Dinamani Tenkasi - April 29, 2025

Dinamani Tenkasi - April 29, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
April 29, 2025
ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்கள்
இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்
1 min
நீட் வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: கண்காணிப்பு வளையத்தில் பயிற்சி மையங்கள்
நீட் தேர்வு முறைகேடு சர்ச்சைகளைத் தொடர்ந்து, தேர்வு மையங்களுக்கு நீட் வினாத்தாள்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டை மத்திய கல்வி அமைச்சகம் செய்துள்ளது.
1 min
நெல்லையில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்
ஆட்சியர் தொடங்கி வைத்தார்
1 min
பி.எஸ்.என்.எல். சேவை மையத்தில் திருட்டு முயற்சி
பாளையங்கோட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்தில் திருட்டு முயற்சி நடைபெற்றது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
1 min
பைக்கிலிருந்து மயங்கி விழுந்து விவசாயி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் திங்கள்கிழமை, பைக்கிலிருந்து மயங்கி விழுந்து விவசாயி உயிரிழந்தார்.
1 min
கூடங்குளம் அருகே 2 டன் பீடி இலைகள் பறிமுதல்: 5 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடற்கரை வழியாக தூத்துக்குடிக்கு கடத்திச் செல்ல முயன்ற 2 டன் பீடி இலைகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.
1 min
பழவூர் அருகே கடன் தகராறில் தொழிலாளி வெட்டிக் கொலை
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே கடன் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
1 min
அம்பையில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அம்பாசமுத்திரத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைப்பது தொடர்பாக, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
திசையன்விளை அருகே மின்வயர் திருட்டு: 3 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மின்வயரை திருடியதாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்
மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 1) மூடப்பட்டிருக்கும்.
1 min
நெல்லை அறிவியல் மையத்தில் கோடை கால பயிற்சி முகாம்
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பில் கோடை கால அறிவியல் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
சங்கரன்கோவில் ஏ.வி.கே. பள்ளி 14 ஆம் ஆண்டு விழா
சங்கரன்கோவில் ஏ.வி.கே., இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 14ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
சுரண்டை நகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்
சுரண்டை நகராட்சியில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
19 ஆண்டுகளுக்குப் பின் பாபநாசம் கோயிலில் மே 4இல் மகா கும்பாபிஷேகம்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை (மே4) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
1 min
செங்கோட்டை சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை
செங்கோட்டையில் உள்ள அறம்வளர்த்த நாயகி உடனுறை குலசேகரநாத சுவாமி கோயிலில், உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை, மாதர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
புளியங்குடி முப்பெரும் தேவியர் கோயிலில் பால்குட ஊர்வலம்
தென்காசி மாவட்டம் புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை பால்குட, தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.
1 min
பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஏப். 28: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் மாதாந்திரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தென்காசி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 654 மனுக்கள்
தென்காசியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 654 மனுக்கள் பெறப்பட்டன.
1 min
வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பேருக்கு ரூ.2.80 லட்சம் நிவாரண நிதி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.2.80 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
1 min
காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை: எம்எல்ஏ வலியுறுத்தல்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் காட்டுயானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எம்எல்ஏ செ. கிருஷ்ணமுரளி வலியுறுத்தியுள்ளார்.
1 min
பெண் எஸ்.ஐ.யை கத்தியால் குத்திய வழக்கு: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியது தொடர்பான வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
கோவில்பட்டியில் ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சி
கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம்,கயத்தாறு,புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி செயலர்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
பைக்கில் கஞ்சா கடத்தல்: இருவர் கைது
தூத்துக்குடியில் பைக்கில் கஞ்சா கடத்தியதாக இருவரை தாளமுத்துநகர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயர்த்தக் கோரி மனு
சாத்தான்குளம் தாலுகாவில் கடலோரத்தில் உள்ள பெரியதாழை கிராமத்தை தனி வருவாய் கிராமமாக தரம் உயர்த்த வேண்டுமெனக் கோரி, பெரியதாழை ஊர் நலக் கமிட்டியினர் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்தனர்.
