Dinamani Tenkasi - February 28, 2025Add to Favorites

Dinamani Tenkasi - February 28, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tenkasi

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tenkasi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 28, 2025

தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மார்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 mins

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் கைது: வெடிகுண்டுகள் பறிமுதல்

சத்தீஸ்கரின் பஸ் தர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

1 min

தொகுதிகள் மறுசீரமைப்பு: தென் மாநிலங்களுக்கு அநீதி

மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், அது தென் மாநிலங்களுக்கு கடும் அநீதி இழைப்பதாக அமையும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

1 min

மகா கும்பமேளா: தேசிய உணர்வுக்கு புத்துயிர்

மகா கும்பமேளா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் தேசிய உணர்வை புத்துயிர் பெறச் செய்து, நாட்டுக்கும் சமூகத்துக்கும் புதிய பாதைகளைப் பரிந்துரைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை குறிப்பிட்டார்.

1 min

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

திசையன்விளை அருகே பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் வியாழக்கிழமை தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டது.

1 min

அமமுக சார்பில் நல உதவிகள்

திருநெல்வேலி புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சேரன்மகாதேவி ஒன்றியம் வீரவநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

1 min

ஆலங்குளத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்து, ஆலங்குளத்தில் காமராஜர் சிலை அருகே திமுகவினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தமிழாக்குறிச்சி அணைக்கட்டு சீரமைப்பு: திட்ட இயக்குநர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், திடியூர் தாமிரவருணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள தமிழாக்குறிச்சி அணைக்கட்டில் மேற்கொள்ளப்பட்ட நிரந்தர சீரமைப்புப் பணிகளை தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கூடுதல் தலைமைச் செயலரும், திட்ட இயக்குநருமான தென்காசி சு. ஜவஹர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் பணியிடமாற்றம்

தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் இரா.முருகன், திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்கு வியாழக்கிழமை (அயற்பணி) பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.

1 min

சாம்பவர்வடகரையில் பொதுமக்கள் திடீர் போராட்டம்

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் பொதுமக்கள் வியாழக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பேருந்தில் பயணி தவறவிட்ட பணத்தை போலீஸில் ஒப்படைத்த காவலாளி

சேரன்மகாதேவியில் பேருந்தில் பயணி தவறவிட்ட பணம், கைப்பேசியை அரசுப் போக்குவரத்துக் கழக காவலாளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

1 min

குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலர்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றனர்.

1 min

வடக்கன்குளத்தில் கனரா வங்கி கிளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் கனரா வங்கியின் மண்டல அலுவலகத்தின் 57-ஆவது கிளை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

1 min

மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு உணவு அளிப்பு

தென் காசி வடக்கு மாவட்ட அதிமுக விவசாய அணி சார்பில் சங்கரன்கோவிலில் மாற்றுத் திறனாளி இல்ல மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

1 min

சாம்பவர்வடகரை கோயிலில்...

சாம்பவர்வடகரை அகத்தீசுவரர் கோயிலில் சிவராத்திரி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

1 min

சேரன்மகாதேவி கோயிலில்...

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள அருள்மிகு அம்மநாத சுவாமி சமேத ஆவுடையம்பாள் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

1 min

நான்குனேரி அருகே கரடியைப் பிடிக்க கூண்டு

வனத்துறை நடவடிக்கை

1 min

சங்கரன்கோவில் பஞ்ச ஸ்தலங்களில் சிவராத்திரி விழா: திரளானோர் தரிசனம்

மகாசிவராத்திரியையொட்டி அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் உள்ளிட்ட பஞ்ச ஸ்தலங்களில் திரளானோர் தரிசனம் செய்தனர்.

1 min

தென்காசியில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பெற வாய்ப்பு

1 min

முனைஞ்சிப்பட்டி அரசுப் பள்ளி மாணவர் ஓவியப் போட்டியில் முதலிடம்

பள்ளிகளுக்கிடையேயான ஓவியப் போட்டியில் முனைஞ்சிப்பட்டி குருசங்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் முதல் பரிசு வென்றார்.

1 min

தலைவலி மருந்தை தின்ற 10 மாத குழந்தை உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே தலைவலி மருந்தைத் தின்றதால் 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

1 min

கடையம் அருகே நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

கடையம் அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் கருவுற்ற நிலையில் இருந்த 3 வயது மான் உயிரிழந்தது.

1 min

பைக்குகள் மோதல்: 3 பேர் காயம்

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்டதில் 3 பேர் காயமடைந்தனர்.

