Dinamani Tenkasi - March 01, 2025Add to Favorites

Dinamani Tenkasi - March 01, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tenkasi

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tenkasi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 01, 2025

தொகுதிகள் மறுசீரமைப்பால் சமூக நீதிக்கு பாதிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

நிகழாண்டு இறுதிக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் முடிவு

1 min

சூரியனின் ஒளிவெடிப்பை காட்சிப்படுத்திய ஆதித்யா விண்கலம்: இஸ்ரோ

சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளிவெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள கருவி காட்சிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

1 min

வாசுதேவநல்லூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

1 min

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

ஆலங்குளம் அருகே பணம் வைத்து சூதாடியதாக போலீஸார் 5 பேரை கைது செய்தனர்.

1 min

செங்கோட்டை அருகே பைக் -லாரி மோதல்: இளைஞர் பலி

செங்கோட்டை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

1 min

ஆலங்குளத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

ஆலங்குளம் பேரூராட்சி 9ஆவது வார்டில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ.20 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

1 min

தெற்குகள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளி குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக திருநெல்வேலி மாவட்ட சுகாதார அலுவலர் கீதாராணி தெரிவித்துள்ளார்.

1 min

தென்காசியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தென்காசியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.

1 min

சிகிச்சையில் இருந்த பெண் காவலர் உயிரிழப்பு: அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த பெண் காவலர் இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

1 min

ஆழ்வார்குறிச்சி அருகே பெண் கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே பெண்ணை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதானவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min

திருக்குறுங்குடி கோயிலில் மார்ச் 15இல் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

1 min

கீழச்சுரண்டையில் பள்ளி கட்டடத் திறப்பு விழா

கீழச்சுரண்டை டி.டி.டி.ஏ தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

இருப்புப் பாதை காவல்துறை இயக்குநர் ஆய்வு

தமிழ்நாடு இருப்புப் பாதை காவல்துறை இயக்குநர் கே.வன்னியபெருமாள், தென்காசி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

ராதாபுரம் தொகுதியில் ரூ.1.30 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேரவை தொகுதியில் ரூ.1.30 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கிவைத்தார்.

1 min

சாம்பவர்வடகரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திமுக நலஉதவி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சார்பில் சாம்பவர்வடகரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நலஉதவி வழங்கும் விழா நடைபெற்றது.

1 min

எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சுரண்டை எஸ். ஆர்.எக்ஸலன்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக்கில் விளையாட்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் டி.டி.என். கல்விக் குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு விழா நடைபெற்றது.

1 min

கடையநல்லூர் பள்ளியில் பாத பூஜை விழா

கடையநல்லூர் திருமலாபுரம் சக்சஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாத பூஜை விழா நடைபெற்றது.

1 min

ஆலங்குளம் அருகே ரூ.1.33 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாயமான்குறிச்சி ஊராட்சி குருவன்கோட்டையில் ரூ.1 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

1 min

ஊருணிக் கரையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற உத்தரவு

சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் ஊருணி கரையில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

வள்ளியூர் வட்டார புகைப்பட கலைஞர்கள் சங்கம் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வட்டார புகைப்பட கலைஞர்கள் சங்கம் தொடக்கவிழா நடைபெற்றது.

1 min

கேரளத்துக்கு கடத்த முயன்ற 45 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

செங்கோட்டையிலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 45 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

1 min

வள்ளியூரில் ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை மாலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

சங்கரன்கோவிலில் வெற்றித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில் நாளை குரூப்-4 இலவச மாதிரித் தேர்வு

சங்கரன்கோவிலில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள வெற்றித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கு பயனளிக்கும் வகையில், ஒரு நாள் இலவச மாதிரித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

1 min

மருந்து தெளிக்கும் ட்ரோன்களை வாடகைக்கு விட வேண்டும்

திருநெல்வேலி மாவட்டத்தில் நவீன அறுவடை இயந்திரங்கள் முதல் மருந்து தெளிக்கும் ட்ரோன்கள் வரை குறைந்த வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

1 min

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

விசாரணை மார்ச் 13 க்கு ஒத்திவைப்பு

1 min

சீமான் வீட்டில் கைதானவர்கள் குறித்த மனு: அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த ஆட்கொணர்வு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

1 min

ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

ரமலான் நோன்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவராக பி.அமுதா நியமனம்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவராக பி.அமுதா (படம்) சனிக்கிழமை (மார்ச் 1) பொறுப்பேற்கவுள்ளார்.

