
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
பள்ளிகளில் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நிகழாத வகையில், அது தொடர்பான விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
1 min
ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து
நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர்.
1 min
பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
1 min
மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது
பஹல்காம்பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.
1 min
‘டிஜிட்டல்’ பயிர் கள ஆய்வுப் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கான டிஜிட்டல் பயிர் கள ஆய்வுப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only