1 min

சரண்டையில் ரவுண்டானா அளவை குறைக்க கோரிக்கை

சுரண்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ரவுண்டானா அளவை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

பொட்டல்புதூர் ஊராட்சியில் ரூ. 14 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

கடையம் ஒன்றியம் பொட்டல்புதூர் ஊராட்சியில் ரூ. 14 லட்சத்தில் வாருகால், அங்கன்வாடி சீரமைப்பு உள்ளிட்ட திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.

1 min

புளியங்குடியில் மமக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

நெல்லை மாவட்டத்தில் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

1 min

சாலையில் கண்டெடுத்த ரூ.5 லட்சத்தை ஒப்படைத்த விவசாயிக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சாலையில் கண்டெடுத்த ரூ. 5 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த விவசாயியை போலீஸார் பாராட்டினர்.

1 min

சமூகத்தை பிளவுபடுத்த முயல்கிறார் ஸ்டாலின்: மத்திய அமைச்சர் விமர்சனம்

ஹிந்தியின் ஆதிக்கத்தால் பல்வேறு மொழிகள் காணாமல் போய் விட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ள கருத்துகள், சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சி என்று மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்துள்ளார்.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.320 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன் கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080-க்கு விற்பனையானது.

1 min

பாடகர் யேசுதாஸ் உடல்நிலை: விஜய் யேசுதாஸ் விளக்கம்

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரவிய தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

1 min

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 27 மீனவர்கள் சென்னை வந்தனர்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

1 min

சீமான் வீட்டில் போலீஸாருடன் தள்ளுமுள்ளு: காவலாளி உள்பட இருவர் கைது

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் காவல் துறை அழைப்பாணையைக் கிழித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் போலீஸாருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சீமான் வீட்டு காவலாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆளுநர் வழிபாடு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை வழிபாடு செய்தார்.

1 min

சம்ஸ்கிருத, ஹிந்தி மொழிகள் மூலம் தமிழ்ப் பண்பாட்டை அழிக்க முயற்சி

சம்ஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிகள் மூலமாக தமிழ்ப் பண்பாட்டை அழிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

1 min

அறிவியலை ஆராதிப்போம்!

முழுவதும் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

2 mins

எங்கு போய் முட்டிக்கொள்வது?

இந்திய மக்களிடையே கருத்துக் கலப்புக்கு ஆங்கிலம் வழி வகுத்தது. விடுதலைப் போராட்டத்தை நடத்திய மொழியே ஆங்கிலம்தான். எந்த மொழி இந்தியாவை இணைத்த மொழியோ, அந்த மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருப்பதுதான் நியாயம்.

3 mins

ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான செயல் திட்டம் வெளியீடு

ஆதரவற்ற மன நோயாளிகள் நலனுக்கான செயல் திட்டக் கொள்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

1 min

அரசு நிலைப்பாடு குறித்து பதிலளிக்க உத்தரவு

கல்வி நிறுவனங்களில் ஜாதிப் பெயர்

1 min

வீட்டு வசதி வாரியத்தின் 1,500 புதிய குடியிருப்புகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min

தமிழகத்தில் ரூ.33,467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள்

தமிழ்நாட்டில் ரூ.33,467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள் நடைபெறுகின்றன என்று மத்திய ரயில்வே மற்றும் நீர் வளத் துறை இணை அமைச்சர் வி. சோமண்ணா கூறினார்.

1 min

தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் இந்தியர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமர்த்தலாம்: டிரம்ப்

'புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் அமெரிக்க உயர் பல்கலைக்கழகங்களிலிருந்து இந்திய பட்டதாரிகளை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமர்த்திக்கொள்ள முடியும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min

பிரதமரின் பட்டப் படிப்பு சான்றிதழை நீதிமன்றத்திடம் காண்பிக்க ஆட்சேபம் இல்லை

தில்லி பல்கலைக்கழகம்

1 min

பரந்தூர் விமானநிலைய விவகாரத்தில் மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதன் மீது மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறினார்.