1 min

சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு தலா ரூ.25,000 பரிசு

ஆவினின் சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கச் செயலர்கள் என மொத்தம் 22 பேருக்கு தலா ரூ.25,000 பரிசுத் தொகையை பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.

1 min

குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த குழந்தை பலி

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த 2 வயது குழந்தை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

1 min

பாலியல் வன்கொடுமை வழக்கு: சீமானிடம் போலீஸார் விசாரணை

நடிகை விஜயலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வளசரவாக்கம் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு விசாரணை செய்தனர்.

2 mins

பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும்... மீண்டும்!

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆக, பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் அதை அமல்படுத்த ஏன் தயக்கம் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

3 mins

தேவை, தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை!

பேசாத மாநிலங்கள் ஏற் ட்டில் வேலையில்லாத் திண்டாட் டம், ரூபாய் மதிப்பு சரிவு, அத்தியா வசியப் பொருள்களின் விலை உயர்வு, 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னமும் மாதந்தோறும் மத்திய அரசின் 5 கிலோ இலவச அரிசியை எதிர்பார்த்திருப்பது, ஜிஎஸ்டி குளறுபடிகள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, இரு மொழிக் கொள்கையா, மும்மொழிக் கொள்கையா என்ற தேவையற்ற சர்ச்சை தலைதூக்கியுள்ளது.

2 mins

மொழி உணர்வு குறித்து தமிழர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்

ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதில்

1 min

புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 34% அதிகரிப்பு

புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ஈஷா அறக்கட்டளை விவகாரம் உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அனுப்பப்பட்ட விளக்கம் கேட்கும் நோட்டீஸை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

1 min

ஹிந்தி -சம்ஸ்கிருத ஆதிக்கத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

1 min

அரசு மருத்துவமனைகளில் 1,300 யோகா பயிற்சியாளர்களை நியமிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், தேசிய ஆயுஷ் நல மையங்களிலும் 1,300 யோகா பயிற்சியாளர்களை நியமிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை உத்தரவிட்டுள்ளது.

1 min

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு கோப்பு தமிழக ஆளுநரிடம் உள்ளது

முன்னாள் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு விட்டது. இந்த விவகாரத்தில் ஒப்புதல் பெறுவதற்காக கோப்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

மொழியைத் தேர்வு செய்வதில் தமிழக மாணவர்களுக்கு சுதந்திரமில்லை

மொழியைத் தேர்வு செய்து படிப்பதில் தமிழக மாணவர்களுக்கு சுதந்திரமில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டினார்.

1 min

ஐ.நா. துணை அமைப்புகளின் பணிகளில் வெளிப்படைத்தன்மை: இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் துணை அமைப்புகளில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை கோரி முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

1 min

பஞ்சாப் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி ரூ.7,050 கோடியாக அதிகரிப்பு

பஞ்சாப் மாநிலத்துக்கு வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியை ரூ.7,050 கோடியாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.

1 min

பிகார், மேற்கு வங்கத்தில் பலத்த நில அதிர்வு

பிகார், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த நில அதிர்வு ஏற்பட்டது.

1 min

ஆந்திர மாணவர்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவை அமல்படுத்தப்படும் என ஆந்திர மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மணிப்பூர்: வழிபாட்டுத் தலம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மைதேயி சமூகத்தினரின் மத வழிபாட்டுத் தலம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

1 min

ஐஐடி-களில் தொடர்கதையாகும் மாணவர் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை

உச்சநீதிமன்றம் உறுதி

1 min

பிகார் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையில் போட்டி

மத்திய அமைச்சர் மாஞ்சி

1 min

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் 21-க்கு ஒத்திவைப்பு

தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணையை மார்ச் 21-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்

தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

1 min

5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துக்களை காவல் துறையினர் முடக்கினர்.

1 min

ஜம்முவில் தொடர் மழை: இருவர் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனர். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன.