1 min
சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்
மார்த்தாண்டத்தில் சாலையோரம் குப்பை கொட்டிய நிறுவனத்துக்கு குழித்துறை நகராட்சி சார்பில் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
1 min
கஞ்சா வழக்கில் தொடர்பு: குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய இளைஞர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
1 min
நெல்லையில் உதவிப் பொறியாளர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு
திருநெல்வேலி மாநகராட்சி உதவிப் பொறியாளர் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 min
அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 11 ஆவது நாளாக வேலைநிறுத்தம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 11 ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையிலான சட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தல்
மத்திய-மாநில அரசுகள் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையிலான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என, பணித்தளப் பாதுகாப்பு- உடல் நலத்துக்கான உலக தினம் குறித்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
1 min
நான்குனேரி விபத்தில் பலியானோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியை அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட கார் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
1 min
பள்ளி மாணவர் குத்திக் கொலை: கல்லூரி மாணவர் கைது
கன்னியாகுமரி அருகே மாதவபுரம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், பள்ளி மாணவரை கம்பியால் குத்திக் கொலை செய்ததாக, கல்லூரி மாணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 30.54 லட்சத்தில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள்
கனிமொழி எம்.பி. வழங்கினார்
1 min
தூத்துக்குடி, குமரியில் மக்கள் குறைதீர் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 622 மனுக்கள் பெறப்பட்டன.
1 min
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-இல் தீர்ப்பு: கோவை மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், மே 13-ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர்.நந்தினிதேவி அறிவித்தார்.
1 min
மே 3-இல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் இ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் இ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
1 min
தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
2 mins
கடன் கொடுமைகளுக்கு கடிவாளம்!
அனைவரையும் கடனாளியாக்குவது என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று. சுலபத் தவணைகள் என்று ஆசைகாட்டி கடனாளியாக்குவதும், அதைத் திருப்பித் தரமுடியாமல் போகும்போது வாடிக்கையாளர்களை பல்வேறு வகைகளில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் கடைசியில் அவர்களது சொத்துகள், சேமிப்புகளை சட்டப்படி அபகரித்துக் கொள்வதும் வாடிக்கையாகவே மாறி இருக்கின்றன.
2 mins
பணியிடப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!
பணியாளர்களின் ஆரோக்கியம் என்பது உடல் நலம், மன நலம், சமூக அந்தஸ்துக்கான வருமானம் ஆகியவற்றின் ஆரோக்கியமான சூழலையே குறிக்கும். பல்வேறு அபாயங்களில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.
3 mins
ஆய்வகங்களின் அலட்சியச் செயல்பாடுகள்
அறுபது வயதைத் தாண்டிய பலரும் நமது இளமைக்கால நோய்களுக்கு நாட்டுவைத்தியர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டு எளிதில் நலமடைந்ததை நினைவுகூர முடியும்.
2 mins
பெண் காவலருக்கான சலுகைகள்: பட்டியலிட்டார் முதல்வர்
பெண் காவலர்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள், நலத் திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பட்டியலிட்டுப் பேசினார்.
1 min
4 ஆண்டுகளில் 437 சிலைகள் மீட்பு
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 437 சிலைகள், கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
காவல் துறை பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
எதிர்க்கட்சித் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
1 min
காவலர் நலன் பாதுகாக்கப்படுகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விவகாரம்: முதல்வர்- எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்
சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விற்பனை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
2 mins
கடை-நிறுவனங்கள் மீதான தண்டனை தளர்வு உள்பட 8 மசோதாக்கள் தாக்கல்
கடைகள், தொழில் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளைத் தளர்த்தும் வகையிலான மசோதா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
1 min
ஆக்கிரமிப்பு காஷ்மீரை தராவிட்டால் பாகிஸ்தானுக்கு எதிராகப் போர்
மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
1 min
பஹல்காம் தாக்குதலில் விரைவான, நியாயமான விசாரணைக்கு சீனா ஆதரவு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரைவான, நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கு சீனா ஆதரவு தெரிவித்தது.
1 min
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.