1 min

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் அமர்வில் வக்ஃப் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமர்வில் வக்ஃப் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 min

பொய்களைப் பரப்பும் பாகிஸ்தான்

ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

1 min

அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைத்தால் நமது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்

அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைக்க மத்திய அரசு முயற்சிப்பது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள்

மகராஷ்டிர மாநிலம், புணே பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

1 min

எல்லையில் அமைதிக்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார்: சீனா

எல்லைப் பகுதிகளில் அமைதியை கூட்டாகப் பாதுகாக்க இந்திய தரப்புடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

1 min

ஐ.நா.வில் ஹிந்தி திட்டம்; ஒப்பந்தம் புதுப்பிப்பு

ஐ.நா. சபையிலிருந்து செய்திகள் மற்றும் பிற பொது நிகழ்வுகளை ஹிந்தி மொழியில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை புதுப்பிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

1 min

தில்லி காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாப் விவசாயிகளை குற்றஞ்சாட்டுவது முட்டாள்தனம்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

1 min

மகா கும்பமேளா பணியாளர்களுக்கு முதல்வர் யோகி கௌரவம்

மகா கும்பமேளாவின் வெற்றிகரமான நிறைவையொட்டி, பிரயாக்ராஜில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை, சுகாதாரப் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் கௌரவித்தார்.

1 min

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக

மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

1 min

போபால் நச்சுக் கழிவு அகற்றம் ம.பி. உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருக்கும் நச்சுக் கழிவுகளை தார் மாவட்டம் பீதம்பூர் பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் எரித்து அழிப்பதற்கு மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.

1 min

நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா

ஐரோப்பிய ஆணையத் தலைவர் புகழாரம்

1 min

கர்நாடக உணவகங்களில் இட்லி தயாரிப்பில் நெகிழித் தாள்கள்

நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் உறுதி

1 min

ஹிந்துவாக பிறந்தேன், ஹிந்துவாகவே மறைவேன்

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

1 min

மகாராஷ்டிர முதல்வருக்கு உத்தவ் கட்சி மீண்டும் பாராட்டு

மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சிவசேனை (உத்தவ்) கட்சி, முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மீண்டும் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

1 min

விசாரணை ஆவணங்களை சமர்ப்பிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மும்பை நீதிமன்றத்திலிருந்து விசாரணை ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

மனிதக் கழிவுகளை கைகளால் அப்புறப்படுத்தும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மாநகர அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனு மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.

1 min

வென்றது எஃப்சி கோவா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா 1-0 கோல் கணக்கில் பஞ்சாப் எஃப்சியை வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min

அரையிறுதிச் சுற்றில் அலியாசிமே

துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமே அரையிறுதிக்கு முன்னேறினார்.

1 min

WPL பெங்களூரை வென்றது குஜராத்

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 12-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை அதன் சொந்த மண்ணிலேயே வியாழக்கிழமை வென்றது.

1 min

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 6 விளையாட்டு அரங்குகள் ஜூனில் திறப்பு

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

1 min

அரையிறுதிக்கான இடம்: ஆஸி. - ஆப்கன் இன்று மோதல்

லாகூர், பிப். 27: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 10-ஆவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமானதாக இருக்கிறது.

1 min

ஏமாற்றத்துடன் நிறைவு செய்தது பாகிஸ்தான்

கடைசி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

1 min

ஜப்பான்: 9-ஆவது ஆண்டாக சரிந்த பிறப்பு விகிதம்

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது.

1 min

2-ஆம் கட்ட போர் நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அழைப்பு

காஸாவில் சனிக்கிழமை (மார்ச் 1) நிறைவடையவிருக்கும் முதல்கட்டப் போர் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

1 min

பங்குச்சந்தையில் தள்ளாட்டம்: சென்செக்ஸ் தடுமாற்றம்

ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை தொடங்கிய பங்குச்சந்தை மிகுந்த ஏற்ற இறக்கத்தில் இருந்தது.

1 min

டாடா ப்ளேயுடன் ஏர்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு

இழப்பைச் சந்தித்துவரும் தனது தொலைக்காட்சி சேவைப் பிரிவான ஏர்டெல் டிடிஹெச்-ஐ டாடா குழுமத்தின் டிடிஹெச் சேவைப் பிரிவான டாடா ப்ளேயுடன் இணைப்பது குறித்து பார்தி ஏர்டெல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

1 min

கரூர் வைஸ்யா வங்கியின் 6 புதிய கிளைகள் திறப்பு

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் ஆறு புதிய கிளைகளை தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தில் திறந்துள்ளது.

1 min

துருக்கி: குர்து கிளர்ச்சிப் படையை கலைக்க நிறுவனர் உத்தரவு

துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) என்ற ஆயுதப் படையை கலைக்குமாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதன் நிறுவனர் அப்துல்லா ஓசலான் உத்தரவிட்டுள்ளார்.

1 min

Read all stories from Dinamani Tenkasi

Dinamani Tenkasi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only