Dinamani Tenkasi - March 22, 2025

Dinamani Tenkasi - March 22, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 22, 2025
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
நாடு முழுவதும் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
1 min
தில்லி நீதிபதி மீது விசாரணை
வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்
1 min
பதிலுரையிலும் 100-க்கு 100: நிதியமைச்சருக்கு முதல்வர் பாராட்டு
நிதிநிலை அறிக்கை மீது சட்டப்பேரவையில் நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து 100-க்கு 100 மதிப்பெண்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாங்கியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.
1 min
ஊழலை மறைக்கவே மொழிப் பிரச்னை
'ஊழலை மறைக்கவும், அரசியல் ஆதாயத்துக்காகவுமே மொழிப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
1 min
மலையடிவாரத்தில் சோலார் மின்வேலியை சீரமைக்க வேண்டும்
களக்காடு மலையடிவாரத்தில் சேதமடைந்த சோலார் மின்வேலிகளை சீரமைக்க வேண்டும் என வனத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
1 min
பைக்-கார் மோதல்: பள்ளி மாணவர் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் அருகே பைக்-கார் மோதிக்கொண்டதில், வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
1 min
தென்காசி மாவட்டத்தில் பைக்குகளை திருடியவர் கைது
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பைக்குகள் திருடியவரை கடையநல்லூர் போலீஸார் கைது செய்தனர்.
1 min
ஊர்மேலழகியான் ஊராட்சியில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
ஊர்மேலழகியான் ஊராட்சியில் பகுதி நேர நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என உணவுத் துறை அமைச்சரிடம் திமுக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
1 min
வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடி: இளைஞர் கைது
அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் உள்பட பலரிடம் மோசடி செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கோடைகால வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஆட்சியர் அறிவுரை
கோடைகால வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
1 min
வேல்ஸ் பள்ளியில் இப்தார் நோன்பு திறப்பு
தென்காசி இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
தென்காசி, சங்கரன்கோவில் வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
1 min
கடையம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு
கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள் பட்டபகுதிகளில் மகளிர் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min
தென்காசி முத்தாரம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
தென்காசி மேல முத்தாரம்மன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
வீரவநல்லூரில் ரூ. 25 லட்சத்தில் பாய் நெசவு தொழில் கூடத்துக்கு அடிக்கல்
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ரூ. 25 லட்சம் மதிப்பில் பாய் நெசவுத் தொழிலாளர்கள் பணி செய்யும் கூடம் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
1 min
சங்கரன்கோவிலில் வரிகளை குறைக்கக் கோரி ஆணையரிடம் வர்த்தக சங்கத்தினர் மனு
சங்கரன்கோவிலில் உயர்த்தப்பட்டுள்ள வரிகளைக் குறைக்கக் கோரி, நகர வர்த்தக சங்கத்தினர் நகராட்சி ஆணையர் சபாநாயகத்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
1 min
டாஸ்மாக் கடையில் முதல்வர் படம்: பாஜக நிர்வாகிகள் 20 பேர் மீது வழக்கு
டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில் அக்கட்சியினர் தட்டார்மடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் வியாழக்கிழமை மாலை முதல்வரின் புகைப்படத்தை தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
வீடு புகுந்து 40 பவுன் நகைகள் திருட்டு
குமரி மாவட்டம் அருமனை அருகே வியாழக்கிழமை வீடு புகுந்து 40 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
தொழிலாளியை வெட்டிய வழக்கில் ரவுடிக்கு 10 ஆண்டு சிறை
நாகர்கோவில் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியது தொடர்பான வழக்கில் ரவுடிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
விதிமீறி பைக் ஓட்டியவருக்கு கூடுதல் அபராதம்?
விதிமுறை மீறி பைக் ஓட்டி வந்தவருக்கு செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடியில் கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
1 min
சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு: இளைஞர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாகவும், ஜாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டதாக இளைஞரை புதுக்கோட்டை போலீஸார் கைது செய்தனர்.
1 min
சைபர் குற்ற வழக்குகளில் ரூ. 48.17 லட்சம் மீட்பு: எஸ்பி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை பெறப்பட்ட சைபர் குற்ற வழக்குகளில் மொத்தம் ரூ.48.17 லட்சம் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
1 min
அனல் மின் நிலைய தீ விபத்து: சேத மதிப்பு ஆய்வு தொடக்கம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேரிட்ட தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பொறியாளர் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
1 min
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் தூக்கத் திருவிழா நாளை தொடக்கம்
கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி தேவஸ்தான மீனபரணி தூக்கத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) தொடங்குகிறது.
1 min
லஞ்சம்: பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
பல்லடம் அருகே க.அய்யம்பாளையத்தில் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
நகைக் கடை உரிமையாளர் மகனைக் கடத்திக் கொல்ல திட்டம் சென்னையில் தப்பியோட முயன்ற ரவுடி சுட்டுப் பிடிப்பு
நகைக் கடை உரிமையாளர் மகனைக் கடத்திக் கொல்ல திட்டம்
1 min
கடலூர் அருகே தடையை மீறி போராட்டம்: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் கைது
கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே மலை யடிக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை தடையை மீறி முந்திரி மரக்கன்றுகள் நடும் போராட்டத்துக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் உள்பட 125 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
1 min
துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக காவல் துறை சாம்பியன்
மாநில காவல் துறைகளுக்கு இடையேயான அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக காவல் துறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கினார்.