1 min

மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்தக் கோரி மார்ச் 11-இல் தமிழக எல்லையில் முற்றுகைப் போராட்டம்

கன்னட அமைப்புகள் அறிவிப்பு

1 min

வட கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு

வட கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கால்நடை நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

புணே பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

மகராஷ்டிர மாநிலம், புணே பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துக்குள் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

1 min

6.2% வளர்ச்சியுடன் மீண்டெழுந்த இந்திய பொருளாதாரம்

நிகழ் நிதியாண்டின் (2024-25) அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

1 min

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் மே 29-இல் தொடக்கம்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி யின் 6-ஆவது சீசன், அகமதாபா தில் மே 29 முதல் ஜூன் 15 வரை நடைபெற உள்ளது.

1 min

மெத்வதெவை சாய்த்தார் கிரீக்ஸ்பூர்

துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் காலிறுதியில் தோல்வி கண்டார்.

1 min

இந்தியாவின் அடித்தளம் சநாதன தர்மம்

இந்தியாவின் அடித்தளம் சநாதன தர்மத்தில் உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

1 min

இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ராஜிநாமா

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெள்ளைப் பந்து தொடர்களுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்வதாக ஜோஸ் பட்லர் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

1 min

கேரளம் 342 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கேரளம் முதல் இன்னிங்ஸில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி விதர்பாவை விட 37 ரன்கள் பின்தங்கியிருக்கிறது.

1 min

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளர்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளர்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

லேனிங், ஷஃபாலி அதிரடி; டெல்லி அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், முன்னாள் சாம்பியன் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

1 min

அரையிறுதியில் ஆஸி.; வெளியேறியது ஆப்கன்

சாம்பியன்ஸ்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் வெள்ளிக்கிழமை மோதிய 10-ஆவது ஆட்டம் மழை காரணமாக முடிவின்றி பாதியில் கைவிடப்பட்டது.

1 min

வங்கதேசம்: புதிய கட்சி தொடங்கிய மாணவர் அமைப்பினர்

வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்வதற்குக் காரணமாக இருந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர் அமைப்பினர், புதிய அரசியல் கட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.

1 min

சர்வதேச உதவிக்கு நிதி குறைப்பு: பிரிட்டன் அமைச்சர் ராஜிநாமா

வெளிநாடுகளுக்கு உதவியளிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் வெகுவாகக் குறைத்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னிலீஸ் டாட்ஸ் (படம்) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

1 min

சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு: ஒரே நாளில் நஷ்டம் ரூ.8.90 லட்சம் கோடி

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் கரடி ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன. இதனால், சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் 8.90 லட்சம் கோடி குறைந்தது.

1 min

ஜெர்மனி: புதிய அரசை அமைக்க கட்சிகள் தீவிரம்

ஜெர்மனியில் இந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் முதலிடத்தைப் பிடித்த ஃப்ரெட்ரிச் மெர்ஸ் (படம்) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக் கூட்டணியும் தற்போதைய பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான சோஷியல் ஜனநாயகக் கட்சியும் அடுத்த ஆட்சியை அமைப்பதற்காக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

1 min

மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து

அமெரிக்கா-ரஷியா ஆலோசனை

1 min

ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழந்தார்.

1 min

மண்டபம் மீனவர்கள் 10 பேருக்கு 3-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

இலங்கை நீதிமன்றம் உத்தரவு

1 min

ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் சென்ற தங்கம் விலை

சென்னை,பிப்.28:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63,680-க்கு விற்பனையானது.

1 min

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2024-2025) மாணவர் சேர்க்கை சனிக்கிழமை (மார்ச் 1) முதல் தொடங்கப்படவுள்ளது.

1 min

கடலோர கண்காணிப்பில் அதிநவீன ட்ரோன்!

கடலில் காணாமல் போகும் மீனவர்களை அதிநவீன ட்ரோன் உதவியுடன் மீட்கும் பணிக்காக நாகை மாவட்ட ஆட்சியருடன் தனியார் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

1 min

ஆரோவில் உதய தின விழா

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரத்தின் 57-ஆவது ஆண்டு உதய தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி, கமல்ஹாசன் வாழ்த்து

பிறந்த தினத்தை யொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

1 min

மானசரோவர், முக்திநாத் ஆன்மிக பயணம்; அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆன்மிக பயணம் மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

1 min

Read all stories from Dinamani Tenkasi

Dinamani Tenkasi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only