1 min
1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினர்
வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min
ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் 4-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் எல்லைக்கு அப்பால் இருந்து நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
1 min
பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீர் பேரவையில் தீர்மானம்
முதல்வராகத் தோற்றுவிட்டதாக ஒமர் அப்துல்லா வருத்தம்
2 mins
கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் மத்திய உள்துறை, ஏஎஸ்ஐ சேர்ப்பு சரியே
கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆகியவற்றை ஒரு தரப்பாக சேர்த்து தங்களின் மனுவில் ஹிந்துக்கள் திருத்தம் மேற்கொள்ள, அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த அனுமதி சரியே என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
ஹிந்தி கற்க தென்னிந்தியர்கள் ஆர்வம்
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
1 min
4 புதிய ஆசிரியர் கல்வி படிப்புகள்: என்சிடிஇ விரைவில் அறிமுகம்
யோகா, நிகழ் கலை, காட்சிக் கலை, சம்ஸ்கிருத மொழி துறைகளில் 4 புதிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்புகளை (ஐடிஇபி) தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சியில் (என்சிடிஇ) விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
1 min
காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு சுரேஷ் கல்மாடிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு முடித்துவைப்பு
காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறை தாக்கல் செய்த அறிக்கையை, தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.
1 min
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1 min
பாகிஸ்தான் வான்வழிப் பாதை மூடல்: தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை
பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து வான்வழிப் பாதையை பாகிஸ்தான் மூடியதால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
1 min
பயங்கரவாதத் தாக்குதல்: தேசநலன் கருதி மத்திய அரசுக்கு ஆதரவு
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் விஷயத்தில் தேச நலன் கருதி மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 min
தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் மேலும் 12 நாள்களுக்கு நீட்டிப்பு
மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவலை மேலும் 12 நாள்களுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது.
1 min
இறுதிக்கு முன்னேறியது ஆர்செனல்
மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஆர்செனல், 8 முறை சாம்பியனான லியோனை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
பத்ம விருது பெற்ற ஸ்ரீஜேஷ், விஜயன்
இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஐ.எம்.விஜயன் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த 5 பேர் பத்ம விருதுகளை திங்கள்கிழமை பெற்றனர்.
1 min
சாம்பியன் கோப்பையை உறுதி செய்தது லிவர்பூல்
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் 5-1 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வீழ்த்தியது.
1 min
இந்தியாவின் ராணுவ செலவினம் பாகிஸ்தானைவிட 9 மடங்கு அதிகம்!
கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் ராணுவச் செலவினம் பாகிஸ்தானின் செலவினத்தை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகமாக இருந்தது என்று ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த 'சிப்ரி' அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்தது.
1 min
சட்டோகிராம் டெஸ்ட்: ஜிம்பாப்வே - 227/9
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்துள்ளது.
1 min
காலிறுதியில் கெளஃப், ஆண்ட்ரீவா
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் கோகோ கெளஃப், ரஷ்யாவின் மிரா அண்ட்ரீவா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.
1 min
சூர்யவன்ஷி சாதனை; ராஜஸ்தான் அதிரடி வெற்றி
ஐபிஎல் போட்டி யின் 47-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்குஜராத் டைட்டன்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.
1 min
3 நாள்களுக்கு போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கிழமை அறிவித்தார்.
1 min
தொழிலக உற்பத்தியில் 4 ஆண்டுகள் காணாத சரிவு
இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த நிதியாண்டில் முந்தைய நான்கு ஆண்டுகள் காணாத சரிவைக் கண்டுள்ளது.
1 min
டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் 69% உயர்வு
கடந்த மார்ச் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 69 சதவீதம் உயர்ந்தது.
1 min
அட்சய திருதியை: தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு விற்பனை
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தங்கமயில் ஜுவல்லரியில் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டது.
1 min
யேமன்: அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு
யேமனில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
திருச்செந்தூரில் சித்திரை பரணி சீராளன் உத்ஸவம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறுத்தொண்டநாயனார் குரு பூஜையை முன்னிட்டு, சித்திரை பரணி சீராளன் உத்ஸவம் (படம்) திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
போக்ஸோ வழக்குகள் அதிகரிப்பு ஏன்?
அமைச்சர் விளக்கம்
1 min
சுசீந்திரம் கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
கண்ணகி-முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்
உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
2 mins
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only