1 min
திருச்சியில் ரூ. 290 கோடியில் ஏழு தளங்களுடன் கலைஞர் நூலகம்
பள்ளிக் கல்வித் துறை சார்பில், திருச்சியில் ரூ. 290 கோடி மதிப்பில் உலகத் தரத்தில் கட்டப்படவுள்ள கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
1 min
7 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்
1 min
கோயிலுக்கு தனிநபர்கள் நன்கொடை வசூல்: அறநிலையத் துறை அதிகாரி பதிலளிக்க உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம், தீம்பிலாங்குடி மகாதேவர் கோயிலில் பூஜை, அன்னதானம் செய்வதற்கு பக்தர்களிடமிருந்து தனிநபர்கள் நன்கொடை வசூலிக்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறையின் மாவட்ட இணை ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
பாம்பன் மீனவர்கள் 14 பேர் அபராதத்துடன் விடுதலை
பாம்பன் மீனவர்கள் 14 பேரை தலா ரூ. 4.50 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
போக்குவரத்துக் கழகங்களில் 3,274 காலிப் பணியிடங்கள்
விண்ணப்பப் பதிவு தொடக்கம்
1 min
தொகுதி மறு வரையறை குறித்த ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது
தொகுதி மறு வரையறைக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min
திமுக அரசைக் கண்டித்து இன்று பாஜகவினர் வீடுகளில் கருப்புக் கொடி
திமுக அரசைக் கண்டித்து, பாஜகவினர் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அறிவித்தார்.
1 min
தூத்துக்குடியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கவலை
1 min
சவால்களை வென்ற சாதனை!
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஆகியோர் பூமிக்குத் திரும்பி வரலாறு படைத்திருக்கிறார்கள்.
2 mins
ஆரோக்கியமான மருத்துவமனைக்கு 100 வயது!
கடந்த 2023-2024 ஆண்டில் மட்டும் ஒரு ரூபாய் கொடுத்து மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும், நிவாரணமும் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரம் மக்கள் என்றால், இந்தச் சேவைக்கு உங்கள் கரங்கள் இரண்டும் குவிந்து உங்களது வாய் வாழ்த்தும் அல்லவா!
3 mins
மனிதப் பேரவலம்!
மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
2 mins
கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: முதல்வர்
'கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்' என்று அந்தக் கட்சியின் உறுப்பினர் தங்கமணியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
ரூ.19,287 கோடிக்கு இறுதி துணை நிதிநிலை மதிப்பீடு நிறைவேற்றம்
நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.19,287 கோடிக்கான இறுதி துணை நிதி நிலை மதிப்பீடுகளை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார்.
1 min
பாமகவினர் குறித்த கருத்து: முதல்வர் தலையீட்டால் நீக்கம்
பாமகவினர் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறிய ஒரு கருத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையீட்டால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
1 min
குறுகலான சாலைகளில் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசனை: அமைச்சர்
குறுகலான சாலைகளில் சிற்றுந்துகளைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் சாகுபடிப் பரப்பு அதிகரிப்பு
அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
1 min
எம்எல்ஏ-க்களை பேருந்தில் வழியனுப்பிய அமைச்சர் அதிமுக கோரிக்கை ஏற்பு
அதிமுக கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவை வளாகத்திலிருந்து உறுப்பினர்களை அவர்கள் தங்கும் பேரவை விடுதிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தார்.
1 min
நதிநீர் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை உருவாக்க முயற்சி
மத்திய அமைச்சர் தகவல்
1 min
தொகுதி மக்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் மருத்துவப் பரிசோதனை
எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற எதிர்ப்பு
வழக்குரைஞர்கள் தீர்மானம்
1 min
பிகார் முதல்வர் நிதீஷுக்கு எதிராக பேரவையில் அமளி
பிகாரில் விளையாட்டு நிகழ்ச்சியின்போது தேசிய கீதத்தை அவமதித்த முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராக, மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்டன.
1 min
பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட வேண்டும்
உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அமைச்சர் கோரிக்கை
1 min
நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்னை கடந்தது!
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளர் பட்டியலை இணைக்க வாய்ப்பு
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்தல், உயிரிழந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் போன்ற பணிகள் மூலம், வாக்காளர் பட்டியலை தொடர்ந்து புதுப்பிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
1 min
கர்நாடக பேரவையில் கடும் அமளி: 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதம் இடைநீக்கம்
கர்நாடக சட்டப்பேரவையில் 'ஹனிட்ராப்' விவகாரத்தை முன்னிறுத்தி வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 18 பேர் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
சட்டவிரோத குடியேறிகளுக்கு விலங்கிட்ட விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களின் கை-கால்களில் விலங்கிட்டு வெளியேற்றியதை கண்டித்து அந்த நாட்டு அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
விளாசிய பெத் மூனி: வென்றது ஆஸி.
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
ஹசன் நவாஸ் அதிரடி; பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி பெற்றது.
1 min
3-ஆவது சுற்றில் சபலென்கா, ஒசாகா
அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
ரூ.5,000 கோடி திரட்டும் இந்தியன் வங்கி
உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.5,000 கோடி மூலதனம் திரட்ட இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது.
1 min
சூடான் அதிபர் மாளிகையை மீட்டது ராணுவம்
சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள அதிபர் மாளிகையை துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் டமிருந்து மீட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
1 min
அமெரிக்க கல்வித் துறை கலைப்பு
அமெரிக்க அரசின் கல்வித் துறையைக் கலைக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
1 min
கட்டணமில்லா பயண அட்டைகளை ஜூன் 30 வரை பயன்படுத்தலாம்
மார்ச் 31-ஆம் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை ஜூன் 30 வரை பயன்படுத்தலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
1 min
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஒருகால பூஜை: கூடுதலாக 1,000 கோயில்களுக்கு மானியம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min
பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினம்
மாணவர்கள் கருத்து
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only